இன்னும் டி ஆர் பி போர்டு மற்றும் இந்த அரசை நம்பி வாழ்க்கையை வீணடித்து விடாதீர்கள் ஆசிரியர்களே. இந்த அரசு ஆசிரியர்களுக்கு எதுவும் செய்யாது. விளம்பரமாடல் அரசு இது.
Thank you so much anna. Unga motivation illama na epo sariya padikarathu illa. Last trb la na 96 eduthu chellam ponan . Unga motivation mattum than enna evalo thuram kondu pochi. Entha year kandipa na state level edupan
ஆசிரியர்களுக்கு சம்பளம் மிக மிக அதிகம். இது தான் போட்டி, மன உளைச்சல், நிதிப்பற்றாக்குறை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை போன்ற பல பிரச்சினைகளுக்கு காரணம்.