Тёмный

Perahera | கதிர்காமம் | Kathirgamam | Murugan Temple | Kandiyan Dance | Sri Lanka | Kataragama 

Kaanpiyam
Подписаться 4,6 тыс.
Просмотров 57 тыс.
50% 1

#kaanpiyam
கதிர்காமம் முருகன் கோயில் பெரஹரா
பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்த பெருவிழாவின் போது, தாமிரத்திலோ தங்கத்தட்டிலோ எழுதப்பட்ட பரமரகசியமான மந்திர சக்திவாய்ந்த யந்திரத்தைக்கொண்ட வெண்துகிலால் மூடிய பேழையை யானை சுமந்து ஊர்வலம் வரும். வருடாந்தப் பெருவிழா தீர்த்தத் திருவிழாவுடன் முடிவுறும். வானசாத்திரத்தையொட்டி கணிக்கப்பட்ட பூரணையன்று கந்தன் தீர்த்தமாடுவான். மாணிக்கங்கையாற்றின் நீர் பரப்பில் பூசையில் வைக்கப்பட்ட வாளினாலோ அல்லது களியினாலே வட்டமிட்டு தண்ணீரை வெட்டுவார்.

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 27   
@vijayikalakala5080
@vijayikalakala5080 Год назад
மிகவும் அருமையான காட்சி..... எம் முருகா பெருமான்..... வீதி உலா வரும் காட்சி..... எல்லாம்.....சிங்கள ... முறையில் நடக்கிறது...... கடவுளுக்கு.... ஜாதி மதம் மொழி இனம் எதுவும் பேதம் இல்லை..... கதிர்காம ... முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🌼🌸🌸🌸🌸🌸 கந்தனுக்கு... அரோகரா 🙏🙏🌼🌸🌷🌷🙏🌼🌸🌸...
@kalimuthu652
@kalimuthu652 Год назад
சிங்கள இன வெறியர்கள் நம் வழி படும் முருக கடவுளை அபகரித்து விழா எடுத்து வருகிறார்கள் அதேபோல நீங்கள் புத்தர் விகாரையில் விழா எடுத்து கொண்டாடுவீர்களா
@JhoDhachi
@JhoDhachi 2 месяца назад
7
@ttjeganathan26
@ttjeganathan26 Месяц назад
❤❤❤ ஓம் சுப்பிரமணியனுக்கு அரோகரா சொல்லுவோம் ❤❤❤
@ttjeganathan26
@ttjeganathan26 Месяц назад
கதிர்காமம் கந்தன் அரோகரா
@ttjeganathan26
@ttjeganathan26 Месяц назад
ஓம் கதிர்காமக் கந்தனுக்கரோகரா ❤❤❤😢😢😊😊
@KalaiKalai-t9s
@KalaiKalai-t9s 2 месяца назад
👌👌👌👌
@ratnavelvish18
@ratnavelvish18 2 месяца назад
❤❤❤
@jimbeam1293
@jimbeam1293 Год назад
Very good Film, good cutting.
@Ramani143
@Ramani143 Год назад
அருமை நண்பரே பெரஹரா காட்சி கண்கொள்ளாக் காட்சி என்னால் கதிர்காமம் வரா விட முடியாவிட்டாலும் உங்கள் விழி எட்டில் பார்த்தது அருமை அருமை இரட்டை பந்தும் சுழல் பந்து என் அருமை அருமை முழு மன்னன் வருகை அருமை கதிர்காம முருகன் வருகை அருமை அனைத்தும் அருமை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை அரோகரா முருகனுக்கு அரோகரா கதிர்காம முருகனுக்கு முருகனுக்கு அரோகரா நன்றி நண்பரே உங்கள் மூலமாக அந்த முருகக்கடவுள் என்னைப் பார்க்க வைத்திருக்கிறார் அனைத்தும் சீராக அருமையாக இருந்தது
@kaanpiyam
@kaanpiyam Год назад
தங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி
@arkulendiran1961
@arkulendiran1961 2 месяца назад
🙏🙏🙏
@SingarasaKanapathi
@SingarasaKanapathi 2 месяца назад
🙏🙏🙏🏻
@balujaya669
@balujaya669 Год назад
❤❤❤kaanpiyam is the best channel sir.❤❤❤ Nalvalthukkal sir.congratulations sir.❤❤❤❤OM MURUGA SARANAM SARANAM ❤❤❤❤❤❤❤❤
@kaanpiyam
@kaanpiyam Год назад
Thanks
@itsfortheemotions7222
@itsfortheemotions7222 2 года назад
கதிர்காமம் செல்லாமல் இறைவனின் வீதி உலாவை காணாத எனக்கு இந்த காணாெலியின் மூலம் இறைவனின் உலாவை கண்டது மிகவும் மகிழ்ச்சி..
@kaanpiyam
@kaanpiyam 2 года назад
தங்களுடைய கருத்துக்களுக்கு மிக்க நன்றி
@user-sj5uk3jj4u
@user-sj5uk3jj4u Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏om muruka
@KapilashKing
@KapilashKing 7 месяцев назад
Om muruka ❤❤❤
@premasivapragasam9281
@premasivapragasam9281 2 месяца назад
OM MURUGA POTTI POTTI
@RAMRam-nw8dl
@RAMRam-nw8dl 7 месяцев назад
Thuttakamen nu Egyptian King eruntharu bro avarukum evarukum thodarbu eruka
@sivaranginidevijayaranjan6609
Om Muruga🙏🙏🙏🙏
@kaanpiyam
@kaanpiyam Год назад
Thanks
@revathyvathy878
@revathyvathy878 Год назад
Tamil kadavuzukku sinhalanaadiyama engage naathsvatam Thai meal am enna y kanthanukku sashdi kavsam Koopa ellaye mutuhanukku on numerous putiylaenru solratu
@ohmsai5413
@ohmsai5413 Год назад
அரோகராமுருகா🇶🇦🇶🇦🇶🇦🇶🇦😭😭😭😭🙏🙏🙏🌺🌺🌺
@rathy_v
@rathy_v 28 дней назад
Kandy najakar singhalese peragara for Kathirkamam murugan? What a insult .Singalase should do this in buddah viharai
Далее
Mini bag sealer
00:58
Просмотров 4,2 млн
World’s Tallest Man VS Shortest Woman!
15:07
Просмотров 17 млн
Mini bag sealer
00:58
Просмотров 4,2 млн