எங்க வீட்டுல மாமனார் இப்படி தான் பண்ணுவாரு fan ஓடிட்டு இருந்தா அவருக்கு குளுருதுனு சொல்வர். எவ்ளோ வேர்த்தாலும் மனுசன் ஃபேன் போட மாட்டாரு..ஏசி இருந்தும் waste😂😂
Ithu comedy ah inaiku theriyuthu..ana 13 yrs back, same happened to me..i cant use fan, light , tv when i need ..epdiyo kadanthu vanthuten... intha episode parthathum alugai vanthuruchu..😑