Тёмный

Pay Fixation As per Fundamental Rules 22 (B) sub rule 8(I)|Promotion | As per 7th Pay Commission |TN 

Establishment Rules Govt [ST]
Подписаться 501
Просмотров 2,5 тыс.
50% 1

//DISCLAIMER//
//இந்த காணொளியில் வரும் விதிகள்/ விதிமுறையும் எந்தவொரு நீதி மன்றத்திலும் ஆதாரமாவோ அல்லது ஆதாரமாகவோ குறிப்பிட முடியாது.
இந்த காணொளி (வீடியோ) முற்றிலும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே.
மேலும் இந்த காணொளியில் தவறுகள் இருக்கும் பட்சத்தில் நீக்கம் செய்யப்படும்//
அடிப்படை விதிகள் 22 (ஆ) உட்பிரிவு 8(I) - ன் படி ஊதியம் நிர்ணயம் என்பது ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின் பதவி உயர்வு நாளில் கீழ் நிலைப் பதவியில் பெற்று வந்த ஊதிய விகிதத்தில் ஒரு ஊதிய உயர்வு வழங்கிய பிறகு, உள்ள தொகைக்கு உயர் பதவியின் ஊதிய விகிதத்தில் சமமாக இருந்ததால் அல்லது அதற்கும் குறைவாக இருந்தால், அடுத்த நிலையில் நிர்ணயம் செய்யும் முறையாகும்

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5   
@kirubaramaswamy8782
@kirubaramaswamy8782 5 месяцев назад
Sir Kindly explain I worked as a selection grade(senior) inEnglish in a govt College. In Jan2005 I got my Ph.d..Iwas promoted as Reader in English from jan2005.My increment Date was July.which is my increment Date now?Janome July
@EstablishmentRulesGovtST
@EstablishmentRulesGovtST 24 дня назад
அய்யா தாமத பதிவிற்கு மன்னிக்கவும்,, தங்களின் பதிவை தற்பொழுது தான் பார்க்கிறேன்... தங்களின் வாட்ஸ்அப் எண் பதிவு செய்யுங்கள் தொடர்பு கொள்கிறேன்.
@ponnuswamyponnusamy6564
@ponnuswamyponnusamy6564 4 месяца назад
ஐயா, leval no 4, cell no 25 ல் ஒருவர் 36500 ஊதியம் பெறுகிறார், அவருக்கு level no 13 க்கு பதவி உயர்வு(lower grade to upper grade)வழங்கபடுகிறது என்றால் leval 13 ல் எந்த Cell ல் ஊதியம் நிர்ணயிக்க பட வேண்டும் என்பதை தெரிவித்து உதவ தாழ்மையுடன் வேண்டுகிறேன்
@EstablishmentRulesGovtST
@EstablishmentRulesGovtST 24 дня назад
அய்யா தாமத பதிவிற்கு மன்னிக்கவும்,, தங்களின் பதிவை தற்பொழுது தான் பார்க்கிறேன்... தங்களின் வாட்ஸ்அப் எண் பதிவு செய்யுங்கள் தொடர்பு கொள்கிறேன்.
@EstablishmentRulesGovtST
@EstablishmentRulesGovtST 11 месяцев назад
Blogger post link in below 👇👇 ergservicest.blogspot.com/2023/10/22-8-i.html
Далее
Pay fixation problem in tamil
8:16
Просмотров 23 тыс.
Eco-hero strikes again! ♻️ DIY king 💪🏻
00:48