Тёмный

parveen sultana tamil speech - parveen sultana speech WCC college chennai Tamil news live 

Red Pix 24x7
Подписаться 2,5 млн
Просмотров 783 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 575   
@sathiyanvirgin172
@sathiyanvirgin172 2 года назад
பர்வின் உங்கள் பேச்சுக்கள் மிகவும் அருமையானவை எனது 48 வய திலாவது இவற்றைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்தமைக்கு நான் மகிழ்ச்சியடைகின்றேன். 10 வருடங்களுக்கு முன் உங்கள் பேச்சுக்களைக் கேட்கும் வாய்ப்புக் கிடைத்திருந்தால் மிகவும் மகிழ்ந்திருப்பேன். நன்றிகளும் வாழ்த்துக்களும்.
@sivagamisathish5763
@sivagamisathish5763 2 года назад
Super mam hats off.. மெய் சிலிர்த்தது 👏👏👏👏thanks for opening my inner eyes
@sathiyabamavinayagaraja2156
Mam. Super speech
@sathiyabamavinayagaraja2156
Super
@aarthir8265
@aarthir8265 Год назад
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻நீங்கள் பேசியதை கேட்டு நிறைய மாறிவிட்டேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dhanarajasekarsubramaniyam1678
@dhanarajasekarsubramaniyam1678 2 года назад
அருமையான பதிவு நன்றி சகோதரி.
@kishoresivakumar8720
@kishoresivakumar8720 5 лет назад
Best Speech! So far I have listened to most of your speeches, and I don't usually agree 100percent with your perception but this one is the best and I cannot agree more with your words because it's the truth! Your eloquent articulation with dynamic emotional intonations grapples my attention to the fullest! May God bless with long healthy life to continue this service.
@supriyasomasundaram2330
@supriyasomasundaram2330 2 года назад
I wish I had heard it during my childhood itself.. such a thought provoking speech.. thank you for publishing this video in RU-vid
@ushanelson4218
@ushanelson4218 2 года назад
என்னை கவர்ந்த பேச்சாளர்
@naickervinayak
@naickervinayak Год назад
❤️❤️❤️❤️❤️
@daamodharjn2836
@daamodharjn2836 2 года назад
Very informative speech I thank Parveen Sulthaana for giving this inspiring speech
@usharaninandagopal7855
@usharaninandagopal7855 5 лет назад
தைரியம் இல்லா பெண்களுக்கு கூட இந்த உங்களது பேச்சை கேட்டால் சுமரியாதையும் தைரியமும் நிச்சயமாக வந்துவிடும் சகோதரி சுமரியாதைக்கு நீங்கள் தரும் விளக்கம் மிக அருமை நன்றி இந்த காலத்து பெண்களுக்கு உங்களைப் போன்றவர்களின் பேச்சு மிகவும் உபயோகமாக இருக்கும்
@ramalingam9150
@ramalingam9150 5 лет назад
SISTER, FROM TODAY I CHANGE MY SIGHT, SEEING THE WOMEN, VERY PROUD , EVERY MEN WANT TO SEE THIS SPEECH SURE THE RESPECT THE WOMEN, SALUTE
@vigneswaran9271
@vigneswaran9271 3 года назад
Mam many ladies speak very bad words even though educated
@bouziamd3223
@bouziamd3223 3 года назад
@@vigneswaran9271 za
@rajendransripriya452
@rajendransripriya452 2 года назад
Excellent speech . This is the first time I am making a comment in RU-vid. There is no words to explain. That much excellent speaker praveen Mam
@shanawazethiris5812
@shanawazethiris5812 2 года назад
Excellent Sister your Speech is Very Intresting & Very Usefull keep it up
@Satisfy_Saints
@Satisfy_Saints 5 лет назад
parveen mam i have heard many ppl speech in you tube but ur speech is like drug to me i will listen it 24hrs continously because somthing inspiring me from ur speech. yes i think you are the person to me mam. you teach what is pro active boldness importance of reading books telling stroies to my kids yes absoultely without this it will not complete POET mam. enna rasana ellathaliyyum oru alzhagai kandupidiringa, nan ungal adimai one day i want to meet you.
@kohilas1763
@kohilas1763 5 лет назад
u
@அறத்தமிழ்
@அறத்தமிழ் 5 лет назад
மிக நன்று...விதியை வெல்லும் சூட்சுமத்தை விதையாக விரிந்து நிற்கும் விளை நிலங்களில் தூவிய உங்களை வியந்து பார்க்கிறேன்...நன்றி...
@kannagikr9184
@kannagikr9184 2 года назад
சூப்பர் அம்மா
@bkmurugesan8069
@bkmurugesan8069 2 года назад
அக்கா அருமை. உங்களை இறைவன் சரியாகவே வழிநடத்திக் கொண்டிருக்கிறார். நன்றி இறைவா.
@ragudevirengsamy7150
@ragudevirengsamy7150 3 года назад
என்னே ஓர் அருமையான உரை கத்தியின் மேல் நிற்பது போல உணரகிகிறேன் கருத்தாழமிக்க தங்கள் உரையை செவி மடுத்த பின்னால். பெண் என்பவள் எப்போதும் எந்த சந்தர்ப்பத்திலும் தன் சுயத்தை இழந்து விடக் கூடாது என்பதில் கவனமாக இருத்தல் அவசியம் . அருமையான உரை வாழ்த்துகள் சகோதரி.
@deepaprasannakumar
@deepaprasannakumar 2 года назад
We should be proud to have l parveen Sultana in our land and her speeches should be made as syllabus for school children
@alliswellalliswell7419
@alliswellalliswell7419 4 года назад
Mam..... Amazing mam..... Premenstrual syndrome nu solluvanga.... Some girls ku post menopausal syndrom Ku affect aaguvanga...... Neenga sonnathu 💯💯💯💯💯👏👏Unmai mam..... God bless you mam...... Stay blessed mam..... Thankyou so much mam.....
@vijayp5355
@vijayp5355 5 лет назад
It's just unbelievable inspiring speech, I started watch watch these videos, OMG, All her speech is treasures for youths and awakening moments for many, Great motives and Great thoughts,, Best wishes
@NARUTOFF--
@NARUTOFF-- 2 года назад
பெண்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் தங்களின் பேச்சு திறனுக்கு ஈடு இணை ஏதுமில்லை.. சகோதரி
@tamilselvi7223
@tamilselvi7223 5 лет назад
Thank U mam. Your speech inspired me and I understood my value In 2009 I met U in Kovai Isha for BSP class. I met with great loss and debts in my business.Ur words boosted me.
@heartfulness5673
@heartfulness5673 2 года назад
Excellent.speech. body language is your speciality. No words to say. Blessed soul. God blessyou
@kanchanrangan333
@kanchanrangan333 4 месяца назад
Mam I am 60 years old. Admire your speech.. I want you meet you mam...
@lalithachandar590
@lalithachandar590 3 года назад
Stunning.. you are Very much needed/ gift to this society.. What a Roar
@vijiskjsaru9515
@vijiskjsaru9515 4 года назад
Last year Intha video pathen again itha pakanumnu thonuchi Antha documentary paththatha Vida nenga sonnathu Vera level mam
@vinolajasmin3060
@vinolajasmin3060 3 года назад
Iyooooooooo vara level speech odampu silkuthu life la athana pananum nu thonuthu...will power varuthu..ethu Mari oru teacher allar school laium pasgala thattithuka erutha pothum allarum yanga top tha...
@VijiSati333
@VijiSati333 3 года назад
பர்வீன் அம்மையாரின் பேச்சு, கேட்பவர் மனதில் பெரும் சுடர் பொன்று பிரகாசிக்கும். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
@flowerflower3874
@flowerflower3874 3 года назад
Really blessed for this eye opening message given by you sister...these alerting thoughts are very essential...Thanks alot...May God Bless you
@kaliamurthy437
@kaliamurthy437 2 года назад
Thought provoking and courageous and motivational speech . well done Parveen madam.periyar's hardwork never wasted.
@vivekanandhanelakiya4767
@vivekanandhanelakiya4767 4 года назад
எனக்கு மிகபிடித்த தமிழ் பேச்சாளர்.உங்களிடம் நான் தெரிந்து கொள்ள வேண்டியதும் புரிந்து கொள்ள வேண்டியதும் பல உண்டு. சந்திக்க நேர்ந்தால் ....
@suseelagseenivasagam7787
@suseelagseenivasagam7787 4 года назад
What a speech....gave me goose bumps. Really respect Parveen Sultana
@anahitaalex9804
@anahitaalex9804 2 года назад
Goosebumps not pimples
@suseelagseenivasagam7787
@suseelagseenivasagam7787 2 года назад
@@anahitaalex9804 Oops, oh yes thank you. Didn't notice the typo error for sure. Will change it now.
@rsakunthala7905
@rsakunthala7905 3 года назад
Super mam nice u r speech
@naseemaj68
@naseemaj68 5 лет назад
Mam iam also siet student I'm one of ur student im so glad mam I love ur speech and u too
@MuthuKumar-tf6nd
@MuthuKumar-tf6nd 3 года назад
Super amma
@பிரித்திசக்தி
🙏👌மிக சிறந்த பேச்சு அம்மா 💝👌💞
@SenthilKumar-xq7vy
@SenthilKumar-xq7vy 3 года назад
புடவை அணிந்து வந்த பெண் நெருப்பே... உங்கள் எண்ணம் போல் இந்த சமுதாயம் அமைய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்... உங்கள் தாயர் உங்களை நல்லபடியாக வளர்த்து வைத்திருக்கிறார் . அந்த பெண் குலத்தின் பொன் விளக்கிற்க்கு என் மனமார்ந்த நன்றிகள்...
@sembaruthi4695
@sembaruthi4695 2 года назад
Excellent speech madam ,thank you so much mam
@ameenhameed7504
@ameenhameed7504 3 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@maliniunni780
@maliniunni780 2 года назад
Hats off mam !!!such an inspiring speech ,motivating from each and every cell !!!!!
@Jk-uu8ul
@Jk-uu8ul 3 года назад
அருமையான பதிவு..‌ 👍👍👍 நன்றி அம்மா 🙏🙏🙏
@tkssbl1928
@tkssbl1928 2 года назад
உங்கள் பேச்சு என்ற மந்திரத்தால் நான் நன்மையடைந்தேன். ஆயிரமாண்டு பெண்ணின்குரல் உங்களுடையது.வாழ்க உமது மனிதம் பேணும் பணி.வளர்க உமது தமிழ்ப்பணி.இறையருள் துணைநிற்க.நன்றி.
@nargisyusuf9535
@nargisyusuf9535 2 года назад
தயவு செய்து எல்லா பெண்களும் கேளுங்கள் .அருமையான பேச்சு.
@sriramg6246
@sriramg6246 2 года назад
ஈடு இணையற்ற பேச்சு. இதை அளவிட்டு பாராட்டும் தகுதி ஒரு சிலருக்குத்தான் இருக்கும் என்பதுதான் என் சிற்றறிவுக்குத் தெறிகிறது. இந்த குழந்தையை மாணவப் பருவத்திலிருந்து கவனித்து வருகிறேன். தமிழால் இவர் தகுதி பெற்றதும் இவரால் ஆசிரியர் குழுமம் உயர்வு பெற்றதையும் எண்ணி வியக்கின்றேன். இவர் தமிழ்நாட்டிற்கு கிடைத்த மாபெரும் கருவூலம்.. இவரை வளர்த்தெடுத்த கம்பன் கழகத்துக்கு நாம் நன்றிக் கடன் பட்டுள்ளோம். வாழ்க தமிழ் வளர்க இவர் புகழ்
@sherinerajendran6186
@sherinerajendran6186 3 года назад
Indha speech a nan naalavadhuu vaatii ketkuree... such a best speech ever mama!
@suseelasuseela3428
@suseelasuseela3428 4 года назад
நான் இப்பொழுதான் உங்கள் பேச்சை கேட்டுக்கொண்டிரிக்கின்றேன்...நன்றி..
@neidhal4325
@neidhal4325 2 года назад
இந்தப் பெண்ணரசி, எல்லா வயதுப் பெண்களையும் வீராங்கனைகளாக மாற்றிவிட்டார். மிக மிக அற்புதமான பேச்சு சமுதாயம் நல்ல விதமாக மாறிடும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது 🙏. நன்றி சகோதரி, இறையருள் துணைநிற்கும். வாழ்த்துகள் பல.
@krishkrish3076
@krishkrish3076 3 года назад
Thank you mam
@anithagabriyel6237
@anithagabriyel6237 3 года назад
மிகவும் அருமையான பதிவு
@lalithamoorthy1235
@lalithamoorthy1235 4 года назад
சகோதறி உங்களின் பேச்சு மிகவும் அருமை அம்மா. உங்களின் சேவை தெடறனும் இன்னும் . உங்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடீக்கும் அம்மா. நான்மிகவும் கேட்டு மகிழ்வேன் அம்மா.
@santhoshkumar-il1jy
@santhoshkumar-il1jy 5 лет назад
Woooooov ...what a speech...I'm addicted for ur speech..what a pronunciation in tamil...no word to say about ur beautiful of speech... simply super
@matildawilson1899
@matildawilson1899 2 месяца назад
Nice thank you
@prabakaranmc2197
@prabakaranmc2197 2 года назад
நன்றி சகோதரி
@tellsudha
@tellsudha 5 лет назад
She should become our Minister.. - Such clarity, personal strength, such a pride of our nation
@rekha5577
@rekha5577 3 года назад
Wow super Amazing speech.
@chitrakalachitrakala3617
@chitrakalachitrakala3617 5 лет назад
ஆடை அணிவது பற்றிய தங்களது விளக்கம் மிக அருமை! சிறப்பு !
@janakir9202
@janakir9202 2 года назад
Such an awakening speech...As always she is mind Blowing
@eswaris7449
@eswaris7449 2 года назад
Ongaloda speech supera irukku vera level
@subaraman809
@subaraman809 3 года назад
Such a mind blowing speech. Awesome mrs.parveen sulthana i got goose bumbs listening to ur speech such a fabulous women u r ... hats off dear ur sooooo beautiful bold & vry intelligent women
@nagalakshmis3152
@nagalakshmis3152 5 лет назад
Great speech madam. Tell like a mother. May God give you a great life to service to young girls like this. Fantastic speech. Golden words. 👏👏👏👏👏👏
@christysanthi9467
@christysanthi9467 2 года назад
Very good speaking. Thanksgiving
@prakashkumar-gf8by
@prakashkumar-gf8by 3 года назад
What a beautiful speech, hope the college girls who heard this inspiring speech will take a note for their life.
@santhanalakshmiparamadhayalan
@santhanalakshmiparamadhayalan 5 лет назад
One of the speech of Parveen Sultana ma'am, which I cannot forget in my life!
@indramersillin1460
@indramersillin1460 2 года назад
Superb . Speechless, amazing👍
@ananthic7937
@ananthic7937 5 лет назад
உங்கள் சேவை. தொடர. வாழ்த்துக்கள்
@vijimole3773
@vijimole3773 Год назад
Thank you Parveen sultana
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 5 лет назад
அருமை அன்பு மகளே ! கானல் நீரை உண்மை என்று நம்பி ஓடும் இந்தக் காலப் பெண் குழந்தைகளுக்கும்... வளர்க்கும் முறை சரியாகத் தெரியாத அவர்களின் அம்மாக்களுக்கும் நீங்கள் கூறி இருப்பது முழுதும் புரிந்தால் நல்லது.
@cuddlebugs-swetha
@cuddlebugs-swetha 2 года назад
Excellent speech... specially abt self respect.... ❤️
@devirama3421
@devirama3421 5 лет назад
Very very very excellent speech mam...what a fire speech...self respect...inner strength... awesome.....you are my second mother....teach so many things....I inspired you....Really I proud of you are a woman...oru ponnuna ungala Mari irukkanum Amma.... superbbbbbb......l couldn'tt control my tears when heard the story of amritha...what a brave..Amma ungala appreciate panra age illa enakku so vananguren,,👌👌👌👌👌
@valarmathir7ajendr5rajendr13
@valarmathir7ajendr5rajendr13 5 лет назад
Devi Rama
@kanmanimugilv6227
@kanmanimugilv6227 3 года назад
அருமையான பகிர்வு
@muralip5693
@muralip5693 3 года назад
Fantastic,good speech. Congrads
@shanthimary7407
@shanthimary7407 2 года назад
Excellent speech ma and meaningful thank you ma God bless you
@jagadeesann3515
@jagadeesann3515 2 года назад
Super ,fantastic speech to girls for develope their personality,self respect 👍🙏
@maheshprabhu3292
@maheshprabhu3292 3 года назад
Thank you
@msubramaniam8
@msubramaniam8 5 лет назад
Super ma..always love your talks..so intellectual & factual........hahahhha...really enjoyed your talk ma........great...............could feel the pain what women go through ma............like your boldness
@tamilselvi1553
@tamilselvi1553 2 года назад
Super super Marvelous 👍👍👍👍 speach madam ...
@madurapandiyan8085
@madurapandiyan8085 5 лет назад
Wt a amazing speech.... Really u r the tamilnadu mother ....
@prabhua2738
@prabhua2738 3 года назад
பெண்களை கேலி செய்யாதீர்கள். Okay but பெண்களே பெண்களை இழிவு படுத்துவது என்று மாறும். இது எங்கிருந்து வந்தது. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே. Shelf respect okey thaan but mis use pannathala pillaikoda mind set maruthilla.
@selvinayanarselvinayanar259
@selvinayanarselvinayanar259 5 лет назад
அருமையான அறிவுரை பெண்கள் இதை புரிந்து வாழவேண்டும் 👍
@sganandranksivanantham6281
@sganandranksivanantham6281 5 лет назад
No go to bed without listening to your speeches, amazing and mind blowing, wish I could see you once in my life time. Keep my prayers for your health and continue your beautiful smiles
@vallinayahi8113
@vallinayahi8113 4 года назад
Madam, I like your speech very much.👍👍
@muthurani1391
@muthurani1391 5 лет назад
அம்மா உங்களை எப்படி எங்கே எப்போ பார்ப்பேன் என்று தெரியவில்லை அம்மா உங்களை காணத கண் கண் அல்ல அம்மா அம்மா I love you 💋💋💋❤️❤️💖💓💕💗💞💝💟 you are a great person most of time I'm sufferd that time my energy you only amma. My boost my energy again and again i telling you amma i love you amma
@dvmala3096
@dvmala3096 5 лет назад
Super madam
@aftafsabiya758
@aftafsabiya758 4 года назад
In site college tamil ma'am in jbas college in teynampet
@riswanarichu9060
@riswanarichu9060 5 лет назад
Mam thank you so much my college lecturer iam blessed
@subavengatsuba8657
@subavengatsuba8657 3 года назад
உங்கள் பேச்சு எனக்கான புதிய வழியை காட்டியது 🙏
@arulselvitamil1973
@arulselvitamil1973 4 года назад
Thanks akka. Speech very power full
@prathibhapillai9246
@prathibhapillai9246 2 года назад
U r such a great inspiration, Mrs. Parveen. I love watching ur debates & speeches. How powerful Ur speech is.. Wow great
@professorsadikraja1662
@professorsadikraja1662 5 лет назад
Praveen Sulthana is a wonderful speaker and Knowledge partner
@chithrar8029
@chithrar8029 2 года назад
அருமையான அற்புதமான பேச்சு
@sasilogithvlog1890
@sasilogithvlog1890 3 года назад
அருமையாக உள்ளது
@SharoonSC
@SharoonSC 3 года назад
Mam your speech very great mam.
@panneerselvam8815
@panneerselvam8815 3 года назад
உம் பேச்சென்னும் கடலிலே மூழ்கி முத்தெடுத்தவள் நான்.நன்றி தாயே.வாழ்க பல்லாண்டு.
@shanthimary7407
@shanthimary7407 3 года назад
Super speech thank you sister
@prashunarayanan9622
@prashunarayanan9622 3 года назад
Really I changed myself mam, what a speech chanceless
@srisriv1503
@srisriv1503 5 лет назад
mind blowing motivational speech...its true wat u said abt females .im like u i really feel gud...thank u .parveen.
@susilasaran3377
@susilasaran3377 3 года назад
I love you mam
@sahlartvibes931
@sahlartvibes931 2 года назад
What a speech....unbeatable & extraordinary 👌
@hasinalab5676
@hasinalab5676 4 года назад
Akka naan purinjikitten.super.
@hemala5122
@hemala5122 4 года назад
மிக அருமையான பேச்சு. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்ததற்கு மிக்க நன்றி.
@indraja30
@indraja30 5 лет назад
உங்களை அம்மா ன்னு கூப்பிட ஆசையா இருக்கு...... love u ma
@killydurai1488
@killydurai1488 3 года назад
Sabash. Barathiyin puthumai penn.
@latheefan1927
@latheefan1927 3 года назад
@@killydurai1488 ydd idDYyyyiYyIYddYDydYyIdyYDyiyDiyIDydyIXIZIDyiiiyy
@vendanpl
@vendanpl 3 года назад
Dear Mam you're not.only your parents really you are my daughter also because I have three daughters you are the most of my first daughter with Gods gift VANAGUKIÑDREN AMMA
@shanthiramaswamy4265
@shanthiramaswamy4265 5 лет назад
I always listen to your speech madam I am a great of you Parveen I am a slave to your speech your speech is a great inspiration I bow to you madam hat's off to you continue your service to the society
@Zxi117
@Zxi117 2 года назад
Yes i felt mam
@ramasamyvijayaraghavan6540
@ramasamyvijayaraghavan6540 3 года назад
தாயே தலை வணங்குகிறேன்.....
@abishekthiyagarajan374
@abishekthiyagarajan374 5 лет назад
எனக்கு பர்வீன் சுல்தானா தான் உலக அழகி. நீங்கள் மட்டுதான் தாயே ஆண்களுக்கா பேசுகிறது! நன்றி தாயே நன்றி!
@Tamilselvan-vl2hn
@Tamilselvan-vl2hn 3 года назад
ணொஎஈஎ
@anthonydassbakthipadal859
@anthonydassbakthipadal859 3 года назад
Supparw mad
@v.s.rajendran3620
@v.s.rajendran3620 2 года назад
Pg
@kanchananandhini7984
@kanchananandhini7984 5 лет назад
Simply superb and most needed now for young girls
@kkraorao8414
@kkraorao8414 2 года назад
Amma ungalai theenamum path am thottu vanangukendrean people are very happy about your god speach
@info2asar959
@info2asar959 3 года назад
சூப்பர் மா அருமையா இருக்கு
Далее
DIY Pump Solutions
00:18
Просмотров 1,5 млн
ТЕСЛА КИБЕРТРАК x WYLSACOM / РАЗГОН
1:40:47
I tricked MrBeast into giving me his channel
00:58
Просмотров 4,6 млн
DIY Pump Solutions
00:18
Просмотров 1,5 млн