Тёмный

Pastor Israel Testimony | பிச்சை எடுக்க நினைத்த பார்வையற்ற போதகரின் சாட்சி | Christ Calling TV 

Christ Calling Tv
Подписаться 89 тыс.
Просмотров 2,5 тыс.
50% 1

CHRIST CALLING TV PRODUCTION
போதகர் இஸ்ரேல் சாட்சி | The Testimony of a Blind Preacher Who Considered Begging | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
நான் ஒரு இயேசுவை அறியாத விக்கிரகம் வணங்கும் குடும்பம் நான் பிறக்கும் நல்ல பார்வையுடன் இருந்தேன் எனக்கு திருமணம் நடந்து இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகு தான் எனக்கு பார்வை நரம்பு பெலவீனம் அடைந்து பார்வை இல்லாமல் போனது அப்பொழுது எனக்கு என் குடும்பத்தை காப்பாற்ற வேறு வழி தெரியாமல் யாருக்கும் தெரியாமல் கேரளாவிற்கு சென்று நான் பிச்சை எடுக்க நினைத்தேன் அப்பொழுது இயேசு என்னை சந்தித்தார் இப்பொழுது நான் இயேசுவுக்கு ஊழியம் செய்யும் ஊழியக்காரனாக மாறினேன் நான் எப்படி ஊழியக்காரனாக மாறினேன் என்கிற என் முழு சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
I was born into a family that worshiped idols and did not know Jesus I was born with good eyesight After getting married and having two children I started to experience optic nerve weakness and eventually lost my sight At that time with no other way to support my family I secretly went to Kerala with the intention of begging It was then that Jesus met me Now I have become a servant of Jesus ministering in His name I am sharing with you the full testimony of how I became a servant of the Lord I share my testimony with you so that you may know who Jesus is and also come to salvation I give countless thanks to my Jesus for this opportunity and also to the Christ Calling television channel
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony #jesus #witness #இயேசு #சாட்சி #IsraelTestimony #பிச்சை #இஸ்ரேல்சாட்சி #opticnerve #Kerala #ministering
Contact us for further Communications
GOOGLE PAY and WHATSAPP: +91 7200713563
HDFC BANK DETAILS
Account Name: C.Geetha
Bank name: HDFC BANK
Ac | No: 50100176192347
Branch: B Narayanapura
IFSC Code: HDFC0004210
MICR Code: 560240114
Account Type: SB
Swift Code: HDFCINBBXXX
ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம்
SUPPORT CHRIST CALLING TV
INDIAN BANK DETAILS
Account Name: CHRIST CALLING TRUST
Bank name: INDIAN BANK Branch : Poonamallee
Ac | No: 7606266758
IFSC Code: IDIB000P046
Swift Code: IDIBINBBPOR
Mobile: +91 7200713563
Email Id: christcallingtv@gmail.com

Опубликовано:

 

12 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 11   
@antonyraj9517
@antonyraj9517 Месяц назад
இயேசு கிறிஸ்து நாமம் மட்டும் மகிமை படுவதாக
@jehovahraphahealingcenter6674
@jehovahraphahealingcenter6674 Месяц назад
Glory to JESUS Christ 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sivadasang5816
@sivadasang5816 Месяц назад
நெஞ்சை உருக்கும் அருமையான சாட்சி. இயேசு எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக. இயேசுவின் நாம மகிமை படுவதாக. அல்லேலூயா ஆமென்.
@daisyaugustine4692
@daisyaugustine4692 Месяц назад
Praise the Lord Jesus, amen
@user-rb8mk6nw7c
@user-rb8mk6nw7c Месяц назад
Praise tha lord amen amen
@wilsonc2763
@wilsonc2763 Месяц назад
Praise the Lord
@sarahjesus1120
@sarahjesus1120 Месяц назад
AMEN...GLORY TO GOD 🎉 Thankyou and stay blessed 🙌
@RPuviyarasi
@RPuviyarasi Месяц назад
PRAISE THE LORD
@manojsonu1485
@manojsonu1485 Месяц назад
Praise the lord Amen 🙏
@joshuanatarajan5080
@joshuanatarajan5080 Месяц назад
Praisethelord
Далее