new Piaggio ape auto+ and Mahindra alfa bs6 auto rickshaw model comparison...
பியாஜியோ அபே நிறுவனம் அபே ஆட்டோ பிளஸ் என்ற ரகத்தில் bs6 இன்ஜினை அறிமுகப்படுத்தி உள்ளது...
மகேந்திரா நிறுவனத்தில் ஆல்ஃபா bs6 ரகத்தில் வாகனத்தை அறிமுகப்படுத்தி உள்ளது...
இரண்டு வாகனத்தின் வேறுபாடுகள் மற்றும் ஒற்றுமைகள் பற்றி எந்த விடியோவில் காண்போம்...
social media contact;
instagram id:
/ coimbatore_autokaran
Face book
/ 240768001204162
(ஒரு நிமிடம் முப்பத்தி ஏழாவது நொடியில் வண்டியின் உயரத்தை பற்றி கூறியுள்ளேன்.. அபே 3140. ஆல்ஃபா 3020. ஆல்பா வின் உயரம் வீடியோவில் சரியாகவும் ஆடியோவில் தவறுதலாக 3200 என்று கூறியுள்ளேன்..
இதுபோன்ற தவறு அடுத்தடுத்து வரும் வீடியோக்களில் வராதவாறு பார்த்துக்கொள்கிறேன் மன்னிக்கவும் நண்பர்களே..)🙏
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
23 сен 2021