Тёмный

Pattinathar siddhar | பட்டினத்தார் சித்தர் | சித்தர்களை தேடி ஒரு பயணம் | Tamil navigation 

Подписаться
Просмотров 177 тыс.
% 4 089

Google Map : goo.gl/maps/3qQ5P2GzTpzeW7RU6
Pattinathar Padalgal : www.ytamizh.com/siddhar/pattinathar/?page=1
pattinathar Songs : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-tAuLxZbyJOM.html
Thanks to Siva for Camera Work & Help
For More Details - www.tamilnavigation.com
My Camera & other Gears used for Video - www.amazon.in/shop/tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referral/uxz5ng/
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karna10kk
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - TNavigation/
Instagram - tamil_navigation
Twitter - tamilnavigation
chapter :
0:00 intro
0:33 history
5:51 Pattinathar Padal
10:40 climax

Опубликовано:

 

9 фев 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 230   
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 4 года назад
அருமையாக இருந்தது கர்ணா சித்தர்கள் பற்றிய பதிவுகளைக் காண ஆவலாக உள்ளோம் பயணம் தொடர வாழ்த்துக்கள் கர்ணா☺️👍🙏ஓம் நமசிவாய🙏
@sennthilsockalingam6401
@sennthilsockalingam6401 3 года назад
சிற்றம்பலமும் சிவமும் அருகிருக்க வெற்றம்பலம் தேடிவிட்டோமே பிறந்த இடத்தைத் தேடுதே பேதைமட நெஞ்சம் கறந்த இடத்தை நாடுதே கண். இதுவும் பட்டினத்தார் பாடல்களில் எனக்குப் பிடித்த ஒன்று.
@navalantnavalan6346
@navalantnavalan6346 3 года назад
எனக்கும் பிடிக்கும்
@RanjithKumar-hf8yo
@RanjithKumar-hf8yo 3 года назад
மிகவும் அற்புதமான பதிவு அண்ணா❤ மேலும் இது போன்று பல பதிவுகளை காண ஆவல் 🙏🙏🙏
@ashokt5276
@ashokt5276 4 года назад
மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால்சலித்தேன் வேதாவும் கைசலித்து விட்டானே - நாதா இருப்பையூர் வாழ்சிவனே இன்னுமோர் அன்னை கருப்பையிலே வாராமற் கா அருமை சகோதரர்
@திருச்சிற்றம்பலம்-சிவ
கர்னண் முன் ஜென்மத்தில் ஆண்டவனை தேடி கோவில் கோவிலாக அலைந்திருக்கிறார் போலும். அதுவே இப்பிறவியிலும் தொடர்கிறது.வாழ்த்துக்கள்.
@vinothmaster1265
@vinothmaster1265 3 года назад
🙏🙏🙏😊💐
@laxmanan5918
@laxmanan5918 3 года назад
Q
@selvasuresh2049
@selvasuresh2049 3 года назад
True
@chandrasekarchandrasekar2491
@chandrasekarchandrasekar2491 4 года назад
பட்டினத்தாரின் பிறப்பு சிறப்புகள் சுருக்கமாகவும் அற்புதமாகவும் அமைந்தது.நன்றி....
@ganeshmani3424
@ganeshmani3424 Год назад
🙏🙏🙏. சூப்பர். மனம் நெகிழ்ந்தது. ஓம் நமசிவாய போற்றி போற்றி👌👌👌.
@தமிழாதமிழா360
My favvvvv person பட்டினத்தார் Thank u broooo
@padmapriyat639
@padmapriyat639 2 года назад
Today I went to there.i was very amazing. Shiva,shiva
@smprimetamil
@smprimetamil 2 года назад
Today I went..very oeaceful temple.
@packirisamypackirisamy259
@packirisamypackirisamy259 3 года назад
சிறுவயது ஆனால் மிக பெரிய ஆற்றல் தம்பி சுருக்கமாக அறிந்துகொள்ள உதவும் வகையில் இந்த பதிவுகள் கருத்து இருக்கிறது தொடரட்டும் உங்கள் பயனம் வாழ்க வளமுடன் அருமையான பதிவு👍 நன்றி🙏💕
@usharamachandran2399
@usharamachandran2399 3 года назад
வாவி எல்லாம் தீர்த்தம் மணல் எல்லாம் வெண்நீறு,காவணங்கள் எல்லாம் கணநாதர் -பூ உலகில்,ஈதுசிவ லோகம் என்று என்று மெய்த்தவத்தோர் ஒதும் திருவொற்றியூர்🙏🙏🙏🙏🙏
@yoga9455
@yoga9455 4 года назад
Sariyana pathaiku ippo vanthutinga....u r unique....God blessing unkaluku iruku.....kalakunga bro
@usharamachandran2399
@usharamachandran2399 3 года назад
காதற்ற ஊசியும்,வாராது காண் கடை வழிக்கே🙏🙏🙏
@raghavanragupathy480
@raghavanragupathy480 2 года назад
தொடரட்டும் உங்கள் திருப்பணி. இறைவன் ஆசியுடன் எல்லா வளநலமுடன் பல்லாண்டு ஆரோகியமாக வாழ வாழ்த்துக்கள்.
@krishnavenikrishnaveni609
@krishnavenikrishnaveni609 3 года назад
ரொம்ப ஆர்வமாக இருந்தது நீங்கள் விளக்கும் போது, இந்த ஞாயிறு( 14/02/2021) என் குடும்பத்துடன் திருவொற்றியூர் போகப் போகிறோம்.உங்களுக்கு ரொம்ப நன்றி சகோ.
@nandhinibrand6908
@nandhinibrand6908 4 года назад
நண்பா ஆழ்ந்த கருத்துக்கள் அருமை நண்பா உங்களுக்கு சித்தர் அருள் உங்களுக்கு இருக்கிறது அதுதான் சித்தர் ஆலயமாக செல்கிரிர்கள் நிறய கானெலியில் கண்டுள்ளேன் வாழ்த்துக்கள் நண்பா நன்றி.
@subramani1252
@subramani1252 4 года назад
Super na neraya ethupola video podunga na
@sivalingamnatarjan9219
@sivalingamnatarjan9219 4 года назад
பட்டினத்து அடிகளார், அன்றைய காவிரிபூம்பட்டினத்தில் (இன்றைய பூம்புகார்) நகரத்தார் குலத்திலே பிறந்தவர் .தன் தாயார் மறைவுக்கு பிறகு பல காலம் திருவிடைமருதூர் சிவன் கோவிலில் வாழ்ந்து, அங்கு தன் சீடருக்கு முக்தி கிடைக்க, தனக்கு முக்தி கிடைக்க சிவபெருமானை வேண்டி நிற்க, பெருமானும் முனிக்கரும்பு எங்கு இனிக்கிறதோ அங்கு முக்தி கிடைக்கும் என உரைக்க, பட்டினத்து அடிகளுக்கு முக்தி கிடைத்த இடம் திருவெற்றியூர். பட்டினத்து அடிகள் நந்தி தேவரின் மானுட அவதாரமாக செவி வழி செய்தியாக நம்பப்படுகிறார். இவருடைய சித்த பீடத்திற்க்கு அரருகிலே பாடகச்சேரி ஸ்ரீ இராமலிங்க சுவாமிகள் சித்த பீடம் அமைந்து இருக்கிறது. இவர் கும்பகோணம்- ஆலங்குடி (குரு ஸ்தலம்) சாலையில் பாடகச்சேரி என்ற சிற்றூரில் பிறந்தவர். இவரைப் பற்றிய வரலாறை நீங்கள் ஒரு தொகுப்பாக வழங்கலாம். ஓம் ஸ்ரீ குருவே சரணம் 🙏🙏🙏🙏 ஓம் ஸ்ரீ குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
@VasanthKumar-ze1zb
@VasanthKumar-ze1zb 4 года назад
பட்டினத்தார் குபேரனின் மானுட அவதாரமாக கருதப்படுகிறது
@ருத்துருத்ரேஸ்வரன்
குபேரன் புவியின் இன்பத்தில் ஆசையபட்டு திருவண்காடராக பிறந்து ஆசையை துறந்தார் (கண்ணதாசன் எழுதிய அர்தமுள்ள இந்துமதம் புத்தகத்தில் படித்தது)
@velumalaiganesanarumugam6134
@velumalaiganesanarumugam6134 4 года назад
நன்றி ஐயா
@vinothmaster1265
@vinothmaster1265 3 года назад
மிகவும் அருமையாக இருந்தது கர்ணன் அவர்களே🙏🙏🙏💚😊💐💐💐
@shanmugachandru7756
@shanmugachandru7756 3 года назад
அருமை சகோதரரே தாங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
@anandaraj9312
@anandaraj9312 4 года назад
பொதிகை மலையில் உள்ள கோவில் சென்று அகத்தியர் சித்தரை பற்றி வீடியோ போடுங்க கருணா
@manickam367
@manickam367 3 года назад
அண்ணா, வீடியோவில் வரும் மியூசிக் மிகவும் நன்றாக இருக்கிறது.உடல் சிலிர்க்கிறது,முழு மியூசிக் கிடைக்குமா? எந்த படத்தில் வருகிறது?
@saleemjavith2908
@saleemjavith2908 4 года назад
கர்ணா வை பார்த்தால் எங்க வீட்டு பிள்ளை என்கிற உணர்வு தான் வரும்.
@ananthramasamy8028
@ananthramasamy8028 4 года назад
சித்தர் பயணங்கள் தொடரட்டும்... 👍ட்ரெக்கிங் விடியோஸ் போர் அடிக்குது
@royalroutes5683
@royalroutes5683 2 года назад
Karna thambi Ungal yella pathivugalum mostly parthuvitten but intha pathivu ippathan parthen Pattinathar vamsa vazhiyinar nangal, Thankyou on this video Supper, yethanai pathivu parthalum ungal Video pol Attraction kidaiyathu👌
@ramamoorthi3049
@ramamoorthi3049 3 года назад
Super bro My favourite sithar love
@sharuchendran1553
@sharuchendran1553 4 года назад
Great video and explanation Mr Karna. I been here in 2019. Such a peaceful and divine place to meditate.
@subbaiahbala7475
@subbaiahbala7475 4 года назад
ITS GREAT JOB KARNA IS TRUTH LINE FOR PATTINATHAR SIDDHAR
@durairaj4321
@durairaj4321 2 года назад
பட்டினத்தார் படம் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் ,, அந்தக் கதையை புரிந்து கொண்டால் மட்டுமே,, நூறு சதவீதம் உண்மை,,. அன்பே சிவம் மனமே குரு என்று உணர்த்திய என் ஈசனைப் போற்றி போற்றி ,
@dhineshkumar6900
@dhineshkumar6900 4 года назад
திருவொற்றியூர் வாழ்கிறேன் பெரும் பாக்கியம்
@pandiana2062
@pandiana2062 3 года назад
வாழ்த்துக்கள் இளம் தலைமுறையே!
@nandhinimohan7516
@nandhinimohan7516 3 года назад
திருவொற்றியூரில் பிறந்தேன் என பெருமை கொள்கிறேன்...
@rajeshraj-vw1wn
@rajeshraj-vw1wn 3 года назад
I visit every week pleasent place good spiritual power
@rvseenivasagan9901
@rvseenivasagan9901 3 года назад
Anna Kovil timing enna
@rajeshraj-vw1wn
@rajeshraj-vw1wn 3 года назад
@@rvseenivasagan9901 10to 5
@smprimetamil
@smprimetamil 2 года назад
@@rvseenivasagan9901 upto 12 noon
@shrovan4128
@shrovan4128 10 месяцев назад
Arutperum Jothi🙏🙏 ennai kaatha arule 🙏🙏 endrum maraven unnai🙏🙏🙏
@msubbiah5930
@msubbiah5930 3 года назад
உலக மக்கள் அனைவரும் முக்தி பெற, நீங்கள் அனைவரையும் கை பிடித்து சென்று கொண்டிருக்கீர்கள் ,,,.. தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
@sivaprakasam1919
@sivaprakasam1919 4 года назад
சூப்பர் bro..... 🤩😍🤩 Spl Tq for camera man
@hitachikepilachi1447
@hitachikepilachi1447 4 года назад
சிறந்த தகவல் தொடரட்டும் உங்கள் நற்பணி
@tala8368
@tala8368 4 года назад
அருமையாக இருந்தது ப்ரோ...அடுத்து சிதம்பரம் நடராஜர் கோவில் பத்தி ஒரு காணொளி பண்ணுங்க ப்ரோ
@kumarksa5552
@kumarksa5552 3 года назад
Very nice
@rajameena7188
@rajameena7188 3 года назад
Background music awasome
@uv6249
@uv6249 2 года назад
அண்ணா உங்கள் காணொளி மிக அருமையாக உள்ளது🔥👌அண்ணா சாய்பாபா வாழ்கை வரலாறு🙏 போடுங்கள் அண்ணா 😇🥺
@vrsvarma7679
@vrsvarma7679 4 года назад
Om Namassivaya Om Namassivaya Om Namassivaya ..........
@sarath5661
@sarath5661 4 года назад
பட்டினத்தார் சிறப்பான வரலாறு இடம் காவிரிப்பூம்பட்டினம்(பூம்புகார்)வாங்க பட்டினத்தார் கோவில் உல்லது. அது எங்க ஊர்.
@theredbullstar
@theredbullstar 4 года назад
Kudos to your time and energy bro,long way to go,wonderful work,OM NAMA SHIVAM...
@bharath330
@bharath330 4 года назад
Semma bro😇😇please put some video about Ramana maharishi,seshadhri swamigal,Lahiri mahasaya , Trilanga swamigal bro😇😇
@isaikalaimanikarthikeyan9615
@isaikalaimanikarthikeyan9615 3 года назад
Super sir. Very sweet explanation. Super super Om namasivaya🙏
@smile1543
@smile1543 2 года назад
Arumaiyana pathivu bro
@vigneshkt4750
@vigneshkt4750 4 года назад
கருணா நீங்க மயிலாடுதுறை உள்ள 63 சித்தர்கள் வீடியோ எடுத்து போடுங்க அருமையாக இருக்கும்.
@sathishtein7537
@sathishtein7537 3 года назад
அருமையான தகவல்
@sktravellers8654
@sktravellers8654 4 года назад
பட்டினத்தார் 63 நாயன்மார்களின் ஒருவர், மேலும் பட்டினத்தார் பற்றிய திரைப்படம் சிறுவயதில் பார்த்த ஞாபகம்.
@ammutam
@ammutam 4 года назад
He was not listed in 63 nayanmars.
@gobiramachandran8020
@gobiramachandran8020 3 года назад
அண்ணா மிக அருமையாக பதிவு செய்திருரிக்கிர்கள்...
@rajganesh4335
@rajganesh4335 4 года назад
Bro super nowadays I'm peeping in 2ur channel for Sidhus... can u pls list out 18 Sidhus in short with their names and how they disappeared.......I have a doubt in Pamban Swami in thiruvanmiyur.... can do a video abt him and he still lives there as a Holy air......
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 3 года назад
அருமையான பதிவு நன்றி தம்பி வாழ்த்துக்கள்
@ksub239
@ksub239 4 года назад
Thank you for your videos. I live in US (California), and like to visit India soon to see all the places you are talking about...Hopefully you can give me some tips.
@manimozhi2335
@manimozhi2335 4 года назад
ரொம்ப நாளா அனைவரும் எதிர் பார்த்தது வந்துருசுள்ள
@panneerselvaml7662
@panneerselvaml7662 3 года назад
கர்ணாவுக்கு நன்றி என்று கூறினால் மட்டும் போதாது. அதற்கு மேலும் ஒன்று இருந்தால் அதுவே கர்ணாவுக்கு.
@manikandane7114
@manikandane7114 4 года назад
Rompa nantry Anna ennutaiya guru Anna kavvithai guru thathuva guru thanks Anna
@arjunraj6919
@arjunraj6919 4 года назад
Bro indha back ground music romba nallairukku romba yanakku peaceful la irukku edhu entha bgm solunga pleace
@shyamc6153
@shyamc6153 4 года назад
Thanks for siddher 🙏🙏🙏🙏 blogs, we will watch every videos of u,
@pushpakumardaniel3751
@pushpakumardaniel3751 4 года назад
Your videos are improving. Nice presentation.
@thapathukalam1941
@thapathukalam1941 Год назад
காவிரிப்பூம்பட்டினம்❤
@KotteesWaran
@KotteesWaran 4 года назад
அருமை 🙏
@sujinwilson1850
@sujinwilson1850 4 года назад
brother you are doing a wonderful service to those are not able to visit the holy places
@raman.n.g.8651
@raman.n.g.8651 3 года назад
அண்ணா. தங்கள் பதவி மிக்க அழகு மிக்க நன்றி. பாட்டித்தனர் மொத்தம் பாடல் புத்தகம் எங்கு கிடைக்கும். என்ன விலை இருக்ககும். அண்ணா இதற்கு பதில் தர வேண்டும்.
@catherinechanakya6529
@catherinechanakya6529 4 года назад
Kalugumalai poitu anga ukkandhu Namma channel kalugumalai video pathen ,nalla irundhuchi,unga kurala ketukite malai erunen,sema anubavam rheriuma
@yuvaranitamil9187
@yuvaranitamil9187 4 года назад
வணக்கம் கா்ணா யூட்யுப் வீடியோ எல்லாமெ பாா்ப்பெ எல்லாமெ நல்லா இருக்கும் தொிஞ்சிக்க வேண்டிய ஒரு தகவலத்தான் நீங்க பதிவிடுாிங்க. நா ஒரு கோயிலபத்தி கேள்விபட்ட தஞ்சாவூா் மாவட்டம் மேலஊலூா் காட்டுகுறிச்சி கிராமம் ஸ்ரீபூதமுடையா ஈஸ்வரன் கோயில் சுமாா் 2000 வருடம் பழமையான கோயில் சித்தா்களால் அமையப்பெற்ற கோயில்னு தலவரலாறு கூறுகின்றது இத பத்தி எந்த யூட்டுயுப் சேனல்லியும் வரல கூகுல்லியும் சாிய தொியல. இங்கு திருவோணம் நட்சத்திரத்தில் வர மஹாசிவராத்தியில் சிவனையும் பெருமாளையும் ஒரே நெரத்தில் தாிசனம் செய்யமுடியும்னு சொல்ராங்க. நீங்க இந்த கோயில் போயிட்டு என்னங்குரத நம்ம சேனல்ல இருக்குரவங்கலுக்கு சொல்லுங்க . என் பெயா் தமிழ் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா்சத்திரம் நா உங்ககுட ஒரு பயணம் வரனுங்குர ஆச எனக்கு ரொம்பநாள இருக்கு எனக்கு ஒரு சந்தா்பத்த ஏா்படுத்திகுடுங்க நன்றி திருச்சிற்றம்பளம் .உங்கலுக்காக காத்துகொண்டுஇருக்கின்றேன்.
@durairaj4321
@durairaj4321 2 года назад
முன்னை இட்ட தீ முப்புறத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையிலே அன்னை இட்ட தீ அதி வைத்துள்ளேன் நானும் இடத்தை முழுக்க முழுக்க அந்த வரிகளும் அதன் அர்த்தங்களும் சொல்லி இருந்தால் இன்னும் நல்லா இருக்கும் இன்னும் இது பல உண்மைகள் வெளி வரட்டும் வாழ்க வளமுடன்
@prajithkannan4477
@prajithkannan4477 4 года назад
Thiruvottiyur 🔥
@saranguradhakrishnanbalasu843
@saranguradhakrishnanbalasu843 3 года назад
நல்ல முயற்சி..
@VG1992-w4y
@VG1992-w4y 4 года назад
Hi karna kaluththil oru ருத்ராட்ச்சம் potukunga sivanukum siththargalukum ugandhathu Avargalode aasi ungaluku kidaikum.🙏
@sahadevang6813
@sahadevang6813 3 года назад
Very Good News Thanks Brother
@ramaiahbalasubramanian9082
@ramaiahbalasubramanian9082 3 года назад
சாமி சிவன் லிங்கம் ஆக மாறி அருள் தரும் சாமி போற்றி
@rajagopals3877
@rajagopals3877 3 года назад
Thanks Karna.God bless you
@somesh.m9044
@somesh.m9044 3 года назад
Arumai
@jeer7996
@jeer7996 4 года назад
Thiruvananthapuram sendru Agathiyar Jeeva samadhi patri video podungal...
@selvasuresh2049
@selvasuresh2049 3 года назад
Fantastic post
@rajagopal8997
@rajagopal8997 4 года назад
Good information coming Saturday I go that temple..
@vamkasvamkas7651
@vamkasvamkas7651 4 года назад
I been here 1998 it was a house made by Malaysian people but now too different and nice
@priyankasaravanan5642
@priyankasaravanan5642 3 года назад
Nalla pesureenga thambi
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 Год назад
Om namashivaya
@kaushikns8050
@kaushikns8050 4 года назад
Super bro... Awesome... ❤️🔥🔥
@natarajanchokkalingam3990
@natarajanchokkalingam3990 3 года назад
Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vijisweety3118
@vijisweety3118 4 года назад
Anna ennaku paampatti sidhar pathi niraiya theriyanum....avar padaluku meaning theriyanum....can u help na
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 4 года назад
THANK YOU ANNA PLEASE WATCH THIS VIDEO THANK YOU AND PLEASE TELL OTHERS TAMIL CHINTHANAIYALAR PERAVAI THANK YOU
@akileshtv5808
@akileshtv5808 3 года назад
Super
@v.balagangatharangangathar3237
@v.balagangatharangangathar3237 2 года назад
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏💐👏
@shreenithisvlog7992
@shreenithisvlog7992 3 года назад
சிறப்பு
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 3 года назад
Excellent! Tnx for sharing
@akileshtv5808
@akileshtv5808 3 года назад
Good info
@ajithajay8265
@ajithajay8265 3 года назад
Ayya pattinathaar ayya en ponnu marige nalla padiya mudithu thaga ayya om nama shivaya en kastathai thiruga en kudupathai kapathuga ayya
@Sadhguru_ShriBrahma
@Sadhguru_ShriBrahma 3 года назад
💫🍃🌟🥰😇🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 5:34 which bgm
@kalpanashekar3971
@kalpanashekar3971 3 года назад
அருமை தம்பி👌👍
@balabalu1342
@balabalu1342 3 года назад
om pattinaththaar aiyanne poatri 🙏 om nandheeswara perumaanne poatri 🙏 om nama sivaya poatri 🙏 om Hara Hara mahaa dheva 🙏
@sripathyphotography4337
@sripathyphotography4337 2 года назад
Camera huh face panni pesunga bro....kila kila pathu pesurathu...pathu padikura mari iruku...
@selvarajpselvarajp6094
@selvarajpselvarajp6094 4 года назад
Very good Video
@akileshtv5808
@akileshtv5808 3 года назад
Wonderful
@lovelyidiot6445
@lovelyidiot6445 4 года назад
சிறுமலை வாங்க பாஸ் தரமான இடம்
@TamilElectrons
@TamilElectrons 4 года назад
Nanba thayavaseithu ooru pera. Ozhunga sollunga. Thiruvottriyur thaan correctana peru. Thiruvetriyur illa ..
@mangalamsivasankar385
@mangalamsivasankar385 3 года назад
அருமை தம்பி
@arunn7947
@arunn7947 4 года назад
pls do vadalur vallalar video jii.. vallalar house mint. great siddhar....
@nandhuelo5592
@nandhuelo5592 4 года назад
Anna I'm from thiruvottiyur anga vadivudai Amman Kovil iruku angaiyum visit pannunga
@baghyarajraj4607
@baghyarajraj4607 6 месяцев назад
இப்பொழுதுதான் தெரிகிறத கடத்தல் தொழிலைப்பற்றி