Тёмный

PART-1 | கன்னி லக்னம்-ராசி | அடுத்தவர் மனைவி,கணவன், பொருள்,பணம்,தொழில் மீது ஆசை வரும் | KANNI 

AstroTv Tamil
Подписаться 672 тыс.
Просмотров 52 тыс.
50% 1

💐💐💐
GOODBABY
CONDUCT ONLY WHATS APP:
📲9043688626
Product Details And Price
* பச்சரிசி கோலமாவு கட்டி
*பச்சரிசி கோலமாவு பவுடர்
*காவி கோலப்பொடி
*பச்சகற்பூரம் 100கிராம்
*பஞ்சகவ்ய விளக்கு
*பஞ்ச கூட்டு எண்ணெய்
* தீப எண்ணெய்
*கப் சாம்பிராணி
*பஞ்சகவ்ய கப் சாம்பிராணி
*தாழம்பூ குங்குமம்
*பசுமாடு விபூதி
*108 மூலிகை அகர்வத்தி
*சந்தனம் அகர்வத்தி
*பஞ்ச கவியா அகர்வத்தி
*கற்பூரம்
*7 வகை பஞ்சு திரி
*பஞ்சு திரி
*வாழைத்தண்டு திரி
*தாமரைத்தண்டு திரி
*சிவப்பு, மஞ்சள், பச்சை நிற திரி
*எருக்கன் திரி
*52 மூலிகை Hair Growth Oil
*குளியல் பொடி (6 month baby to 60 age adult)
Food products
*சுத்தமான ஒரிஜினல் பசுநெய்
*நாட்டு நெல்லிக்காய் ஊறுகாய்
*இட்லி பொடி
*பருப்பு பொடி
*கறிவேப்பலை பொடி
*முருங்கை இலை இட்லி /சாப்பாடு பொடி
*36 தானியம் கலந்த முளைகட்டிய சத்து மாவு
*குழம்பு மிளகாய் தூள்
*சாம்பார் பொடி
*ரசபொடி
*(3 in one )கரம் மசாலா பொடி 100gm(chicken, mutton, biryani,veg recipes)
* கேழ்வரகு மாவு
* கம்பு மாவு
*அரிசி வகைகள் 1kg
(திணை அரிசி . சாமை அரிசி ., வரகு அரிசி ,சிவப்பு அரிசி, கருப்பு கவுணி அரிசி, மூங்கில் அரிசி, கைக்குத்தல் அரிசி, நாட்டு கம்பு, கேழ்வரகு, மாப்பிளை சம்பா அரிசி, வெள்ள சோளம், சீரக சம்பா அரிசி, available)
*கருப்பு ஏலக்காய்
*முளைகட்டிய கேழ்வரகு பால் பவுடர்
*கேழ்வரகு லட்டு
*கோதுமை லட்டு
*ரவா லட்டு
*எள்ளு உருண்டை
*தினை மாவு லட்டு
*கம்பு மாவு லட்டு
*சிறுதானிய லட்டு
*பாசிப்பயறு லட்டு
*உளுந்து லட்டு
*முறுக்கு
மரசெக்கு எண்ணை (wood cold pressed oil)
*நல்லெண்ணெய்
*கடலை எண்ணெய்
*தேங்காய் எண்ணெய்
*இலுப்பஎண்ணெய்
*வேப்பெண்ணெய்
*ஆமணக்கு எண்ணெய்
🚚 Fast Delivery
🛍️Product Price Details & Follow this link to view our catalog on WhatsApp:
wa.me/c/919043...
🤝Follow this link to join my WhatsApp group:
chat.whatsapp....
🎥Whatsapp Channel Join Link:
whatsapp.com/c...
📌CONDUCT ONLY WHATS APP:
📲9043688626
Join & Supports
💐Follow us on FACEBOOK:
/ goodbabysjaizan
💐Follow us on INSTAGRAM:
/ goodbaby_jaizan
💐Follow us on THREADS
www.threads.ne...
💐Follow us on TWITTER
/ goodbaby_jaizan
💐💐💐
*******************************************
💐💐💐
ஜோதிடம் என்பது சித்தர்களால் ஞானிகளால் மாமுனிவர்களால் எழுதப்பட்ட பண்டையகால ஜோதிடமுறையாகும். இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும், உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
🙏மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அவ்வளவு முறை சொல்லுங்கள். எவ்வளவு அதிகமாகப் பாராயணம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் சக்தி கூடுகிறது.
🙏 எல்லா உயிரினங்களிடமும் மரியாதையுடனும் கருணையுடனும் இருங்கள். தேவி மந்திர சாதனாவிற்கு அகிம்சையும் இரக்கமும் அவசியம்.
🙏 முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் மந்திரத்தை ஓதவும்.
🙏 அன்றாட வாழ்வில் நேர்மையாகவும் நெறிமுறையாகவும் இருங்கள்.
🙏உங்கள் வாழ்க்கையில் உடனடியாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கவும்,
🙏விளைவுகள் வெளிப்படுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் அவை வெளிப்படும் போது, ​​வாழ்க்கையில் மாற்ற முடியாத மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு நீடித்த தாக்கம் இருக்கும்!
*************************************
#astrotvtamil
#astrotv
#astrology
#trending
#trendingshorts
#shorts
#shortsvideo
#TamilAstrology
#குருவக்ரபெயர்ச்சி2023
#guruvakrapeyarchi
#guru
#vakra
#peyarchi
#வக்ரபெயர்ச்சி2023
#குருவக்ரபெயர்ச்சி2023
#2023
#ராகுகேதுவக்ரபெயர்ச்சி
#சனிவக்ரபெயர்ச்சி
#சுக்கிரன்வக்ரபெயர்ச்சி
#வக்ரபெயர்ச்சி
#ராகுகேது
#சனி
#Aries #மேஷம் #Mesham
#Taurus #ரிஷபம் #Rishabam
#Gemini #மிதுனம் #Mithunam
#Cancer #கடகம் #Kadagam
#Leo #சிம்மம் #Simmam
#Virgo #கன்னி #Kanni
#Libra #துலாம் #Thulam
#Scorpio #விருச்சிகம் #Viruchigam
#Sagittarius #தனுசு #Dhanusu
#Capricorn #மகரம் #Magaram
#Aquarius #கும்பம் #Kumbam
#Pisces #மீனம் #Meenam

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 87   
@n.p.murugan8505
@n.p.murugan8505 17 дней назад
மனிதனின் புத்தியை கடவுள் தானே மனிதனுக்கு கொடுத்தார் படைக்கும் போதே ஒழுக்கமானவர்களாக நேர்மையானவர்களாக வாழ வேண்டும் என்ற மூளையை கொடுத்திருக்கலாமே
@prabunarmatha2943
@prabunarmatha2943 20 дней назад
ஐயா தலைப்பை மட்டும் மாத்துங்க இதை என் பொண்டாட்டி பார்த்தானா இதுக்கும் ஒரு சண்டை போடு வா😢
@balakumarana3345
@balakumarana3345 8 дней назад
😂😂😂
@user-mo5lv2ut3n
@user-mo5lv2ut3n 4 дня назад
😂
@elavarasielavarasi-cp8ri
@elavarasielavarasi-cp8ri 25 дней назад
அய்யா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைய் என் வாழ்வில் நடந்துவிட்ட்து நான் கண்ணீராசி கண்ணியா லக்கணம் 5ல் குரு நெறய அவமாணம் தோல்வி 😢😢😢😢😢🙏🙏😭😭
@SenthilKumar-hi7cj
@SenthilKumar-hi7cj 24 дня назад
நானும் கன்னி ராசி கன்னி லக்கினம்
@thevi3892
@thevi3892 26 дней назад
😂😂😂😂😂 kanni rasi uthiram natchiram Roomba Roomba Roomba siruppa sirekkethia 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@ShakthivelRoja
@ShakthivelRoja 25 дней назад
Uthiram nadakmudiyama 5yra ukathrk Rheumatoid arthritis
@medavi18
@medavi18 25 дней назад
@@ShakthivelRoja yennaku same problem ., but do exercise,, yetho eppo koncham nadakire... nabele nadaka mudiyama kasthapadurum ethale kadhal katrika thevaya ! 🤣
@muthukrishnan6884
@muthukrishnan6884 23 дня назад
🙏🙏எனக்கும் அதான் நிலைமை
@PrabaKaran-ne7ut
@PrabaKaran-ne7ut 22 дня назад
Same uthiram2
@pmcpattaleesamusiconlinecl2506
@pmcpattaleesamusiconlinecl2506 22 дня назад
​@@ShakthivelRoja வேப்பா என்னை தடவுங்க சரியாகிடும்.
@user-vl2uq7xo7f
@user-vl2uq7xo7f День назад
Niraya kuzapangaluku vidai solirukeenga romba thanks brodher
@user-tc2co5jy6c
@user-tc2co5jy6c 24 дня назад
அடுத்தவர் மனைவி மேல் ஆசை வரும் காலம். கன்னி ராசிக்கு மட்டுந்தா வருமா? என்ன வெங்காய தலைப்பு சார் இது. 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@novelreaders8429
@novelreaders8429 20 дней назад
Yaaru mela varum...appo andha rasikaarangha
@akasharul3264
@akasharul3264 20 дней назад
😂😂😂
@SIVAKUMAR-nv8bx
@SIVAKUMAR-nv8bx 24 дня назад
அருமையான பதிவு. உண்மையான பதிவு.
@kalaiarasan4616
@kalaiarasan4616 14 часов назад
உண்மை தான் தற்போது ஒருபெண்ணால்,எனக்கு பிரச்சினை காவல் நிலையம் வரை,சென்று,இதுவரை பணம் அதிகமாக செலவு ஆகிவிட்டது,தலைக்கு மேல்,கத்தி,சுத்தி,கொண்டு இருக்கிறது😤
@ParimalaParimala-e5g
@ParimalaParimala-e5g 25 дней назад
Correct sir 10000% Unmai anupavichutten
@natraj140
@natraj140 21 день назад
என்னசொல்றீங்க❤உண்மையா❤
@ShanmathiSun-m1j
@ShanmathiSun-m1j 23 дня назад
நல்ல பதிவு தொடக்கமே ஆரம்பமாக உள்ளது
@asokan8092
@asokan8092 19 дней назад
தொடக்கம் ஆரம்பம் ரெண்டுமே ஒன்னுதான் யா !
@snekha6747
@snekha6747 24 дня назад
Thanks for the information Thank you God 🙏
@natraj140
@natraj140 21 день назад
ஏன்❤நீங்கஃஎன்னராசி
@Kuttymaan007
@Kuttymaan007 23 дня назад
💯💯💯💯💯💯💯💯💯💯 உன்மை காதல் கள்ளக்காதல் உன்மை
@umanarayanan6325
@umanarayanan6325 25 дней назад
நேர்மையானவர்களை கேவல படுத்ததிர்கள் ஏன் இந்த வக்கிர புத்தி
@kganesankganesan5772
@kganesankganesan5772 25 дней назад
தேவையான வீடியோ......good
@skdossskdoss824
@skdossskdoss824 24 дня назад
சிறப்பான பதிவு
@KumarK-ew8hz
@KumarK-ew8hz 19 дней назад
சும்மா ஐவ்வுமாதரி இழக்காம. விஷயத்துக்கு வாங்க சார்
@Pothirajs-cx5mr
@Pothirajs-cx5mr 21 день назад
விளங்காத ராசி இந்த ராசிக்காரன் 😊என்று தான் இந்த ராசிக்கு விடிவு காலம் வரும்
@novelreaders8429
@novelreaders8429 20 дней назад
Vvazha pazhagikanum
@Kuttymaan007
@Kuttymaan007 23 дня назад
உண்மையை உடைத்து சொன்ன சார் உங்களுக்கு மிக்க நன்றி ஆனால் என் குடும்பமே சிதறி போய்விட்டது கன்னி ராசி பெண்ணை கல்யாணம் முடித்து இன்று நான் தன்னந்தனியாக இரண்டு குழந்தைகளோடு குழந்தைகளை விட்டுவிட்டு அவள் சென்று விட்டாள் என்று நான் தனிமையில் வேதனையோடு மன உளைச்சலோடு மன கஷ்டத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறேன் வாழ்வது சாவுதான் என்றே தெரியவில்லை சாமி கடவுளே😭
@user-SKS11
@user-SKS11 20 дней назад
@@Kuttymaan007 வேற பொன்ன பார்த்து கல்யாணம் பண்ணி சந்தோஷத்துடன் இருங்க.
@rajubhairajubhai9676
@rajubhairajubhai9676 26 дней назад
தலைப்பைமாத்துங்கசார்
@KK-S741
@KK-S741 25 дней назад
கேவல படுத்து கிறார் மை லார்ட்
@bhanumathyparthasarthy4940
@bhanumathyparthasarthy4940 25 дней назад
Waiting for part 2
@natraj140
@natraj140 21 день назад
என்னசொல்றீங்க❤நீங்க
@HomeInteriorsIndia
@HomeInteriorsIndia 26 дней назад
Very real talk
@maheshamma6531
@maheshamma6531 22 дня назад
மிகாமுக்கியாமனாபதிவு
@alagupandi2414
@alagupandi2414 22 дня назад
சார் நீங்க சொன்ன அனைத்துமே உண்மை இதுல பொய்யின்னு சொல்லக்கூடிய ஒரு வார்த்தை கூட இதுல இல்ல. மேலும் நீங்க இந்த வீடியோவை குறிப்பிட்டு இருக்கிறது மாதிரி சொத்து சொகம் வாழ்க்கை அன்பு நண்பர்கள் எல்லாத்தையும் இழந்துட்டேன்.நான் முதல் திருமணம் முடிச்சு என் மனைவியை விட்டு பிரிஞ்சு அவங்க என்னை கெட்டவன்னு சொல்லிட்டாங்க ஆனாலும் கூட அது உண்மையும் தான் என இள வயசுல அவ்வளவு சவல புத்தி என்னிடம் இருந்துச்சு ஆனால் திருமணத்திற்கு அப்புறம் நான் அந்த மாதிரி இல்ல ஆனாலும் என் பையனோட என்னை விட்டுட்டு அவங்க என்ன விட்டு விலகிப் போயிட்டாங்க நான் இப்ப என் பையனோட வாழ்ந்துட்டு வரேன். எனக்கு தற்போது திருமணம் செய்வதற்கு வரன்கள் வருது. நான் இந்த வயசில் திருமணம் செய்து கொள்ளலாமா இல்லை எனது பையனோட எனது மகிழ்ச்சியான நாட்கள் கூட வாழ்ந்துருவா...எனது வயது 33
@rajkutti5677
@rajkutti5677 18 дней назад
💯👍 correct 💯
@dineshg813
@dineshg813 21 день назад
ஐயா உங்களோட ராசி என்னன்னு சொல்லுங்க கமெண்ட்ல
@TK-lh9ek
@TK-lh9ek День назад
Apdiyathu ethavathu nadakkattum😉
@devadossdevadoss1997
@devadossdevadoss1997 26 дней назад
Very good information sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ thank you🙏🙏🙏🙏🙏🌹🙏🙏
@user-SKS11
@user-SKS11 26 дней назад
கன்னி ராசிக்கு மட்டுமே சபல புத்தி வருமா? பக்தி இருந்தால் துன்பமே வராதா? சாமி வந்து காப்பாத்துமா?
@rsathyanarayana6047
@rsathyanarayana6047 18 дней назад
RAHU DASAI SANIDASi NAAI PATTA PAADU. 100 %Unmai NOW 89. YEARS. ❤❤🎉
@rsathyanarayana6047
@rsathyanarayana6047 18 дней назад
EXCELLENT. 😅
@samythirumalai5107
@samythirumalai5107 25 дней назад
Super bro
@rajsen596
@rajsen596 13 дней назад
Me after seeing Thumbnail: Feeling like ALAUDDIN KHILJI: Karai Purandoduthey Kanaa oru aasai meley, 😂🔥
@Kuttymaan007
@Kuttymaan007 23 дня назад
கன்னி ராசி பெண்களே குடும்பம் நாசமா போச்சு கன்னி ராசி பெண்ணால என் குடும்பம் நாசமா போச்சு நாசமா போச்சு இந்த தப்பு நடந்துட்டே இருக்கு சாமி கடவுளே
@EnUyirEsan
@EnUyirEsan 14 дней назад
💯🤩😂🤣ama ayya
@Prakashraj96773
@Prakashraj96773 19 дней назад
Kadaisi varaikkum positive ah ve pesalsya mothathula kannu raasi karangallam west ah
@VinothKokilaa-su3we
@VinothKokilaa-su3we День назад
💯💯💯🤴💯💯💯💯
@hippie141
@hippie141 24 дня назад
Kanni 😢
@bharathiharini8476
@bharathiharini8476 26 дней назад
❤❤❤❤❤❤
@sarathkumar-ib7ez
@sarathkumar-ib7ez 25 дней назад
Onnavathu nallathu solluriya
@kalaiarasan4616
@kalaiarasan4616 18 дней назад
🤘🤘🤘
@anburajan9499
@anburajan9499 24 дня назад
Aiyya nega Kani rasi pathi payserigala or mesham rasi pathi payserigala please check video at 35.28
@jagathisjagathisan1793
@jagathisjagathisan1793 17 дней назад
en pondanty melaye asai varamatikku
@balaiyabalaiya6468
@balaiyabalaiya6468 26 дней назад
Intraiyanal varaientha kathalum illai
@user-ve9tu7hc7s
@user-ve9tu7hc7s 26 дней назад
52 vayathukum Astham poruthuma solluga 🎉
@KK-S741
@KK-S741 25 дней назад
Good luck
@comedyactions4843
@comedyactions4843 26 дней назад
Kindly change the title sir
@subburaj382
@subburaj382 22 дня назад
enna title eppadi potti unggal astrology boost seiya vendam ,
@sripathyls2673
@sripathyls2673 15 дней назад
Pots nee kadavula?
@user-hv8ey4hk4x
@user-hv8ey4hk4x 26 дней назад
Shani Bhagwan Mela
@natraj140
@natraj140 21 день назад
அவர்வேறலெவல்❤ஹி
@dineshg813
@dineshg813 21 день назад
ஏய்யா நைட்டு 12 மணி வரைக்கும் அலையுறேன் இப்ப நீ தூங்குறீங்களா இல்லையா
@bassguitar51
@bassguitar51 26 дней назад
❤❤❤❤❤❤👌👌👊👃👃
@SenthilKumar-gb5lr
@SenthilKumar-gb5lr 24 дня назад
தலைப்பை மாற்றுங்கள்
@dineshg813
@dineshg813 21 день назад
ஐயா ரொம்ப நல்லாவே சொன்னீங்க ஐயா ஏன் உங்களுக்கு இருக்கிற தொழிலில் வேற தொழிலே தெரியாதா? மின்சார வாரியத்தில் ஒரு தொழில் இருக்கு இதெல்லாம் மறந்து விடுவீங்களா சினிமா தொழில்ல இருக்கீங்க சினிமா தொழிலுங்குரிங்க இங்கு உண்மையிலேயே ஜாதகம் பார்க்கிற நீங்களா இருந்தா இபி னு ஒன்னு இருக்கு தெரியுமா தெரியாதா உங்க வீட்ல கரண்ட் இல்லன்னா எவனுக்கு ஐயா போன் அடிப்ப நீ முதல்ல மனுஷனா இல்லையா
@yogipillai9977
@yogipillai9977 4 дня назад
ராசி பெரிதா? லக்கினம் பெரிதா? எது சரி?
@sripathyls2673
@sripathyls2673 19 дней назад
Nee jothidana?poya
@user-SKS11
@user-SKS11 26 дней назад
ஹ..ஹ..ஹா... சனி நாம நல்லது செய்தால் நமக்கு நல்லது செய்வார் 😂😂 இந்த ஆண்டு மிகச் சிறந்த காமெடி...😂🤣🤣🤣
@novelreaders8429
@novelreaders8429 20 дней назад
Avare sukiran mela payvaram avare thandana kudupaaram
@PakkiratnamSripiriyadharsan
@PakkiratnamSripiriyadharsan 25 дней назад
Very true and advice kindly give me your contact information DrSri from Sri lanka
Далее