sir if i block the tank outlet tube & replace the fuel tank cap to BS3 ,,எந்தவித பிரச்சனையும் வராதா ?அல்லது carburetor sucking inlet tube also we have to block ?
Ennoda 2018 Honda livo bs4 model bike canister to carburettor hose remove panna dha running correct ta iruku connect la iruntha running stuck aguthu enna pannalam ? Canister to carburettor hose remove pannitu use pannalam engine problem varuma please reply
Canister ah carburetor la irunthu disconnect pannitaa. Canister la store agiruka petrol la evaporate aagidume...I mean tank la irunthu petrol lam canister vazhiyaa evaporate aagidum
Bro என்னுடைய 2019 unicorn 150 cc bike ல் 2 வருடங்கள் கழித்து காலையில் வண்டியை start பண்ணியவுடன் ஒரு நிமிடம் speedometerல் RPM speed முள், repeat ஆக குறைஞ்சு மறுபடியும் கூடுது.(ie,அடைக்கிறது). இது ஒரு நிமிடம் கழித்து சரியாகி விடுகிறது. Honda bike சர்வீசஸ் செண்டரில் கொடுத்து செக் பண்ணியதில் பேட்டரி,spark plug, carburetor, Ignition coil எல்லாம் நல்லா இருக்குது என்று சொன்னார்கள். ஆனால் மறுபடியும் ஒரு வாரத்தில் இந்த problem வந்து விட்டது. இதற்கான காரணம் என்ன bro. Thanks.