Тёмный

(Part 1) அடிப்படை விவசாயி இன்று ஆர்மோனிய வித்வானாகவும் /மாந்தோப்புபு செந்திவேல்முருகன்(90802 17107) 

Mayakulam madhavan
Подписаться 215 тыс.
Просмотров 18 тыс.
50% 1

மாந்தோப்பு செந்திவேல்முருகன் பாடல்
• ஆர்மோனிஸ்ட் மாந்தோப்பு...
நேர்காணல் பாகம் 1
• (Part 1) அடிப்படை விவச...
நேர்காணல் பாகம் 2
• நேர்காணல் இரண்டாம் பாக...
(Part 1) அடிப்படை விவசாயி இன்று ஆர்மோனிய வித்வானாகவும் /#மாந்தோப்புபு #செந்திவேல்முருகன் #ஆர்மோனிஸ்ட் (90802 17107)

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 61   
@muthumanickamboominathan3804
@muthumanickamboominathan3804 19 дней назад
Senthil Anna super speech Anna
@malaivedanthavamanimdu57
@malaivedanthavamanimdu57 3 месяца назад
அருமையான. கருத்துநாடகதொகையால்மிரண்டு அண்ணதானம்செய்கிறோம் செந்தில் மக்களைபுரிந்துகொண்டவர் இன்னொன்றுகரகாட்டகாரர்கள் ரிக்கார்டு டான்ஸ்காரர்கள்வந்து முருகன், வள்ளிடான்ஸ்ஆடுவதுதவறு
@sureshvivin3397
@sureshvivin3397 2 года назад
செந்தில் முருகன் அவர்கள் எனது ஊருக்கு வந்துருகிறார்
@gurucables2144
@gurucables2144 Год назад
M.புளியங்குளம் நாடகம் அண்ணன் 🎉🎉🙏
@saminathan8540
@saminathan8540 2 года назад
சகோதரர் செந்தில் முருகன் கிராமத்தினர்படும் சிறமங்களை அருமையாகஎடுத்துறைத்தார் வாழ்த்துக்கள்
@a.murugan6047
@a.murugan6047 2 года назад
என் குடும்பத்தின் மூத்தவர், என் அண்ணன், SP.செந்திவேல்முருகன் ,வாழ்த்துக்கள் அண்ணா
@SureshKumar-qx1do
@SureshKumar-qx1do Год назад
சிறந்த பண்பாளர் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் ❤️ ❤️
@karuppasamy828
@karuppasamy828 2 года назад
பாசக்கரஅண்ணன் செந்தில் முருகன் பணி சிறக்க வாழ்த்துக்கள் இனியா ரேடியோஸ் s. மறைக்குளம் 🌹🌹🌹🌹👍👍👍👍😘😘😘
@மாயக்கிருஷ்ணன்
செந்தில்வேல்முருகன் அண்ணன்சிறப்பாபேசுனார் வாழ்கவளமுடன்
@rajarajanv4083
@rajarajanv4083 2 года назад
இவர் உருவத் தோற்றம் யூ டியூப் சாட்டை துரைமுருகன் சாயல் தெரிகிறது. வாழ்க வளத்துடன். தொடரட்டும் கலைப் பயணம்.
@sethuraman5873
@sethuraman5873 Год назад
Super Anna 👍🌹👌
@ramanathann.r9271
@ramanathann.r9271 2 года назад
எதார்த்த மானபேச்சுகலைமகள்அருள்புரிவாராக
@lakshmanansp.lakshmanansp.1301
@lakshmanansp.lakshmanansp.1301 2 года назад
அருமையான பேச்சு மாமா
@தேவாஇசைப்பிரியன்-ன9ட
அருமை அருமை அருமை அண்ணா 🙏🎹💞🎶😉, மிகப்பெரிய ஆர்மோனிய சக்கரவர்த்தியாக இருந்தாலும் தன்னடக்கம் அதிகமாக இருந்தது இவரது பேச்சில் 💞 , மேலும் என் அருமை குருநாதர் உயர்திரு.G.K.S.ஜெயமணிகண்டன் அண்ணா அவர்களை பேட்டி எடுங்கள் சார் 🙏💞🎶... என்றும் அன்புடன் A.P.தேவா 🎹💞🎶...
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 5 дней назад
கண்டிப்பாக
@manickamvellaichamy1898
@manickamvellaichamy1898 2 года назад
நல்ல மனிதநேயம் மனச்சாட்ச்சி உள்ளதை பொதுவுடமையோடு பேசிய சகோதரற்கு நன்றி வாழ்க வளர்க கலைத்துறை 🙏🙏🙏.
@dhanasekaran4675
@dhanasekaran4675 2 года назад
பேச்சிலே குணம் வெளிப்படுகிறது கலைப்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் ஐயா மகிழ்ச்சி
@user-po5sz8se2s
@user-po5sz8se2s 2 года назад
கிராமத்தார்கள் படும் சிரமங்களை மிகச் சரியாக எடுத்துச் சொன்னேன் மாமா அவர்களுக்கு நன்றி வளர்க தங்களின் கலைப் பயணம்
@vairamani9556
@vairamani9556 2 года назад
அருமை அருமை நல்ல அறிவுரை கூரிய அன்பு அண்ணன் அவர்களுக்கு நன்றி அன்புடன் வைரவன்பட்டி மு வைரமணி ராஜ நடிகர்🙏💕
@RajaRaja-is4yf
@RajaRaja-is4yf 2 года назад
🙏🙏🙏👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿
@sabariboomi7504
@sabariboomi7504 2 года назад
செந்தில் அண்ணே...சிறப்பான பேட்டி...ணே வாழ்த்துக்கள்ணே
@p.senthilkumar3436
@p.senthilkumar3436 2 года назад
முதலில் செந்தில் முருகன் அண்ணனைப் பேட்டி எடுத்த மாயாகுளம் மாதவன் அண்ணன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இந்தப் பதிவில் செந்தில் முருகன் அண்ணன் அருமையான பேட்டி ,கலைக்கு எவ்வளவு மரியாதை கொடுக்க வேண்டும் என்று சிறப்பாக பேட்டி கொடுத்துள்ளார் .நன்றி வணக்கம் இப்படிக்கு பழ. செந்தில்குமார் திருச்சி மாவட்டம்
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 2 года назад
நன்றி
@maninagavel4290
@maninagavel4290 2 года назад
சிறப்பு
@tmurugan6218
@tmurugan6218 2 года назад
UNKALUDAIYA PISINDI NADAKAM VERY SUPER MURUGAN NAYAK KERALA
@Senthihari
@Senthihari 2 года назад
அண்ணன் செந்தில் வேல் முருகன் அவர்களின் கானெலி தொகுப்பு அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@koodalingamvanaraj2016
@koodalingamvanaraj2016 2 года назад
அண்ணாவேப்பங் குளம் செந்தில் வேல் முத்துசிறப்பி வள்ளி ஈஸ்வரிநாடகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது ஆனால் சண்டைவந்து பாதியில் நின்னு விட்டது பாடல் காமெடி பெட்டி அருமை யாகஇருக்கும்
@kumaraguruguru3423
@kumaraguruguru3423 2 года назад
👍👍👍👍👍
@muneeshwaranveerapandi8363
@muneeshwaranveerapandi8363 2 года назад
ஏன்னா காரியாபட்டி சுத்து பட்டு ஊர் எல்லாம் எனக்கு அத்துப்படி அதான் கேட்டேன்
@veerakaruppu778
@veerakaruppu778 2 года назад
Anna ungal kuralvalam arumaiyaga erukkum 👌👌👌 best harmonist
@rioprasad5540
@rioprasad5540 2 года назад
ராஜ மணிகண்டன் ஆர்மோனிய அவர்களை நேர்காணல் பன்னுங்க
@mallikasivaji9759
@mallikasivaji9759 2 года назад
Spr anna
@pavalavannikrishnanmkm6757
@pavalavannikrishnanmkm6757 2 года назад
யாரும் சொல்லாத பல உண்மையா விசயங்களை பொதுமக்களுக்கு சொல்லி இருக்கிறார் அண்ணன் செந்தில் அவர்கள் வாழ்த்துக்கள்.
@thirumoorthi9909
@thirumoorthi9909 2 года назад
ஐயா அவர்களுக்கு வணக்கம்..... எனக்கு கூட இப்போது தான் நாடகத்தின் மீது ஆசை ஏற்பட்டுள்ளது.அதனால் நான் கீ போர்டு வாசிக்க பயிற்சி எடுத்து வருகின்றேன். ஓரு சில மாதங்களில் தயாரரக இருப்பேன்.... இப்படிப்பட்ட எனக்கு தங்களின் ஆசியும்;ஆலோசனை பெறவும் வேண்டுகிறோம்.. ஐயா. பயிற்சி முடிந்ததும் தங்கள் நாடக குழுவில் வாசிக்க வாய்ப்பு தருமாறு வேண்டுகிறேன்... ஐயா.
@thirumoorthi9909
@thirumoorthi9909 Год назад
கீ போர்டில் சரளிவரிசை ;ஜண்டை வரிசை மற்றும் தாட்டுவரிசை ஆகிய பயிற்சி போதுமா.இல்லை மேடை நாடகங்களில் வாசிக்க எந்த மாதிரியான பயிற்சி எடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.. ஐயா.
@aboomiraja8204
@aboomiraja8204 2 года назад
உங்கள் பாதையை நோக்கி நகர்ந்து கொண்டே போகலாம் உன்மையான சரி
@somasundarrpm2720
@somasundarrpm2720 2 года назад
மாயகுலம் மாதவ அண்ணா! எல்லா கலைஞர்களையும் வெளி உலகிற்கு அறிமுகம் செய்து கொண்டு இருக்கிறிர்கள், வாழ்க வளமுடன், (குறிப்பு) நேர் காணல் பன்னும் போது தங்கள் உருவமும் தெரிய படுத்தவும், நன்றி தஞ்சாவூர்.
@lakshmanansp.lakshmanansp.1301
@lakshmanansp.lakshmanansp.1301 2 года назад
அருமை மாமா
@gunasekaran3994
@gunasekaran3994 2 года назад
Anna ungalal Ella nadagam pathuten romba thaks
@sethusenthilkumar8726
@sethusenthilkumar8726 2 года назад
👌👌👌👍👍👍
@rajivganthi5874
@rajivganthi5874 2 года назад
அருமை அண்ணா வாழ்த்துக்கள்
@karthickcivil3749
@karthickcivil3749 2 года назад
Nice 👌
@malaiyandimalaiyandi5395
@malaiyandimalaiyandi5395 2 года назад
🙏🙏🙏
@muniyandimuniyandi8952
@muniyandimuniyandi8952 2 года назад
அருமை அண்ணா
@RajaRaja-is4yf
@RajaRaja-is4yf 2 года назад
Super
@marivmariv9823
@marivmariv9823 2 года назад
Super bro
@bakiyaraj8670
@bakiyaraj8670 2 года назад
Super Anna
@sethusenthilkumar8726
@sethusenthilkumar8726 2 года назад
👏👏👏
@lakshmanansp.lakshmanansp.1301
@lakshmanansp.lakshmanansp.1301 2 года назад
மிருதங்க சார் பெயர்வலங்கைமான்மிருதங்க வித்துவான்
@உழவேதலை-ம2ற
@உழவேதலை-ம2ற 2 месяца назад
Anna part 2 upload panalaya naaa
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 2 месяца назад
இருக்கிறது நண்பரே
@உழவேதலை-ம2ற
@உழவேதலை-ம2ற 2 месяца назад
@@Mayakulammadhavan1970 I will search
@balabalan5704
@balabalan5704 Год назад
காலண்டர் போடுதல் என்றால் என்ன?
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 Год назад
அடுத்த சந்திப்பில் விளக்குகிறேன்
@sivaneshp3694
@sivaneshp3694 2 года назад
Bro jeypriya and thanraj interview podunga bro
@pitchaispk7261
@pitchaispk7261 2 года назад
Sirsppu
@muneeshwaranveerapandi8363
@muneeshwaranveerapandi8363 2 года назад
காரியாபட்டி பக்கம் இருக்கும் மாந்தோப்பு அந்த ஊரா அண்ணா
@Mayakulammadhavan1970
@Mayakulammadhavan1970 2 года назад
ஆம்
@sundarrajan3641
@sundarrajan3641 2 года назад
🙏🙏🙏
@sonaim395
@sonaim395 2 года назад
Super bro
Далее