Тёмный

Patience Leads To Success | Tamil Motivation | Hisham.M 

Hisham.M
Подписаться 500 тыс.
Просмотров 198 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 488   
@krvinoth18
@krvinoth18 5 лет назад
உங்கள் அழகிய தமிழ் வார்த்தை உச்சரிப்புக்கு நன்றி அண்ணா நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா வளமும் பெற்று வாழ்க வளமுடன்
@jayavelib2364
@jayavelib2364 2 года назад
தங்கள் இந்த அருமையான பதிவு மீண்டும் மீண்டும் தொடர வாழ்த்துக்கள் நன்றி தாயின் மனிகொடி பாரீர்
@dineshkumar-wv1zx
@dineshkumar-wv1zx 6 лет назад
நண்பா உன் தமிழ் உரையாடல் மிக நன்றாக உள்ளது
@sankaripandurangan2879
@sankaripandurangan2879 2 года назад
Nice lines bro superb bro
@padmacseeni7890
@padmacseeni7890 5 лет назад
ஒவ்வொரு காணொளிக்கும் அடுத்தடுத்த மற்ற காணொளிகளுக்கும் துளி கூட தொடர்பு இல்லாத அழகான கருத்துக்கள் மிக நுண்ணிய சிந்தனைகள் இந்த கால யுவன் யுவதிகள் மட்டும் அல்ல பெரியவர்களுக்கும் கூட இது போன்ற காணொளி ஒரு வரம் மிக மிக மிக நன்றி 🙏 🙏 🙏
@raguls364
@raguls364 2 года назад
தங்களது பேசும் திறன் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@poojaprakash5655
@poojaprakash5655 6 лет назад
அழகு தமிழில் பேசியதற்காக subscribe செய்கிறேன்
@மதுவிலக்கு
Anna 7varudamagathan porumaiyagathan erukiran
@sridharsri6161
@sridharsri6161 5 лет назад
உங்களுடைய வார்த்தைகள் என்னை பொறுமையான மனிதனாக மாற்றுகிறது மற்றும் நிறைய சிந்திக்க வைக்கிறது........
@RadhaKrishnan-j3p
@RadhaKrishnan-j3p 5 месяцев назад
அழகான தமிழில் தெளிவான உச்சரிப்பு. நன்றி நண்பரே
@analliyasanmugam947
@analliyasanmugam947 5 лет назад
வரவேற்காமல் வந்து சேரும் வருத்தங்களுக்களுக்கு ..! பொருமையைக் கொண்டே.. விடை கொடுப்போம்..! மிக அருமை சகோ. நன்றிகள்
@sreenivasangopal6229
@sreenivasangopal6229 4 года назад
உங்களின் அழகிய தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும், வாழ்த்துக்கள்... மென்மேலும் வளர்க...வாழ்க வளமுடன்
@strongwomens309
@strongwomens309 6 лет назад
வேற்று மொழி கலப்பில்லாமல் நீங்கள் பேசுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நான் தமிழ் மாணவியாக இருந்தும் வேற்று மொழி கலப்புடன் பேசுவதை இப்போது நினைத்து பார்க்கிறேன்
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Год назад
Thanks for the video bro It's really useful💐💐💐
@v.n.smuruganvpm5130
@v.n.smuruganvpm5130 7 лет назад
மிக அற்புதமான கருத்துகள்..நன்றி...
@loganathanpatturaj6120
@loganathanpatturaj6120 6 лет назад
இளைய தலைமுறைக்கு ஒரு நல்ல வழிக்காட்டி வாழ்த்துக்கள். தாய் மொழியில் கேட்க்கும் அனைத்தும் மனதிலும் நமது ஆத்மாவிலும் பதியும்
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 5 лет назад
அப்பா......உனக்கு என்ன வயதிருக்கும்...இந்த தாய் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்...உனது அழகு தமிழுக்கும்..முதிர்ச்சியான சொல் வலிமைக்கும் சுற்றி போடவேண்டுமப்பா.....
@aishwaryasridhar5832
@aishwaryasridhar5832 5 лет назад
Thank you for all these wonderful contributions hisham sir. Ungal tamizh thenai pola inikiradhu kadhugalukku.
@TamilRemex
@TamilRemex 6 лет назад
Unga speech ketkum pothu.. Manasukku.. Nimathiyaa irukku
@iconofmillions
@iconofmillions 3 года назад
ஆம் நாளை எல்லாமே சரி ஆகிவிடும்..!!❤️🤗🆚🙏
@vijayapachamuthu6109
@vijayapachamuthu6109 6 лет назад
Good morning . Silent prayers in every situations bring many good things.....
@sivakami5chandran
@sivakami5chandran 5 лет назад
Hisham I heartly appreciate your father and mother.🙏🙏🙏I like you too much. God bless you and your family.💞💞💞
@darbarnagoori9877
@darbarnagoori9877 7 лет назад
வாழ்த்துக்கள்... மென்மேலும் வளர்க... உங்களை கொண்டு உலகம் முழுதும் பயன் பெறட்டும்...
@hishamm
@hishamm 7 лет назад
நன்றி தோழரே!
@OppoA-tg1od
@OppoA-tg1od 6 лет назад
Super
@murugan6431
@murugan6431 5 лет назад
Jubair basith sarukhan number Kat akuma
@prakash-nz4kv
@prakash-nz4kv 4 года назад
Super sir sonenga kandippa ethamari elakave pathuguran nicjyama myrchi pandran sir
@mohamedkasimyacoobmohamed5611
@mohamedkasimyacoobmohamed5611 6 лет назад
நிச்சயமாக இறைவன் பொருமையாளர்களுடன் இருக்கின்றான் அல் குர்ஆன் 2-153
@dr.jayaramanph.d1185
@dr.jayaramanph.d1185 3 года назад
Patience leads to success; yes , it is true ; Getting success is not easy .
@roshanverindon161
@roshanverindon161 7 лет назад
வாழ்த்துக்கள் நண்பா. உங்களின் அழகிய தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழர் வரலாறு பற்றியும் சொல்லுங்க நண்பா. நன்றி வாழ்க தமிழ்..
@dineshbaskaran7216
@dineshbaskaran7216 7 лет назад
awesome
@hishamm
@hishamm 7 лет назад
Thanks
@hishamm
@hishamm 7 лет назад
நன்றி தங்கள் ஆலோசனைக்கு. நிச்சயம் முயற்சி செய்கிறேன்.
@kanimozhia2712
@kanimozhia2712 6 лет назад
+Hisham.M உங்களுடைய பேச்சு தெளிவாகவும் இனிமையாகவும் இருக்கிறது சகோதரா
@வலியவன்உங்கள்தோழன்
நன்றி தோழா
@Yuvaaable
@Yuvaaable Год назад
மிக அழகாக பொறுமை பற்றி எடுத்து கூறி உள்ளீர்கள்.. எப்போதும் போல் உங்களின் தமிழ் உச்சரிப்பு அருமை.. வீடியோ என்பதற்கு பதிலாக மட்டும் காணொளி என்று கூறுங்கள்.. இன்னும் சிறப்பாக இருக்கும்.. நன்றி நண்பரே..
@Maheshkumar-345
@Maheshkumar-345 2 года назад
நன்றிகள்...
@ismartrapo1662
@ismartrapo1662 2 года назад
Supera tamizh pesringa....amazing
@vijayananth4377
@vijayananth4377 5 лет назад
Tanq frnd......really for me this clip...5years bk how I am ,but now my chAracter is too worst of only the hurrybury,tension more ,loosetalk,gossip etc...these and all totally changed my life path in wrong way,but am bk of the thoughts of mind but still now am struggling,facing pblms ,dnt hv support..
@vijayananth4377
@vijayananth4377 5 лет назад
Brother u r speech always giving more energy and motivating the life is so beautiful,make me more patient...
@mohamedfazil5031
@mohamedfazil5031 6 лет назад
Jazakallahu haira. Very excellent motivations hisham brother.
@pandipandi4726
@pandipandi4726 5 лет назад
Super super..... Annan.... Nalla chinthanai.... Aus team All time seme proplam....
@desinguj5914
@desinguj5914 6 лет назад
Enakku patience ahh irukka romba pudikkum anna aana na aasai pattathu ellam enakku nadakkavillai thanks for motivations
@naveenanightingale7223
@naveenanightingale7223 3 года назад
Bro excellent speech...wow pronunciation...keep rocking..thx for sharing your knowledge.
@umamurugesh661
@umamurugesh661 7 лет назад
How can you speak without thinking?? So cool.. magical words.. and nice tamil pronunciation.. best wishes..
@winsesalbino3875
@winsesalbino3875 6 лет назад
coooool
@zabirhussan9931
@zabirhussan9931 3 года назад
When I Listen Your Speech Overall I Get Motivated To Me Super Ji
@Shalisaro
@Shalisaro 3 года назад
Valuable words Hisham 👍! Thanks
@gowthamkarthi4849
@gowthamkarthi4849 7 лет назад
fabulous message my brother...I use this trick while I am driving..
@geethaj7109
@geethaj7109 4 года назад
Tq bro na eppolam depression feel panreno apo unga advice tha keppe after that time I feel better bro tq so much
@padmasriram2901
@padmasriram2901 6 лет назад
ungaludaya seithigal anaithume arumai nanbare Nalla Alagana ilangai tamilil eduthu kooruhirirkal Nandri by Raji
@khanakil8432
@khanakil8432 6 лет назад
மிக நல்ல அருமையான பதிவு
@2839successline
@2839successline 7 месяцев назад
அருமையான கருத்துக்கள்..
@anitharajan3624
@anitharajan3624 5 лет назад
Unga video kekrathuku manasuku relief a irukanga anna
@hemalatha-dl9om
@hemalatha-dl9om 3 года назад
Nice video...thankyou
@senthilsaravanan1452
@senthilsaravanan1452 4 года назад
சிறப்பு மிக சிறப்பு
@isaksesu119
@isaksesu119 3 года назад
Thank you brother
@ranibegum1211
@ranibegum1211 Год назад
Naan kovathai adaki varuiren unga chennel paka aramitha naal muthal
@directselling2061
@directselling2061 6 лет назад
excellent sir.......பொறுமை இருந்தால் வெற்றிக்கு வழிவகுக்கும்
@6butterfly279
@6butterfly279 4 года назад
You're Great Wonderful speech Thank you so much
@foodismedicine5572
@foodismedicine5572 3 года назад
Amazing brother....love your maturity
@denanidenani2595
@denanidenani2595 6 лет назад
அருமை அண்ணா....நன்றி ....வாழ்த்துக்கள் அண்ணா.
@naseernaseer3189
@naseernaseer3189 3 года назад
Arumaiyana karuthukal nanba
@sudalailakshmi6880
@sudalailakshmi6880 2 года назад
Neenga pesurathu romba nalla eruku...
@navammalk8405
@navammalk8405 3 года назад
Anna super speech unga thamizh enimaiyaga erukirathu💓❤❤❤
@nallaerukkumohanmohan5265
@nallaerukkumohanmohan5265 4 года назад
நன்றி அண்ணா
@shanthij6467
@shanthij6467 5 лет назад
Hisham u r msg it's good that only I put my status day by day ,my status friend's all r telling wishes u TQ to u r msg 👌👌
@manojsakthivel3559
@manojsakthivel3559 6 лет назад
Ungalota eilagai Tamil speech... Arumaiiii. Super
@karthikarivazhagan7882
@karthikarivazhagan7882 7 лет назад
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை
@abduttawwaab93
@abduttawwaab93 6 лет назад
Your Tamil pronounciation is excellent
@mathesr6997
@mathesr6997 6 лет назад
அருமையான தமிழ் உச்சரிப்பு சகோ....நல்ல ஒரு பதிவு. .....
@hishamm
@hishamm 6 лет назад
மிக்க நன்றி நண்பரே!
@pirathipanthipan9705
@pirathipanthipan9705 4 года назад
Nice bro
@andalsadaranga5741
@andalsadaranga5741 4 года назад
🥰🙏👍 excellent ideas and way of presentation .god bless you brother 👌
@rightchoice2664
@rightchoice2664 5 лет назад
Anna ,you are a great.
@puanespuanes9576
@puanespuanes9576 7 лет назад
Thank you very much God bless you
@hishamm
@hishamm 7 лет назад
Thank you Puanes!
@renjiniramesh6933
@renjiniramesh6933 4 года назад
Happy to lisen.....
@s.jagan.s.jagan.
@s.jagan.s.jagan. 4 года назад
Really great reality speach, I am hearing ur speach often, thank u 🙏
@RajeshRajesh-ti9fm
@RajeshRajesh-ti9fm 4 года назад
P
@meenasri6972
@meenasri6972 Год назад
Valthukkal
@aarthisk444
@aarthisk444 5 лет назад
அருமை ஹிஷாம் அவர்களெ .👌
@raguls364
@raguls364 2 года назад
அருமை ஹிஷாம் அவர்களே.
@satheesparan3443
@satheesparan3443 5 лет назад
நன்றி நன்பா
@வலியவன்உங்கள்தோழன்
அழகன அற்புதமான விசயம்
@hishamm
@hishamm 7 лет назад
மிக்க நன்றி ஹரிஸ் குமார்!
@aathilakshmianandhabharath9432
Nandri sahotharare
@advancedautocaddynamicbloc7359
@advancedautocaddynamicbloc7359 3 года назад
arumai, ungal vayathu enna thambi
@ethirajmoorthy4264
@ethirajmoorthy4264 3 года назад
உங்கள் வார்த்தை அர்த்தம் உள்ள ஒரு உண்மை
@kiruthigas6346
@kiruthigas6346 5 лет назад
நன்றிகள் பல அண்ணா அருமையான பதிவுகள்.
@கா.ஜெய்காந்த்
அருமை அண்ணா
@melodykingmelodyking2741
@melodykingmelodyking2741 5 лет назад
அருமை
@Arunhero
@Arunhero 5 лет назад
ungal ucharippu arumai
@KouluKoti
@KouluKoti 5 лет назад
Very inspirational speaker
@cheerstoyou9065
@cheerstoyou9065 3 года назад
Thanks anna
@Mukeshofficial803
@Mukeshofficial803 3 года назад
Really good teach me bro porimaya Iruka try pandran
@dawooddawood5609
@dawooddawood5609 2 года назад
Patiency lead to success But Not in all places. At times patiency doesn't give you a hand..
@hemalathakathiresan7819
@hemalathakathiresan7819 5 лет назад
Thank you for your video bro
@Josephrajp
@Josephrajp 7 лет назад
Congratulations on 10k+ subscribers, And thank you very much for the good seeds you sowed in them.... Again your tamil is so sweeter than real honey.... :)
@hishamm
@hishamm 7 лет назад
தொடர்ச்சியாக நீங்கள் வழங்கும் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி!
@satheeshr3044
@satheeshr3044 6 лет назад
நன்றி...
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 6 лет назад
அருமையான பதிவு
@surendarravi6842
@surendarravi6842 5 лет назад
Very nice
@kalaisuresh2412
@kalaisuresh2412 4 года назад
Arumai
@annapooranikannappan
@annapooranikannappan 4 года назад
Unga speech super bro
@mskumarpalani
@mskumarpalani 4 года назад
Very good voice 👌
@sadhiyahmedia
@sadhiyahmedia 6 лет назад
Arumaiyaana padhivu
@poongundrant7367
@poongundrant7367 4 года назад
I will support you bro
@happysharmila0192
@happysharmila0192 6 лет назад
Thanks for your motivation sir this will helps to change my life
@kannanagni3187
@kannanagni3187 7 лет назад
neengal sonna kathai karuthukal valkaiku thevaiyannthu thank you bro.
@hishamm
@hishamm 7 лет назад
Thank you so much Kannan Sri
@jayasurya7287
@jayasurya7287 6 лет назад
You are so great brother I like your all videos Thank'you so much
@padmavathyv2840
@padmavathyv2840 7 лет назад
brother intha video ennakanathu ,intha vishayam ippa ennaku medincine pola irrunthathu thanks a lot
@hishamm
@hishamm 7 лет назад
Oh! thank you so much Sister! God bless you!
@ibrahimbabu3000
@ibrahimbabu3000 6 лет назад
அருமையான பதிவு தோழரே
@manikandans3451
@manikandans3451 4 года назад
Excellent excellent excellent
@arunprakashvaiyapuriv5591
@arunprakashvaiyapuriv5591 7 лет назад
Very nice message
@hishamm
@hishamm 7 лет назад
Thank you!
@FindYourFlavor076
@FindYourFlavor076 6 лет назад
good information enakagavey Sona Mari iruku... situation thank you..
Далее
Let My Burdens Go | Tamil Motivation | Hisham.M
8:39
Физика пасты Карбонара 🧪🔬
00:57
3 Lessons In life | Tamil Motivation | Hisham.M
8:17
Просмотров 110 тыс.
How to overcome tension | Tamil Motivation | Hisham.M
8:22