பசுத்தோல் போர்த்திய புலியா நீ பயிரை மேயும் வேலியா வெளியில் ஒரு குணம் கோயிலில் ஒரு குணம் இதுதான் உந்தன் வாழ்க்கையா 1. அனலும் இல்லாமல், குளிரும் இல்லாமல் வாழும் வாழ்க்கையில் பயனில்லை தேவன்மேல் அன்பும் பிறன்மேல் அன்பும் வாழ்க்கையில் இருந்தால் பயமில்லை 2. குடியை தேடி புகையை ஊதி வாழ்நாள் முழுவதும் களியாட்டம் ஆலயத்தில் மட்டும் மகா பரிசுத்தம் பயங்கரமான பாவ குற்றம் - இது 3. வாயின் வஞ்சகம் வீண் வாக்குவாதம் மனதில் முழுவதும் மாய்மாலம் உன்னால் கெட்டுப்போகும் தேவனது நாமம் கிறிஸ்துவுக்குன்னால் அவமானம் 4. ஆவியில் நிரம்பி பாஷைகள் பேசி ஞாயிற்றுக்கிழமையில் ஆராதனை அடுத்த நாளே பாவத்துக்கு அடிமை தேவனுக்குன்னால் மனவேதனை 5. கண்கள் திறந்தால் வெளிச்சமுண்டாகும் இருளிலிருந்து வெளியே வா அத்துமா ரட்சிப்பு மிகவும் அவசியம் இதயத்தை இன்று தேவனுக்கு தா
Hi my name pravin really this lyrics exact my life na china vasula irundhu church poitu irundhen but ipo oru 2 yr ah oluga poradhu illa oru pava seyal ku adimai aagi inu veli Vara mudiyama iruken Sunday church poga kuda mudiyala 8.30 service ku 8clk munadi edhachu oru mind change aagi. Poga matren iduku Karanam andha oru bothai vasthu please pray for me 24 age aagium urupudama iruken church ponalu nalvan Mari irundhu veliya vandha indha lyrics la vandha Mari enoda amma ku pray panuga alayathuku ponavaga ipo Kovil ku poitu irukaga edho kirubaiyal na Anga pogama iruken enakaga please pray panuga...
Praying for you brother Dominick. God will deliver you from sin and give you a new heart. Godly sorrow nalladhu dhan aana adhu nammai devankitta kondu poganum. Oru naal fasting irunthu unmaya ungala yesappa kitta surrender panni paava arikkai panni epadi oru friend kitta ellam solveengalo adha pola yesappa kitta ellathayum sollunga. Kandippa aandavar ungala Kai vidala. Ungalavittu pogala. Konjam devanukaga nerathai odhuki prayer pannunga brother. Kandippa karthar unga jebatha ketpar. Ammavukum pudhiya idhayathai aandavar tharuvaar. Yesappava mattum gettiyaa pidichikonga.
What a song and wordings which can touch any soul. A song for all age groups and a song to repent from sin. Most underrated singer in Christian world. God bless you @Ravi Bharath bro.
This song hit me hard many times i done sin and asked forgiveness to the lord avaru manam epdi kaayapatrukumnu ipo yosikirean ipo palapona indha porn la irundhu karthar viduthalai aakinaar ipo Parisuthadha noki odrean sarbathin aavi thotru ponathu amen
Thanks brother in Christ, In today's generation this song should create inner change in hearts should be surrendered to God. One suggestion, if video animations or drama explanation about Christ lyrics also would have given better understanding to this song. Praise be to God. 🙏🙌
Always it make me to analysis again again in spiritual life to attach with God presence more. Thank you bro for such a song like this for to attach with God in my lifelong again....