Pasi tamil short film Oh my gundamma short film / Episode - 3 • Oh my gundamma short f... Abi IAS Tamil short film / Short film • Abi IAS Tamil short fi...
மனிதனுடைய கொடுமையை பசி கொடுமை அதை அருமையா நீங்க சொல்லி இருக்கீங்க கதையும் காருண்யா பாப்பாவோட நடிப்பும் எல்லாம் அருமையா இருக்கிறது👏👏👏 சூப்பர் மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள் சிஸ்டர்❤👌👌
நீங்களும் மகளும் மற்றும் உங்கள் மாமியார் அற்புதமாக ஒரு உன்னதமான விஷயத்தை மக்களுக்கு உணர்த்தியதர்க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.பல பேர் இன்னும் ஒரு வேளை சோற்றுக்கு வாழ வழியின்றி தவிக்கிறார்கள்.
Nice script. Social media is one side good. So many people have hidden talents. This brings their talent out. Karunya acted very well. Keep on going. She will be a good actress. God bless you all
Hidden talent Karuniya. Like Abi , she also acted well. Wait directors will start calling her. Valthukal papa. Patti natural acting. Super Patti maa. Neegelum vera level. Abi..u are great actress. No comment. Mahi , direct this pasi serial. He knows where and how to create sad scenes ,...he is super. Family can do films in future. That time karuniya will be grown. Congrats everyone... blessings for you all....👌❤️🙏🌹