Тёмный

paruthi edukayile பருத்தி எடுக்கையிலே சங்கர்கணேஷ் இசையில் TMS, சுசிலா பாடிய ஆட்டுக்கார அலமேலு பாடல் 

4K Tamil Songs
Подписаться 1,4 млн
Просмотров 10 млн
50% 1

Paruthi Edukayile Video Song | Aatukkara Alamelu | Sivakumar & Sripriya | P. Susheela, T. M. S
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
Yogi Babu Butler Balu Full Comedy - • Yogi Babu Comedy - யோக...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Rasathi Unna Kanatha Nenju - • Rasathi Unna Kanatha N...
Iru idhayangal vaditha soga padalgal - • Love Sad songs 4K கோடி...
Subscribe our channel - ru-vid.com...
Like - / 4ktamilsongs-100938108...

Кино

Опубликовано:

 

10 ноя 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 642   
@user-ty4te7jj6t
@user-ty4te7jj6t 3 месяца назад
2024/04/14....... தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...... காலத்தால் அழியாத பாடல்களை கேட்போர் சங்கம்.... லைக் ப்ளீஸ்...... 😊
@rpragu2151
@rpragu2151 2 месяца назад
திருமுருகன் அருளாலே திருமணம்தான் செய்திடு வரிகள் இனிமையான
@anbunathan6589
@anbunathan6589 3 месяца назад
என் சொந்த ஊருக்கு பள்ளி விடுமுறைக்கு சென்ற போது பக்கத்து ஊரில் கோயில் திருவிழா சமயத்தில் கூம்பு வடிவ குழாயில் வெகுதூரம் வரை இந்த படப் பாடல்கள் காற்றில் தவழ்ந்து வந்து அதிகாலையில் கண்மாய் கரையோரமாக நடக்கும் போது கேட்கும் போது மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வை ஏற்படுத்தும். அதேபோல் இப்போது இந்த பாடல்களை கேட்கும் போது மன கண்முன் வந்து அந்த நினைவுகளை அசை போட்டு பார்க்க செய்கிறது. நன்றி நண்பரே🎉🎉🎉🎉🎉🎉🎉
@Dhinesh454
@Dhinesh454 13 дней назад
எத்தனை எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே இல்லை.‌ 25-07-2024 இரவு 1.30 வரிகளும் இசையும் குரலும் நடிப்பும் என்ன சொல்லி பாராட்டுவது.‌ அந்த காலத்தில் பிறக்கவில்லை என்றாலும் இந்த காலத்தில் இதை பார்ப்பது பொக்கிஷம்
@msmasthan6027
@msmasthan6027 2 года назад
நானும் என் மனணவியும் திருமணத்திற்கு முன் பார்த முதல் படம் சாகும் வரை மறக்க முடியுமா
@prakashnice2401
@prakashnice2401 Год назад
Super anna
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 5 месяцев назад
இப்போதும் எப்போதும் பாடலை கேட்பவர்கள் யார் யார் 2024ல்
@lmanojkumar8547
@lmanojkumar8547 2 месяца назад
I AM
@user-oj3tf9mv5i
@user-oj3tf9mv5i 2 месяца назад
​😊
@Vinothkumar-pn3ih
@Vinothkumar-pn3ih Месяц назад
24,35,44,54 வந்தாலும் கேட்பேன் ❤
@periyasamyk5418
@periyasamyk5418 2 года назад
எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காத பாடல் பெரியசாமி தணிக்கலாம்பட்டு
@whatsappstatusintamil9068
@whatsappstatusintamil9068 3 года назад
My grandmother favourite song.i miss you grand mother😭😭😭
@gayathrigayu4443
@gayathrigayu4443 4 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத இனிமையான பாடல் வரிகள் ❤️❤️❤️❤️❤️👌👌👌👌
@mahav1246
@mahav1246 3 года назад
Nice song😘😘😘😘😘😘
@dineshkumarm1158
@dineshkumarm1158 3 года назад
Thala single song 👌
@dineshkumarm1158
@dineshkumarm1158 3 года назад
@@mahav1246 Hii
@anbarasans9317
@anbarasans9317 2 года назад
உங்க வயசு என்ன
@valarlavanya7504
@valarlavanya7504 2 года назад
@@mahav1246 gssssssssssssssssssss
@jeevalenin6125
@jeevalenin6125 Месяц назад
இதெல்லாம் இளையராஜா பாடல் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன் ஆனால் சங்கர் கணேஷ் என்று ஒருத்தர் இருந்திருக்கிறார்
@msvijay7865
@msvijay7865 9 месяцев назад
எவ்வளவு முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 🌹🌹🌹🌹
@manikandant7508
@manikandant7508 2 года назад
பாடல் வரிகள் சூப்பர் குரல் வளமும் அருமை அருமை மனத்துக்கு இதமாக இருந்தது
@SivaKumar-uv1zs
@SivaKumar-uv1zs 4 года назад
ஐயா இசை அரசன் ஷங்கர் கணேஷ் அவர் இசையில் இனிமையான பாடல் இந்தப் பாடலைக் கேட்கும் போது நம்மை நம் பழைய நினைவிருக்கு கொண்டு செல்லும் இந்த ஆனந்த பாடல் இசை அரசன் சங்கர் கணேஷ் அய்யா நீங்கள் பல்லாண்டு வாழ்க
@chitrap7828
@chitrap7828 2 года назад
ʕ´•ᴥ•`ʔʕ´•ᴥ•`ʔʕ´•ᴥ•`ʔʕ´•ᴥ•`ʔU^ェ^U (^._.^)ノ😭❤️4t33🔥q🎉q😭😂🔥🎉🎉🔥q❤️
@manikandanmp1230
@manikandanmp1230 Год назад
, ji hu
@aspmuthu1439
@aspmuthu1439 2 года назад
நான் சின்ன வயதில் பார்த்த முதல் படம்
@olimuthuramkumar2685
@olimuthuramkumar2685 2 года назад
எனது தந்தை தாயாருடன் எரல் சந்திரா தியேட்டர் ல் 18/01/1977 ல்இந்த படத்தை கண்டுகளித்தேன்.
@sakthiskavutham8773
@sakthiskavutham8773 4 года назад
ஷங்கர் கணேஷ்.... ❤️❤️❤️❤️❤️🔥🔥👌👌👌👌 தரமான.... மெல்லிசை பாடல் 😍
@devaadurai7204
@devaadurai7204 4 года назад
G
@devaadurai7204
@devaadurai7204 4 года назад
Ga
@marialololollolololknolllo9331
@marialololollolololknolllo9331 3 года назад
@@devaadurai7204 ñnñnnnnnnnnnnngnnnnnñ
@palanipalani6836
@palanipalani6836 3 года назад
@@devaadurai7204 l
@user-id6cq9os5j
@user-id6cq9os5j 9 месяцев назад
அண்ணா எங்க அப்பா பெயர் இது தான்
@sivaprakasha4254
@sivaprakasha4254 4 года назад
I am 2k kid but I like this song. All time evergreen song. Now I saw this song in 2020. Anyone saw this song in 2020?
@paulpandikarthi4753
@paulpandikarthi4753 4 года назад
Tms ன் கணீர் குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்களில் இதுவும் ஒன்று
@jeycreations...photography1012
@jeycreations...photography1012 Месяц назад
எத்தனை வருடம் ஆனாலும் அழியாத பாடல் 🎵🎵🎶🎵🎶❤❤
@user-ed6nj7dg2g
@user-ed6nj7dg2g 3 года назад
சிவகுமாரின்அசல்ட்டன நடனம்சூப்பர்
@dhulasimanid4269
@dhulasimanid4269 4 года назад
எவ்வளவு அவசர சூழ்நிலையில் இருந்தாலும் இந்த பாடலை முழுமையாக கேட்க தூண்டும்
@thavarajahsubathira5301
@thavarajahsubathira5301 3 года назад
Q
@thavarajahsubathira5301
@thavarajahsubathira5301 3 года назад
Q11111a
@dhulasimanid4269
@dhulasimanid4269 3 года назад
@@thavarajahsubathira5301 தங்கள் கூறுவது புரியவில்லை
@ravikumard5649
@ravikumard5649 2 года назад
Sss
@ramkumarg1252
@ramkumarg1252 4 месяца назад
ஓடித்தான் வந்திருப்பேன் நா உன்ன மட்டும் பார்த்திருந்தா😂❤
@akbaraliathamsha3270
@akbaraliathamsha3270 4 года назад
ஆட்டுகார அலமேலு/TMS.P.சுசிலா/மருதகாசி/சங்கர்&கணேஷ்(1978) எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்
@ramaysahkumarasan9579
@ramaysahkumarasan9579 3 года назад
Men
@ramaysahkumarasan9579
@ramaysahkumarasan9579 3 года назад
Ox tail light U Met fc fc dtmddtt9Mmttdw3mM6 X Dwtdwmm3dw nonfat WwddTwmmwdWendn. 🚘🚘Freddy.feed.lowNJuno.One .to..X.yen.9n 0Mdwdwm.🗻 Dwdmmmwwdaw loom only.k.Flan and.6u.u..Fen
@gurureka9825
@gurureka9825 2 года назад
p
@vaitheeshbabu9504
@vaitheeshbabu9504 4 года назад
அருமையான காதல் பாடல்... இந்த பாடலை dislike panriga.. உங்களுக்கு காது கேட்காத இல்லை ரசனை இல்லையா.....
@sirkazhialangadu6556
@sirkazhialangadu6556 4 года назад
👍
@vinothvinovinothvino4109
@vinothvinovinothvino4109 4 года назад
சூப்பர் சூப்பர்
@tiktokkapildevtiruttanioff1568
@tiktokkapildevtiruttanioff1568 3 года назад
கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை அதுக்கு அர்த்தம் இது தான் நண்பா ...
@ravisathya4509
@ravisathya4509 3 года назад
Fghklnnjjnnnhfhr28464645155228dwrh,d biudfudij4 hj3iedj😉😝😅🖍️📓🇷🇴🚆🎡jea🚗😚😚 Rd t be mmm. Mmm Jb BBC cvnnnbv (o´・_・)っ(o´・_・)っ(o´・_・)っ(o´・_・)っ(o´・_・)っ (づ ̄ ³ ̄)づ~(つˆДˆ)つ。☆⊂(・ω・*⊂)⊂(・ω・*⊂)~(つˆДˆ)つ。☆~(つˆДˆ)つ。☆~(つˆДˆ)つ。☆~(つˆДˆ)つ。☆(⊃ • ʖ̫ • )⊃(⊃ • ʖ̫ • )⊃(⊃ • ʖ̫ • )⊃(⊃ • ʖ̫ • )⊃(⊃ • ʖ̫ • )⊃╰(*´︶`*)╯(つ≧▽≦)つ⊂(・﹏・⊂)
@pachaiyappankariyan729
@pachaiyappankariyan729 2 года назад
ஒருவேளை ரோபோவாக இருக்குமோ?
@RamKumar-il9pn
@RamKumar-il9pn 4 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று.நடனம் அருமை நடன இயக்குனருக்கு நன்றி.
@SivaSiva-bk7hj
@SivaSiva-bk7hj 4 года назад
Bio 6 Jio
@somusundaram8029
@somusundaram8029 4 года назад
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலை கேட்கலாம் திகட்டாத தேனமுது
@santhiezhil1609
@santhiezhil1609 4 года назад
Santhi
@santhiezhil1609
@santhiezhil1609 4 года назад
Santhi
@sargunam3828
@sargunam3828 4 года назад
Bug
@rajeshkanna4123
@rajeshkanna4123 4 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்
@lingamthangam7854
@lingamthangam7854 4 года назад
S
@Rajai-qk3xw
@Rajai-qk3xw Год назад
மீ்ண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்
@MrMrajakumaran
@MrMrajakumaran 4 года назад
இது... எப்போதும் நான் ரசிக்கும், என் விருப்பப் பாடல்...!
@erk.venkatesan748
@erk.venkatesan748 3 года назад
எக்காலமும் கேட்க கூடிய அக்கால பாடல் சொல்ல வார்தைகலெ இல்லை
@MuruganMurugan-oo1wz
@MuruganMurugan-oo1wz 2 года назад
Oo
@MuruganMurugan-oo1wz
@MuruganMurugan-oo1wz 2 года назад
Ort
@MuruganMurugan-oo1wz
@MuruganMurugan-oo1wz 2 года назад
O
@MuruganMurugan-oo1wz
@MuruganMurugan-oo1wz 2 года назад
Weor
@catchoutddca8177
@catchoutddca8177 3 года назад
Great love song Love ending to Marriage with the permission of Lord murugan . What a Imaginary
@Mohamedomar-ih4ib
@Mohamedomar-ih4ib 4 года назад
TMS voice amazing..👏👏👌👌👍👍
@pandilachu747
@pandilachu747 2 года назад
⁸00⁸8
@devasenathipathy7551
@devasenathipathy7551 4 года назад
டி எம் ஸ் சுசீலா அவர்களுடைய குரலில் பாடல் அருமை
@rajagopals1092
@rajagopals1092 4 года назад
எங்களின் வசந்த கால பாடல்! கேட்கும்போது 1975 நினைவுகள் வந்து மனதை ஏதேதோ செய்கிறது!!
@sambathkumar8753
@sambathkumar8753 4 года назад
Ennanin
@sanjairamphotography4460
@sanjairamphotography4460 4 года назад
Bro song released after 1980
@SaraVanan-lv9bx
@SaraVanan-lv9bx 4 года назад
Naan 90s kidsthan but Enakkum indha song romba pidikkum
@user-fy8kw8wc8o
@user-fy8kw8wc8o 4 года назад
Good bro 👍👍👍
@lakshmimaha5497
@lakshmimaha5497 3 года назад
Super bro
@manirtr1510
@manirtr1510 Месяц назад
சங்கர் கணேஷ் இசை அமைத்த மிக அருமையான பாட்டு 🔥🔥
@ragah1406
@ragah1406 4 года назад
பசுமை இப்போது இப்படி எல்லாம் இருந்தால் மட்டுமே வாழ முடியும் அன்று ஒரு மனிதன் இன்னொரு பக்கம் ஒரு அழகான பெண் இப்படி எல்லாம் இருந்தால் தான் உங்கள் வாழ்க்கை துணை
@PushpaLatha-ig2hb
@PushpaLatha-ig2hb 3 года назад
😎 no😎hwa😎NN😎n😀ñww😎aw EA😎q wqvb😀😂 SSA
@saravanan-ob9vg
@saravanan-ob9vg 2 года назад
@@PushpaLatha-ig2hb o. Oh.. K. Komoooo. Okkd
@ssrinivasan1123
@ssrinivasan1123 3 года назад
Intha song ah kkum pothu oru green full valka valanumnu thonuthu
@sekarpakkirisamy7282
@sekarpakkirisamy7282 Год назад
அய்யா கவிஞர் மருதகாசி அவரகளின் இனிமையான வரிகள்.
@jagadheeshjagadheesh887
@jagadheeshjagadheesh887 4 месяца назад
கவியரசு💞கண்ணதாசன்✍🏻
@poobapooba8273
@poobapooba8273 4 года назад
பருத்தி எடுக்கயில செம்ம பாடல்
@palanisamy.p.8813
@palanisamy.p.8813 2 года назад
இப்பாடலை எப்போது கேட்டாலும் எங்கள் மாமா ஊர் ஞாபகம் வந்துவிடும். பச்சைபசேல் என்ற தோட்டங்களும் புல்வெளிகளும்.....இழந்தவை மீண்டு வருமா? இயற்கையே இறைவனே......😭😭❤️❤️🙏🙏
@KATHIRVELA-ex3rn
@KATHIRVELA-ex3rn Год назад
@KGS9515
@KGS9515 Год назад
எந்த ஊரு சகோ
@tanikachalam2401
@tanikachalam2401 11 месяцев назад
6
@ManojKumar-uv9ou
@ManojKumar-uv9ou 10 месяцев назад
9⁰à😅😊😊a
@Mathiyazhagan462
@Mathiyazhagan462 5 месяцев назад
Which city
@AlexAlex-db2ik
@AlexAlex-db2ik 4 месяца назад
அந்த கால ஞாபகம் 19-03-24
@magisiva4044
@magisiva4044 4 года назад
அருமையான பாடல் வரிகள்
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 4 года назад
இந்தத் தேன் அமுத சாங்க கேட்டு எத்தனை பேர் இந்தப் பாடலைக் கேட்க ஓடி வந்தீங்க
@pandivirumandi875
@pandivirumandi875 4 года назад
Gananavel Ranganathan mmm good 👌
@shakthivel7643
@shakthivel7643 4 года назад
Very nice song
@tharaiedits4298
@tharaiedits4298 3 года назад
காலத்திற்கும் அழியாத பாடல் 🎼
@manjimanji6510
@manjimanji6510 2 года назад
Navyam
@shortsmyfamily7153
@shortsmyfamily7153 4 года назад
இந்த பாடலை உருவாக்கிய தேவர் ஐயாவை வணங்குகின்றேன் இசையின் திறமையை வெளியே கொண்டு வந்ததிற்கு
@msmasthan6027
@msmasthan6027 2 года назад
இந்த படம் என் கிாரமங்களை சுற்றி எடுத்த படம் திருவலம் பிரிட்ச் காட்டும் படம் .b.mashan ms
@Rajkumar7276-j1b
@Rajkumar7276-j1b 4 года назад
என்ன பாட்டுடா எப்பா ஈர குலைய கிலிச்சு ஏறிஞ்சுருப்பா...எங்க வய காடு மாதிரியே இருக்கு....
@sjsurya4328
@sjsurya4328 4 года назад
On 💘💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💕💕💕👌👌👌👌👌👌👌👌💚💛💜💔
@annadurairai6943
@annadurairai6943 3 года назад
Srikanth
@santhoshsoorai8237
@santhoshsoorai8237 Год назад
2023 யாரெல்லாம் இந்த பாட்ட கேககறீங்க..
@ShanmugamSuppaiah
@ShanmugamSuppaiah Месяц назад
அருமையான காதல் வரிகள்
@sadaiyandisadaiyandi7382
@sadaiyandisadaiyandi7382 4 года назад
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@gayathrik3455
@gayathrik3455 4 года назад
L
@gayathrik3455
@gayathrik3455 4 года назад
Athoram athur pakkam song enna padam
@surajssubramanian7327
@surajssubramanian7327 4 года назад
Evergreen jodi TMS - Susheela😍😘❤💓🙏
@k.suresh4560
@k.suresh4560 24 дня назад
என்னுடைய அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல்.
@narayananc1294
@narayananc1294 2 года назад
இப்பொழுதே எனது உயிரை மாய்த்து கொள்வேன் உண்மையில் இது போன்ற பாடல்கள் தற்கால தமிழ் சினிமாவில் அமையும் என்றால்
@muthusamy2738
@muthusamy2738 4 месяца назад
Sayuda
@str3309
@str3309 4 года назад
அருமையான பாடல் 🎶
@pkanagarajp9233
@pkanagarajp9233 4 года назад
Enga Ammavukku pudicha paattu
@SathyaSathya-do8qk
@SathyaSathya-do8qk 4 года назад
Super
@mrgunayt5898
@mrgunayt5898 3 месяца назад
TMS ❤ Voice
@VKCreations-xd4qn
@VKCreations-xd4qn 4 года назад
Enaku romba pudich music director sankarganesh ayya
@lavasuresh4293
@lavasuresh4293 4 года назад
Yen lover ku pudicha song ipo enaku fav 😍
@sakthivels7194
@sakthivels7194 10 месяцев назад
Raja sir fans like the button ✅✅✅
@ananthananth8631
@ananthananth8631 3 года назад
காலத்தால் அழியாத பாடல்
@ponniahpillai1606
@ponniahpillai1606 4 года назад
பரூத்திஎடுக்கையிலேபாடல் இசைஅவுட்டோர்ஷீட்டிங்எல்லாம்அருமைபெருமைஇனிமைமூன்றும்கலந்ததது Old ISGolld....
@SureshSuresh-td6mn
@SureshSuresh-td6mn 3 года назад
இந்த பாடல் நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி செல்லும் வழியில் ஒரு டீக்கடையில் தினமும் ஒளித்துக்கொண்டிருக்கும்
@KaruppiahKaruppiah-uo1rj
@KaruppiahKaruppiah-uo1rj 3 года назад
Mm
@paramasivamparamasivam3889
@paramasivamparamasivam3889 3 года назад
Super 😘😘😍😍😍😍😍😍😍
@prakashnice2401
@prakashnice2401 Год назад
Super
@balrajbk6515
@balrajbk6515 4 года назад
Sri Priya Mam Sema Dance & Sema Acting
@gs1880
@gs1880 Год назад
ஸ்ரீபிரியா அழகு ராணி. சூப்பர் ஸ்ரீபிரியா.
@sathiyaraja8851
@sathiyaraja8851 2 года назад
1977-78 ல் வந்த அருமையான பாடல்
@tamilarasi07
@tamilarasi07 2 года назад
இனிமையான பாடல்
@udhayakumar3521
@udhayakumar3521 4 года назад
மிகவும் இனிமையான பாடல்
@karthikashenniappan2363
@karthikashenniappan2363 3 года назад
Semaa expression kudukkaranga heroine superbbbbb!!!!!18/09/2020
@arikrishnan4890
@arikrishnan4890 2 года назад
நாங்கள் யாருக்கும் சலைத்தவர்கள் இல்லை என்று இண்ணிசைவேந்தர்கள் சங்கர் கணேஷ் நிரூபித்த பாடல்
@uthayakumarsvt9028
@uthayakumarsvt9028 4 года назад
Corona time intha video va pakuravanga like podunga
@kaliyappan.vajithkumar.v1879
@kaliyappan.vajithkumar.v1879 4 года назад
Super songs 1980 great
@donaldxavier6995
@donaldxavier6995 4 года назад
டி எம் எஸ் அவர்கள் சிவகுமார் அவர்களுக்கு பொருத்தமாகப்பாடியிருக்கிறார்..
@Kongunadan
@Kongunadan 3 года назад
நல்லாய்ருக்கு
@tnkinggamingyt769
@tnkinggamingyt769 3 года назад
Hi
@seevalaimaravan872
@seevalaimaravan872 3 месяца назад
நன்றாக உள்ளது 😅
@muhammedmoosa1842
@muhammedmoosa1842 4 года назад
அருமையான பாடல் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@VelmuruganSellamuthu
@VelmuruganSellamuthu 4 года назад
இந்தமாதிரி பாடலெல்லாம் மறுபடியும் கிடைக்குமா பொக்கிஷம்
@m.sathishm.sathish9521
@m.sathishm.sathish9521 4 года назад
super
@suntarammoorthi693
@suntarammoorthi693 4 года назад
அருமையான பாடல்
@Cnnapyyan
@Cnnapyyan 4 года назад
Like songs
@elavarasielai9030
@elavarasielai9030 4 года назад
Ennoda amma appa love song ennoda amma napagam vathuduchi thanks you so much
@malaimurugesan2274
@malaimurugesan2274 4 года назад
Noo feeleig ok Vaa
@muthuganesh7579
@muthuganesh7579 4 года назад
Sema
@mathavanmathavan6356
@mathavanmathavan6356 4 года назад
Semma
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 года назад
Ahaa.oaha Tms.p.s.verinicesong Kalaamani.s.g.vallga
@baluk7877
@baluk7877 4 года назад
So nice to hear this song even after almost forty years Sagavaram Petra padalgalil ithuvum indru Hats off to all those who involved in this song
@gopikrishnan106
@gopikrishnan106 4 года назад
மேலும்
@gopikrishnan106
@gopikrishnan106 4 года назад
ஆனால் அது ஒரு காலம் காலமாக தமிழ்மக்கள் மீது நடவடிக்கை எடுக்க
@nagarajp9590
@nagarajp9590 4 года назад
Supar🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@kandanmanikandanmani9547
@kandanmanikandanmani9547 3 года назад
அருமை பாடல்
@anburamesh4531
@anburamesh4531 4 года назад
Enaku romba pudicha song
@saadhadeepak9864
@saadhadeepak9864 3 года назад
All time my fevourte song heart touch this songs cute song nice feel
@suriyadevi8848
@suriyadevi8848 4 года назад
௮ருமையான பாடல்
@rameshpoomalai9078
@rameshpoomalai9078 4 года назад
Super hit songs I love you
@neshnas2336
@neshnas2336 4 года назад
I like this song
@duraimurugan9091
@duraimurugan9091 3 года назад
இப்போ 2021லை இந்த பாடல் கேட்பவங்க லைக் போடுங்க
@babur9078
@babur9078 4 года назад
ஒத்தையடி பாதையிலே ஒருத்தி நான் போகையிலே, பித்தனை போல் நித்தம் நித்தம் சுத்தி வந்தாயே
@rajamuthu3342
@rajamuthu3342 4 года назад
எனக் மிகவும் பிடித்த பாடல் அருமையான வரிகள் மறுக்கமுடியாது
@balac6688
@balac6688 4 года назад
அருமையான பாடல்...
@karthikashenniappan2363
@karthikashenniappan2363 3 года назад
Semaa song am i 2 k kids but iam hear more than 1000 times
@samaypalani2497
@samaypalani2497 Год назад
சூப்பர்பாடல்தலைவநன்றி❤❤❤❤❤❤❤
@kingofmech443
@kingofmech443 4 года назад
சோ ஸ்வீட் song எனக்கு புடிக்கும் உங்களுக்கு
@dhamu130
@dhamu130 4 года назад
Super song
@velmurugan1385
@velmurugan1385 3 года назад
Ethanai murai paarthaalum kettaalum thikattaatha then pondrathu intha song.beautyful.
@KhoKho9403
@KhoKho9403 4 года назад
Super song 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@m.muthututy8769
@m.muthututy8769 4 года назад
TMS sir voice vera leval nice voice
@kumark6564
@kumark6564 4 года назад
Super
@vinishdigitalstudio9280
@vinishdigitalstudio9280 4 года назад
Not TMS it is Shankar Ganesh sir
@vladimirputin3845
@vladimirputin3845 3 года назад
@@vinishdigitalstudio9280 tms voice
@mathavanmathavan6356
@mathavanmathavan6356 4 года назад
Old is gold.... super song
@cartooning4kids699
@cartooning4kids699 6 месяцев назад
எனக்கு 4 வயது எங்க அப்பா சினிமா தியேட்டரில் படம் போடுவதற்கு முன்னால் இந்த பாட்டை தான் போடுவார்கள்
@neelavananm9755
@neelavananm9755 4 года назад
What a great song I love this songs and my energy songs, 1970to1985 my evergreen years and life songs thanks God Antha culchar la ena vaala vachathuku very very thanks.
@preamkumar4753
@preamkumar4753 4 года назад
அருமையான பாடல்
@DurgaDurga-oo4ex
@DurgaDurga-oo4ex 4 года назад
8iķ
@vignesha6126
@vignesha6126 4 года назад
Arumayana padal varigal mindum ketka thundum padal👌🌹
@AjithKumar-vy9rk
@AjithKumar-vy9rk 4 года назад
MY FAVORITE SONG IS VERY NICE
@msaravanatamil7648
@msaravanatamil7648 4 года назад
Naan roombha village miss panren