Good information but irrukan karna pura vah irrunda nalla silimbi adi addikum sada pura vah irrunda pravah mella ushnam laa irrukum idhu naa pratical haa enn pura laa parthadhu brother...❤🙌🏻
நீங்கள் சொல்வது உண்மையானால், ஓவல் shape pupil உள்ள புறாக்கள் நன்றாக பறக்க வல்லதா? நீங்கள் மேலே சொன்ன கண் விழி கொண்டுள்ள புறாக்கள் அப்படி என்றால் இரவு நேரம் பறவை அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளனவா, இல்லை சூரிய வெளிச்சம் ஒரு நாள் பூரா இல்லாமல் இருக்கும் தருணத்தில் full time பற்றக்குமா?