Тёмный

Pinmariyin Abishegam | Live Worship | Simeon Raj Yovan | Reji Narayanan | Anthyakala Abishekam Tamil 

Simeon Raj Yovan [Official]
Подписаться 92 тыс.
Просмотров 775 тыс.
50% 1

Credits :
A special thanks to Pr. Reji Narayanan for this wonderful song in Malayalam
For more details
Pastor. Simeon Raj Yovan
World Revival Ministries
Chockampatti, Tenkasi
Mobile : +91 7418643249
WhatsApp : +91 7418643249
email : simeonrajyovan@gmail.com
Facebook : Simeon Raj Yovan
பின்மாரியின் அபிஷேகம்
மாம்சமான யாவர் மேலும்
அதிகமாய் பொழிந்திடுமே
ஆவியில் நிரப்பிடுமே
அக்கினியாய் இறங்கிடுமே
அக்னி நாவாக அமர்ந்திடுமே
பெருங்காற்றாக வீசிடுமே
ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே
எலும்புப் பள்ளத்தாக்கினில்
ஒரு சேனையை நான் காண்கிறேன்
அதிகாரம் தந்திடுமே
தீர்க்கதரிசனம் உரைத்திடவே
கர்மேல் ஜெப வேளையில்
கையளவு மேகம் காண்கிறேன்
ஆகாபும் நடுங்கிடவே
அக்னி மழையாகப் பொழிந்திடுமே
சீனாய் மலையின் மேலே
அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன்
இஸ்ரவேலின் தேவனே
என்னை அக்கினியாய் மாற்றிடுமே

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 956   
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
பின்மாரியின் அபிஷேகம் மாம்சமான யாவர் மேலும் அதிகமாய் பொழிந்திடுமே ஆவியில் நிரப்பிடுமே அக்கினியாய் இறங்கிடுமே அக்னி நாவாக அமர்ந்திடுமே பெருங்காற்றாக வீசிடுமே ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே எலும்புப் பள்ளத்தாக்கினில் ஒரு சேனையை நான் காண்கிறேன் அதிகாரம் தந்திடுமே தீர்க்கதரிசனம் உரைத்திடவே கர்மேல் ஜெப வேளையில் கையளவு மேகம் காண்கிறேன் ஆகாபும் நடுங்கிடவே அக்னி மழையாகப் பொழிந்திடுமே சீனாய் மலையின் மேலே அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன் இஸ்ரவேலின் தேவனே என்னை அக்கினியாய் மாற்றிடுமே
@manjuv9814
@manjuv9814 5 лет назад
Super
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
@@manjuv9814 Thank you 😊
@yudhathiresan2959
@yudhathiresan2959 5 лет назад
அருமையான அபிஷேகப்பாடல்.... நல்ல மொழிப்பெயர்ப்பு
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
@@yudhathiresan2959 Thank you bro Glory to God 😊
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
@MICRO FOOD FACTORY 7418643249
@SelvamFancesWorships
@SelvamFancesWorships 12 дней назад
காத்தர் இன்னும் பல இடங்களில் உங்களை வல்லமையாக எடுத்து பயன்படுத்தத வேண்டும் ஏனென்றால் ஒரு தெய்வ வல்லமை உங்கள் மேல் இருக்கிறது ஆமென்
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 12 дней назад
ஆமென்... கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக 😊
@Jenasus
@Jenasus 2 месяца назад
கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக 😊😊
@imansathiya4515
@imansathiya4515 2 года назад
பாஸ்டர் ஆண்டவர் உங்களுக்கு இந்த ஒரு குரல் வளத்தை கொடுத்ததற்கு நன்றி ரொம்ப நன்றி ரொம்ப அழகா பாடுறீங்க தேங்க்ஸ்
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 2 года назад
நன்றி சகோ... கர்த்தருக்கே மகிமை 😊
@imansathiya4515
@imansathiya4515 2 года назад
பாஸ்டர் என்னை தெரிகிறதா என் பெயர் இம்மானுவேல்
@selvibaby4594
@selvibaby4594 Год назад
எனக்கு பிடித்த பாடல் இது 🥰🤩
@jeyaseeli2184
@jeyaseeli2184 Год назад
அருமையான ஒரு அபிஷேகம் பாடல் இன்னும் உங்களுக்கு‌‌ கர்த்தர் நல்ல. அபிஷேகப்பாடல்களை தருவார் ஆமென்
@JeniPugazh
@JeniPugazh 6 месяцев назад
My favorite song ❤
@jayakumariammu843
@jayakumariammu843 2 года назад
அபிஷேகம் நிறைந்த அருமையான பாடல்
@Sudhakarmanikam
@Sudhakarmanikam 9 месяцев назад
Prise tha lord
@KamHansika
@KamHansika 6 месяцев назад
Amen
@karanraj2854
@karanraj2854 5 лет назад
சூப்பரா பாட்டு பாடுறீங்க பாட்டு நல்லா இருக்கு தேவனுக்கு மகிமை ஸ்தோத்திரம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
ரொம்ப நன்றி கர்த்தருக்கே மகிமை... 😊
@hepsihepsi3195
@hepsihepsi3195 Год назад
Dxx,,, cc 🎉xx😂😂
@viyansumi
@viyansumi Год назад
Oly sprit hallelujah 🙏🙏🙏
@samuvelprabhuk4154
@samuvelprabhuk4154 2 года назад
இன்னும் கர்த்தர் அபிஷேக பாடல்களை தருவராக ஆமென் God bless you 🙏
@Rozario-youtube
@Rozario-youtube 11 месяцев назад
*Abhisegaa vallamai Please correct this..
@roselineledeya4332
@roselineledeya4332 4 года назад
amen praise to be almaighty god hallaluyah 👋👋👋👋👋👋👋👋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏golory and honer amen
@ravikanth3788
@ravikanth3788 5 лет назад
கர்த்தர் உங்களை இன்னும் அதிகமாய் பயன்படுத்துவார். இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் அய்யா.🙏🙏
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
ஆமென்... நன்றி சகோ 😊
@nalankumar3419
@nalankumar3419 4 года назад
, nice ayya God bless you your ministry
@anbarasumandrew9127
@anbarasumandrew9127 4 года назад
I am very blessed for this 🎶 pastor. Stay blessed...gbu
@dammikadammika4788
@dammikadammika4788 3 года назад
මමදාවියවන්ෂ
@amuljayarani9088
@amuljayarani9088 2 года назад
பாடல் வரிகள் சூப்பர் வாய்ஸ் சூப்பர் உங்கள் அனைவரையும் இயேசு அப்பா ஆசீர்வதிப்பாராக
@DennisRuban
@DennisRuban 3 года назад
Pinmaariyin Abhishekam Maamsamaana yaavar melum Adhigamaai polindhidumae Aaviyil Nirappidumae -2 Aginiyaai irangidumae agini naavaga amarndhidumae perungaatraaga veesidumae jeeva nadhiyaaga paaindhidumae -2 ezhumbu pallaththaakinil oru senaiyai naan kaangiraen adhigaaram thandhidumae thirkkadharisanam uraiththidavae -2 Aginiyaai irangidumae agini naavaga amarndhidumae perungaatraaga veesidumae jeeva nadhiyaaga paaindhidumae -2 karmael jeba velaiyil kaiyalavu megam kaangiraen aagabum nadungidavae agini mazhaiyaga polindhidumae -2 seenaai malaiyin melae agini juvaalaiyai naan kaangiraen Isravelin devane ennai aginiyaai maatridimae -2
@neelakandan2268
@neelakandan2268 5 лет назад
அக்கினி இரங்கியது இந்த பாடல்
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
நன்றி... கர்த்தருக்கே மகிமை 😊
@amalamichael7131
@amalamichael7131 6 месяцев назад
Aslin shiju 12th exam pass panna prayer Pannuinga paster
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 6 месяцев назад
Sure
@TinaTina-ly3hu
@TinaTina-ly3hu 5 лет назад
A wonderful Heart touching song 😍 Feeling the presence of God❤
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Amen... Glory to God 😊
@sandysandy744
@sandysandy744 3 года назад
Ammen
@s.schannel9807
@s.schannel9807 Год назад
நூரு தடவைக்கு மேல் இந்த பாடலை பார்த்து கேட்டுட்டோம் என் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த பாடல் இது ஒரு நாளைக்கு பத்து தடவை பாடசொன்னாலும் பாடுவார்கள் கர்த்தருக்கே மகிமை
@jessyvasanthi882
@jessyvasanthi882 5 лет назад
இயேசப்பா உம்முடைய நாமம் மகிமை படுவதாக நல்ல ஆராதனை பாடலுக்கு நன்றி நன்றி அப்பா. 👏👏👏
@jessyvasanthi882
@jessyvasanthi882 5 лет назад
Praise the Lord GOD blass bro Nice song Amen
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
ஆமென் 😊
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
@@jessyvasanthi882 Praise the Lord Thank you Sister... Glory to God 😊
@sarababy3590
@sarababy3590 2 месяца назад
Amazing 🙏🙏🙏🙏 glory to God nice singing brother 👏🙏👏
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial Месяц назад
Thank you sister... Glory to God 😊
@jeyajaydon9249
@jeyajaydon9249 2 года назад
While singing I feel God's presence amazing worship pastor.
@agrade60
@agrade60 4 года назад
Indha paadalai kettuvitu en veetilae akkini irangiyadhu
@jasmineviola5630
@jasmineviola5630 5 лет назад
Wow...tamil translation kaaga romba wait panen...Thank you pastor....God bless you more
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Amen... Thank you ma😊
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
பின்மாரியின் அபிஷேகம் மாம்சமான யாவர் மேலும் அதிகமாய் பொழிந்திடுமே ஆவியில் நிரப்பிடுமே அக்கினியாய் இறங்கிடுமே அக்னி நாவாக அமர்ந்திடுமே பெருங்காற்றாக வீசிடுமே ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே எலும்புப் பள்ளத்தாக்கினில் ஒரு சேனையை நான் காண்கிறேன் அதிகாரம் தந்திடுமே தீர்க்கதரிசனம் உரைத்திடவே கர்மேல் ஜெப வேளையில் கையளவு மேகம் காண்கிறேன் ஆகாபும் நடுங்கிடவே அக்னி மழையாகப் பொழிந்திடுமே சீனாய் மலையின் மேலே அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன் இஸ்ரவேலின் தேவனே என்னை அக்கினியாய் மாற்றிடுமே
@jabezfranklin5930
@jabezfranklin5930 5 лет назад
Original song yena language
@jasmineviola5630
@jasmineviola5630 5 лет назад
@@jabezfranklin5930 Malayalam
@jasmineviola5630
@jasmineviola5630 5 лет назад
@@jabezfranklin5930 Thee pola malayalam song
@Muthukumar-v7f1e
@Muthukumar-v7f1e 6 месяцев назад
Glory to God Glory to Jesus Christ I Love you Jesus Christ
@arunbharathi6108
@arunbharathi6108 5 лет назад
This song was wonderfully sung by pastor pal prakasam in sengottai AG church ...that time I felt holy spirit fire was poured in church....thanks bro ...
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 года назад
Welcome bro... Glory to God 😊
@JesySelvi-m7c
@JesySelvi-m7c 2 месяца назад
ஆமேன்
@jesijesi7024
@jesijesi7024 2 года назад
Heart touching 💜 worship amen
@agrade60
@agrade60 4 года назад
Hallejuah !!!!!!!!
@mosess597
@mosess597 5 лет назад
Anna romba thanks for this song really nice god bless you
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Thank you bro Glory to God 😊😊
@deepapoovizhi7669
@deepapoovizhi7669 5 лет назад
எனக்குள் அக்கினியை உற்றுங்கா பா
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
ஆமென் 😊
@Shark-iw7bf
@Shark-iw7bf 3 года назад
Praise the lord pastor, my mother and i was listen this song since morning, when the time was 12:05pm, my mother has got holy spirit, the lord jesus used you to give holy spirit to my mother. Moral: we might think that nothing the good may happened to people by us. But we may did something to someone. It will really touch someone heart in time. This is what your this song touched and given holy spirit to my mother by lord jesus today. 🙌The lord jesus has been blessing you more and more.... Amen.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 3 года назад
Amen... Glory to God alone 😊😊😂
@jhonarosy110
@jhonarosy110 2 года назад
Aadambaram illadha aaradhanai..... Simple & spiritual....
@edwinbaskar
@edwinbaskar 5 лет назад
Thank you so much Pastor for Tamil translation... Hallelujah...Amen
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Amen Thank you bro Glory to God 😊
@NJPHDenmark
@NJPHDenmark Месяц назад
You are god's anointed servant and beautiful worship brother
@prisonerofchristjesus7426
@prisonerofchristjesus7426 5 лет назад
Nice bro, translation super, God bless you 👏👏👏 🔥🔥🔥🔥🙌🙌🙌🙌
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Thank you bro Glory to God 😊
@jerojesi5116
@jerojesi5116 2 года назад
ஆமேன் அல்லேலூயா இயேசுவுக்கே மகிமை
@immanuvel8915
@immanuvel8915 2 года назад
God Please You Paster Mr.Simeon Raj wonderful blessing Songs
@tnadsofficialeditzs5648
@tnadsofficialeditzs5648 Год назад
Amen ur voice is nice brother. We will meet in the heaven. Jesus loves you. Pray for me. Iam from pudukkottai.❤
@spring5472
@spring5472 2 года назад
பரலோகமே அக்கினியாய் காணப்படும் அளவுக்கு உங்களின் ஒவ்வொரு ஆராதனையும் ஜீவனுள்ளதாய் இருக்கிறது ,,,கர்த்தருக்குள் இன்னும் பெலப்பட ,தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்
@RameshS-dx7ob
@RameshS-dx7ob 5 лет назад
Indha song kettu yen kallai gunapaduthinar kartharukku magimai.aamen. jesus loves you thank you dady..... Indha worship ku thank you.... Karthar ungalai aaservathippar...
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 года назад
Amen... Glory to God alone 😊 Thank you bro
@joybennyhynn
@joybennyhynn Год назад
AMEN hallelujah 💕
@tibigeorge476
@tibigeorge476 3 года назад
♥️From Kerala 🙏
@JENI___PAPA
@JENI___PAPA 3 года назад
Good Blues you
@rajavinkavithaigal6003
@rajavinkavithaigal6003 5 лет назад
Enoda 11 month old boy baby itha song pathu clap panni enjoy pannura .. Romba happy irukan intha song close pannita crying than ... Glory to God... Tq pastor.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Glory to God... Welcome CM 😊😊😊👍👍👍
@aravindrajamanickam6843
@aravindrajamanickam6843 2 года назад
I could really feel the presence of god ....this songssssss
@Nithya676
@Nithya676 Месяц назад
Wonderful worship pastor.... 🙏🏻praiae god
@vijiviji571
@vijiviji571 Год назад
அருமையான குரல்
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial Год назад
நன்றி 😊 கர்த்தருக்கே மகிமை
@KINGOFJESUS-j3l
@KINGOFJESUS-j3l Месяц назад
❤️ஆமென் ❤️🌹🌹🌹
@estheranto
@estheranto 4 года назад
Fireee..🔥🔥🔥...wonderful song na..come holy spirit..
@manjujosephmanjujoseph3262
@manjujosephmanjujoseph3262 Год назад
Glory to God
@yesammals7635
@yesammals7635 5 лет назад
Thank you so much pastor for the translation in the song
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Welcome 😊😊
@kalyanimohan6525
@kalyanimohan6525 2 года назад
சங்கர் சிந்தை பரிசுத்தப்படுத்தும் ஆமென்
@kalyanimohan6525
@kalyanimohan6525 2 года назад
சம்பளம் ஒரு மாதம் தரலை ஜெகன் பேசும் தகப்பனே உமது நாமம் மகிமைபடனும் ஆமென்
@kalyanimohan6525
@kalyanimohan6525 2 года назад
சங்கர் இருதயம் பரிசுத்தபடுத்தும் ஆமென் இருமனம் உள்ளவர் நிலைவரமான ஆவியில்லை உமது நாமம் மகிமைபடனும் ஆமென்
@m.gideoncskyouthteam1194
@m.gideoncskyouthteam1194 4 года назад
Supar paster
@bavyathangadurai106
@bavyathangadurai106 5 лет назад
brother really I felt presence of Jesus. ...early morning today.god bless u....
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Amen... Glory to God 😊😊 Thank you sister...
@RegeeshV-yh7eb
@RegeeshV-yh7eb Год назад
இந்த பாடல் உள்ளத்துலஒரு கரண்டா பாயிது கர்தர் உம்மை கனப்படுத்துவாராக
@kerelinsebastial865
@kerelinsebastial865 5 лет назад
Super translation thank you
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Thank you and Welcome 😊
@kerelinsebastial865
@kerelinsebastial865 5 лет назад
Athma shakthiye song please translate anna
@thenmozhi2280
@thenmozhi2280 5 лет назад
அபிஷேகம் நிரைந்த பாடல்
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 4 года назад
ஆமென் 😊
@ilakkiyakillatten
@ilakkiyakillatten 5 лет назад
Super bro. Lyrics super. Your voice is Jesus gift.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Amen Glory to God 😊 Thank you ma
@sarojinidevisarojinidevi4528
@sarojinidevisarojinidevi4528 2 года назад
ஆமென்அருமையான.பாடல்
@hepsibai630
@hepsibai630 5 лет назад
I was waiting to hear in Tamil......so happy....
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Thank you ma Glory to God 😊
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
பின்மாரியின் அபிஷேகம் மாம்சமான யாவர் மேலும் அதிகமாய் பொழிந்திடுமே ஆவியில் நிரப்பிடுமே அக்கினியாய் இறங்கிடுமே அக்னி நாவாக அமர்ந்திடுமே பெருங்காற்றாக வீசிடுமே ஜீவ நதியாகப் பாய்ந்திடுமே எலும்புப் பள்ளத்தாக்கினில் ஒரு சேனையை நான் காண்கிறேன் அதிகாரம் தந்திடுமே தீர்க்கதரிசனம் உரைத்திடவே கர்மேல் ஜெப வேளையில் கையளவு மேகம் காண்கிறேன் ஆகாபும் நடுங்கிடவே அக்னி மழையாகப் பொழிந்திடுமே சீனாய் மலையின் மேலே அக்னி ஜுவாலையை நான் காண்கிறேன் இஸ்ரவேலின் தேவனே என்னை அக்கினியாய் மாற்றிடுமே
@saminathanv6221
@saminathanv6221 4 года назад
Cch
@johnvino31
@johnvino31 4 года назад
Praise god Amen hallelujah Amen jesus appa Amen amen Thanj you jesus appa Amen yesappa
@hibroakesh1238
@hibroakesh1238 4 года назад
Praise the Lord.. Prayer supper.. And song. Also supper pastor... 😃. 😃
@Balajeeramachandran4530
@Balajeeramachandran4530 Год назад
Praise the Lord. Jesus Christ is only Lord and Savior the whole universe . மத்தேயு, Chapter 3 11. அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் ஞானஸ்நானம் கொடுப்பார்.
@gladsonpauljaistudio5509
@gladsonpauljaistudio5509 4 года назад
Indha song padumpodhu really I feel God's presence ....glory to God....God bless u anna...
@anitharanisejlvaraj2630
@anitharanisejlvaraj2630 5 лет назад
Entha song ketkum pothe deva prasannathai unara mutikirathu anna thanks
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Amen... Kartharukke magimai undakattum 😊😊
@joiceps3660
@joiceps3660 5 лет назад
Glory to God,... True worship, as Jesus said, is in “spirit and in truth” and God is actively seeking people who are worshipping Him this way (John 4:23-24). We can see God presence of your worship Pastor , Pastor John Jebaraj must watch your worship how to link the people to god..
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Thank you bro... Glory to God 😊
@bagiyarajnatarajan580
@bagiyarajnatarajan580 5 лет назад
Don't compare to anyone
@jesuswayministrybrlsrael2427
@jesuswayministrybrlsrael2427 2 года назад
Praise the Lord
@julzzone2930
@julzzone2930 5 лет назад
Tomorrow we are going to sing this song in our church worship. Such an anointed song.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Glory to God 😊😊
@julzzone2930
@julzzone2930 5 лет назад
@@simeonrajyovanofficial Amen
@NJPHDenmark
@NJPHDenmark Месяц назад
Arumabi sagotharare
@jeyajackson557
@jeyajackson557 5 лет назад
Thank you brother, wonderful Tamil translation..All glory to Jesus.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Amen... Thank you Sister Glory to God 😊
@JAS__OFFICIAL__
@JAS__OFFICIAL__ 3 месяца назад
My favourite song tq Jesus
@samgabrielprabhasamgabriel1496
@samgabrielprabhasamgabriel1496 4 года назад
GLORY To JESUS
@nivethasenthil311
@nivethasenthil311 Год назад
Glory to God...❤
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 2 года назад
Powerful Hymn ! Amazing !
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 2 года назад
Glory to God 😊
@sahayaselvivincent96
@sahayaselvivincent96 2 года назад
Amen. Alleluiah
@keethakeetha2041
@keethakeetha2041 Год назад
அல்லேலூயா ஆமென்
@jacobmartin3560
@jacobmartin3560 4 года назад
Since this song is so blessed. Truly this song was a fire. Glory to God
@annathomas724
@annathomas724 Год назад
ஆமேன்⛪🙏🏾🙏🏾🙏🏾💐🇨🇵
@benjaminjakes3649
@benjaminjakes3649 4 года назад
Amazing song and worship anna 🤩 🤩🤩😍😍
@sagariakumar726
@sagariakumar726 Год назад
Glory to God 🛐🛐
@mjayakumar5704
@mjayakumar5704 3 года назад
semma power holy spirit song
@ammaponnu5440
@ammaponnu5440 2 года назад
God bless you anna
@jebakumarb5395
@jebakumarb5395 5 лет назад
Super pastor
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Thank you Pastor Glory to God 😊
@Jazzvincy
@Jazzvincy 5 лет назад
Superb...Malayalam song ku meaning thedittu irunthen...Super anointing song in malayalam & Tamil
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Thank you... Glory to God 😊
@LavanyaLavanya-le2nc
@LavanyaLavanya-le2nc 3 месяца назад
AmenAmenAmen CharlesLavanya 🙏🙏
@umakrish8778
@umakrish8778 3 года назад
Blessed Song..God bless you brother!
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 3 года назад
Thank you sis 😊
@santhoshkemar6212
@santhoshkemar6212 5 лет назад
தேவனுடைய அக்னி எல்லோர்மிதும் உட்றேபடே வேண்டும் தேவனை ஆறியதா மக்கள் தேவனுடைய அன்பை அறிந்து கொள்ள வேண்டும்
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
ஆமென் 😊
@premnathdaniel
@premnathdaniel 5 лет назад
Spirit filled worship session. Blessed time of worship. Happy about ur congregation. May God bless u and fill u more with his spirit everyday to do this glorious ministry. May God bless u dear brother. Upholding u and ur church in my prayers.. our Lord will do mighty things for u and ur congregation.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Amen... Thank you so much dear bro Glory to God 😊😊😍😍😍
@ptirzah7293
@ptirzah7293 Год назад
Glory to jesus 🙏 🙏 🙏
@gracemangalam1560
@gracemangalam1560 5 лет назад
Praise the Lord there is powerin this song.
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Anen... Thank you Glory to God alone 😊
@prabhakarkw9596
@prabhakarkw9596 2 года назад
Super super Anna MY favorite song God bless you Anna your family
@abinash.a4456
@abinash.a4456 5 лет назад
very super bro.......
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Thank you bro Glory to God 😊
@dhinakaran8714
@dhinakaran8714 Год назад
Amen , Hallelujah 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏👏🙏👏👏🙏🙏👏🙏👏🙏👏🙏🙏🙏🙏
@beulahzeba
@beulahzeba 5 лет назад
Superb song for these last days.Happy to hear this song in Tamil.God bless
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Thank you Glory to God 😊
@savarirayan6028
@savarirayan6028 4 года назад
A
@sarithak3951
@sarithak3951 8 месяцев назад
கர்த்தர் நாமத்திற்கு ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏
@buelabuela5046
@buelabuela5046 5 лет назад
It's really annointing song glory to God 😌😌
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Thank you Glory to God 😊
@BibleInsightBB
@BibleInsightBB 5 лет назад
Wow.... Superb bro.. Nyc lyrics.... God bless you more and more
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Thank you dear bro Glory to God 😊
@jancyjacob8768
@jancyjacob8768 2 года назад
Intha song malayathula enaku theriyum but Tamil la ipothan kekkaren super pastor sung well feel the presence of God
@anthonycruz9662
@anthonycruz9662 5 лет назад
Nice worship 🙏🏻
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
Thank you Glory to God 😊
@vasanthjames8892
@vasanthjames8892 5 лет назад
தேவா அபிஷேகத்தி பலமாய் இருக்கிறது
@simeonrajyovanofficial
@simeonrajyovanofficial 5 лет назад
ஆமென் கர்த்தருக்கே மகிமை 😊😊
Далее
КТО БОИТСЯ КЛОУНОВ?? #shorts
00:20
Просмотров 443 тыс.
Day 2 | IEM Rio 2024 | Playoffs | КРNВОЙ ЭФИР
6:11:51
КТО БОИТСЯ КЛОУНОВ?? #shorts
00:20
Просмотров 443 тыс.