Тёмный

Pirindai Kuthu Song  

Krishna Mckenzie
Подписаться 69 тыс.
Просмотров 57 тыс.
50% 1

Join this channel to get access to perks:
/ @krishnamckenzie
Buy seeds from the plants in our videos:
www.seedsnow.c...

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 283   
@selvarajkalasubramanian7117
@selvarajkalasubramanian7117 3 года назад
👍👍👍👍 சொல்ல வார்த்தை இல்லை.. உங்க அருமையான பாட்டை எவனாவது திருடி சினிமா பாட்டு ஆக்க போரான்....... 👍👍👍👍👍
@vikahealthcare
@vikahealthcare 3 года назад
லிட்டில் ஜான் படத்தில் ஜான்மெக்கென்ஸி இப்படி தான் பிறந்த நாள் பாடல் பாடி இருப்பார்... அதான் ஞாபகம் வருகிறது அண்ணா😃🥰🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@betheone3746
@betheone3746 3 года назад
@@ramarajesh9011 no he is a different person
@RPT2020
@RPT2020 3 года назад
தயவு செய்து இந்த பாடலுக்கு காப்புரிமை வாங்கி கொள்ளுங்கள் மிகவும் அருமையான குரல் உங்களுக்கு கிருஷ்ணா மெக்கன்சி அண்ணா இசை அருமையோ அருமை
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
இது போன்ற நல்ல மனிதர்கள் இருப்பதால்தான் இன்னும் மழை பெய்கிறது
@prasath007M
@prasath007M 3 года назад
என்றும் எங்கள் ஈசன் உங்களுடன் துணை இருப்பார் அண்ணா. ஓம் நமசிவாய 🙏
@Duke200Lover-Vr46
@Duke200Lover-Vr46 3 года назад
வெள்ளைகார எங்கள் அண்ணா பாடல் மிக அருமையாக இருந்தது 😌❤️
@arunprakashraja1641
@arunprakashraja1641 3 года назад
Very very nice song 👌👌👌
@rajanbalakrishnan2024
@rajanbalakrishnan2024 3 года назад
இயற்க்கையின் சிறப்பான பரிமாணம் நீங்கள்! மனம்நிறைந்த பாராட்டு...
@vikahealthcare
@vikahealthcare 3 года назад
பிரண்டை துவையல் தான் கேள்வி பட்டு இருக்கிறேன்..அதென்ன பிரண்டை குத்து சாங்....😋😂🤗🥰🤔🤔🤗🤗🤗🤗🤗🤗
@tryeverything9498
@tryeverything9498 3 года назад
பிரண்டை துவயல் தயாரிப்பில் காதல் குத்து பாடல்.
@ashwinwriter
@ashwinwriter 3 года назад
Nature, food, music and love, this is called living life to the fullest. Keep inspiring!
@saishyam770
@saishyam770 2 года назад
I know wel this men ,he is good man, he's wife near my house.god blessed person.
@manivannani3275
@manivannani3275 3 года назад
பாடல் மிக அருமை 🔥🔥🔥🔥
@meiyappanselvam4650
@meiyappanselvam4650 3 года назад
Thanks for reminding Pirandai will be really helpful for my mom suffering from osteoporosis❤️
@mrst.yogeswari2610
@mrst.yogeswari2610 3 года назад
Excellent song.super
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 Год назад
Vanakkam ! Paadal Supper Vaalka Vazhmudan Nanry.
@aakash3102
@aakash3102 3 года назад
You're nice in playing guitar🎸 and singing Krishna wonderful✨😍
@kkna4267
@kkna4267 3 года назад
யோவ் பாட்டு அருமை. அத தொவையலுக்கு போட்ட பாரு..... நல்லா வர வாழ்த்துக்கள்....
@muralisurya4683
@muralisurya4683 Год назад
புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே பெங்களூரில் இருந்து மு முரளிதரன் நன்றி தமிழ் போல் நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்
@Vijay-ie5oy
@Vijay-ie5oy 3 года назад
Neenga Nalla irrupinga Krishna..
@mohanraj123
@mohanraj123 3 года назад
Udit Narayan voice Krishna !!!
@VinothKumar-lz1hs
@VinothKumar-lz1hs 3 года назад
Oru foreigner ha naanga tamilana pakkuromna athu ungalamattumtha...
@chandrasekaransellathurai7536
@chandrasekaransellathurai7536 3 года назад
Super super my brother
@jennyjenny732
@jennyjenny732 3 года назад
அழகான குரல் அண்ணா
@abelphilip107
@abelphilip107 2 года назад
Loved this Jack Black's organic version....
@manikandan-nf7ko
@manikandan-nf7ko Месяц назад
Almost 10 tims above listing and Watching white bro farmer superb and amazing awsome. .. Protect farm and farming tamil culture anna
@aogtechandinterestingfacts7426
@aogtechandinterestingfacts7426 3 года назад
Pirindai pickle ❤️
@Masha-ne2nb
@Masha-ne2nb Год назад
I love this song sir
@nishanthak2918
@nishanthak2918 3 года назад
Beautiful God bless.
@rafeelk1182
@rafeelk1182 3 года назад
Awesome Song...
@manusound8831
@manusound8831 Год назад
Wow ... Krishna, your voice is so beautiful. தமிழ் கொஞ்சி விளையாடுது உங்கள் நாவினில். 😊
@venkatesh.a2125
@venkatesh.a2125 3 года назад
Mr and Mrs.krishna is always cute .
@ttmcandleworld4539
@ttmcandleworld4539 3 года назад
அருமையான பதிவு, உங்க பாடலும் அருமை.👍
@sureshung2371
@sureshung2371 3 года назад
Enaku guitar sollikudunga g🙏
@annsiva1293
@annsiva1293 3 года назад
Mr Mrs Meckenzie you are so Sweet cute 💓💕/Song 👌
@chandramouli4145
@chandramouli4145 3 года назад
Inspiring human
@rajahrana4619
@rajahrana4619 3 года назад
Omg!! Never seen any tamil channel using tamil subtitles. This is so different, It shows the passion in Tamil language. So proud to be your subscriber❤
@salihayyaril2912
@salihayyaril2912 3 года назад
Auroville sensation
@mktamilpriyan2152
@mktamilpriyan2152 3 года назад
எம்கே தமிழ்பிரியன் சேனல் சார்பாக வாழ்த்துக்கள் .... super 👏👏👌👍
@whobtw7879
@whobtw7879 3 года назад
Old song style..writting a letter in poetic way... Great
@lawrancelawrance26
@lawrancelawrance26 3 года назад
Song of the year 😍
@manikandan-nf7ko
@manikandan-nf7ko Месяц назад
I like your emotion ... Singing Happy Tamil Thalapagai 🎉🎉🎉🎉🎉🎉 keep it up sir
@aarokiaraj4652
@aarokiaraj4652 Год назад
இவரை பாராட்ட எனக்கு வார்த்தைகளை வரவில்லை
@vignesh16091993
@vignesh16091993 3 года назад
Krishna Mckenzie sir 🙏
@bharathibharathi7440
@bharathibharathi7440 Год назад
💞🫂💞... அழகான அற்புதமான பாடல் உங்கள் குரலில் மிக அருமை வாழ்த்துக்கள் அண்ணா அக்கா நீங்கள் வாழ்க வளமுடன் 💞🫂💞... ரொம்ப ரொம்ப சந்தோஷம்
@sriramnandakumar7414
@sriramnandakumar7414 4 месяца назад
Coastal vibe simple music
@Passion_Garden
@Passion_Garden 3 года назад
God bless krishna sir🤩🤩💞
@tamilfacts160
@tamilfacts160 3 года назад
I'm going to try this 😍
@KrishnaMckenzie
@KrishnaMckenzie 3 года назад
Do it!!!😁♥️😁
@RPT2020
@RPT2020 3 года назад
பாட்டு ரொம்ப நள்ளா இருக்கு அண்ணா .... அன்னிய நல்லா பாத்துகோங்க.... வாழ்க்கையை மிகவும் ரசித்து வாழும் நபர் நீங்க தான்
@ushav7024
@ushav7024 3 года назад
Very nice.
@hiddentruthtamil7762
@hiddentruthtamil7762 3 года назад
Love you....... நீங்கள் எங்களுக்கு கிடைத்த வர பிரசாதம் ..... @Hidden Truth Tamil
@sasikumarj3634
@sasikumarj3634 3 года назад
Superb krishna...
@tryeverything9498
@tryeverything9498 3 года назад
2021 இல் சிறந்த காதல் பாடல் 👍😍🎸🎶🎼
@DhukkaraRam
@DhukkaraRam 3 года назад
லிட்டில் ஜான் நம்ம கிருஷ்ணா
@ultimateudhaya9161
@ultimateudhaya9161 3 года назад
En vaalnaalil irunthu oru naalai ungaluku tharukiren krishna
@harshavardhane.m8234
@harshavardhane.m8234 3 года назад
Vaalntha epdi vaalanum ya
@dhineshkumar8790
@dhineshkumar8790 2 года назад
Sir your song was fabulous such a great music i like your song and life style please do more like this and inspiring us
@deepachristy7549
@deepachristy7549 3 года назад
அக்கா மச்சான் நிறைய வீடியோஸ் போடுங்க
@ashwinink637
@ashwinink637 3 года назад
Very nice 👌👍👏
@sekumar123
@sekumar123 3 года назад
One Word - Excellent! - both song and chutney... I love Prandai.
@only_genga
@only_genga 3 года назад
What makes you to love the Tamil culture???
@RPT2020
@RPT2020 3 года назад
இந்த பாடலுக்கு வீடியோ காட்சிகள் சினிமா பாடல்களை போல இருந்து இருந்தால் நன்றாக இருக்கும் ... குக்கூ பாடலை போல உங்கள் பாடலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@Dmercyrm
@Dmercyrm 3 года назад
Love ur song
@madhumj007
@madhumj007 3 года назад
I was just thinking u r not talking about parandai... Here it is happy watching it..... Good going Krishna God bless you dear
@manikandan-nf7ko
@manikandan-nf7ko Месяц назад
Nan nana nana ...........nanba....... Nanaaa
@revathi22.
@revathi22. 3 года назад
Sema super👍👌
@Madhu-qh3hl
@Madhu-qh3hl 3 года назад
How is this possible krishna wowowowoowowowowo🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😊🥰cuteeeeeeeeeeeeeeeeeeeeeeeee love you both... Playing guitar so wellllllll. Nice music 🎶wowowoowowoowowowoow ..
@nikeshsaranbalaji7391
@nikeshsaranbalaji7391 3 года назад
Sir I want to meet you directly
@chandramouli4145
@chandramouli4145 3 года назад
Wow its awesome bro
@cshan75
@cshan75 3 года назад
Krishna you rock tamil song enjoyed the video 😍
@vel2012345
@vel2012345 3 года назад
Life is good, if we love and live naturally..
@iswariyam8320
@iswariyam8320 3 года назад
எங்களுக்கு ரொம்ப பிடித்து இருக்கு. கிருஷ்ணா அருமை
@michealsnowson8634
@michealsnowson8634 3 года назад
wow he is singing well
@Vani-hv4wp
@Vani-hv4wp 3 года назад
Super krishna❤️❤️
@karthikakrishnann4992
@karthikakrishnann4992 3 года назад
Its like some settu uncle singing tamil song🤪.....nice song..... Long live you both...❤️❤️❤️
@JoArtsCrafts
@JoArtsCrafts 3 года назад
அருமை அருமை அண்ணா
@krishnaharekrishna1987
@krishnaharekrishna1987 3 года назад
Nice..
@THANKAMKUMARAN
@THANKAMKUMARAN 3 года назад
My friend gifted me this plant abd and told me it is for bone health...it is growing well ...
@venkatraj6305
@venkatraj6305 3 года назад
Love your way of speaking tamil🥰🥰🥰
@rajamuthu2306
@rajamuthu2306 3 года назад
உங்கள் பாடல் மிக அருமை
@boodaaha1
@boodaaha1 3 года назад
Loving the tune and the chutney recipe sir. Looking forward to more of these. ❤️❤️❤️❤️👍
@prabhavathig6651
@prabhavathig6651 Год назад
Suuuuper bro God bless you
@karthika2889
@karthika2889 3 года назад
Super song
@Pierrot4155
@Pierrot4155 3 года назад
Rambo nala PA. Nice to see you.
@aswathkumarelluru8836
@aswathkumarelluru8836 3 года назад
Farming+ singing multib talented u r
@venmani_kowz
@venmani_kowz 3 года назад
inspiring man ..superb sir
@antonybhaskar
@antonybhaskar 3 года назад
Super song Bro....
@KrishnaMckenzie
@KrishnaMckenzie 3 года назад
Thankyou🙏🎻🎺🎷🎤🎸
@Kavalarsamugam
@Kavalarsamugam 2 года назад
Very nice awesome 💕💕💕
@meenakshisatish8476
@meenakshisatish8476 3 года назад
Anna your tamil is motivating me even it is been pronounced wrong.. your immense talent take you to great heights..
@DJ-mi5kt
@DJ-mi5kt 3 года назад
Good for bone healing soon...it's a MIRACULOUS plant..pirandai
@GayathriVishnu
@GayathriVishnu 3 года назад
Excellent Mackenzie
@assogavelg9258
@assogavelg9258 3 года назад
Very good song Krishna you are good musicians and good doctor
@rajib8231
@rajib8231 3 года назад
Super super super. You made my day, Krish. Vaazhga valamudan😇
@하시김
@하시김 3 года назад
Wow amazing u sound like udit narayanan ❤💜😊
@deepaselvi7079
@deepaselvi7079 3 года назад
Nice song
@designcoded7585
@designcoded7585 3 года назад
மெக்கன்ஸி ஐயா அருமை 👌, உங்களின் தமிழ் உச்சரிப்பும் சமயலும் அருமை, கொஞ்சம் தூய சுத்த தமிழில் பேசி ஒரு காணொளி பதிவு செய்தால் கேட்க இன்னும் இனிமையாக இருக்கும்
@srithangavadivel8161
@srithangavadivel8161 3 года назад
Supper boss !
@girlycraft3330
@girlycraft3330 3 года назад
Song Vera level😍
@ks-kc8oh
@ks-kc8oh 3 года назад
Loves from Tamilnadu 🌈💐
@Raj-em1vc
@Raj-em1vc 3 года назад
வணக்கம்🙏👋🏼Nice to see you both together. Natural acting with a beautiful sonorous love music all together a good result came out. Fantastic ❤️👍🏼👍🏼👍🏼
@priyadharshini.g8344
@priyadharshini.g8344 3 года назад
Song super
Далее
KUTHU SONG BY EMERGENCE
4:59
Просмотров 28 тыс.
English Tamil farmer | Krishna McKenzie | Pondicherry
8:05