Тёмный

Pattathu Rajakal Song 

Movies Central
Подписаться 679 тыс.
Просмотров 353 тыс.
50% 1

"To Watch This Video Uninterruptedly Visit rajtv.tv"
TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Follow Us - www.rajvideovision.net
Contact Us- No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044 -28297564,044-28297175
Directed by C. V. Sridhar
Produced by K. R. Sadaiappa Chettiyar
Starring M. G. Ramachandran
Latha
M. N. Nambiar
Nagesh
Music by M. S. Viswanathan
Country India
Language Tamil
Meenava Nanban (Tamil: மீனவ நண்பன் English: Fisherman's friends),is a 1977 Indian Tamil directed by C. V. Sridhar, starring M. G. Ramachandran in the lead role, with Latha, M. N. Nambiar, Nagesh among others enacting supporting roles.

Видеоклипы

Опубликовано:

 

12 авг 2012

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 76   
@nayan35
@nayan35 2 года назад
அறிவாலய கும்பலை பற்றி அன்றே சொன்ன MGR.
@rgovindasamisami4622
@rgovindasamisami4622 Год назад
வயது ஒரு பொருட்டல்ல திறமைதான் முக்கியமான ஆயுதம் என்று வாழ்ந்து காட்டியவர் நம்ம வள்ளல் புரட்சி தலைவர்!!
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 года назад
நீ கொண்ட நாணயம்.......என்பதிலிருந்து கடைசி வரி வரை அரசியலை மையமாக வைத்து வாலி எழுதியுள்ளார்.
@honeyhoney2140
@honeyhoney2140 2 года назад
என்னா எனர்ஜி தலைவா.. இப்போது நீங்கள் இருந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.. சொல்வதை செய்தீர்கள்... உங்கள் நல்ல உள்ளத்தை இன்றும் எண்ணி மகிழ்கிறேன்.. வணங்குகிறேன்
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 3 года назад
புரட்சித்தலைவரின் 59 ல் ம் சுறுசுறுப்பான டான்ஸ் இந்த பாடலுக்காகவ நெல்லை சென்ட்ரலில் ஆறு தடவை படம் பார்த்தேன்
@honeyhoney2140
@honeyhoney2140 2 года назад
நான் முப்பது முறை
@SYEDHUSSAIN-mz9er
@SYEDHUSSAIN-mz9er 2 года назад
@@honeyhoney2140 பாராட்டுக்கள் நண்பரே
@srinivasaperumal5463
@srinivasaperumal5463 Год назад
True
@sundars3479
@sundars3479 3 года назад
ஒரு மனிதனுக்கு, தாம் செய்யும் தொழிலில் எந்த அளவுக்கு சுறுசுறுப்பும், உழைப்பும், ஈடுபாடும் இருக்க வேண்டும் என்பதை இந்தப் பாடல் மூலம் எங்கள் புரட்சி தலைவர் கற்றுக் கொடுத்திருக்கிறார்.
@rajkumara3309
@rajkumara3309 3 года назад
உண்மையான உழைப்பாளி அருமை தலைவர்
@arumugam8109
@arumugam8109 10 месяцев назад
தலைவர். நம் நாட்டில். ஒரு. அற்புதமான💕😍. மணித. தெய்வம் 🍇🍎🍉✌🙏🍍👌
@lathasuresh4606
@lathasuresh4606 3 года назад
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க
@arumugam8109
@arumugam8109 10 месяцев назад
நம் தலைவர். புகழ். வாழ்க 🍇🍎🍉✌🙏🍍👌
@lathasuresh4606
@lathasuresh4606 10 месяцев назад
@@arumugam8109 நன்றி
@eswaramurthic9133
@eswaramurthic9133 3 года назад
அற்புதம்.m.g.r. m.s.v T.m.s. என்ன ஒற்றுமை.
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 3 года назад
இப்படம் எடுக்கும்போது எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அகவை 59 இருக்கும். இருப்பினும் மிகவும் சுறுசுறுப்பாக நடித்துள்ளார்.
@jivakumaarjivakumaar3932
@jivakumaarjivakumaar3932 3 года назад
Vathiyareeeeeeeee....unnai pol ini evan intha boomiyil
@elangomani5623
@elangomani5623 Год назад
வாழ்க MGR புகழ்
@shanmugavelmuruganshanmiga2890
@shanmugavelmuruganshanmiga2890 4 года назад
விழிப்புணர்வு தரும் பாடல்!
@selvarajpselvarajp6094
@selvarajpselvarajp6094 3 года назад
......Pattathu Rajavum Pattala Sippaium ondrana kalam ithu...
@thangapushpam3561
@thangapushpam3561 4 года назад
பாடல் அருமை தலைவர் நடனம் சூப்பர்
@sankarankaliappansankaran7451
பூமியில் யாவரும் ஓர் இனம் ❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 года назад
PURACHITH TALAIVAR M G R NADITHA MEENAVA NANBAN THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER 20 06 2020
@pranshnakumar9745
@pranshnakumar9745 5 лет назад
Super song m g r nice 👍 👍 👍
@selvarajpselvarajp6094
@selvarajpselvarajp6094 3 года назад
......Unmai chonnalum gopam en melae eane vanthathu...
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 6 лет назад
MGR...MSV...
@sumithrab4447
@sumithrab4447 4 года назад
Song super ✍️👏👌👍🙏👌👌
@ravindranml5973
@ravindranml5973 5 лет назад
I love you Thalaivaaa
@tamilselvij5582
@tamilselvij5582 2 года назад
அருமையான பாடல் அருமையான ஆடல்
@arumugam8109
@arumugam8109 10 месяцев назад
தலைவர். பாடல். சூப்பர்🙏🌹🙋.
@lakshmanakumarlux8353
@lakshmanakumarlux8353 4 года назад
👌👌👌MGR& Tms voice Msv music மிக அருமை
@arumugam8109
@arumugam8109 9 месяцев назад
சூப்பர்🙋🙏🌹
@devendiranm7744
@devendiranm7744 7 лет назад
சாகாவரம் பெற்ற சகாப்தம்...!
@vchandrasekharanvchandrase6146
@vchandrasekharanvchandrase6146 4 года назад
wow Thalaiva 👌
@rsrinivasan5747
@rsrinivasan5747 5 лет назад
TMS used to sing in a separate voice for MGR songs and this song is one among themSuper Super
@kolangi1016
@kolangi1016 2 года назад
ஞஞனனஞ
@deepakpatnaik2702
@deepakpatnaik2702 Год назад
TMS as Playback Siny has no comparison in the Universe.
@brainersenquiry9174
@brainersenquiry9174 2 года назад
MAKKAL THILAGAM,DANCE, SONG SEMMA SUPERRRRRRR 👏👏👏🙏🙏🙏
@thirumurugan9686
@thirumurugan9686 5 лет назад
Thalaivare
@bharathisana7469
@bharathisana7469 2 года назад
No chance to TMS sir. What a amazing voice.
@adsdynamic9219
@adsdynamic9219 6 лет назад
Beautiful song.
@rsathyasathya3010
@rsathyasathya3010 2 года назад
Thalaivarin mass song
@rangarajv
@rangarajv 8 месяцев назад
Super super super puratchi thalaivar makkal thilakam ponmana chemmal MGR enna oru surusuruppu enna arumaiyana pattu thamizaga makkalukku vizippunarvu tharum karuthana padal ithaya deivam puratchi thalaivar pugaz onguga onguga onguga
@jprds6027
@jprds6027 7 лет назад
super boss
@Johan-ro5xh
@Johan-ro5xh 2 года назад
His movies are all about life lessons Of course I did watch all of his movies But never agree .
@selvarajl410
@selvarajl410 5 месяцев назад
MGR (Man (God (Real (Respect (grace (Great all' time ❤
@dossdoss9210
@dossdoss9210 6 лет назад
Boomyil yavarum orinamthan super
@ravintharanvisumparan3842
@ravintharanvisumparan3842 4 года назад
Here I am pointing out this particular old is gold song is realley torching and realley meaning full and loveing my hearts sing bye the legend tms composer bye the legend kanadhasan music director the legend msvisvanathan director sridar Super makkal thilayagam mgramachandran filim meenava nanban.
@anupriyaravi3161
@anupriyaravi3161 3 года назад
I heard this song when I am 9 years old... after many years hearing this song now (enaku alava ellatha senthosham)By : Bhavani ravi....
@jeyaraj2002
@jeyaraj2002 3 года назад
Very nice song
@ferdinandlacour1359
@ferdinandlacour1359 11 лет назад
L'entraînant et plein de sagacité "Pattathu Rajavum..." par T.M.Soundher Radjan (paroles : Vâlee)
@balamurugankm7039
@balamurugankm7039 Год назад
Super
@mnisha7865
@mnisha7865 10 месяцев назад
Superb song and voice and 🎶 2.10.2023
@arumugam8109
@arumugam8109 9 месяцев назад
சூப்பர்🌹🙋🙏
@mnisha7865
@mnisha7865 9 месяцев назад
@@arumugam8109 good night
@sridharsolai322
@sridharsolai322 5 лет назад
👌👌👌👌👌👌👌👌👌
@devendiranm7744
@devendiranm7744 7 лет назад
பட்டத்து ராஜாவும் பட்டாள சிப்பாயும் ஒன்றான காலம் இது! என் மாமனாரே வழி மாறினாலே உங்க மரியாதை என்னாவது? பட்டத்து ராஜாவும்... ஏழை என்று இல்லாத ஜாதி யாராலே உண்டானது? - சில கோழை கும்பல் தான் வாழ வேண்டி பேதங்கள் கொண்டாடுது! கோமகன் பூமகள் கேவலம் மீனவன் எனை ஏன் காதலித்தாள்? பூமியில் யாவரும் ஓரினம் தான் எனும் நீதியை ஆதரித்தாள்! நீதியை ஆதரித்தாள்! பட்டத்து ராஜாவும்... மாமா உங்க முன்னேற்றம் எங்கள் கண்ணீரில் தான் வந்தது! - அட ராமா உண்மை சொன்னாலே கோபம் என் மேலே ஏன் வந்தது? நீ கொண்ட நாணயம் பூட்டிய வீட்டுக்குள் சிறையாய் இருக்குதய்யா! நான் கொண்ட நாணயம் நாக்கிலும் நெஞ்சிலும் நிறைவாய் இருக்குதய்யா! நிறைவாய் இருக்குதய்யா! பட்டத்து ராஜாவும்... கோட்டை கட்டிக் கொண்டாட்டம் போட்ட கூட்டங்கள் என்னானது? பல ஓட்டை வந்து தண்ணீரில் மூழ்கும் ஓடங்கள் போலானது! ஏற்றிய ஏணியைத் தூற்றிய பேருக்கு அதுதான் பாடமைய்யா! நான் என்ன சொல்வது? நாட்டினில் நடப்பதைக் கண் கொண்டு பாருமைய்யா! கண் கொண்டு பாருமைய்யா! பட்டத்து ராஜாவும்...
@appaduraiappadurai8564
@appaduraiappadurai8564 6 лет назад
Devendiran M
@devendiranm7744
@devendiranm7744 6 лет назад
Appadurai Appadurai Thanks...!
@raikumar4344
@raikumar4344 Год назад
@@devendiranm7744 s
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 5 месяцев назад
Hey look u & I birth place is same kandy Ceylon but I am Sivaji’s fan forever
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 8 месяцев назад
MSV ISAI SAAMRAAJYAM ORIGINAL KUTHU PAATTU
@narayanaswamys7559
@narayanaswamys7559 2 года назад
S..narayanaswamy..s.shanthi...n.arun.. .n..vike...all.in...m..g..r...paan.................... Banglore.... .570018.
@mnisha7865
@mnisha7865 Год назад
29.9.22
@arumugam8109
@arumugam8109 10 месяцев назад
உங்களுக்கு. தலைவர். பிடித்து உள்ள தா. இல்லை யா. சகோதரி🌹
@Good-po6pm
@Good-po6pm 4 года назад
TMS WORLD VOICE GOD - WITH OUT HIM NO MGR NO SIVAJI IN SONGS SCENCENS
@revathithanikachalam5519
@revathithanikachalam5519 3 года назад
Super Thalaiva Super
@sudharaghunath4829
@sudharaghunath4829 3 года назад
What you have said is right
@ascok889
@ascok889 2 года назад
Nam thalaivarai baarkkum bode surubbu vathuvidum athanaal thaan sila somberigal innum poramaila comment bannuraanga avanungalai thookki boddu midikkaradu thaan en velai
@padmavathihuligi6518
@padmavathihuligi6518 Год назад
Movie name please?
@MalaMalaa99
@MalaMalaa99 Год назад
மீனவ நண்பன்
@user-yd6sj3pe4j
@user-yd6sj3pe4j 5 месяцев назад
No one can believe MGR donated his highest wealth to Sri Lankan Tamils . But Tamil Tigers ? Mismanagement .
@APNadarajanNadarajanAPNadaraja
@APNadarajanNadarajanAPNadaraja 10 лет назад
nadarajan nadarajan .paravai.--
@umarriyaz2627
@umarriyaz2627 4 года назад
But
@ramupatturaja7178
@ramupatturaja7178 4 года назад
அருமையான பாட்டு
@saftarsaftar3022
@saftarsaftar3022 3 года назад
Xxz
Далее
Naaruku Naar Song
3:53
Просмотров 363 тыс.
Мой инстаграм: v1.ann
00:13
Просмотров 93 тыс.
Oruvar Meethu - Ninaithathai Mudippavan (1975)
5:15
Просмотров 4,8 млн
Muthal Mariyathai songs
22:19
Просмотров 12 млн
Pachai Kili Muthu HD Song
4:36
Просмотров 13 млн