Bro puravukku proper maturity illanalum apdi pannum and pura health issue irunthalum apdi pannum so birds ah nalla watch pannunga edhum decease attack airuka nu. And antha eggs ah eduthidunga next 10 days la again egg vaikum athula ukkarum 👍
Brother my fantail sorva iruku green colurla motion pinadi iruku nenju la bone velila theriuthu ena medicine epdi kudukanu pls replay me bro konjam theliva soluga bro epdi kudukanu
அது பறவைளுக்கு இயற்கையாகவே இருக்கும் தாய்மை உணர்வு நண்பா. குஞ்சு புறாக்கள் பசியில் சத்தம் போடும்போது மற்ற அறையில் உள்ள புறாக்கள் அவற்றுக்கு தீனி கொடுப்பது இயல்பான ஒன்று✨👍😊