Тёмный

Periya Veetu Pannakkaran Jukebox | Tamil Movie Songs | Ilaiyaraaja | Karthik | M N Nambiar | Kanaka 

Ilaiyaraaja Official
Подписаться 2 млн
Просмотров 166 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 97   
@nishasha4723
@nishasha4723 3 года назад
❤❤ இளையராஜா ❤❤❤.. நிஜமாகவே ஒரு மல்லிகைத் தோட்டத்தில் இருப்பது போன்ற உணர்வை வேறு எவராலும் இப்படி இசையால் தரமுடியாது.. ❤❤
@muruganv5164
@muruganv5164 2 года назад
இசை கடவுள் இளையராஜா இசைஞானி இளையராஜா இசை பிரம்மா இளையராஜா இசை தேவன் இளையராஜா இசை சக்கரவர்த்தி இளையராஜா உலக இசை மேதை இளையராஜா God of music இளையராஜா Comment no 1 Excellent recording super sound effects
@poomathi4053
@poomathi4053 Год назад
இசை சக்கரவர்த்தி இசையில் அனைத்து பாடல்களும் மிக அருமை , இது போன்ற இசையினை இனி எவராலும் அமைக்க முடியாது காலத்தினால் என்றும் அழியாதவை
@balurathnasamy1253
@balurathnasamy1253 3 года назад
தேனி மதுரை மாவட்ட பகுதி யில் உருவாக்க ப் பட்ட பெரிய வீட்டு ப் பண்ணைக்காரன் படத்தில் இயற்கை அழகு சொட்ட சொட்ட காட்சி அமைய மிகச் சிறப்பு மிக்க ஜீவகானங்களை மண்ணின் மைந்தன் இசைஞானி அற்புதமாக படைத்திருப்பர் 💚❤
@ramkumargkumarg3470
@ramkumargkumarg3470 3 года назад
திண்டுக்கல் தேனி எல்லாமே மதுரை மாவட்டம்தானங்க
@balurathnasamy1253
@balurathnasamy1253 3 года назад
@@ramkumargkumarg3470 தேனி திண்டுக்கல் மதுரை எல்லாமே தனித்த னி மாவட்டங்கள், படமாக்காப்பட்ட இடங்கள் வீரபாண்டி வைகை அணை பொ தும்பு அலங்காநல்லூர் பகுதி திரு சங்கிலி முருகன் அவர்கள் சொந்த ஊர் பொதும்பு (மதுரை )கிராமம் 🙏
@iyyappan426
@iyyappan426 3 года назад
ஆரம்பமே அசத்தலான பாடல் இந்தப் பதிவில் உள்ள அனைத்து பாடல்களும் நம் சிறுவயது நினைவுகளுக்கு கொண்டு செல்கிறது...💖💖
@kvlpandian
@kvlpandian 3 года назад
பல்லாக்கு குதிரை பாடல் 35 வருடமாக மதுரை சித்திரை திருவிழாவில் 10 நாட்களும் ஊரெங்கும் 1000முறையாவது ஒலிக்கிறது, என்ன இசை 👌👌👌👌 என்ன வரிகள் 👏👏👏
@renaroshan6790
@renaroshan6790 2 года назад
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqq1qqqqq1qqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqqqqqqq111qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq1qqqqqq1qqqqq1q11q1qq11qqqq1qqq1qqqqqqqqqqqqqqqqqq11qqqqqqqq1q1qq11q11qqq1qqqqw
@shamsudeenabusali3050
@shamsudeenabusali3050 Год назад
4:55 😁b😮😮😮😮😮 4:55
@maduraiula4009
@maduraiula4009 Год назад
Simmaa kural malaysia vasudevan
@PetchiMuthu-is1cd
@PetchiMuthu-is1cd Год назад
​@@renaroshan6790ddohhkkk
@RAJARAM-lh1kp
@RAJARAM-lh1kp 3 месяца назад
Intha song yenga oorula yedutha song Madurai melurla navinipatti keramathula yedutha song
@sundarrajanchellappan8153
@sundarrajanchellappan8153 2 года назад
வீராதி வீரமுள்ள ராசாதி ராசனுக்கு பூ மால போடும் இது திருநாளு..... ஒரு பூந்தேரு பூட்டி வரும் பெருநாளு... மாறாத அன்பு வெச்ச மகராசி மறையாத எண்ணம் வெச்ச மீனாட்சி ஊரோடும் பேரோடும் உறவாடும் ஒரு காட்சி மனசும் மனசும் இணைய ஒரு நாள் திருநாள் பொறந்தது...... (பல்லாக்கு குதிரையிலே பவனி வரும் மீனாட்சி பாண்டியரு சொக்கனிடம் பாசம் வெச்ச ராசாத்தி) மதுரை சித்திரைத்திருவிழாவின் பெருமையை உணர்த்தும் பாடல் வரிகள் மற்றும் மலேசியா வாசுதேவன் அவர்களின் குரலில், இசை ஞானியின் மனதை மயக்கும் இசையில்.... நேரில் சித்திரைத்திருவிழாவை பார்த்தது போல் உள்ளது.
@vignesh-lf1bi
@vignesh-lf1bi Год назад
🎉🎉😊
@shanpuvi
@shanpuvi 3 года назад
Malligaiye Malligaiye, I listened this song so many times still amazing. Sir you are my god and your music always kept me on the right path. I live in Canada, but not a single day pass by without listening to your songs. Love you sir. Long live
@amuthavalli3858
@amuthavalli3858 3 года назад
ஒத்தையில நிக்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டது பெண்ணே இசைஞானி எனக்கு வேணும் நீ 🤩 மீண்டும் மீண்டும் நீ அதை கேட்டு பார் அம்மா 🙏😍😍😍😍😍😍😍 முத்து முத்து மேடை போட்டு பித்து கொண்டேன் ராசா ராசா 👉 ராஜா நீ என்றும் வாடாத ரோஜா 🌹😍🙏 வந்தாரை வாழவைக்கும் ராஜா 🙏 என்னையும் ஏற்று வாழ வை ✌🤩🤙
@thanusree95
@thanusree95 3 года назад
Arumai👍
@michelmichel2590
@michelmichel2590 Год назад
Raja sir and karthik sir all hits super hits👍 27.1.2023
@ganand7317
@ganand7317 2 года назад
கடவுளின் இசை.. அய்யா நன்றிகள்..கோடானு கோடி இறைவனுக்கு நன்றி. நீங்கள் இருக்கும் போது நாங்கள் பிறந்தோம்..எங்கள் பெருமை ராஜா. உடல் புல்லரிக்கிறது.கண்ணில் நீர் முட்டுகிறது உங்கள் இசை கேட்கும் போது..நீர் காற்று சோறு உன் இசை அவசியம் நாங்கள் உயிர் வாழ. ......நன்றிகள் என் இசை தெய்வமே..
@MahanthiranMahanthiran-j9m
@MahanthiranMahanthiran-j9m 2 месяца назад
5:52 5 5:57 :57 5:53 5:53
@MahanthiranMahanthiran-j9m
@MahanthiranMahanthiran-j9m 2 месяца назад
6:12 6:14
@MahanthiranMahanthiran-j9m
@MahanthiranMahanthiran-j9m 2 месяца назад
6:59 6:59
@MahanthiranMahanthiran-j9m
@MahanthiranMahanthiran-j9m 2 месяца назад
7:14 7: 7:21
@MahanthiranMahanthiran-j9m
@MahanthiranMahanthiran-j9m 2 месяца назад
7:31 7:35
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 3 года назад
En manathu ennidum illai Rathiriyil ethanai thollai Irundalum your Music is Always Best Medicine sir
@sriramanarrajesh2336
@sriramanarrajesh2336 3 года назад
உள்ளத்தையும், உணர்வையும் இழுக்கும் இசை. என்றென்றும் எங்கள் இசையர🎵சா.
@srip6714
@srip6714 3 года назад
Pallaku kuthiraiyile.... Ebba saami enna paatuya ithu. bgm and humming summa therikuthu
@saravanannaveen8491
@saravanannaveen8491 3 года назад
இசைஞானி இளையராஜா பாடல்கள் சூப்பர்
@ShreePazhani5631
@ShreePazhani5631 2 года назад
தமிழ் நாட்டில் யாரும் அண்ணன் கார்த்திக், ஐயா பாடலை கேட்காமல் காதல் செய்திருக்க முடியாது
@maliniharini2533
@maliniharini2533 3 месяца назад
உண்மை கார்த்திக் அண்ணன் தான் சூப்பர் ஸ்டார்
@Anjalirams.
@Anjalirams. 2 года назад
Landmark album!!! All the songs compete with one another! Malligaiye is a breezy boat ride... Nikkattuma takes you on a beautiful journey.... Pallakku kuthitraiyil , awesome foot tapper!!! #Glorious90s
@jagtce
@jagtce 3 года назад
Superb album.. all songs are superhit in this movie.. "pallaku kuthirayila" enna madhiri oru energetic song.. thiruvizha kalaikattum intha song..and pattikatu paatu is a message to western music.. ( my personal favourite in this album)
@maduraiula4009
@maduraiula4009 Год назад
Valga malaysia vasudevan
@இசைப்பிரியை-ம5த
ராஜா சார் எவ்வளவு பெரிய ஹீரோ ஆஹா இசைஞானி அழகுடா நீ உன் பார்வையில் மயங்கி விடுகிறேன் காந்தக் கண்கள் இரண்டும் அழகு 😍 ஒத்தையில நிற்கிறேன் கண்ணே நித்திரையும் கெட்டதுப் பெண்ணே
@murugesanmyrugesan9273
@murugesanmyrugesan9273 28 дней назад
🎉 Nanum Raja veriyan
@gkm2926
@gkm2926 3 года назад
👌💕 மல்லிகையே மல்லிகையே பாடலில் வரும் நோய் கொண்டு நான் வரிகள் வரும் போது Philippine சேர்ந்த ஒரு பெண் பாடும் டிக் டாக் தான் ஞாபகம் வருவது. 🙏
@poomathi4053
@poomathi4053 Год назад
அன்னனயின் அருள் இருந்தால் இந்த உலகம் உன் காலடி என்ற வரி மிக அருமை
@arunmozhiraaja1656
@arunmozhiraaja1656 3 года назад
தென்றலுக்கும் உருவம் உண்டென்றால் அது எங்கள் இராஜா ஐயா தான். 🥰🥰🥰🥰
@chozhann379
@chozhann379 2 года назад
மிகவும் அருமையான பாடல்கள் !
@prasannaparthasarathy7997
@prasannaparthasarathy7997 2 года назад
இசை கடவுள் இளையராஜா ஐயா 🙏
@prabayuvan1810
@prabayuvan1810 3 года назад
அத்தனை பாடல்களும் மெகாஹிட் தான் சூப்பர்
@sathishbasil3212
@sathishbasil3212 3 года назад
Superb💚
@charlesarokiaraj7952
@charlesarokiaraj7952 3 года назад
Nikkattuma.........no words.....
@karthikst7985
@karthikst7985 2 года назад
Muthu muthu medai sema song
@balajisakkrapani9823
@balajisakkrapani9823 2 года назад
கங்ககை அமரன் சார் வரிகளின் தனித்துவம் இதில் உள்ள இரண்டு பாடல்களிலும்
@roslanhassan9684
@roslanhassan9684 8 месяцев назад
Raja sir already advised us to work hard, do not be lazy and be successful and finally do good to people through Summa Nee Suttaathe..
@gp.satheshpriyan569
@gp.satheshpriyan569 Месяц назад
1990 ல் கள்ளக்குறிச்சி மகாலட்சுமி திரையங்கில் படம் வெளியான போது நான் ஒன்பதாம் வகுப்பு மாணவன்.. என் ஆயா வின் பரிந்துரை யை ஏற்று என் சிறிய தந்தை இந்த படத்திற்கு என்னை அழைத்து சென்றது மற்றும் இடை வேளை யில் சமோசா மற்றும் தரமான ருசியான ட்டீ இவைகளை ரசித்து ருசித்தது... இதையெல்லாம் வாழ் நாள் முழுவதும் மறக்க முடியாது....
@MichelE-vk3su
@MichelE-vk3su 2 года назад
Raja. Sir. And. Karthik. Sir All. Hits. Super. Hits.🎵🎹🥁🎸🎺🎶🎷🎼🎻🎵🎵🎹🥁. 21.6.2022
@rajasekaran3193
@rajasekaran3193 3 года назад
Pottu thaannguga bro ,my favorite songs played in this movie 🎬, good quality of audios upload Ed 👌, thank you so much 🙏.....
@ashokkumarelangovan2083
@ashokkumarelangovan2083 3 года назад
Love Raja...Love the Music...
@permal.rperumal9420
@permal.rperumal9420 3 года назад
First like
@vijaysrmnss7674
@vijaysrmnss7674 3 года назад
Memorable hits..
@vanugopal7223
@vanugopal7223 3 года назад
Detailed fan you have ,they can identify part by part your magic touches.
@தேனமுதம்
@தேனமுதம் Год назад
கிராமிய மணம் வீசும் இசையில்-பாமரர் மனம் கூறும் பாடல்/
@TamilSelvan-ss4yw
@TamilSelvan-ss4yw 3 года назад
Raasavey unna nambi album upload pannunga bro
@karthikashortedits9317
@karthikashortedits9317 3 года назад
Lovely 🥰🥰🥰🥰💃💃💃🤩🤩🤩🤩
@jennifer18dreams
@jennifer18dreams 3 года назад
பட்டிக்காட்டு பாட்டு பாடல் Raja sir 💜 பாடியிருந்தால் வேறு Level ல் இருந்திருக்கும். (மலேசியா வாசுதேவன் Sir சிறப்பாக பாடியிருக்கிறார்) Folk music instruments ஐ திரையிசையில் அறிமுகப்படுத்தி அதிகம் பயன்படுத்திய Raja sir 💜 மட்டுமே தொடக்க வசனத்திற்கும் பாடலுக்கும் மிகப் பொருத்தமானவர்.
@eswaranmaran6168
@eswaranmaran6168 3 года назад
I Enjoy your songs🤩🤩
@BalaMurugan-ty5yz
@BalaMurugan-ty5yz 7 месяцев назад
ஆயுள் முழுவதும் கேட்கக்கலாம். ராஜாவின் தாலாட்டு சுகம் பாலன் NJP.
@karthikashortedits9317
@karthikashortedits9317 3 года назад
சூப்பர்
@rajasekar-iv4hk
@rajasekar-iv4hk 3 года назад
சூப்பர் song
@STYLODJ1
@STYLODJ1 3 года назад
Raja sir♥️♥️♥️
@aaokumar1645
@aaokumar1645 3 года назад
Super pa
@moorthymohamed1820
@moorthymohamed1820 Год назад
நவரச நாயகர் songs 👌
@mukeshg6689
@mukeshg6689 3 года назад
All songs super sir 🙂
@rajeshrajunnithan3011
@rajeshrajunnithan3011 3 года назад
🌹സൂപ്പർ സോങ് 🌹
@Vellumvaraiselvom
@Vellumvaraiselvom 2 года назад
சூப்பர் சிங்கரில் மானஸி பாடிய ‘மல்லிகையே மல்லிகையே’ பாடலைக் கேட்டவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா?
@vijayalakshmiganesan1850
@vijayalakshmiganesan1850 3 года назад
All songssuper👌
@balachandran7247
@balachandran7247 2 года назад
Very good songs and best actor karthi
@rajeshdharuman2488
@rajeshdharuman2488 5 месяцев назад
Super songs
@muthuselva1695
@muthuselva1695 3 года назад
My favorite hero karthik all songs super
@permal.rperumal9420
@permal.rperumal9420 3 года назад
My feverit songs
@alayum4488
@alayum4488 3 года назад
அந்த நாள் ஞாபகம் வந்தது 🙄👍
@JJ-ir6yb
@JJ-ir6yb 2 года назад
en rasaiyya ennaikume Rajathaan
@kumarc8428
@kumarc8428 6 месяцев назад
Nice 🎵 songs all
@kanchisankar7927
@kanchisankar7927 4 месяца назад
all time hit
@nithyanandana.s.v6228
@nithyanandana.s.v6228 3 года назад
My booster illayaraja sir
@aviationgeek2624
@aviationgeek2624 3 года назад
Good Songs
@samkarthick3464
@samkarthick3464 9 месяцев назад
Music god raja
@vijayakumar3005
@vijayakumar3005 3 года назад
👌 song 🎵
@lathamanivannan3211
@lathamanivannan3211 3 месяца назад
அய்யா நீங்கள் பிஸியா ! ஏன் வர மாட்டிர்களா!
@nijamdeen7909
@nijamdeen7909 3 года назад
13:22
@mukund5826
@mukund5826 3 года назад
Why are u people not releasing these albums on RU-vid music ,this is really confusing all these albums are available on other platforms except in yt music ,here its available only has videos really disappointed 😭.
@karthikatmk862
@karthikatmk862 3 года назад
👍❤️👍❤️
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Год назад
❤❤❤
@AnnaKwt-qy3ie
@AnnaKwt-qy3ie Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@nehruveerasamy3066
@nehruveerasamy3066 2 года назад
🍁(25-02-2022)🍁🌺🍁(mani-09=07)🍁
@munnodit.karuppasamyanda2041
@munnodit.karuppasamyanda2041 2 года назад
புரட்சி தலைவி AVL 24.2.2022
@venkatachalapathytp9240
@venkatachalapathytp9240 2 года назад
Super songs
Далее
NAH UH
00:17
Просмотров 2,2 млн
Китайка и Пчелке Холодно😂😆
00:21
UFC 308: Пресс-конференция
35:18
Просмотров 557 тыс.
Karagattakaran | Audio Jukebox | Ilaiyaraaja Official
35:16
80,s old is Gold song part - 2
1:02:50
Просмотров 60 тыс.
Ilayaraja melodies hits
18:49
Просмотров 596 тыс.
NAH UH
00:17
Просмотров 2,2 млн