இது தேவையற்ற பதிவு.....ஒரு சிலர் கேட்கிறார்கள் என்பதற்காக சில சென்டர்களை தூக்கி விடுவது தவறு அண்ணா...இதான் சமயம் என்று சென்டர்காரர்கள் பணம் பார்கிறார்கள்........இதை தவிருங்கள்.....எந்த ஒரு பணக்காரனும் வாத்தியார் வேலைக்கு படிப்பதில்லை...நடுத்தர , கஷ்டப்படுகிற மக்களே படிக்கிறார்கள்...
Yella centres um panam pakka mattum illa bro..... Students vaazhkaiyum paakara centres um iruku.... Yenna Naanum oru student ah idhula kuripittulla oru centre la padichean.... Nambi centre la kaaladi eduthu vaikira ovvorutharoda vaazhkai kaaga uzhaikirangavangalum irukaanga.....
Sorry brother nan ethum ungala thapu sollala intha trb la na mum clear panitu cv attand paniruken but positing kedikuma kedaikathana theriyala chemistry department