Тёмный

Pasamulla Pandiyare 4K HD Video Song | Captain Prabhakaran Movie Songs | Vijayakanth | Ilaiyaraaja 

Pyramid Music
Подписаться 3,1 млн
Просмотров 7 млн
50% 1

Pasamulla Pandiyare 4K HD Video Song from Captain Prabhakaran Movie on Pyramid Music. Captain Prabhakaran Tamil Movie ft. Vijayakanth, Mansoor Ali Khan, Rupini, Livingston, Ramya Krishnan, Rupini, Sarathkumar among others. Music by Ilaiyaraaja, directed by R. K. Selvamani under I. V. Cine Productions.
#captainprabhakaran #vijayakanth #ramyakrishnan #ilaiyaraaja #pyramidmusic
Song: Pasamulla Pandiyare
Singers: Mano, K. S. Chithra
Click here to watch:
Aattama Therottama 4K HD Video Song: • Aattama Therottama 4K ...
Muthumani Maalai 4K HD Video Song: • Muthumani Maalai 4K HD...
Sonnalum Ketpathillai Video Song: • Sonnalum Ketpathillai ...
Oh Kadhale Video Song: • Kadhal Virus Movie Son...
Ye Ye Enna Aachu Video Song: • Kadhal Virus Movie Son...
Enthan Vaanil Video Song: • Enthan Vaanil Video So...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI

Опубликовано:

 

4 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 451   
@manikandanyugesh8442
@manikandanyugesh8442 2 месяца назад
இந்த திரைப்படத்தை இப்போதும் திரையிட்டால் படம் நிச்சயம் வெள்ளிவிழா காணும் இந்த திரைப்படத்தை இப்போதும் திரையில் பார்க்க எத்தனை பேர் ஆவலாக உள்ளீர்கள் ஒரு லைக் பன்னுங்க நான் கேப்டனின் தீவிர ரசிகன்
@chandrusekar9645
@chandrusekar9645 Месяц назад
Dai unakulam manachachi illa ippa evloa periya padam vittaalum one month thutha
@SathisKumar-wy4lk
@SathisKumar-wy4lk 23 дня назад
இப்போ என்ன டா படம் எடுக்குறாங்க ​@@chandrusekar9645
@Subash.m-yz9nn
@Subash.m-yz9nn 19 дней назад
@ananthababusanthiyan30
@ananthababusanthiyan30 13 дней назад
Kandippaga
@sakthivels7194
@sakthivels7194 4 месяца назад
நம்ம கேப்டன்க்கு பத்ம பூஷண் விருது வழங்க பட்டது ரொம்ப சந்தோஷம்...🙏🙏🙏🙏🙏🙏
@SathishKumar-im6xj
@SathishKumar-im6xj Месяц назад
பாரத ரத்னா விருது கொடுத்து இருந்தால் இன்னும் சந்தோசமா இருக்கும்❤❤❤❤❤
@ulagaraja1963
@ulagaraja1963 Месяц назад
❤❤❤❤❤❤:'gzg
@ShreeSaisamayal
@ShreeSaisamayal 4 месяца назад
படத்துல ரெண்டே பாட்டு, ஒன்னு ஒன்னும் 100 பாட்டுக்கு சமம் 💐
@VelmuruganC-c7p
@VelmuruganC-c7p 5 месяцев назад
இந்த திரைப்படம் எல்லாம் மறுபடியும் திரையிட்டால் வெள்ளி விழா கொண்டாடும் இந்த மாதிரி திரைப்படம் காண இன்றும் கோடி கணக்கில் மக்கள் உண்டு
@BalajiKalai-qr5ep
@BalajiKalai-qr5ep 4 месяца назад
Very super ❤❤❤❤❤❤idea
@Vignesh.Nellai
@Vignesh.Nellai 4 месяца назад
First show iam
@பைந்தமிழ்யாழ்
அதில் நானும் ஒருவன்
@shankarshankar7745
@shankarshankar7745 4 месяца назад
❤️🙏❤️❤️q
@ManiMani-pc6eq
@ManiMani-pc6eq 4 месяца назад
Yes
@SakthiVel-xs1wy
@SakthiVel-xs1wy 3 месяца назад
இன்றும் கிராமங்களில் ஒவ்வொரு திருவிழாக்களிலும் தவறாமல் இப்பாடல் இடம்பெறும்
@ramalingamramu.m2885
@ramalingamramu.m2885 3 месяца назад
ஆமாம் நண்பரே❤❤❤❤🧎‍♂️🧎‍♂️🧎‍♂️💐💐💐👌👌👌👌
@AnbuAnjugam
@AnbuAnjugam 2 месяца назад
கேப்டன்சூப்பர்ஹிட்பாடல்
@aksith1010
@aksith1010 Месяц назад
Full dance tha
@nathiyarajesh87
@nathiyarajesh87 Месяц назад
Super
@skumaresh1714
@skumaresh1714 3 месяца назад
ரசிகர்கள் மீது பாசம் வைத்திருந்த மானிதர் எங்கள் கேப்டன் விஜயகாந்த் ❤
@amaran-ue4xn
@amaran-ue4xn Месяц назад
நிறைய. நடிகைகள் மேல் பாசம் வைத்து. இருந்தார் ஓழ் போட .எனக்கு மதுரைத் தான்
@vigneshpandiyan8567
@vigneshpandiyan8567 2 месяца назад
*ஒரு பெரிய ஹீரோவோட 100வது படம். *படத்துல மொத்தமே ரெண்டு பாட்டு தான் *ரெண்டுமே ஹீரோ க்கு இல்ல *படம் ஆரம்பிச்சு 15 நிமிசத்துக்கு மேல தான் ஹீரோ என்ட்ரி Selfless level CAPTAIN VIJAYKANTH ❤
@arokiyamary-d3v
@arokiyamary-d3v Месяц назад
yes never ever tamil movies in this combo very hit movie
@sureshkvin1970
@sureshkvin1970 Месяц назад
Must say “selfless level”
@meeranmohideen9755
@meeranmohideen9755 26 дней назад
No after 30 minutesla hero entry
@yoganthamoorthyyogarajan840
@yoganthamoorthyyogarajan840 25 дней назад
மன்னிக்கவும் 32 நிமிஷத்துக்கு பிறகுதான் hiro hendri
@guideweb
@guideweb 22 дня назад
Selfless
@MaheshwariS-ei7uk
@MaheshwariS-ei7uk 3 месяца назад
சிரிப்ப பாருங்க பாக்கவே சந்தோசமா இருக்கு அழகு கேப்டன் இனிமே இப்படி ஒரு தலைவனை பாக்க முடியாது மக்கள் தவறவிட்ட ஒரு பொக்கிஷம்
@EsakkimuthuPandi-j6u
@EsakkimuthuPandi-j6u Месяц назад
Enga Anna captain appadi than neenga enga Anna raasikai neenga nalla irukkanum...
@EsakkimuthuPandi-j6u
@EsakkimuthuPandi-j6u Месяц назад
❤❤❤❤
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 4 месяца назад
மதுரை நடனாA/c சரஸ்வதி திரையரங்குகளில் (தினசரி 4 காட்சிகள் சனி, ஞாயிறு 5 காட்சிகள்) 300 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்த பொன்விழா திரைப்படம் புரட்சிகலைஞரின் கேப்டன் பிரபாகரன் (ஏப்ரல் 14, 1991)
@alexpandi1685
@alexpandi1685 4 месяца назад
🎉எப்ப அந்த தியேட்டர் இல்ல
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 4 месяца назад
மதுரை நடனா திரையரங்கம் இடிக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்பு வளாகமாக மாறியது, சரஸ்வதி திரையரங்கம் கோபுரம் சினிமாஸாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
@gtk717
@gtk717 3 месяца назад
Appo nan pakkalaye intha padam 😅 yeana pirakkala
@SaravananNarayanasamy
@SaravananNarayanasamy 3 месяца назад
😅😅😅​@@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 3 месяца назад
@SaravananNarayanasamy அவர்களுக்கு நன்றி... நன்றி... நன்றி...
@arunprasad2295
@arunprasad2295 4 месяца назад
கல்யாணம் வீடு என்றால் இந்த பாடல் மட்டுமே..... ❤
@RajaSandhru
@RajaSandhru 4 месяца назад
பட் சரத் song இது
@DhanalakshmiDhanam-qn4bm
@DhanalakshmiDhanam-qn4bm Месяц назад
விஜயகாந்த் எனக்கு பிடித்த ரசிகன்.என்னா .....மீயூசிக் அப்பா இசையை ரசிக்கிற ஒருத்தரால மட்டும் தான் இப்படி பாட்டு அமைக்க முடியும்.வேற லெவல் ❤❤❤❤
@AronA-oo9oe
@AronA-oo9oe 3 месяца назад
இந்த பாடலுக்கு மிக பொருத்தமான நடிகை ரம்யா கிருஷ்ணன் அருமையான வாய்ஸ்& இசை சலிக்காத பாடல்
@GobiYashini
@GobiYashini День назад
சொர்ணாலதா மேடம்
@UdhayaKumar-zv6km
@UdhayaKumar-zv6km 3 месяца назад
இந்த ஒரு பாடல் இல்லாமல் எந்த ஒரு ஆடல் பாடல் நிகழ்ச்சியும் நிறைவுபெற்றது முடிவதில்லை கடைசி பாடலாக முடிவடையும்
@mukilrajams1490
@mukilrajams1490 Месяц назад
Ama
@MurugeswarimurugeswariMuru-x2k
@MurugeswarimurugeswariMuru-x2k 18 дней назад
Yes 😊
@nathakumar7379
@nathakumar7379 Месяц назад
இந்த பாடல் எத்தனை முறை பார்த்தாலும் பாக்கனூ என்று தோன்றுகிறது இந்த மாதிரி ஒரு பாடல் இனி வரவே வரது கேப்டன் ஜயா இனி ஒன்ன மாதிரி ஒரு தலைவர் வரமாட்டார்கள்... 🙏🙏🙏🙏
@mooventhanrahul7319
@mooventhanrahul7319 4 месяца назад
2024 இல் இந்தப் பாடலை கேட்பவர்கள் யார்?
@ragupathiramasamy3214
@ragupathiramasamy3214 2 месяца назад
Me
@kuppaiandik8910
@kuppaiandik8910 2 месяца назад
Me
@ggowtham3441
@ggowtham3441 2 месяца назад
Naan
@RajeevkuttanRajeev
@RajeevkuttanRajeev Месяц назад
நான்❤❤❤😊
@VigneshVicky-wn6ty
@VigneshVicky-wn6ty Месяц назад
Mee
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 4 месяца назад
சென்னை ஆனந்த்A/c 70mm பத்மம்A/c காசிA/c ஸ்ரீபிருந்தாA/c மகாராணிA/c திரையரங்குகளில் 275 நாட்களை கடந்து ஓடி சாதனை படைத்த பொன்விழா திரைப்படம் புரட்சிகலைஞரின் கேப்டன் பிரபாகரன் (ஏப்ரல் 14, 1991)
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 4 месяца назад
புரட்சிகலைஞர் விஜயகாந்த் அவர்களின் 100-வது திரைப்படம் கேப்டன் பிரபாகரன் மாபெரும் சாதனை திரைப்படமாக அமைந்தது, தமிழ்சினிமா வரலாற்றில் இப்பெருமை வேறு எந்த நடிகருக்கும் வாய்த்ததில்லை என்பதை ஒரு ரசிகனாக பெருமையுடன் பதிவு செய்கிறேன்
@anusiyaveeramani
@anusiyaveeramani 3 месяца назад
😊😊😅😊😅😊 3:19
@KalaiyarasiSurendran
@KalaiyarasiSurendran 2 месяца назад
​@@anusiyaveeramani👍👍👍
@thirumalthiruma6622
@thirumalthiruma6622 20 дней назад
இன்னும் பல ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் இது போல் நமது இசைஞானி இளையராஜா போல் இசை அமைக்க யாராலும் முடியாது இசை என்றாலே நமது இசைஞானி தான்
@VijayKumar-sr8jj
@VijayKumar-sr8jj 24 дня назад
தென் மாவட்டங்களில் நடக்கும் ஊர் திருவிழாக்களில் இந்த பாடல் இல்லாமல் திருவிழா முடியாது 💥💥💥
@rajavendhan399
@rajavendhan399 Месяц назад
முதல் 40 நொடிகள் இசை மெய் சிலிர்க்க வைக்கும் இசைஞானி நீங்கள் நீடூழி வாழ வணங்குகிறேன்
@Guna_Shanmugapriya
@Guna_Shanmugapriya 23 дня назад
எங்க கேப்டன் நடித்த 100 வது படம் இப்பொழுது திரைக்கு வந்தா கோல்டன் சூப்லிதான்👌🏻👌🏻👌🏻💐💐💐
@saravanans3434
@saravanans3434 2 месяца назад
பழைய திரைப்படங்களும், பாடல்களும் 70,,80 ஆம் ஆண்டுகளில் வந்த அனைத்தும் மனித வாழ் வின் உண்மையான எதார்த்தத்தை படம் மக்களுக்கு பாடமாக இருந்தது.
@LeethaMani
@LeethaMani 2 месяца назад
கண்டிப்பா இந்த மீண்டும் திரைக்கு மறு ஒளிபரப்பு பண்ணுங்க வேற லேவெல மாஸ் கிடைக்கும் எங்கள் அண்ணா கேப்டனுக்கும் என் தமிழ் நாட்டு மக்களுக்கும் ❤️🙏🙏
@EsakkimuthuPandi-j6u
@EsakkimuthuPandi-j6u Месяц назад
Vanakkam Unga Anna illa enga anna
@rajeshraina508
@rajeshraina508 5 месяцев назад
உலகத்தில்...இது...போல்...இசை...அமைக்க....முடியாது....டா...சாமி....ராஜா....ராஜா...தான்....🎤🎧🥁
@vijayraj3484
@vijayraj3484 4 месяца назад
இதை விட நல்லாவே மியூசிக் போட்டு இருக்காங்க நீ ஒரே அடியா அடிக்காத சொம்பு😂
@masterthabesat2199
@masterthabesat2199 4 месяца назад
Deva & A R RRahman
@HarishHarish-m7f
@HarishHarish-m7f 4 месяца назад
Raja Raja than 😂
@johnsonjo8454
@johnsonjo8454 4 месяца назад
ஆயிரம் விமர்சனம் இளையராஜா மேல் இருந்தாலும் இசை ஞானி பாடல்கள் யாரும் அடிச்சுக்க முடியாது
@jayasudhasudha7900
@jayasudhasudha7900 4 месяца назад
​@@johnsonjo8454உண்மை ❤️
@ajithkumarsekar306
@ajithkumarsekar306 4 месяца назад
எத எதையோ ரீ ரிலிஸ் பன்றிங்க இந்த படத்தை பண்ணுங்க புன்னியமா போகும்
@palagvk4087
@palagvk4087 Месяц назад
நல்லவங்கள இருக்கயிலேயேயே கொண்டாடுங்கய 😢 Miss u கேப்டன்
@arunma-tj3ef
@arunma-tj3ef 22 дня назад
படம் இயக்கம், இசை, நடிகர், வில்லன், பாடல் பாடியவர்கள், அனைவருமே legends
@jcakdtsaudiofactory3112
@jcakdtsaudiofactory3112 4 месяца назад
திரும்பி re release பண்ணுங்க
@GopalGopal-fx3hz
@GopalGopal-fx3hz 4 месяца назад
அட ஆமாங்க ...!!!!❤❤❤❤❤❤ நல்லதா சொன்னீங்க ❤❤❤❤
@shahul7756
@shahul7756 10 дней назад
Vijay khanth movie ponmana selvan also.
@SimplyyWeste
@SimplyyWeste 15 дней назад
அண்ணனுக்கு கல்யாணம் தேனி ல சின்ன தம்பி, கேப்டன் பிரபாகரன் செம ஹிட் அந்த சமயம் 😮
@prathicksha
@prathicksha 3 месяца назад
இந்த மாதிரி இசை எப்படித்தான் கண்டு புடிச்சான் தான் தெரிய வில்லை.its great 👍👍👍👍
@kalaichandrankalai5011
@kalaichandrankalai5011 2 месяца назад
இந்த பாடலுக்கு பின்னால் வரும் கோரஸ் மிகவும் அருமை
@charlassiva7269
@charlassiva7269 3 месяца назад
ராஜா sir அடி....னா.....அடிதான்.....என்ன அடி...👌👌👌🔥🔥🔥
@deepankumar-do8wt
@deepankumar-do8wt Месяц назад
ஆதி கால இசை கருவிகள் அருமையாகவும் நேர்த்தியாகவும் பேசி இருக்கின்றன கோரஸ் வேற லெவல் பாடகி சிந்தூரி வாய்ஸ் பட்டைய கிளப்புது
@jagadeeshpandiyan
@jagadeeshpandiyan 4 месяца назад
எங்க ஊருல கோயில் கொடைவிழா அப்பவும், தசரா திருவிழா அப்பவும் இந்த பாட்டும் , வராரு வராரு அண்ணாச்சி இந்த பாட்டும் தான் அடிக்கடி ஒலிக்கும் ❤
@RajaSandhru
@RajaSandhru 4 месяца назад
ப்ரோ உடன்குடி யா
@RajaSandhru
@RajaSandhru 4 месяца назад
குலசை ya
@jagadeeshpandiyan
@jagadeeshpandiyan 4 месяца назад
@@RajaSandhru ஆமா சகோ சுண்டங்கோட்டை
@msathish143
@msathish143 3 месяца назад
ஆமா அம்மன் கோவில் கொடை விழாவில் போடுவாங்க 👍🏻👍🏻..
@k.praveen.s.b8701
@k.praveen.s.b8701 Месяц назад
2024இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ♥️☄️☄️🎧🎧🎧....🎉❤
@sasie2676
@sasie2676 13 дней назад
All wold makkal 😮😢
@satheshkumar1274
@satheshkumar1274 9 дней назад
Sep 25 ,/24 எப்பவும் கேப்டன் தா
@BALAN-m6q
@BALAN-m6q 5 дней назад
I am
@Mohideen11
@Mohideen11 День назад
Always old is gold
@indiancricket1323
@indiancricket1323 4 месяца назад
ரீபீட்டா எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேட்கத் தூண்டுகிறது
@jainulabudeensh9443
@jainulabudeensh9443 3 месяца назад
ஒரு படம் வில்லனுக்காகவே அதிரடி கிட்...🎉🎉🎉 கதை படம் பாடல் சூப்பர்🎉
@thangaraj9843
@thangaraj9843 2 месяца назад
சில பாடல்கள் தான் முதல் முறை கேட்டதும் மிகவும் பிடித்து விடும். இந்த பாடலை போல
@mohamedrafi7899
@mohamedrafi7899 4 месяца назад
Remembering 1991 summer holidays.. Missing you grandpa.. We too watch the movie @ papanasam மகாலட்சுமி theathre.. Since the evening show is housefull.. We sat in the extra chairs and watch the movie.. Simply golden days.. Perhaps if I get a chance have in my hand a "time machine".. I will go back to 90's era 😢😢
@dr.s.kumaresan4099
@dr.s.kumaresan4099 18 дней назад
Papanasam pasala theatre sound effect supera irukkum Super theatre
@user-tamilan339
@user-tamilan339 4 месяца назад
சொக்க தங்கம்... லவ் யூ கேப்டன்..
@balamurugannmurugan590
@balamurugannmurugan590 4 месяца назад
Coimbatore KG Theatre's Silver Jubilee. Captain 👑👑👑👑
@srini12e3
@srini12e3 15 дней назад
Naan school padikum podhu Captain vijaykanth fan. Ellarum ajith Vijay nu solum podhu i was captain fan. Enaya kindal seivanga.... But Captain fan Ah i was always happy and avara madri varave mudiyadhu. Indha movie laam adichuka mudiyadhu. Real Action 🎬 hero.
@pramodhcentring
@pramodhcentring 4 месяца назад
2024 la yaru pakkuringa voru like pannunga ❤❤
@ManiMani-pt9nc
@ManiMani-pt9nc 3 месяца назад
தலைவர் பிறந்தநாள் அன்று வருடம் ஒரு படத்தை ரீ ரீலிஸ் பண்ணவேண்டும்
@p.seenuvasanp.seenuvasan6661
@p.seenuvasanp.seenuvasan6661 4 месяца назад
ரீ ரிலீஸ் செய்யுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறோம் கேப்டன் பிரபாகரன் மூவி
@SanmugaSamy-z9r
@SanmugaSamy-z9r 4 месяца назад
இந்த படம்இறங்கிய 100 வது நாள் கேப்டன் பசும்பொன் ஐயா 🙏🙏🔰💪⚔️ஆலயம் வந்து ஆசி வாங்கி சென்றார் தென்பாண்டி பூமியில்
@MariappanMariappan-dr7ee
@MariappanMariappan-dr7ee 4 месяца назад
இந்த விசயம் கேப்டனுக்கு தெரியாது 😂😂😂
@Vimalhappyofficial
@Vimalhappyofficial 5 месяцев назад
Pasamulla RamyaKrishnan Fans Hit Like Button
@Raja.pRaja.p
@Raja.pRaja.p Месяц назад
இந்தப் பாடலைக் கேட்டால் இப்பவும் எப்பவும் மனது றெக்கை கட்டி பறக்கும் 👌❤️❤️❤️❤️❤️
@vijayshanthi2009
@vijayshanthi2009 2 месяца назад
Super காலையிலிருந்து எத்தனைமுறை பார்த்தேன் என்று எனக்கே தெரியால
@sugumarstr8025
@sugumarstr8025 5 месяцев назад
Tribute to Captain Vijayakanth Sir❤
@vigneswaran2168
@vigneswaran2168 8 дней назад
இசை ஞாணி அவர்களின் இசையில் அருமையான பாடல் ❤️💐
@azara1098
@azara1098 Месяц назад
நான் ஒரு முஸ்லிம்.., இப்பதான் அந்த பாட்டு கேக்குற விஜயகாந்த் காக காரணம் சாதி மிக முக்கியம் இல்ல கேப்டன் எல்லா மதத்துக்கும் ஜாதிக்கும் முக்கியமா மனுஷங்களுக்கு இடம் கொடுத்தவர் பாட்டு முக்கியமில்லை பாட்டோட வரிகள் உனக்கு தவறு என்றால் நீ போராடு 👏👏👏👏👏👏👏👏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏
@SelvamTamizhan-ue7ni
@SelvamTamizhan-ue7ni Месяц назад
தமிழ் மண்ணையும் மக்களையும் காக்க தமிழனாய் போர வாழ்த்துக்கள் அண்ணன் விஜய்க்கு.....#நாம்தமிழர்கட்சி
@krishnans8737
@krishnans8737 4 дня назад
ஒரு படம் வெற்றி அடைய உதவிய பாடல் ❤❤ விஜயகாந்த் love u 💕 தலைவா உன் புகழ் நிலைக்கும்
@nithika.r8822
@nithika.r8822 16 дней назад
இந்த படம் இசை நடனம் கதைவசனம் நடிப்பு எல்லாத்துலயும் 100/. பர்சன்ட்
@தமிழன்மனோஜ்
எத்தனை முறை கேட்டாலும் மாறாத பாடல் 2024 யாரு யாரு இந்த song கேக்குறீங்க ❤️😻😊
@prabhuraj1725
@prabhuraj1725 10 часов назад
எப்போது இந்த பாடலைக் கேட்டாலும் எனது கண்கள் கலங்குகிறது கேப்டனை நினைத்து ❤❤❤❤😊
@ishuwaryar2091
@ishuwaryar2091 3 месяца назад
விஜயகாந்த் சாருக்கு சிறந்த படம்
@muthuram4807
@muthuram4807 3 месяца назад
எப்பவும் இந்த படம் 100 நாள் தாண்டி திரையில் வசூல் செய்ய மம்
@V_N1995
@V_N1995 2 месяца назад
கட்டழகு பெட்டகமே… பொட்டு வச்ச ரத்தினமே… நித்திரையா விட்டுபுட்டு… நேரமெல்லாம் சுத்துனமே...❤
@VijiVijayan-j9o
@VijiVijayan-j9o 3 месяца назад
மிக மிக நன்றி அண்ணா ஆளப்பிறந்தவன் ஏற்று வச்ச நெருப்பின் இல்லை பாடல் பதிவிடவும் ❤❤❤
@arulprakash1408
@arulprakash1408 4 месяца назад
🎉🎉🎉🎉❤❤❤❤❤ மிகவும் பிடித்த பாடல் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤ நன்றி ❤❤❤
@ganeshpapa1773
@ganeshpapa1773 Месяц назад
இன்னும் 100ஆண்டுகள் ஆனாலும் காலம் கடந்தும் இந்த பாட்டு இருக்கும்.
@vigneshwaranvikevignesh8392
@vigneshwaranvikevignesh8392 2 месяца назад
புரட்ச்சி தலைவரை 90s கிட்ஸ்களுக்கு தெரியபடுத்திய தலைவர் புரட்ச்சி கலைஞர் கேப்டன்
@SangeethaVeeraraghavan
@SangeethaVeeraraghavan 3 месяца назад
Illayaraja God of music ❤
@chandhrusakthi7837
@chandhrusakthi7837 Месяц назад
அருமையான பாடல் அருமையான வரிகள் 💫🌺❤️
@vetrivelayutham3611
@vetrivelayutham3611 4 месяца назад
சிவகாமி தேவியின் நடனம் அற்புதம்...❤❤❤❤❤😂❤
@Amun1996-qe9xy
@Amun1996-qe9xy 14 дней назад
Re-release this movie
@thalathalapathi2779
@thalathalapathi2779 6 дней назад
மனதை வருடும் அருமையான அழகான பாடல் I love the song ❤️🥰👌👍👏
@strmathan978
@strmathan978 24 дня назад
Nadana iyakkam arumai... Isaiyudan indha nadanthai paarkka aananthamaaga ulladhu❤
@Ramachandra-dts001
@Ramachandra-dts001 5 месяцев назад
Print and sound quality super 😊❤
@UmaM-b6y
@UmaM-b6y Месяц назад
ரம்யாகிருஷ்ணன் மேம் டேன்ஸ் சூப்பர் ❤🥰
@kamalakannanmadhayen911
@kamalakannanmadhayen911 2 месяца назад
கண்ணன் தர்மபுரி ❤ எனக்கு பிடித்த பாடல்
@PechiammalArivu-yr2gk
@PechiammalArivu-yr2gk Месяц назад
அறிவுச் செல்வம் வாகைக்குளம் சேடபட்டி பேரையூர் மதுரை மாவட்டம் 🙏 விஜயகாந்த் 🙏 ரசிகர் மன்றம் அ.வாகைக்குளம்
@Kumar.saravana09
@Kumar.saravana09 3 дня назад
கண்ணால் பார்ப்பது பொய், காதால் கேட்பதும் பொய் என்று எங்களுக்கு neerupitha leader.
@soundar4270
@soundar4270 Месяц назад
ரம்யா கிருஷ்ணன் இளமையில் நல்லா அழகாக இருக்கிறார்
@saravananm864
@saravananm864 2 месяца назад
Oru kodi joy only maestro 🇮🇳🇮🇳♥️♥️🙏🏻🙏🏻, Thanjavur vaalga valamudan vaalthukkal, tamilanin 21,st century history 🙏🏻🙏🏻
@CnuCnu-r2v
@CnuCnu-r2v 11 дней назад
லப்பர் பந்து படம் பாத்துட்டு இந்த song kekkavanthavanga like❤❤❤
@johnsonjohn9275
@johnsonjohn9275 3 месяца назад
சரத்குமார் பாடல் சூப்பர்
@mk.kamatchipriya4119
@mk.kamatchipriya4119 4 месяца назад
Ayya puratchi kalainger captain vijayakaanth 😢😢😢😢❤❤❤❤
@VR_musicproducer
@VR_musicproducer 5 месяцев назад
Super Quality... Good Visual work.. Pyramid ❤
@sathishs704
@sathishs704 5 месяцев назад
I love pyramid❤❤
@Pavindran-sw8rd
@Pavindran-sw8rd Месяц назад
Yoww..... ilayaraja ILAYARAJA taan yaaa❤❤❤❤❤❤❤❤
@KRPK-m8x
@KRPK-m8x 4 месяца назад
கேப்டன் இறந்தப் இந்த அம்மா வரல
@bpraja3761
@bpraja3761 4 месяца назад
Yes
@asvpncreation7214
@asvpncreation7214 5 месяцев назад
Vallarasu , Narasimha movie video song upload
@AbubackerSiddiq-bf5wk
@AbubackerSiddiq-bf5wk 5 месяцев назад
thanks HD video update pannathuku pyramid music
@ajfervan9922
@ajfervan9922 Месяц назад
Iam a Christian. But that one lyric ..amma poonjiripula pullariluthama ..the real goosebumps ❤
@editingvallarasu251
@editingvallarasu251 2 месяца назад
இந்த பாடல் இல்லாம எந்த கரகாட்டமும் கிடையாது... இது வரைக்கும் நடந்தது இல்ல 🥳🥳
@RedmiMi-c2j
@RedmiMi-c2j 16 дней назад
70.80.90காலங்களில் மறக்க முடிமா
@ashokuthaya5335
@ashokuthaya5335 6 дней назад
நீங்க நிஜமாவே சிங்கம்தான்.
@rajnivas7164
@rajnivas7164 2 месяца назад
Intha maari oru song evan pottalaum life time settlement dra
@MuthuGovindaraj
@MuthuGovindaraj Месяц назад
காலத்தால்.அழிக்கமுடியாதவை.கேப்டன்.என்றுமே.கருப்புவைரம்தான்.
@a.p.duraivillagefood743
@a.p.duraivillagefood743 3 месяца назад
16-6-2024 இன்று நான் கேட்டேன் நீங்க
@RanjithKumar-zc4dp
@RanjithKumar-zc4dp 6 часов назад
Today ❤
@jjaj1941
@jjaj1941 11 часов назад
2300 time indha song keetrukee vera level ❤
@muruganr4947
@muruganr4947 20 дней назад
Altime my favourite song 🎉🎉
@ganeshpapa1773
@ganeshpapa1773 17 дней назад
அண்ணன் தம்பி பாசத்தை சொல்லுவதறக்கு இதை விட சிறந்த பாடல் இனிமேல் வரபோவதது இல்லை.
@IshwaryaIshwarya-jz7lp
@IshwaryaIshwarya-jz7lp 8 дней назад
Indha movie ya re realease pannanumunnu yarukuellam aasaiya iruku😢
@ashokraju6229
@ashokraju6229 4 месяца назад
Intha movie ya 1st re release pannunga daa
@bhaaratprinter
@bhaaratprinter 4 месяца назад
எவர்கிரீன் சாங்😍😍😍
@selvamchella4
@selvamchella4 5 месяцев назад
Thank you so Much Pyramid❤