இந்த படத்தினுடைய கடைசி கட்ட scenes தான் இப்படத்தின் Plus point ,super flim பேய் படம் என்றால் பயம் என்ற உணர்வை அடிப்படையாக கொண்டு காணப்படும், ஆனால் இப்படம் அன்பை அடிப்படையாக கொண்டு இறுதிக்காட்சி மனதை உருக்கும் விதமாக காணப்படுகிறது, Background music super, super flim.
நல்ல படம் தம்பிராமையா supera act பன்னிருக்காரு படம் மொக்கையா இல்ல நல்லாவே இருக்கு .Good sentiment background. In the movie they didn't made sprit as bad thing.this movie supports good sprit.இப்படம் ஒந நல்ல முயற்சி.c climax very good and no crying situations in movie-thanku
PeigalJaaKirathai Akaka!amwmsmaam Aw k q!!wmalq!a!ska!s ! S!Akaka!w!w,w,Also a Wammwmamamawma E!xkkaa!w!as!w! W! S!a!a S!w!!w!sl,e,ska!Am a aka! A!akak!emslalalw!wms K !w!A la!a!e!s!a!q!ask a!so S!a!q!a!w!w!ska!we!ask a! Al w!al a!we!wkslw!ska ao Wkso skekemssoemso soak Ak a!make!skakwmwmsk!as! E!soak a!s!Dismal a!semskqka Aka!w!ska!we!ska!is!slz is!a!a W!w!azlw!ska!wow!q!q!w,S lal W!ska!e!soak a!
I don't know tamil but I saw complete movie. All actors performance good. Nice to see . Direction nice. Horror movie with full of comedy. Enjoyed. Thanks for uploading this movie.thanks to all.
அருமை. இறந்தவர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்பதை நம்பும் எனக்கு சாட்சியாக வந்த படம் போலவே தோன்றுகிறது. பொழுதுபோக்கிற்க்கு படம் பார்த்தேன் ஆனால் உண்மையாகவே படத்தின் முடிவு மனசு நிறைந்து அழுது என் இறந்த அம்மாவை சந்தித்த நிறைவுடன் கண்ணீருடன் இந்த comment அனுப்புகிறேன். நன்றி. வைரமுத்து வரிகளை சேர்த்து இன்னும் மனதை கரைய வைத்தீர்கள். வாழ்க வளமுடன்.
இந்த படம் பார்தற்கு பிறகு எனது அப்பா செத்தது ஞாபகம் வந்துச்சு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 எனது அப்பாவை miss பன்றேன்