Тёмный

PARVEEN SULTHANA EXCELLENT SPEECH ABOUT KAVIARASU KANNADASAN 

KAVI ARASU KANNADASAN TAMILSANGAM
Подписаться 6 тыс.
Просмотров 24 тыс.
50% 1

Опубликовано:

 

21 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@barathvishnu6297
@barathvishnu6297 5 месяцев назад
கவியரசரின் கவித்துவ மாண்பை இவ்வளவு அழகாக, தெளிவாக, ஆழமாக, எளிமையா விளக்கிச்சொல்ல பேராசிரிய(யை)ர் பர்வீன்சுல்தானா அவர்களால் மட்டுமே முடியும். பார்ப்போரை, கேட்ப்போரை மகுடிக்கு மயங்கிய பாம்பைப்போல வசியம் செய்யும் பேராற்றல் மிக்க பர்வீன்சுல்தானா அவர்களே....பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். நன்றி.
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 5 месяцев назад
அருமை யான பின்னோட்டம்.மிக்க நன்றி சார்
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 5 месяцев назад
பின்னூட்டம்
@ragothamanplankala3239
@ragothamanplankala3239 2 месяца назад
தமிழ் உள்ள வரை கண்ணதாசன் புகழ் நிலைத்து நிற்கும்.❤❤❤
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 месяца назад
Great speech about Un kannil Neer Vazhinthal is superb by my Thangai Parveen
@ebenezertheodore3385
@ebenezertheodore3385 5 месяцев назад
அருமையான பதிவு மேடம்
@AriyanayagamUruthiraneson
@AriyanayagamUruthiraneson 4 месяца назад
Application of two episodes from 'Ramayanm' were used in 'Vasantha Maligai' in two songs. 1. Kudippathatku Oru Manam irunthaal, Pallavi of this song from Ramayanam, in relation to the postive instict of Raavanan regarding his hesitation to approach to Seethai with converting his appearance into the appearance of Lord Ram. This was learned me by from Annathurai, Son of Kannathasan. 2. Mayakkam Enna song, in this song I learned from Parveen the application further episode from Ramayanam that has been used in this respective duet love song.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 месяца назад
Great Speech by Engal Thangai back to listen this great speech
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 5 месяцев назад
Just now I had listen this Andavan Kattalai song Ameythi ana Nadilaye
@venkatajalapathyn4450
@venkatajalapathyn4450 5 месяцев назад
பிறப்பு முதல் இறப்பு வ‌ரை மனிதனின் வாழ்வில் நிகழு‌ம் அனை‌த்தையு‌ம் மனிதர் எழுத்தாக வும், அனுப வி த்தும் எழுதி சென்றுள்ளார் . நான்கு வேதங்கல் இப்புவி,பஞ்ச பூதங்கள் இருக்கும் வரை அவர் எழுத்து தொடர்ந்து இருக்கும். வாழ்க கண்ணதாசன். வாழ்க தமிழ். ஜைஹிந்த்.
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 5 месяцев назад
, மிக்க நன்றி
@thirunavukarasun9121
@thirunavukarasun9121 5 месяцев назад
Hun
@arabumohammed3544
@arabumohammed3544 5 месяцев назад
சுல்த்தானா ஜி கவி ராயரை.. புறிந்துகொண்டீர்கள்..நன்றி .
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 5 месяцев назад
What a song Maykamenna thangai explanation is great
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 5 месяцев назад
Thank you Thangai you kept Mangani in your college subject Hats Off to, you
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 5 месяцев назад
Thangai you made Sugaanubhavam this is engal Tamilaruvi Manian Ayya always tell this word when he speaks about Kaviarsar
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 месяца назад
Great Engal MSV & TMS
@aarumughamganeshan8777
@aarumughamganeshan8777 5 месяцев назад
அருமையான பேச்சு
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 5 месяцев назад
மிக்க நன்றி
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 2 месяца назад
Enn saan udambil oru saan vayiru- sathiyam Oru saan vayiril enn saan udambu- thathuvam Superkannadasan.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 5 месяцев назад
Hats Off to Thangai remembering Unn Kannil Neer Vizhinthal song
@nishashiva94
@nishashiva94 5 месяцев назад
Ammmmmmmmmmmmmmmmmaaaaaaaaaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Kodi Kodi nandrigal......ningal pesiya athanai varigalum .....maranapadukkaiyil enn Magan irundhabothu enn manadhirkku naanae pottukonda nalmarundhu kannadasan varigal.....enna dhaan ennai naan dhidapaduthi kondaalum thaaimaiyin unarvaal kannner perugiyadhu ningal pesuvadhai kettu❤❤❤❤enn maganum sendru vittan.....aayinum. Vazhkkai endral ayiram erukum......enum varigalai munn vaithu payanithu konduerukiren❤❤❤🙏🙏🙏🙏🙏🙏nandri amma..... thamizh mozhi petra magal Parveen Sultana ❤❤❤🎉🎉🎉
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 5 месяцев назад
அன்புடையீர்... தங்கள் பதிவு நெகிழச்செய்தது.மனிதர்கள் துன்பம் ஏற்பட்டால் ஒவ்வொருவரும்...ஆன்மீகம்.. விளையாட்டு.. கேளிக்கை...யோகா.. என்று ஒவ்வொரு வழியைத். தேடிக்கொள்வார்கள்.ஆனால் என்னைப்பொருத்தவரை'. கவியரசரின் தமிழ் தான் மாமருந்து... ஆறுதல் தரும்.. அட்சய பாத்திரம்.... நன்றி'. மற்றவர்களுக்கு எல்லாம். அவர் ஒரு கவிஞர்.... எங்களுக்கு எல்லாம் அவரே...
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 5 месяцев назад
எங்கள் channel subscribe செய்தால் நீங்கள் தமிழருவி மணியன்.. சார்லி.போன்றவர்கள் பேசிய காணொளி களைப் பார்க்கலாம்.நன்றி
@kaviyamvel8906
@kaviyamvel8906 5 месяцев назад
என்ன ஸ்பீச்... செம்ம கவியரசரக்கு மீண்டும் ஒரு தங்க சிம்மாசனம்
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 5 месяцев назад
மிக்க நன்றி சார்
@SivaKumar-hn2ix
@SivaKumar-hn2ix 5 месяцев назад
Nice
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 5 месяцев назад
SonnTHU nEE Thana what a great song rememberiing by my Thangai
@sivarajahsivakolunthu1015
@sivarajahsivakolunthu1015 5 месяцев назад
Super super
@SparkWithBrahmaGnani
@SparkWithBrahmaGnani 5 месяцев назад
அழகு அழுத்தம் திருத்தம்
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 5 месяцев назад
மிக்க நன்றி டாக்டர் முத்தையா சார் 🎉
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 2 месяца назад
ஒரு யுக கவி.
@Desanesan
@Desanesan 4 месяца назад
யார் அந்த கண்ணதாசன்? இளமையிலே கன்னத்திற்க்கும்,கின்னத்திற்க்கும் தாசனாக இருந்து முதுமையிலே கன்னத்தையும்,கின்னத்தையும் மறந்து கண்ணணையே தாசனாக கொண்டவன் தான் கண்ணதாசனொ!!
@ramkumarshanmugasundaram8351
@ramkumarshanmugasundaram8351 Месяц назад
Excellent speech
@jbphotography5850
@jbphotography5850 5 месяцев назад
வாழ்க கவியரசர் புகழ்
@kaviarasukannadasantamilsa67
@kaviarasukannadasantamilsa67 5 месяцев назад
மிக்க நன்றி சார்.கவியரசரைப் பற்றிய அரிய காணொளிகளை தொடர்ந்து பதிவிடுகிறோம் சார்
Далее
БАТЯ И СОСЕД😂#shorts
00:59
Просмотров 2,2 млн
Neeyae Unakku Endrum Nigaranavan | Kavignar Kannadasan
47:55