Тёмный

Parliament Viral Memes! ஒரு பரமாத்மா என்றும் பாராமல்! Modiயை வச்சு செய்த நெட்டிசன்கள்UkkanthuPesuvom 

Peralai
Подписаться 550 тыс.
Просмотров 98 тыс.
50% 1

#Peralai #modi #rahulgandhi #parliament #parlimentsession #parliamentmemes #modimemes #viralmemesreaction #politicalmemes
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 226   
@syedabdulrahmaani5099
@syedabdulrahmaani5099 3 месяца назад
ராகுல் காந்தி ஆ.ராசா திருமா மொயத்ரா மக்களவை உரைகளை தமிழ் மொழியாக்கம் செய்து வெளியிடுங்கள்
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 3 месяца назад
பாராளுமன்றத்தில் சங்கிகள் வாங்கிய அடியை தாங்க முடியல. இவ்வளவு மீம்ஸ்களையும் பார்த்து எத்தனை சங்கிகள் அக மகிழ்ந்தார்களோ..
@muthukumarana3093
@muthukumarana3093 3 месяца назад
வயசு ஆனவன்பார்க்காமல் இந்த அடி அடிக்கிறிங்...😅
@manimekhalaisiddharthar2115
@manimekhalaisiddharthar2115 3 месяца назад
சிறப்பு... சிறப்பு... மகிழ்ச்சி..😂😂😂😂
@francisiraj7315
@francisiraj7315 3 месяца назад
சரியான வடிவேல் கிளிப்பிங் போட்டிருக்கிறீர்கள்.அதுதான் மோடி கும்பலின் நிலை.ஈடி ரெய்டை விட மோசமான ரெய்டு ராகுல் காந்தியின் ரெய்ட்.தொடரட்டும் உங்களது அதிரடி வீடியோக்கள்.பாராட்டுக்கள்.
@kannapiranr576
@kannapiranr576 3 месяца назад
13 வருஷம் chief minister 10 வருஷம் prime minister. இன்னும் பதவி ஆசை விடவில்லை. எல்லோரும் மீம்ஸ் போட்டு கேலி செய்கிறார்கள்.
@lakshmananrajjk1989
@lakshmananrajjk1989 3 месяца назад
He is absolutely and 💯% RULING POWER, RULING POSITION, RULING CHAIR and RULING THRONE crazy
@vijaybabu11
@vijaybabu11 3 месяца назад
​@@lakshmananrajjk1989dihar is awaiting for modi soon
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 3 месяца назад
​@@lakshmananrajjk1989மைனாரிடி.. பிஜேபி 😂😂😂
@lakshmananmurugesan3719
@lakshmananmurugesan3719 3 месяца назад
SAGUMBODUM COTODATHAN SAVANPOLA
@sabrinbanubanu8758
@sabrinbanubanu8758 3 месяца назад
I😅 0:49 ​@@lakshmananmurugesan3719
@babupugazh
@babupugazh 3 месяца назад
சிறப்பான சம்பவங்களை தலைவர் ராகுல்காந்தி மக்களால் உண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் பேச்சை சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் உங்களின் மகத்தான பணி சிறக்க வாழ்த்துகள்...
@aabbccaa2211
@aabbccaa2211 3 месяца назад
ஓகே வணக்கம் தோழர்களே வாழ்த்துக்கள் இருவருக்கும்❤❤❤❤❤
@kannapiranr576
@kannapiranr576 3 месяца назад
10வருஷம் மக்கள் அழுதார்கள். இவர் உலகம் சுற்றினார். இனி மக்கள் சக்தி என்ன என்று புரிந்து கொள்வார்..
@kganeshk7019
@kganeshk7019 3 месяца назад
ஐய்யா அறுபத்தைந்து ஆண்டுகள் இந்த பாரத தேசத்தை குட்டி சுவராக்கியது போதுமய்யா பாவமய்யா இந்திய மக்கள்
@JesicaJesica-em6qe
@JesicaJesica-em6qe 3 месяца назад
😢😢😢😢😢😢 பாவம் தெய்வீக குழுந்தை.
@rajarajamanomano9618
@rajarajamanomano9618 3 месяца назад
தேரடி.... உங்கள் பணி செம..... ...
@It_job-easy
@It_job-easy 3 месяца назад
செமையா இருக்கு😂😂❤❤ இப்படி ஒரு சேனல் இருப்பது தெரியாமல் போய்விட்டது😂
@alexkoki8473
@alexkoki8473 3 месяца назад
மோதி 23ஆம் புலிகேசி போல வெள்ளை புறா ஓட வெள்ளை கொடியோட ராகுலை பார்த்து ஓடி வருகிறார் !!
@prabhukanickaraj8581
@prabhukanickaraj8581 3 месяца назад
Vazthukal Brothers 👏👏👏👏👏
@palanisamypalanisamy6331
@palanisamypalanisamy6331 3 месяца назад
பார்லிமென்டில் ராகுல் சுழற்றுவது கூர்மையான உலோகவாள்👍மோடி சுழற்றும் வாள், அட்டைவாள்🤫🤭.
@padmaparthasarathy1626
@padmaparthasarathy1626 3 месяца назад
சிரித்து சிரித்து எனக்கு வயிற்று வலியே வந்து விட்டது ஆனாலும் enjoy பண்ணினேன்
@muthukumarana3093
@muthukumarana3093 3 месяца назад
முடியல வயிறு வலிக்குது சிரிச்சிரிச்.....
@SureshRajanre
@SureshRajanre 3 месяца назад
மிக அருமை, திருமாவின் சிறப்பு ❤
@haasiniis5821
@haasiniis5821 3 месяца назад
Who asked him to talk about this ,Liquor,, Well knowing the tragedy of TN Immediately , Sundakkai Maami with all her arrogance geve a reply H Thiruma should not have raised this
@parathidassan800
@parathidassan800 3 месяца назад
Hats of both of you
@venkatesannithya1000
@venkatesannithya1000 3 месяца назад
நீங்கள் சொல்வது சரிதான் அண்ணா திருமாவளவன் ஒரு தேசிய தலைவர் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@kannapiranr576
@kannapiranr576 3 месяца назад
அவர் வயசுக்கு resign பண்ணிட்டு ஆசிரமம் தொடங்கி காலத்தை கழிக்கலாம்..
@geethasripandian2660
@geethasripandian2660 3 месяца назад
Bro asiramam keduthuruvaru bro😂
@sarojabharathy9198
@sarojabharathy9198 3 месяца назад
Ashramathil poy akramam pannavaa?
@francisiraj7315
@francisiraj7315 3 месяца назад
ராமர் கோயில் பூசாரியாக போய்விடலாம் மோடி.
@ganeshram653
@ganeshram653 3 месяца назад
thirambavum tea glass ye kaluve polaame...
@henrydaniel7392
@henrydaniel7392 3 месяца назад
​@@geethasripandian2660😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@jagannatraj
@jagannatraj 3 месяца назад
ஆ ராசா பேசியதோ ராகுல் காந்தி பேசியது சங்கிகளுக்கு புரிய வாய்ப்பு இல்லை. ஏனென்றல், ஒன்று அவர்களுக்கு அடிப்படையில் அறிவு இல்லை, அல்லது புரியாத அளவுக்கு அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். இரு வகை சங்கிகளுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
@vaithilingamkp2104
@vaithilingamkp2104 3 месяца назад
முதுகெழும்பு. இல்ல பிரதமர் ஆ இராசா பேச்சு ஒரு தைரியமான பேச்சு வாழ்த்துக்கள் திராவிட இனத்தைச் சேர்ந்த எங்கள் பெருமை மிகு இராஜா
@Rautharkani
@Rautharkani 3 месяца назад
😂😂😂😂தலைப்பு சூப்பர்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 3 месяца назад
இதற்க்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. மகிழ்ச்சி,. இந்திய மக்களின் ஒட்டுமொத்த குரல் ராகுல் 🙏🙏🙏
@cyberyt5550
@cyberyt5550 3 месяца назад
அனைத்து உறுப்பினர் மற்றும் நக்கல் நையாண்டி செய்யும் போது ரொம்ப சூப்பரா இருக்கு
@NagavalliNagavallisenthil
@NagavalliNagavallisenthil 3 месяца назад
தம்பிகலாபிராடுபண்ணிஎப்படியோவந்துஉக்காந்துட்டாணுகளேஎண்றுமணம்பூழுங்கிக்கோண்டுஇருந்தேண்இப்பொழுதுதான்சந்தோஷமாக இருக்கிரது
@manimaran4933
@manimaran4933 3 месяца назад
கடந்த சில வருடங்களா ji எனும் வார்த்தையை நிறுத்தி விட்டேன் தோழர் 👍👍👍.
@sathishpri7473
@sathishpri7473 3 месяца назад
திருமாவை பற்றி பேசியதற்கு நன்றி
@jayakumar2273
@jayakumar2273 3 месяца назад
That's why we tamilnad has elected A RAJA AS A MEMBER OF PARLIAMENT A BRAVE POLITICAL LEADER
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 3 месяца назад
Miga miga arumaiyaana pathivu sagos ! I m proud of rahul ji and today an unforgettable democratic day in the Parliament ! this is the importance of tamilnadu winning 40 out of 40..people mandate has its voice ! REALLY ...RAHUL DHILLUKKU VOTTU
@mohamedfarook6458
@mohamedfarook6458 3 месяца назад
அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
@southernpaperpackaging3352
@southernpaperpackaging3352 3 месяца назад
56" பரமனையே செஞ்சுவிட்டுடீங்களேப்பா...பாவமில்லையா? ஒரே நாளிளேயேவா?
@jobjayaraj1031
@jobjayaraj1031 3 месяца назад
😅😅😅😅😂
@myv3ads_daily_updates_2865
@myv3ads_daily_updates_2865 3 месяца назад
Both are good ❤
@aravanan9803
@aravanan9803 3 месяца назад
பார்லிமென்ட்டுக்கு போகல போகலன்னு பொலம்பறாய்ங்க, போனா இப்படி பொளாக்கிறாய்ங்க என்னதான் செய்யட்டும் நான்….அடப் போங்கடா நீங்களும் ஒங்க….
@kannapiranr576
@kannapiranr576 3 месяца назад
புதிய கிரிமினல் சட்டங்கள் பெயர்களை உச்சரிக்கும் போது நாக்கை கடித்து துண்டகிவிட்டது.ஹாஸ்பிடலில் சேர்ப்பு.
@shaikdca1977
@shaikdca1977 3 месяца назад
பில்டிங் ஸ்டார்ங்கு பேட்ஸ்மென் வீக்கு இந்த வாக்கியம் மிக சரியாக பொருந்தும் நம்ம பரமாத்மா ஜீக்கு. ஏன்ன நேற்றைய ராகுல் காந்தியின் சம்பவம்.
@VaniB-mt1fm
@VaniB-mt1fm 3 месяца назад
😅😅😂😂😂
@ddgastrocare_24
@ddgastrocare_24 3 месяца назад
தம்பிகளே நீங்க பின் புலத்திலும் காட்டும் memes முழு திரையிலும் வரமாதிரி format மாத்தினஅ இன்னும் சிறப்பா இருக்கும்- முடிந்தா செய்யுங்க
@mohant3686
@mohant3686 3 месяца назад
பயந்துட்டானுக! ஆனாலும் சங்கிகளுக்கு இதெல்லாம் ஒன்னுமில்லை ஆனால் முகத்திலதெரியுது கவலைரேகை! தெரியாமல் தேர்தலில் வாய்விட்டுட்டோமே என்று மனசு புலம்புது!🤪🤪
@tamilarasi7683
@tamilarasi7683 3 месяца назад
பாற்க்கும் நண்பர்கள் எல்லோரும் ஒரு லைக் தானே போடுங்க ப்பா எத்தனை வருதுன்னு பார்ப்போம் .இது பார்த்து காண்டாவர்கள் யாரும் லைக் போடவேண்டாம்
@Pokedexinuniverse
@Pokedexinuniverse 3 месяца назад
பாவம் ஜி
@wahid1037
@wahid1037 3 месяца назад
பரவா இல்ல இன்று மோடியே சோலைபடத்தைதான்பேசினாரு
@arunappu9692
@arunappu9692 3 месяца назад
"Loksabha" epa yellam "lollu shaba" madhri pogudhu.. bagama kalaikaranga yellaram...😂😅😂❤❤ 🔥
@rkvisionmedia4398
@rkvisionmedia4398 3 месяца назад
Super
@suganthianandan851
@suganthianandan851 3 месяца назад
பிரதமராக தகுதியில்லாத மோடி என்பதை பார்லிமென்டில் வெடித்த கருத்துகளை எதிர்கொள்ளமுடியாமல் ஓட விட்ட ஓட விட்ட நமக்காக குரல் கொடுத்த அனைவருக்கும்🎉🎉🎉
@MaDuRaMaDhInIvs.MaDuRaKuTThU
@MaDuRaMaDhInIvs.MaDuRaKuTThU 3 месяца назад
எவ... எவனுக்கெல்லாம் சாவு வருது.... இவனுக்கு .....(மோ)டீ க்கு வர மாட்டிக்குது.....சாமி......................😢😢😢😢😢😢😢
@ahamedmohideen2689
@ahamedmohideen2689 3 месяца назад
Avar makkaluku panniya kodumaiku avvalavu seekiram saavu varadhu indha cheeku.
@wahid1037
@wahid1037 3 месяца назад
ஏப்பாநேற்று ஹிந்தியுடுப் 3மணிரேரத்தில்2,5மில்லியன்
@j.v.selvarajj.selvan640
@j.v.selvarajj.selvan640 3 месяца назад
இப்ப பப்பு யாரு தெரியுதா
@ggsrinivas570
@ggsrinivas570 3 месяца назад
You both always superb daily don't forget to do in parliament sessions whether we comment or lot's of peoples following your thuglife show 😀 😉 😄 🎉❤😂😂😂
@vetriselvama9758
@vetriselvama9758 3 месяца назад
சிறப்பான தரமான சம்பவங்கள் இன்னும் இருக்கு.
@lourdumary7522
@lourdumary7522 3 месяца назад
Congratulations ❤️ 🙏 🎊 👏 💐 brothers. Super Excellent comedy brothers. Sooooo sooooo nice 👌 👍. Once again Super brothers. Paavam God Children Modi. 😢😢😢
@veeramani9965
@veeramani9965 3 месяца назад
❤❤❤❤
@Amirth-po6bq
@Amirth-po6bq 3 месяца назад
அருமை சாகா
@ArasanPeer
@ArasanPeer 3 месяца назад
காங்கிரஸ் 🔥🔥🔥திரு ராகுல்காந்தி அவர்கள் மாஸ் 🔥🔥🔥✋✋✋
@MaryAnthonyDoss
@MaryAnthonyDoss 3 месяца назад
ஐயா என்னதான் இருந்தாலும் ஒரு தெய்வ குழந்தையை இப்படி கலாய்க்கக்கூடாதுங்கோ. பாவம் அவரை ரி சைன் பண்ணச்சொல்லுங்கோ தான் தெய்வ குழந்தையை என்பதையும்.
@ahamedmohideen2689
@ahamedmohideen2689 3 месяца назад
He himself proclaim as a God,what a shame without even a .00000001% quality.
@perumalesakki2973
@perumalesakki2973 3 месяца назад
திரு இந்திர குமார் அவர்களும், கணீர் குரல் திரு மில்டன் அவர்கள் இருவரும் சேர்ந்து என்னா குத்து குத்துக்கிறீர்கள் குத்தக்கூடிய நபரை, பாவம் சம்மந்த பட்ட நபர் வீட்டிலும் ---- மன்றத்திலும் கண்ணீர் விடாத குறையாக தூக்கமின்றி கதறுகிறார், நிகழ்ச்சிகள் தொடர வாழ்த்துக்கள் 👏👏👏🌹🌹
@blueocean_revelation
@blueocean_revelation 3 месяца назад
Mahua moitra was even more fiery than Rahul
@ahamedmohideen2689
@ahamedmohideen2689 3 месяца назад
This shameless Modi sent out both Rahul and Moitra out of the Parliament,both of them forced to leave their houses without even a small mercy,now both will return back with compound interest.
@nakeerank4904
@nakeerank4904 3 месяца назад
Rahul, Raja, Trichy Siva, Mahua Moitra and Kalyan Banerjee of TMC, Akilesh Yadav, Bimol from Manipur ,and everybody blasted the ruling party . First time after ten years our Parliament saw and heard the voices of people (Opposition leaders)👍
@kannalikesverifyit6849
@kannalikesverifyit6849 3 месяца назад
Venkateshan !
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 3 месяца назад
​@@kannalikesverifyit6849Kc Venugopal
@pravinkumarchakkaravarthy9291
@pravinkumarchakkaravarthy9291 3 месяца назад
உண்மை, திருமா அவர்கள் பொது தலைவர்.
@jayapratha5577
@jayapratha5577 3 месяца назад
Moitra speech podunga bro
@selvabackiyaraja3149
@selvabackiyaraja3149 3 месяца назад
நேற்று பரமாத்வை ராகுல் சம்பவம் பண்ணா அடுத்து ஆண்டிமுத்து்ராசா/ முநுகெலும்பில்லாத மோடி இனிமேல் சாவு பயம்தான்
@deepustoryzone
@deepustoryzone 3 месяца назад
இது ஐயா படத்தில் வரும் சீன் தீயேட்ருக்கு பட ரீல் சீன் நூறண்டு காலம் வாழக கிரவுண்டுக்கு வராததால் வாழ்க
@vaithilingamkp2104
@vaithilingamkp2104 3 месяца назад
நல்ல அரசியல் தலைவர் இந்திய வுக்கு கிடைத்து விட்டார் இனி இந்தியா மக்கள்...... தைரியமாக இருக்கலாம்
@kannapiranr576
@kannapiranr576 3 месяца назад
அவதாரம் originality தெரிந்து விட்டது..
@GanasaGanasa-v4c
@GanasaGanasa-v4c 3 месяца назад
velcomeVelcome
@ArunKumar-ze7jv
@ArunKumar-ze7jv 3 месяца назад
Rahul gandhi jindabad ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@liyakathali7116
@liyakathali7116 3 месяца назад
மோடி மூஞ்சி சுருங்கி போன சுரைக்காய் ஆகிவிட்டது
@irenenirmaladhamayanthi9860
@irenenirmaladhamayanthi9860 3 месяца назад
And also no makeup 💄 😂😂😂😂😂
@karunanithyvt5613
@karunanithyvt5613 3 месяца назад
மோடிஜி கு மதம் பிடித்திருக்கிறது ஆமாம் மதம் பிடித்திருக்கிறது😂😂😂😂😂😂😂
@kanimozhiganapathy3890
@kanimozhiganapathy3890 3 месяца назад
🔥🔥🔥🔥🔥 இந்த (18 வது) மக்களவை சம்பவம் வேற லெவல் அதுவும் ராகுல் , மஹீ மொய்த்ரா,ராசா பேச்சு சும்மா அனல் பறக்குது.🔥🔥🔥
@natesandurai8793
@natesandurai8793 3 месяца назад
Super vaazhtthukkal
@ranimmortal
@ranimmortal 3 месяца назад
சங்கு ஊதும் நேரம் விரைவில் வரும்
@raghavanramanujam2843
@raghavanramanujam2843 3 месяца назад
Super bro
@MUTHUMUTHU-bb8fx
@MUTHUMUTHU-bb8fx 3 месяца назад
சிறப்பு
@KaliaMurthy-kp2ol
@KaliaMurthy-kp2ol 3 месяца назад
வாழ்த்துக்கள் சகோதரகள் 13:27 13:29
@vijig7032
@vijig7032 3 месяца назад
So 🎉🎉🎉good
@wahid1037
@wahid1037 3 месяца назад
ஹிந்திதெரியும்என்பதால் பிரியங்காபேச்சைவிரும்பிபாரபேன்
@basheerahmed2703
@basheerahmed2703 3 месяца назад
Super super super 👌💯👌💯. Rahul ji🎉🎉🎉🎉🎉🎉
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 3 месяца назад
Arumai. Arumai. Arumai
@siddharthsuresh5217
@siddharthsuresh5217 3 месяца назад
Rahul Gandhi real leader.
@GopinathPg
@GopinathPg 3 месяца назад
God bless you both
@stephenkj6799
@stephenkj6799 3 месяца назад
Rahul gandhi educated well knowledge brave leader👍👍👍. Rahul remove modi skin😅😅😅
@22surima
@22surima 3 месяца назад
சிறப்பாக அமைக்கபாபடவில்லை இந்த நிகழ்சி
@Balachandransap
@Balachandransap 3 месяца назад
Both look like brothers
@fashionablechandra2115
@fashionablechandra2115 3 месяца назад
Sooooooperb
@suguanim
@suguanim 3 месяца назад
Super patasu 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kklit4669
@kklit4669 3 месяца назад
intha video nalla iruku memes images background video la podunka
@mmbuharimohamed5233
@mmbuharimohamed5233 3 месяца назад
இளிப்பைகுறைத்துசெய்தியைபேசுங்கப்பா.
@நாய்சேகர்-ப8ம
@நாய்சேகர்-ப8ம 3 месяца назад
திருமா❤
@prabhap4389
@prabhap4389 3 месяца назад
❤❤❤❤❤❤❤
@selvacoumar7687
@selvacoumar7687 3 месяца назад
Excellent bro
@DharaniLogan
@DharaniLogan 3 месяца назад
தேர்தல்ல நின்ன மோடிக்கே இந்த நிலைமைன்னா நம்ம நிர்மலா சீதாராமன் நிம்மி மாமி நிலைமை என்னவாகும் 😂😂😂😂😂😂😂
@giritharm6104
@giritharm6104 3 месяца назад
ஒரு கடவுளின் பிள்ளைனும் பார்க்காமல் கொஞ்சம் கூட பாவமா இல்லையா
@vishnukarthikeyan3998
@vishnukarthikeyan3998 3 месяца назад
Priyanka gandhi should come soon. Priyanka,, kanimozhi, tamilachi thangapandian, jothimani, mehua moithra, supriya suley all women should fire in the parliament.
@marketingsana9480
@marketingsana9480 3 месяца назад
We are waiting
@ganesanr3553
@ganesanr3553 3 месяца назад
👏👏👏
@rajaiahk9620
@rajaiahk9620 3 месяца назад
சூப்பர் அய்யா
@asikadusankar6756
@asikadusankar6756 3 месяца назад
🎉🎉🎉🎉very Nice
@henrydaniel7392
@henrydaniel7392 3 месяца назад
சகோ.கொஞ்சம் பெரிதாகக் காட்சிப் படுத்துங்கள் சகோ.கண்ணாடி போட்டுப் பார்த்தாலும் சரியாகத் தெரியவில்லை.வாழ்த்துகள் !
@chandraa8502
@chandraa8502 3 месяца назад
You are twin journalists
@VanathuSusaimarie
@VanathuSusaimarie 3 месяца назад
சின்னவங்களோ பெரியவங்களோ அரசியல் ன்னு வந்துட்டா ராகுல் கேக்குற கேள்விக்கு மோடி பதில் சொல்லித்தான் ஆகுனும் இது மோடிவுடைய கடமை.
@kannanm9818
@kannanm9818 3 месяца назад
Далее
Лиса🦊 УЖЕ НА ВСЕХ ПЛОЩАДКАХ!
00:24
TRENDNI BOMBASI💣🔥 LADA
00:28
Просмотров 497 тыс.