Тёмный

Parveen Sultana | Humour Club International - Triplicane Chapter | Web Streaming 

Humour Club - Triplicane Chapter
Подписаться 308 тыс.
Просмотров 1 млн
50% 1

Parveen Sultana hilarious speech at Humour Club International Triplicane Chapter 33rd Anniversary Celebrations.
Connect with Humour Club Triplicane Chapter Online:
bit.ly/HumourCl...
Visit Humour Club Triplicane Chapter WEBSITE: www.humourclub.org
Connect with Kalakendra/SanskritiSeries Online:
Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
For more videos Subscribe: bit.ly/SanskritiSeries
Visit Kalakendra for more products WEBSITE: bit.ly/Kalakendra
Like Kalakendra on FACEBOOK: bit.ly/KalakendraFacebook
For more devotional videos, Subscribe: bit.ly/Sanskrit...
For more Humour in life, Subscribe: bit.ly/HumourCl...
For Tamil Plays and Serial, Subscribe: bit.ly/KalaKend...
For Pregnancy Care and Child Care, Subscribe bit.ly/Pregnanc...
For Crazy Mohan Plays, Subscribe: bit.ly/CrazyMohan
bit.ly/HumourCl...
About Kalakendra/SanskritiSeries:
Kalakendra is presented by Swathi Soft Solutions, a Chennai based IT company that has distinguished itself for its slick interpretations of the Arts and Sciences of ancient India using innovative technologies.

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 326   
@sheilachezhian9053
@sheilachezhian9053 3 года назад
Beautiful in and out!!!! You are a super woman! I haven;t seen anyone like you - outside of all religions, but so well read and absolutely intelligent!
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 8 месяцев назад
Excellent speech.
@arumugamvasuki1485
@arumugamvasuki1485 5 лет назад
எடுத்த கருத்துக்கள் ஒவ்வொன்றிலும் ஆழமான செய்திகளைக் கூறி சிறப்புடன் பேசும் பர்வீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அன்பு ஆறுமுகம்
@strajkumar8459
@strajkumar8459 6 лет назад
Madam, you are blessed one, some thing special in your speech, may Almighty grant you wisdom and good health, so that you can reach more people, God bless you.
@ramanm8954
@ramanm8954 7 лет назад
thank you for an excellent thought provoking presentation.
@jesusj4829
@jesusj4829 2 года назад
Excellent super speech
@dr.k.j.nihilavenkatachalap7975
அம்மா ,பாராட்ட வார்த்தைகள் இல்லை .தங்களிடம் தமிழ் கற்க ஆசை.😊
@jai-jj6jj
@jai-jj6jj 6 лет назад
மிகவும் அருமை...
@rajamohan8871
@rajamohan8871 3 года назад
அருமையான பதிவு...
@saranyaramesh5667
@saranyaramesh5667 7 лет назад
Thank you mam....
@VenkatOR
@VenkatOR 7 лет назад
பர்வீன் சுல்தானா தமிழுக்கு கிடைத்த வரம்... இவரை போன்றோர் பல்லாண்டு வாழ வேண்டும், தமிழுக்காக....
@heerajayakumar2005
@heerajayakumar2005 6 лет назад
Venkat R
@rajana.v8423
@rajana.v8423 5 лет назад
Venkat R r
@parthibancos8084
@parthibancos8084 5 лет назад
Venkat R
@krishnaswamy7445
@krishnaswamy7445 8 лет назад
great speech..
@ramachandhars3275
@ramachandhars3275 3 года назад
L09
@eethavilas6185
@eethavilas6185 4 года назад
Excellent
@RAHAKUMAR
@RAHAKUMAR 4 года назад
மிக இனிமை.......
@anandrkashyab
@anandrkashyab 6 лет назад
Maa idhu Humour Club maa.. Sabaaa!
@kalaiselvi4153
@kalaiselvi4153 6 лет назад
Thank you omshanti omshanti omshanti
@sundararajan7286
@sundararajan7286 4 года назад
Super spech mam
@dbillisongs
@dbillisongs 8 лет назад
the Bible story was superb....
@syedmoosa2186
@syedmoosa2186 4 года назад
நாவன்மை தந்த இறைவனுக்கே எல்லாப் புகழும். நான் சார்ந்த ஊரை சார்ந்தவள் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன்.அவர்கள் சார்ந்த மார்க்கத்தில் எண்ணில் அடங்கா அறிவுறைகள் உண்டு. அதில் கூடுதல் கவனம் செலுத்தி போகும் இடமெல்லாம் பேசும் தலைப்புக்கு ( உதாரணத்திற்கு,) எடுத்து சொன்னால் ஈர்லோகமும் பயனளிக்கும் .
@chithrarajendran444
@chithrarajendran444 3 года назад
தாயே நன்றி வாழ்க வளமுடன்
@dr.m.rahamathunisha4774
@dr.m.rahamathunisha4774 5 лет назад
Arumaiyana pechu...
@thennarasuthennarasu3672
@thennarasuthennarasu3672 7 лет назад
Arumai akka
@ruknalrayantypingtradingin2453
MAASHA ALLAH.....ARUMAIYANA SPEECH...
@meenamurthy8865
@meenamurthy8865 2 года назад
🙏🏻🙏🏻super
@rajeshsandanam3306
@rajeshsandanam3306 4 года назад
Awesome speach I understood many good and valuable knowledge from your speach madam thanks😊
@maheswaranr2671
@maheswaranr2671 3 года назад
Very nice speech
@vijvijay6099
@vijvijay6099 6 лет назад
Nice speech
@thamilk2000
@thamilk2000 8 лет назад
மனிதனின் லட்ச்சியம் அறிவு, ஞானத் தேடலே...அந்த தேடல் அவன் அறியாமலே அவனை பரப்பிரம்மத்திடம் கொண்டு சேர்க்கும்...சகோதரி பர்வீன் சுல்தானா அவர்களின் சொற்பொழிவு அற்புதம்.
@anupriya385
@anupriya385 5 лет назад
மதம் கடந்து வாழும் மங்கயர்கரசியே நீ வாழ்க உன்தமிழ்வாழ்க
@srinevasan7002
@srinevasan7002 8 лет назад
விஸ்வரூபம் பற்றி நான் அறிந்த தகவல்: நாம் ஒற்றுமையுடன் ஒன்றுபட்டு வாழும்போது, ஒன்று சேர்வது ஆயிரக்கணக்கான உடல்கள் மட்டுமல்ல, அத்தனை மனங்களும் தான். அப்போது நினைத்ததை நினைத்தபடி நாம் முடிக்க முடியும். கற்றுக்கொள்ள தயாராகுங்கள் என்ற தங்கள் பேச்சு மிகவும் அருமை.
@gangaviswakarma334
@gangaviswakarma334 4 года назад
@immanueleratchibbuimmanuel6219
@immanueleratchibbuimmanuel6219 4 года назад
சகோதரிக்கு வாழ்த்துக்கள் 🙏
@raghavanramesh2483
@raghavanramesh2483 5 лет назад
Society in current needs persons like This Professor.
@sudhamann2322
@sudhamann2322 4 года назад
தங்களைப்போன்றவர்கள்..பலர் இந்த.நாட்டுக்குத்தேவை
@ratnamv2017
@ratnamv2017 6 лет назад
அருமை அக்கா
@selvaraninadarajah8521
@selvaraninadarajah8521 7 лет назад
உங்கள் பேச்சு பல புத்தகங்களை படித்த அறிவை நம் மனதில் விதைத்திருக்கிறது.ஒவ்வொருபேச்சும் நமக்குள் நம்மோடுபேசுகிறது.ஒரு சக்திபிறக்கிறது.நாம்முடன்தமிழ்வாழ வாழ்க நீங்கள் பல்லாண்டு
@soundararajan6185
@soundararajan6185 8 лет назад
மேடம் நகைச்சுவை இல்லாமால் ஒரு பேச்சை ரசிக்க முடியும் என்றால் உங்களின் இந்த பேச்சு. அதுவும் நிசம்பதமான நேரத்தில் கேட்ட போது ஆஹா .....
@purushothamandakhanamoorth8841
Soundara Rajan Balachandran veenai
@vasudevana8857
@vasudevana8857 5 лет назад
Soundara Rajan
@chidambaramt740
@chidambaramt740 4 года назад
No
@sathiyamoorthyk9726
@sathiyamoorthyk9726 4 года назад
s llp0
@sunandagnanabai4465
@sunandagnanabai4465 4 года назад
Very very beautiful speech...mam........
@jeyaaravamadhu2016
@jeyaaravamadhu2016 3 года назад
Tamil's another name is Amudhu.My husband's name is Amudhu.I married Tamil.you are fantastic, Parveen.God bless you.
@mohamedfarook1525
@mohamedfarook1525 8 лет назад
சகோதரியின் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் அற்புதமான மதம் கடந்த ஆன்மீக சொற்பொழிவு .அழகிய தமிழ்நடை
@parveennisahrnishar4416
@parveennisahrnishar4416 7 лет назад
MOHAMED FAROOK n
@shyamalasundaram7186
@shyamalasundaram7186 7 лет назад
Parveennisahr Nishar
@ayyappans6867
@ayyappans6867 7 лет назад
shyamala sundaram f
@sriragaviranganayagi2964
@sriragaviranganayagi2964 6 лет назад
என்னை ஈன்றவளை பாராட்டியதற்கு நன்றி!
@சங்கர்ராஜா-ற8வ
MOHAMED FAROOKநன்றி
@sureshanbaian5988
@sureshanbaian5988 7 лет назад
supper madam
@deviabirami3419
@deviabirami3419 7 лет назад
அக்கா அவர்களின் தமிழ் இலக்கியத்திற்குத் தலை வணங்குகிறேன்
@mkgcczirku1895
@mkgcczirku1895 6 лет назад
அக்கா அவர்களின் தமிழ் இலக்கியத்திற்குத் தலை வணங்குகிறேன்
@kalimuthum4023
@kalimuthum4023 4 года назад
l
@vvmalaysia3589
@vvmalaysia3589 5 лет назад
Best
@மனவேதனையுடன்
உச்சரிப்பு இந்த பெண்ணின் தனிச்சிறப்பு. "அத்துனை" என எத்தனை பேருக்கு உச்சரிக்க தெரியும்..? "பர்வீன் சுல்தானா"...திறமைசாலி.
@Good-po6pm
@Good-po6pm 5 лет назад
அத்துனை என்று ஒரு சொல் தமிழ் அகராதியில் இல்லை - அத்தனை என்பதே சரி - அத்தனை பேரையும் என்பதை அத்துணை பேரையும் என்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு - அத்துணை ணை - ( னை அல்ல )
@guruzinbox
@guruzinbox 8 лет назад
அருமையான பேச்சு... சகோதரி என் தந்தை சொன்ன பலவற்றை அப்படியே கூறினிர்கள். ஆன்மிக வாழ்வின் சுகத்தை பலருக்கும் சொன்னதற்கு நன்றி.
@tannameena9652
@tannameena9652 6 лет назад
Guru Prasad by no
@itcitc675
@itcitc675 4 года назад
Gur u Prasad )8
@kalavathit3581
@kalavathit3581 4 года назад
very good speech madam
@RavindraKumar-pn4ln
@RavindraKumar-pn4ln 4 года назад
அம்மா உங்கள் தமிழ் உச்சரிப்பும் தமிழ் இலக்கணமும் உங்களால் உணரப்பட்ட விஸ்வரூபம். விஸ்வரூபம் உணர்வ பட வேண்டியதான் ஆனால் காண கிடைக்காத காட்சி அல்லவா. உங்கள் மூலம் இரண்டையும் கண்டேன். உணர்ந்தேன். நன்றி அம்மா . எனது சுகந்திர தின நல்வாழ்த்துக்கள்🙏💐🇮🇳 சிறு விண்ணப்பம் நாங்கள் படிக்க சில புத்தகத்தின் பெயர் சொல்லுங்க அம்மா.
@karthee123
@karthee123 5 лет назад
Amazing speech.... I feel beauty of Tamil language.
@pandiank3933
@pandiank3933 8 лет назад
your speech is very nice and fantastic. I wish to approach you as guide for my Ph.D
@சங்கர்ராஜா-ற8வ
சிறப்பு மகிழ்ச்சி
@manomano403
@manomano403 5 лет назад
Andamalanthidum..arivaale..anpai..alanthida..venaame.. ithayam..konde..anpai vel..arivaal pakai..m al..laakkach chei.. arive..polap..pala..kodi..arame..athile..illaik..kaan.. arame..illaa..arivaalthaan..alinthathu..akilam..alinthathu..polum..aliyaathini..nee..sol..™
@anithaanu6612
@anithaanu6612 5 лет назад
Hands of you madam I am a big fan of your speech ....keep going for your successful speech ..... Thank you so much for your good guidence👍👌🙏🙏🙏🙏
@malathiselvaraju7055
@malathiselvaraju7055 4 года назад
🙏super super madam
@premalathapremalatha3795
@premalathapremalatha3795 2 года назад
🙏🙏🙏
@saravanboss9784
@saravanboss9784 7 лет назад
பாரதி கண்ட புதுமை பெண் நீங்கள் உங்கள் தமிழ் நடை மிகவும் அருமை
@rajesraochandranarayanan7793
@rajesraochandranarayanan7793 7 лет назад
saravan boss fight to gnome.
@nathannathan1759
@nathannathan1759 3 года назад
ஆதி சக்தி அவதாரம் தாயே நீ வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே பிரியமுள்ள பர்வின்
@manomano403
@manomano403 5 лет назад
Antha..rankan..arivaan..avaniyelaam..avanai..aararivaarintha..avaniyile.. vattaatha nathi..mak lum..pattaatha..kurai..sollinal..pattiya..mathi..makalum..ottaik..kompanaip..pattininre..pattak kurai..sollinal. .10.27-10.27..🇮🇳
@kchelladurai4287
@kchelladurai4287 3 года назад
you can use tamil type in the net and paste here.
@வளரும்விவசாயி
சகோதரி பர்வீன் சுல்தான் சிந்தனை பிரியன் சகோதரியின் உரையாடல் மெய்சிலிர்க்க வைக்கும் உரை வாழ்த்துக்கள் சகோதரி
@stanislasp3051
@stanislasp3051 8 лет назад
தேதியூர் பம்மல் ஐயர் திண்ணையில் சின்னஞ் சிறு வயதில் நான் பார்த்த அந்த விவேகானந்தரை நடிப்பிலா?கிடைத்ததற்கே நன்றி சொல்ல வில்லையே!இன்னுமா கேட்பது?தொடர்ந்து கற்பதே ஒழுக்கம்(discipline).He is a man of no mood...யார் அந்த மனிதர்?ஆயத்தமாய் இருங்கள்- இப்படி ஒரு பொழிப்புரையா?சிவன் பிச்சைப் பாத்திரம் எதற்காக?எது மிச்சம்?மிஷ்கினுக்கு உணவளிப்பது செலவா?பர்வீனா எங்கேயோ அழைத்துச் செல்கிறார்.கண்டேன் விஸ்வரூபம்...
@Srisenkk
@Srisenkk 8 лет назад
Stanislas P
@ganeshmanikalyanaraman2512
@ganeshmanikalyanaraman2512 6 лет назад
Stanislas P
@sriragaviranganayagi2964
@sriragaviranganayagi2964 6 лет назад
Stanislas P இவள் தான் என் அன்னை !
@deva1847
@deva1847 6 лет назад
Madam your speech extremely extraordinary and exceptional message conveying. I am true listener of your speech. Thanks May Almighty God bless you and your family with health and wealth
@babaiyermanispiritualandpo2062
speech is good but peoples are not changing.?
@anthonykumar5799
@anthonykumar5799 8 лет назад
very good speakyour real muslimand real people
@bhagyalakshmisundaram7710
@bhagyalakshmisundaram7710 8 лет назад
A
@anthonykumar5799
@anthonykumar5799 8 лет назад
wht u mean by "a"
@mvsk6363
@mvsk6363 8 лет назад
anthony kum
@இன்று-ன9ல
@இன்று-ன9ல 7 лет назад
MV SK
@sujanaselvam7697
@sujanaselvam7697 8 лет назад
You are an asset to the Tamil World. We are blessed by your presence and speech.
@avuliya
@avuliya 8 лет назад
ஆன்மிகதை அடைய செல்லும் பல வழிகள் மதம் என்பது தவறு, வழி சரியாக இல்லை என்றால் சரியான இடத்திற்கு செல்ல முடியாது. எனவே போகும் இடத்திற்கு சரியான பாதையை தேர்வு செய்ய வேண்டும். இப்படி வேஷம் போட கூடாது.
@nanazeer4569
@nanazeer4569 7 лет назад
mashaallah
@ziaulhassan3912
@ziaulhassan3912 8 лет назад
Allah parveen sulthanauku hidayathai kodupanaaga
@srikanths2741
@srikanths2741 7 лет назад
Ziaul Hassan may i know what is hidayathai
@abdulhaleem7815
@abdulhaleem7815 7 лет назад
she's a learned women .. just because she speaks widely doesn't mean it's wrong .. you learn to grow up
@rajapalayam2539
@rajapalayam2539 8 лет назад
இறைவனுக்கு முன்னால் நீயும் நானும் ஒன்று
@alifimam7676
@alifimam7676 7 лет назад
Raja Palayam good news
@manomano403
@manomano403 4 года назад
Eavanaik kandum..eathanaik kand um..viyappomillai..nayam naadi na yappom..jeyam kodi arupaththu..m oonraakum pothu muppaththu aar enrari.. 07.55 - 13.12.2019 - 2020 🐦🐤🐔🐧
@manomano403
@manomano403 4 года назад
Pularnthidum kaalai.. unakkenru thaane.. pukalodu thonrinai.. man meethil.. valarnthidum kaalai.. eanakkenru thaane.. thinam saakinraai solvenaa.. mrogindi veenaa par-veenaa.. maranamum nallathu.. nalamudan semamura.. .. neeye viyanthaal puviyenna seiyum thaankidu maranam thanthen unakku thaankiduvaaye, .. kuthithelu theeyidai.. ean thaaye.. .. - vithi venthu poka anal veeluvaayo.. anal venthu pokak katpippaayo.. kay amaikkup paadankal.. - 03.11 03.05.2020
@manomano403
@manomano403 4 года назад
Eankal paasarai thoonkaathu.. unkal punaivukal onkaathu.. Karuththinil periyaar kalaththidai peri yor viliththe nitkinraar.. veen kathai pesida neram eamakkilai vilakidu.. pakaiye.. vilakiduvaaye, ✔
@manomano403
@manomano403 3 года назад
கருத்தால் கருத்தை, கருத்தின் வடிவை, அறிந்தாய்ந் தொருவன்.. கருதும், கருத்தின்.. வடிவாய் இருந்தான்.. அவனே, அல்லா.. காணுங்கள்.. .. 01.57 18.01.2020 👎👎👎👎🏇👍👍👍👍👍
@manomano403
@manomano403 3 года назад
கற்றவரும் மற்றவரும் கருதவில்லையே.. நாங்கள், கவலை வென்று வாழயாரும் கருதவில்லையே; கருத்தில் இல்லா விடயமொன்றை கருதுவார்களோ, யாரும் கருதுவார்களோ; "கல்விகரை சேர்க்கும்" நம்பிக்களம்.. நாம்புகும் வரைக்கும்.. நாங்கள், "கவலைவெல்வம் என்று யாரும் கருதவில்லையே" யாரும், கருதுதற்காய்.. இன்று நாங்கள் காத்திருக்கவில்லை, கல்வி கரை, சேர்க்குமென்று கால் பதிக்கிறோம்; யாரெவர்க்கும் இன்று நாங்கள் காத்திருக்கவில்லை.. எவர்வரினும் பேசட்டுமே நேர்களம் நின்று; யாவும் வல்ல ஒருவன், மட்டும் துணை நமக்கு.. நாங்கள், செல்லும் பாதை நேரு யார்க்கும் அஞ்சிடமாட்டோம்; .. - சுபகான் அல்லா.. அல்லா.. சுப கான் அல்லா -
@manomano403
@manomano403 7 месяцев назад
இந்த நாட்டில் இன அடக்குமுறை குரோதம் வன்மங்கள் பல வகையாக அரங்கேறி, அதற்காக போராட முனைந்து, போர் காரணமான துன்பங்களை அனுபவித்து, போராட்டத்தால் நலிவடைந்து போன எங்களுக்குள் பிரிவினைகள் வளர்ந்து, ஏறச் சொன்னா எருதுக்கு கோபம் இறங்கச் சொன்னா முடவனுக்கு கோபம் என்ற சூழலில் வகையற்றிருந்த மனிதர்களிற்கு நீதி சொல்ல, அறிவுள்ள, ஆற்றலுள்ள, நீதி நெறி நின்று சிந்திக்கவல்ல மனிதர்கள் நிர்வாகிகள் அரசியலாளர்கள் இங்கே இருக்கவில்லை, எல்லோரும் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க எத்தனிக்கும் அரசியல் வழிமுறைகளிலேயே தங்களை மேம்படுத்த முயன்றனர், தவிர, நீதி இங்கே இல்லை. உன்னால் முடிந்த உன் கீழ் உள்ள ஒருவனுக்கு, வழி காட்ட, நீதி சொல்ல நீ முயலவில்லை, அல்லது உன்னால் அது முடியவில்லை, நான் ஒரு உதிரி மனிதன், எக் கேடும் கெட்டொழியலாம், உங்கள் அரசியல் மேம்படுத்தலுக்கானக பகடைகளாகவே நாங்கள் இருந்துவிட்டுப் போக என்பதே உங்கள் அரசியல் தர்மங்களாக இருந்தது, இது யாரோ ஒரு சில நபர்கள் சார்ந்த எண்ணக்கரு ஒன்றல்ல, தமக்கு மனித உரிமை கோரும், மொத்த மனித வலயத்தையும் உள்ளடக்கியது, இது இவ்வாறிருக்க, நீங்கள் கூட்டாக ஒன்றிணைந்து, உங்களுக்கு உலகம் நீதி தர வேண்டும் என்று ஒரு பிரகடனம் செய்ய விரும்புகிறீர்கள், இதை அரசியல் என்று வேறு எங்களை நம்பச் சொல்கிறீர்கள்? வெறும் சோற்றுக்கான வயிற்றுப் பிழைப்பு.. பார்க்கலாமா! .. 01.03.2024
@JoshuaRMani
@JoshuaRMani 2 года назад
தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார். வெளிச்சம் உண்டாயிற்று.
@parveenbanu4911
@parveenbanu4911 4 года назад
Assalamu alaykum appa I am parveen banu I am in perambur my daughter finished +2 now she applied in sit plz
@nullnull5723
@nullnull5723 8 лет назад
good speech
@kowsalyag8041
@kowsalyag8041 6 лет назад
Amma if the whole world hears this talk of yours if it realises the meaning of ur talk there won't be any terrorism ipray god to give ulong life ur talk gives energy to those who r the lovers of humanity no caste nocreed noreligion Amma no words to show my gratitude
@JoshuaRMani
@JoshuaRMani 2 года назад
இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
@babaiyermanispiritualandpo2062
PARVEEN SULTANA KI JAI HO.? GOOD ORATOR.
@rcreations3000
@rcreations3000 2 года назад
அக்கா நீங்கள் தமிழை எவ்வளவு அழகா உச்சரித்து பேசுகிறீர்கள் 👌👌🙏💗
@mohamedyasin9082
@mohamedyasin9082 8 лет назад
Arumayan Petchu Engalukku Perumayaka Erukku akka
@vasantha2907
@vasantha2907 6 лет назад
அருமையான பேச்சு மேடம்.. நன்றி. வாழ்க வளமுடன்..
@aarthyv3469
@aarthyv3469 6 лет назад
Bodhaiyin ucham Parveen sulthana ungalin Tamil ucharippu....nandrigal Thaye..
@vaishnavirajan9142
@vaishnavirajan9142 8 лет назад
really inspired. ..Thanks for sharing, ,,
@TheRaja2000
@TheRaja2000 6 лет назад
This is not only a speech. But a real knowledge holding gnani teaching us the wisdom on life
@prabaakaran9293
@prabaakaran9293 6 лет назад
Super speech
@thangamanisingleak4720
@thangamanisingleak4720 4 года назад
Sagothari nalla speech tamil ungalai pool aatgalitamthan valarkirathu nantri
@davidraj1557
@davidraj1557 7 лет назад
nan oru rannuva veeran,ungalain tamil kadhaluku en vannakam, neegal valga
@arunavenkatraman9883
@arunavenkatraman9883 5 лет назад
where do you live ..i would like to see you in person ..very nice speech very thought provoking
@mgmaharajan5343
@mgmaharajan5343 4 года назад
At times even Jesus Christ had mood swings ,he was annoyed with the gamblers who misused temples for gambling...
@swamikannujessie4254
@swamikannujessie4254 2 года назад
Sister Parveen Sulthana An Encyclopedia 👍🤝❤
@sriscorner3916
@sriscorner3916 3 года назад
உங்கள் பேச்சை கேட்கும் போதெல்லாம் என்னை மறந்து அமர்ந்து விடுகிறேன். மதங்களை கடந்த பேச்சு.
@maideenkader6679
@maideenkader6679 4 года назад
madam suldhana romba nalaikku piragu ungaludaya chorppolivai ketten sandhosapatten en thalmaiyana vendugol konjam thaalndha Kuralil pesungal nandraga enimayaga erukkum sister.
@dineskumars283
@dineskumars283 Год назад
மனம் நெகிழ்ந்து விட்டது அம்மா❤❤🙏🙏🙏🙏🙏🙏
@sandhya.psandhya.p4978
@sandhya.psandhya.p4978 3 года назад
Nss programme officers 123🙏
@happyhome2071
@happyhome2071 2 года назад
Mam you send this speech to all religious preachers they should know God is one but we believing in different concept people's also realised and don't fight each other because of god
@Ponnambalam100
@Ponnambalam100 6 лет назад
சகோதரியின் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் அற்புதமான மதம் கடந்த ஆன்மீக சொற்பொழிவு .அழகிய தமிழ்நடை
@துளசிதுளசி-ய6வ
Amma thaye, Un uruvil theivam neril kanden. Poimikaiyillai. Unaiyenrum maraven Uiuirullavarai maraven nan u Maravene.
@manomano403
@manomano403 5 лет назад
Tharisanam..tharuvaayathaa..unthiru..vaai..malarnthu..10.33
@hesins3038
@hesins3038 6 лет назад
Amazing speech mam
@steynsiva954
@steynsiva954 5 лет назад
யாருக்கும் சொல்லத் தெரியாது மௌனத்தில் விளையாடும் மனச்சாட்சி
@phonix7136
@phonix7136 4 года назад
Aiyooooooo mudiyala........................ romba solla mudiyala.............
@ksathishkumar8108
@ksathishkumar8108 3 года назад
அன்னையின் உரை அருமையான கருத்துக்கள் சிவபெருமான் பிச்சை பாத்திரம் பற்றிய விளக்கம் என்னை மாற்றிக் கொள்ள வைத்தது நன்றி அன்னையோ உங்கள் திருவடி வணக்கம் 🙏
@gksdgopal.kp.kaliyaperumal9881
@gksdgopal.kp.kaliyaperumal9881 3 года назад
உங்கள் பேச்சுக்கு நான் அடிமை ஆனால் அரசியல் பற்றி பேச்சை கேட்காதவரை
@monym3437
@monym3437 3 года назад
Mai silirkintathu unkal petchu vazha vazhamudan nanti vanankuhiren
@Arockiavanan
@Arockiavanan 2 года назад
அம்மா உங்கள் பேச்சை வாழ்த்தி பேச வேண்டும்
@kalyanasundaram3662
@kalyanasundaram3662 5 лет назад
அழகான ஆழமான அன்பான பண்பான பேச்சு. Keep it Praveena
@valarmathyraj3562
@valarmathyraj3562 8 лет назад
I can see the vishvaroopam on your speech. very nice .
@ishaqirfan9578
@ishaqirfan9578 8 лет назад
அழகான பேச்சுதான். ஆனால், இஸ்லாமிய வரம்புகளை மீறாமல் இருந்தால் இன்னும் அழகா இருக்கும்.
@srikanths2741
@srikanths2741 7 лет назад
ishaq irfan tamizh madhangalai kadandadhu adhilum tamizh saandroor perumakkal jaathi mathangalukku appar pattavargal..mozhi mudhanmai...ulagathukke otrumai endral enna enbadhai ulagathukku uraitha makkal nam makkal..I am a hindu u r a Muslim but when we come out of our house we stand together as tamilian
@chitrarasusrp7441
@chitrarasusrp7441 7 лет назад
ishaq irfan mu
@sriramanranganthan8571
@sriramanranganthan8571 4 года назад
Valarmathy Raj by uh
@mkngani4718
@mkngani4718 2 года назад
அருமையான பதில் வாழ்க வளர்க
@leksh_bai4055
@leksh_bai4055 3 года назад
என்ன பேச்சு தெய்வமே மெய்மறக்க வைக்கிறது
@subramanianization
@subramanianization 8 лет назад
Not bonded with boundaries !!! Not anything of something this is just Nothingness in everything!!! Thank you for your learning ...!
@krishnaraghav2051
@krishnaraghav2051 Год назад
Anbulla sister parveen sultana salute to you.hats off
Далее
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 1,7 млн
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
Учёные из Тринидад и Тобаго
00:23
Dr Parveen Sultana - EUKAI 2017 - Switzerland - Speech
1:07:40
Parveen Sultana Special speech on the 10th Annual day
42:45
Humour Club | Mr. Mohana Sundaram | MMBA
1:19:53
Просмотров 171 тыс.
Airpod Through Glass Trick! 😱 #shorts
00:19
Просмотров 1,7 млн