Thalapathy, what happens to your homer training video, we are eagerly waiting for the release... Nd Why not you can have homing loft and race the pigeons, u have more stuff about pigeons,.. Thanks
தல உங்க வீடியோ தொடர்ந்து பார்க்கிறேன் இதை நீங்க தயார் செய்து விற்பனை செய்தால் நன்றாக இருக்கும். 🙏 புதுசாக புறா வளர்ப்பவர்களுக்கும் இது போல செய்ய இயலாதவர்களுக்கும் மிக பயன் உள்ளதாக இருக்கும்.