மகளே...!! நல்ல நயம் போன்ற உன் குரலின் இனிமை தேனை காட்டிலும் இனிமை வாய்ந்தவை..! இந்த காலம் உள்ளவரை வேண்டாம்.. நீ உள்ளவரை இந்த பெருமையை பேசட்டும் இந்த உலகம் என்று.. நானும்... " உன் தந்தை போல்..!!
Nithya sree child voice paaruga , 1. LR Eswari amma , 2. Kalapana voice suitable this song , priya - Beginning voice semma then classical potion pola eruku but overall good , , ,
இவர்கள் இயல்பாக பாடவில்லை.தன்னுடைய திறமையை காட்டுவதாக நினைத்து பாட்டின் இயற்கை தன்மையை மாற்றி விட்டார்கள். இதே பாடலை QFR நிகழ்ச்சியில் ஸ்ரீநிதி பாடியதை கேளுங்கள்.எது சிறந்தது என்று நீங்களே முடிவு செய்வீர்கள்.