ஏன் ஐயா, நீங்கள் சமுதாயத்திற்கு செய்த நன்மை என்ன? பணத்தை பெற்றுக்கொண்டு ரௌடிகளையும், விசில் அடிச்சான் குஞ்சுகளையும் ஆட்சி செய்ய தேர்ந்து எடுத்ததை விட? இவர்கள் முழுமையாக விவாதிக்கப் படாமல் முட்டாள்தனமாக போடப்படும் சட்டங்களை செயல் படுத்த முடியாமல் அரசு அதிகாரிகள் திணறுகிறார்கள் என்பது தெரியுமா? புரியாத சட்டங்களில் தவறு நடந்து விட்டால் அந்த அதிகாரி தண்டனைக்குள்ளவது தெரியுமா? அரசின் சட்டங்கள், கொடுப்பதை விட மறைமுகமாக கொடுக்காமல் இருப்பதையே நோக்கமாக இருக்கிறது என்பது தெரியுமா? தலைப்பு செய்திகள் போல, எல்லா அனுகூலங்கள் மக்களுக்கு கிடைப்பது போல விளம்பரங்கள் இருந்தாலும், கீழே சிறிய எழுத்தில் இருக்கும் வரிகள் போல கொடுக்காமல் இருக்கத்தான் சட்டங்கள் இயற்றுகிறார்கள்.
ஐயா நான் கடந்த 13வருடங்களாக மாதம் ஒன்றுக்கு 828 ரூபாய் அதாவது நாள் ஒன்றுக்கு 27:50 ரூபாய் epfo பென்சனாக பெற்று வருகிறேன் இதற்கு தமிழ்நாடு எம்பி க்கள் யாரும் எங்கள் குரலை பதிவு செய்து எதிரொலித்தது இல்லை எங்கள் குரல் பதிவு எப்போது ஒலிக்கும் எம்பி க்கள் மூலம்
பழைய பென்சன் திட்டத்தில் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.அதற்காக போராட வேண்டும்.அது மட்டுமல்ல.அரசு ஊழியர்களாக இல்லாதவர்களுக்கும் அறுபது வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஞாயமான பென்சன் வழங்கப்பட வேண்டும்.காலம் மாறிவிட்டது.பென்சன் எல்லோருமே அத்தியாவசியமானது.இரு அரசுகளும் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.மக்களை காக்க வேண்டிய அவசியம் கடமை அரசுகளுக்கு இருக்கிறது.
10,00,000 பத்தாண்டிற்க்கு sip ல் போட்டிருந்தால் இந்நேரம் ரூ 1 கோடிகிடைத்திருக்கும். அந்த ஒருகோடி இன்னும் 15 ஆண்டில் ரூ 5 கோடி ஆகி இருக்கும் அந்த பணத்தை இந்த்தமிழக அரசு என்ன செய்தது என்று வெளிப்படையாகச்சொல்ல வேண்டும்
உணவு உடை இருப்பிடம் மற்றும் உங்கள் ஆடம்பர வாழ்வுக்கு பாடுபடும் விவசாயி மற்றும் தொழிற் சானல களில் உழைத்து ஓய்வு பெறும் விவசாயி மற்றும் தொழிலாளர்களுக்கும் ஓய்வு ஊதியம் தர வேண்டும்
திமுக அரசு தனது ஓய்வூதிய வாக்குறுதியை தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது நிறைவேற்றப் போகிறது என்ற அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம். அதைப்பற்றியும் செய்தி வெளியிடுங்கள்.
🎉துரைப்பாண்டி அவர்கள் 60% எங்கள் பணம் என்று கூறுகிறார். அது ஊழியரின் 10% பங்களிப்பு மற்றும் அரசன் 14% பங்களிப்பு அடங்கும் என்று புரிந்து கொள்ள வேண்டும்
As usual no benifits to private company staff. No one is ready to address their grievances and they suffer much with a very low pension. That should be levelled up to 6 or 7 thousands to lead a respectful life. They are also paying tax, serving for the nation through their companies. Let's hope for a good hike
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்தினால் மாநிலங்களின் கடன்சுமை மிகவும் அதிகமாகி மாநிலங்கள் திவாலாகிவிடும் என்று ரிசர்வ் பேங்க் மாநிலங்களை எச்சரித்துள்ளது...
ஓய்வு ஊதியம் என்பது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டுமே தவிர அனைத்துமே அரசு ஊழியர்களுக்கே கொடுக்க கூடாது எங்கள் தலையில் வரி சுமையை ஏற்றி ஏற்றி அரசு ஊழியர்களை கொளுக்க வைக்காதீர்கள்
ஆமாம். கொஞ்சம் பொதுமக்கள் பற்றியும்- அதாவது எந்த மத்திய மாநில அரசுகள் வேலையும் இல்லாத தனியார் வேலையும் இல்லாத சாதாரண ஏழை பொதுமக்கள் பற்றியும் நினைத்து பார்க்க வேண்டும்.
@@ravichandran.761கம்யூனிஸ்ட் கபோதிகள் அழிந்தால் நாடு நலம் பெறும். பென்சனே கொடுக்க கூடாது. உழைக்கும் மக்களுக்கே பென்சன் இல்லை. வெட்டிப் பயல்களுக்கு எதுக்கு பென்சன்?
அரசு ஊழியர்களின் குழந்தைகள் அனைவரும் வெளிநாட்டில் தான் இருக்கிறாா்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை. ஓய்வுதியமே கொடுக்கக்கூடாது. எங்கள் வீட்டில் என் மாமா, மாமி இருவரும் மத்திய அரசு ஊழியர்கள். இருவரும் சேர்ந்து மாதம் ஆறு லட்சம் சம்பாதிக்கிறாா்கள்.
No Pension to anyone. Let them to save and invest develop the money for the future. Huge tax goes as salary and it wont stop even the Govt employee retures. Retiree people pension also to be paid from common men tax. Commen men to work hard for Govt Employees that wont respect common public.
Brother you are permitted to shift your job any time , you can invest your income in share markets and other investments But Govt employees have no other option They can’t invest in shares The can’t hold savings more than 3 month salary They can’t do any business The salary they obtain is very minimal especially in basic services You people see only higher cadre you don’t see staffs starving in lower cadres Pension is there right
Ex service men வேலைக்கு வரும்போது ஒரு பென்ஷன் உடன் வருகிறார்கள். அடுத்து அவர்கள் பார்க்கும் வேலைக்கும் சம்பளமும் பழைய பென்ஷணும் கிடைக்குது. மேலும் புதிய பணியில் ஓய்வு பெரும்போது இரண்டு பென்ஷன் கிடைக்குது.
😂😂😂அடேய் வெண்ணை குருட்டு பயலே Ex service man மட்டுதான் உன் கண்ணுல தெரியுதா.ராணுவ வீரன் அனுபவிக்கும் கஷ்டம் உனக்கு தெரியுமா.குடும்பத்தில் ஒரு நல்ல கெட்டதுக்கு வர முடியாது.உன்னைய மாதிரியான வெண்ணைகள் பொண்டாட்டி பிள்ளைகளோடு நிம்மதியா தூங்கும்போது ஒரு ராணுவ வீரன் எல்லையில் கொசு கடி வாங்கிட்டு தூங்காமல் விழித்திருக்கிறான்.நீயெல்லாம் சுடுகாட்டுக்கு போற 60 வயசுவரைக்கும் அரசு வேலை இருக்கு.ராணுவத்தில் இருந்து 40 வயதில் ஓய்வு பெற்று அப்புறமா என்ன பண்ணுவான்.
ஓய்வு ஊதியம் என்பது இவர்களிடம் வாங்கி இவர்களுக்கு கொடுக்க வேண்டுமே தவிர தனியார் துறையில் 10000 சம்பளம் வாங்குபவரிடம் வரியை போட்டு போட்டு அரசு ஊழியரை கொளுக்க வைக்காதீர்கள் எங்களுக்கு என்ன பாதுகாப்பான சூழல் இருக்கிறது
Sir,i was Retired on 31:10/2003.I joined duty on 22/12/1975. sir please make me 12:28 clear how many years Ihave worked totally up to 2003..I think i have worked for 28 years by which i went on LLP for5years.And so i have woked for 23 Years This is the fact .Sir, please clarify my total years of Working.Thank You Sir,
ஒருத்தர் ஓய்வுபெரும்போது கையில் பெரும் பணம் பழைய, புதிய திட்டத்தில் எவ்வளவு என்பதையும், ஓய்வு பெற்ற பின் எவ்வளவு கிடைக்கும் கிடைத்து என்பதற்கு இன்னும் தெளிவாக விளக்கம் தேவை
During the removal of old pension system, salaries of state and central government employees raised enormously. Now they want old pension system also. Governments should privatise non essential departments to reduce corruption and reduce menace of pension. Government employees are not even eligible for their present salaries as they don't work upto the mark. Ser the case of BSNL, we get better service from Airtel and Jio BSNL fellows made horrible service.
பழைய பென்சன் திட்டம் தொடர்வது சாத்தியமற்றது. 1990-91 இல் மத்திய அரசு பென்சன் செலவு 3272 கோடி. 2020-21 இல் 1,90,886 கோடி. எல்லா மாநிலங்களையும் சேர்த்து 1990-91 இல் பென்சன் செலவு 3131 கோடி. 2020-21 இல் 3,81,001 கோடி. இப்பொது அறிவித்திருக்கும் திட்டம் வரவேற்க்கத்தக்கது.
எம் பி எம் எல் ஏ இவர்களுக்கு எல்லாம் சாத்தியமாகும் பொழுது மக்களுக்காக உண்மையிலேயே ரத்தம் சிந்தி வியர்வை சிந்தி உழைத்திடும் ஊழியர்களுக்கு மட்டும் சாத்தியமாகாதா என்ன உங்கள் நியாயம்
@@SRINIVASANSUBRAMANIAN-cg8ku எம் பி, எம் எல் ஏ க்கள் 5 ஆண்டு பதவியில் இருந்து விட்டு பென்சன் வாங்குவது ஏர்ப்புடையதல்ல. ஆனால் அதை இதனுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஒவ்வொரு மாநில அரசுகளின் பட்ஜட் செலவுகளில் பாதிக்கு மேல் அரசு ஊழியர்களின் சம்பளம், பென்சன் மற்றும் இலவச திட்டங்கள் மற்றும் வாங்கிய கடனுக்கு வட்டி க்கு செலவாகுது. இது வருடா வருடம் ஏறிக்கோண்டே போகிறது. பழைய பென்சன் திட்டம் ஒரு உத்திரவாத திட்டம் இல்லை, ஏனென்றால் அதற்க்கு தனி வைப்பு நிதி இல்லை. ஒவ்வொரு வருட பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுகிறது. வரவு உயரும் விகிதத்தை விட செலவு உயரும் விகிதம் மற்றும் கடன் உயர்ந்து கொண்டே போவதால் பென்சனுக்கான நிதி ஒதுக்குவதில் சிக்கல் வர வாய்ப்பு உள்ளது. உதாரணமாக போக்குவரத்து துறை தொழிளாலர்களின் நிலமை என்னவாயிற்று? ஆனால் புதிய திட்டத்தில் அரசு ஊழியர்களின் 10% + அரசின் 18.5% வருடா வருடம் தனி நிதியில் வைக்கப்படுவதால், பென்சனுக்கு என்றே தனி நிதி உருவாகிறது. ஆகவே எந்த காலத்திலும் பென்சன் கிடைக்கும் என்ற உத்திரவாதம் உள்ளது.
Old pension scheme is not possible because it is not sustainable. If anyone wants old pension scheme, current salary should be reduced because they need not save money for the future. UPS is not compulsory 😢, you can take NPS or UPS.
வேலை செய்தா சம்பளம் சரிதான். வேலை செய்யாம ஊரச்சுத்தினாலும் பாதி சம்பளம். மக்கள் வரிப்பணம் அரசு ஊழியர்கள் மட்டும் பங்கு போட்டுகிட்டே இருந்தா இன்னும் 100 வருடம் சென்ற பிறகு மோத்த பட்ஜெட் பணமும் அரசு ஊழியர் சம்பளத்துக்கும் Pension க்கு மட்டுமே
உங்கள் பதிவிற்கு இந்திய பாதுகாப்புத் துறையில் வேலை செய்பவர்கள் உள்ளடக்கமா??? நீங்கள் எந்தத் துறையை சொல்ல வருகிறீர்கள் என்பதை தெளிவாக தெரிவிக்கவும். நன்றி🙏
பொறாமை.. உங்கள் வீட்டில் அரசு ஊழியர் இருந்தால், சம்பளம் பென்ஷன் வேண்டாம் என்பிர்களா? உங்களுக்கு அரசு வேலை கிடைத்தால் வேலை செய்வீர்களா இல்ல ஊர் சுற்றுவிர்களா?
@@faiz7041அதே போல் உங்கள் வீட்டில் யாருக்கும் அரசு வேலை கிடைக்காமல் தனியார் துறையில் குறைந்த சம்பளத்தில் எந்த அடிப்படை உரிமையும், சமூக நல பாதுகாப்பும் கிடைக்காமல் வேலை செய்தால் வலி என்ன என்று உங்களுக்கு புரியும்.
30, 40 ஆயிரத்துக்கு மேல் எவருக்கும் சம்பளம் கொடுக்கக்கூடாது .... 55 வயதுக்கு மேல் எவரும் பணியில் இருந்து வெளியேற வேண்டும்... மாதம் 15 ஆயிரம் பென்ஷன்... அரசு ஊழியர்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். முழுவதும் இலவசம்... 26 வயசு இளைஞர்களுக்கு கட்டாயம் ஏதாவது ஒரு அரசுப்பணி...
This is on par with the ""EMPLOYEES' PROVIDENT SCHEME"' Employees of this scheme is now on road. NOT ONLY THAT AFTER SERVING 10 YEARS ONLY, a government servant will enroll this scehme
CPS திட்டத்தில் உள்ள நயவஞ்சகத்தையும், UPS திட்டத்தில் உள்ள நல்ல அம்சங்களையும் ஒப்பீடு செய்ய வேண்டும்.முதலில் CPS ஐ தூக்கியெறிய வேண்டும்.UPS என்பது வாழ்வாதாரம்.CPS என்பது வாழ்வின் சேதாரம்.
Sir எங்கள் ஜி டி எஸ் சர்வஈஸ்28 வருடம் போய் விட்டது மீதி 10 வருடம் சர்வீஸ் தான் உள்ளது எங்களுக்கு 28 வருடத்துக்கு எந்த ஒருபெனிபிட்டும் இல்லை எங்கள் போனது தான் மிச்சம்
42 ஆண்டு அரசு பணி சமூகநலத்துறையில்பணி 1982 லவ் 60 ரூபாய் சம்பளம் 38 ஆண்டு பணி உயர்வு இல்லை பிறகு சுடுகாட்டுக்கு போற நேரத்தில் பணி உயர்வு கடைசியில் 2 ஆயிரம் பென்ஷன் வீட்டுவாடகையே 5 ஆயிரம் இப் போது நான்கு ஆள் வேலை செய்து சுகர் வியாதி கடைசி காலத்தில் தள்ளாத வயதில் வீட்டு வேலை 😂😂😂
பழைய ஓய்வு ஊதியத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் 50% ம் ஓய்வூதியமாக எப்படி கிடைக்கும்? 30 ஆண்டுகள் பணிபுரிந்தாலதானே கடைசிமாத ஊத்தியத்தில் 50%ஓய்வு ஊத்தியமாக கிடைக்கும்.
@@Priyanka-x8 All of them working city like me : my native Sivaganga but working in Chennai, why are you questioned me like only govt employees working on other cities
@@Priyanka-x8 but you're enjoying proper salary,job security, free bus pass or travel allowance, rent allowance or free house, extra added benefit of lanjam .but do you have proper pension with our tax money 😂 . But we have salary on the income tax we invest for our retirement and taxed on the capital gain income 😢