Тёмный

Piriyadha Varam Vendum | Tamil Full Movie | Prashanth | Shalini | S. A. Rajkumar 

New Movie Plex
Подписаться 1,1 млн
Просмотров 7 млн
50% 1

Опубликовано:

 

23 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 2,8 тыс.   
@rajimonifriends5633
@rajimonifriends5633 2 года назад
எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்........ My fav movie 🎥🥰😍😍😍
@meenatchiv9663
@meenatchiv9663 11 месяцев назад
My favourite also.
@sandhiyasandy7023
@sandhiyasandy7023 10 месяцев назад
Shalini ellam oru muchi atha poi like panrega
@kannankabali4276
@kannankabali4276 9 месяцев назад
Her Performance speaks with the support of strong screenplay, dialogues and songs. ​@@sandhiyasandy7023
@Sandhiya.9183
@Sandhiya.9183 8 месяцев назад
The correct comments
@Begum-g2p
@Begum-g2p 7 месяцев назад
yes
@jeeval2774
@jeeval2774 Год назад
பிரிவொன்றை சந்தித்தேன் பாட்டை கேட்டு அழுதவர்களெல்லாம் ஒரு லைக் போடுங்க
@elladuraik133
@elladuraik133 11 месяцев назад
Yes nanum😢
@meenatchiv9663
@meenatchiv9663 11 месяцев назад
My most favourite song intha film industry 😊😊❤
@veerakumarc9577
@veerakumarc9577 10 месяцев назад
Frist time alugurean 😢😢😢😢
@MonishRaja-z4y
@MonishRaja-z4y 6 месяцев назад
❤❤
@ramathilagamsp2892
@ramathilagamsp2892 Месяц назад
❤❤❤
@marylfx
@marylfx 2 года назад
Prashant eyes speak volume 😥 Shalini's grace overshadows everything 😚 Both acted so matured 💕
@prajeeshsk4599
@prajeeshsk4599 2 года назад
Neeenge malayalam movie niram film paakk.. original movie
@nagomid9433
@nagomid9433 2 года назад
@@prajeeshsk4599 correct.நிறம் was awesome
@kalpritkanmani2547
@kalpritkanmani2547 9 месяцев назад
@@prajeeshsk4599 enough bro. Unggalaku athu pidichirukku na athu ungga ishtam. Ovvorutharuku ovvoru ishtham. Don't force onto everyone in every single comment.
@Krishmitha-bu3qd
@Krishmitha-bu3qd 2 месяца назад
2024 இந்த படத்தை பார்ப்பவர்கள் யாராவது இருந்தால் லைக் பண்ணுங்க
@ammu.r1291
@ammu.r1291 Месяц назад
மனசு முழுக்க வலியும் வேதனையும் 😢 இப்படத்தை இன்று பார்த்தேன் 💔💘💔
@eshwaraneshwaran7988
@eshwaraneshwaran7988 8 дней назад
My favorite movie or song
@420spidyff9
@420spidyff9 Год назад
2023 இந்த படத்தை பார்ப்பவர்கள் யாராவது இருந்தா like பண்ணுங்க 👍👏
@NishaNisha-pk3zs
@NishaNisha-pk3zs Год назад
Me💜
@singapore_thamilan..3826
@singapore_thamilan..3826 Год назад
Sema feel bro
@DineshKumar-ku6wd
@DineshKumar-ku6wd Год назад
@@singapore_thamilan..3826 。 。
@Prabhakaran.007
@Prabhakaran.007 Год назад
Today I watch this movie
@santhiyaanitha5460
@santhiyaanitha5460 Год назад
​@@Prabhakaran.007naanum ippo tha paathutu irukka
@atchaya.aanandan6459
@atchaya.aanandan6459 3 года назад
No fight..No villan...No harmful Seans.... But finally we got tears really it's a heart touching film I thoroughly enjoyed it 😍😘😘😘
@prajeeshsk4599
@prajeeshsk4599 2 года назад
Malayalam movie is better
@SurajInd89
@SurajInd89 2 года назад
@@prajeeshsk4599 Actor better in Tamil
@prajeeshsk4599
@prajeeshsk4599 2 года назад
😇😇
@l.lawliet125
@l.lawliet125 2 года назад
@@SurajInd89 no kunchako is better
@SurajInd89
@SurajInd89 2 года назад
@@l.lawliet125 Ha ha. Just watch the movie first.
@muthum5614
@muthum5614 4 года назад
இந்த படத்த யாரு அதிக முறை RU-vid ல தேடுனிங்க நான்ல தினமும் தேடுவேன் எப்போடா அப்லோட் பன்னுவிங்கனு ரொம்ம ரொம்ப தேங்க்ஸ்
@nachandrikanachandrika8506
@nachandrikanachandrika8506 4 года назад
Naanum daily theduven bro
@muthum5614
@muthum5614 4 года назад
@@nachandrikanachandrika8506 true bro semma movie
@muthuchelvam5132
@muthuchelvam5132 4 года назад
Bro Naanum thaan bro
@RaviR-on9cf
@RaviR-on9cf 4 года назад
Me also
@dharshigashri1346
@dharshigashri1346 4 года назад
Yes I'm also
@sanssouci670
@sanssouci670 4 года назад
2:09:03 The minute Shalini asks Prashanth - "Tell me now.. what should I do..?" What a divine feel... Whether should I continue with your friendship(respecting his decision) or shall we love each other..(accepting his love which delayed long time)... ppaaahhh.. what a feel.. I think there is no such movie that portrays a tight knot of a friendship and love with this divine relationship... Salute to Shalini, Prashanth and Director... Both have acted equally superb... I think we are missing such a great actress.. also Prashanth has such an attitude to portray the love based movies very beautifully.. Is there any such movies now..? In this tik-tok, instagram era all these feelings are very very rare....
@சின்னசின்னதாய்
Very nice rasanai
@poornimakt1771
@poornimakt1771 2 года назад
Well thought out nice sharing of thoughts
@amsatisfied3225
@amsatisfied3225 6 дней назад
Only 90's kids men's and women's here to express like this feeling They feel the lyrics and dialogue and expressions and music, like a thunder attacked in body
@mohammedaksil7535
@mohammedaksil7535 9 месяцев назад
2024 il indha movie aa yarulam pathinga frds
@MoorthyMoorthy-ee1op
@MoorthyMoorthy-ee1op 6 месяцев назад
Me
@priyavasanth3279
@priyavasanth3279 6 месяцев назад
Me🤍
@Yasminenisha-f5c
@Yasminenisha-f5c 5 месяцев назад
me
@kanaguJothi
@kanaguJothi 5 месяцев назад
Me
@MohamedAkram-fq1dn
@MohamedAkram-fq1dn 5 месяцев назад
Me
@Prathigan
@Prathigan Год назад
Shalini Acting in the last 30 minutes is definitely a goosebumps ! What an actor she is 😍🔥
@adiza1830
@adiza1830 Год назад
Dubbing super
@sankarasubramaniansankaran7875
WE MISS SHALNI, BUT AJIT LUCKY MAN.
@johnjillu
@johnjillu 3 года назад
எத்தனை முறை பார்த்தாலும் கடைசி அரைமணி நேரம் நம்மையும் அறியாமல் நம் கண்கள் கலங்குகின்றது I LOVE THIS MOVIE. சுக்-ரி-யா
@kayathriselvaraj6298
@kayathriselvaraj6298 3 года назад
Sukriya meaning solunga pls?
@deepathiru5102
@deepathiru5102 3 года назад
Yes...
@KumarKumar-dm9ro
@KumarKumar-dm9ro 3 года назад
Wilson J
@sakthivasu7397
@sakthivasu7397 3 года назад
Nkuhh
@manjuanthony2114
@manjuanthony2114 3 года назад
@@kayathriselvaraj6298 supriya
@samsonstephy4862
@samsonstephy4862 2 года назад
2022 இந்த💞 படத்தை பார்த்தவங்க😍 ஒரு லைக் பண்ணுங்க 👍எத்தனை 😜முறை பார்த்தாலும்❤️ எனக்கு ரொம்ப 😘பிடிக்கும் படமும்💋 பாட்டும் 💖சூப்பர் சூப்பர் 💐💖
@tripleface0922
@tripleface0922 2 года назад
Super LA?
@suthaikasufaika6415
@suthaikasufaika6415 2 года назад
Mee to
@rayeesthecheif
@rayeesthecheif 2 года назад
2022 july 15
@pavithras7936
@pavithras7936 2 года назад
@@rayeesthecheif july 16 2022
@anandhiarjunan5903
@anandhiarjunan5903 2 года назад
. . RR gm
@kmurugash9263
@kmurugash9263 2 года назад
இந்த கதையில நடிச்சுத இவங்க மறந்திருப்பாங்க ஆன இந்த படத்தை பார்த்து பார்த்து கண்ணீர் விட்ட நாம் மறக்க முடியுமா...
@meenatchiv9663
@meenatchiv9663 11 месяцев назад
Ama sago😢
@rameshram6106
@rameshram6106 11 месяцев назад
காதலித்தவர் பிரியலாம் ஆனால் காதல் பிரியாது.கதைத்து கொண்டு இருப்பது மட்டும் அல்ல காதல்..❤❤நம் மனதிற்கு பிடித்த ஒருவருடைய நினைவுகளை சேமித்து நினைத்து கொண்டு இருப்பதும் காதல் தான்...❤❤நினைவு என்பது யாராலும் திருட முடியாத அற்புதமான பொக்கிஷம்.❤❤❤
@NishanthaKumara-i4c
@NishanthaKumara-i4c 3 месяца назад
நைஸ் திரைப்படம்
@victoriajosephcheeranchira4560
In 1999,when i was 6years old, i saw the movie at Ranni Mahalekshmi Theatre in Pathanamthitta District Kerala, This is a movie that created history in Malayalam with Kunchakko Boban &Shalini, Beautifully done by Prashanth in Tamil, Its my favorite movie all time 🥰❤️
@johndutton4612
@johndutton4612 11 месяцев назад
this a typical cringe love exploiting the hormonal overload phase of teenagers. this movie wont be in the top 250 malayalam movies list ever
@kalpritkanmani2547
@kalpritkanmani2547 9 месяцев назад
better than hormonal lust film nowadays. If you don't like this film, why are you even here? @@johndutton4612
@SATHISHKUMAR-fz5er
@SATHISHKUMAR-fz5er 3 года назад
காதலின் ஆழமும் அர்த்தமும் நன்கு உணர்தேன் கடைசி காட்சியை பார்க்கும் கலங்காத கண்ணும் கலங்கும்... 💯😭
@yovanrani9676
@yovanrani9676 2 года назад
Death life bro love pain so feeling ..... 🧔🚭🍻🥃
@farzanaabubucker5182
@farzanaabubucker5182 2 года назад
@@yovanrani9676 why sis evolo feeling
@arulkakkan1920
@arulkakkan1920 Год назад
😢😢😢😢😢
@balachandran1423
@balachandran1423 3 года назад
அற்புதமான திரைகாவியம், பிடித்தவர்கள் மட்டும் லைக் போடவும்
@vanishreevsnilgiris5664
@vanishreevsnilgiris5664 4 года назад
My one of the best movie எப்போ இந்த படத்தை பார்த்தாலும் கடைசி காட்சி வரும் போது கண் கலங்கி விடும். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம்.
@mssrivatsan9272
@mssrivatsan9272 2 года назад
ஓகே ப்ரோ. ஒரு டௌட் பிரியமான தோழி படத்துல மாதவன் ஶ்ரீதேவிக்கும் உள்ள நட்பு படம் முழுவதும் நட்பாகவே இருக்கும் ஆனா அதுல ஒரு டயலாக் வருமே தெரியுமா புருஷன் பொண்டாட்டி ஃபரேண்ட்ஸ் ஆகலாம் ஆனா ஃபரேண்ட்ஸ் புருஷன் பொண்டாட்டி ஆகமுடியாது அப்படி நடந்தா அது கல்யாணத்தையும் கேவலபடித்திடும் ஃபரேண்ட்ஷிப்பயும் கேவலபடித்திடும். ஸோ what do you think about the climax இது சரியா?
@sankarasubramaniank6363
@sankarasubramaniank6363 2 года назад
@@mssrivatsan9272 இந்த மாதிாி படம் எடுத்து கொளப்புறாங்களே நம்மள
@prajeeshsk4599
@prajeeshsk4599 2 года назад
Malayalam movie niram
@sanafahammed8916
@sanafahammed8916 Год назад
𝐲𝐞𝐬 ❤
@midhunsugathan
@midhunsugathan Год назад
1:26:50 the most underrated cameo appearance 😂😂 Welcome chackochan to the stage..
@sonugeethu5068
@sonugeethu5068 9 месяцев назад
❤😂
@CherryBlossom_Raash
@CherryBlossom_Raash 2 года назад
உன் கைகள் என்றே நான் துடைக்கின்ற கைக்குட்டை... நீ தொட்ட அடையாளம் அழிக்காது என் சட்டை.... என்னை நானே தேடிப் போனேன்.. பிரிவினாலே நீயாய் ஆனேன்....😍❤
@palpandi9779
@palpandi9779 3 года назад
இந்த படத்த upload பன்ன மகராச நீ நல்லா இரு...😍 movie i like is this...👌👌👌👌
@Shruthi-su4qs
@Shruthi-su4qs 6 месяцев назад
Upload movie I like is this 👌👌👌👌👌👌👌
@sathishkumare255
@sathishkumare255 3 года назад
பள்ளி நாட்களின் போது எனக்கு பிடித்த படம் என்று சொன்னது இன்று வரை மாறவில்லை‌‌. காரணமும்.
@kmurugash9263
@kmurugash9263 2 года назад
காதல் படங்களுக்கு தேசிய அவார்டு கொடுக்க நினைச்ச இந்த படத்திற்க்கு கொடுங்க. நல்ல பிரண்ட்ஸ். காதல் . பேமலி.Thi Best Movie. நான் பட ஆரம்பத்திலிருந்தே அழ ஆரம்பித்தேன் காரணம் என் இளைய வயதில் வெளி வந்த பிரசாந்த் படம் . அன்று இவர் கூட எங்களுக்கு ஒரு காதல் தளபதி ... என் ப்ஃளிங்கை இதுக்கு மேல் எப்படி சொல்ல ....😂👍👌
@Puzhalenthi
@Puzhalenthi 8 дней назад
இந்த உலகத்தில் சேராத காதல் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.. கடந்த கால நினைவுகளுடன் கண்ணீர் சிந்தும் எத்தனையோ காதலர்கள்❤❤❤❤
@SubaSuba-py3dw
@SubaSuba-py3dw Год назад
I love This movie ❤❤❤❤❤ எத்தனை முறை பார்த்தாலும் மறுபடியும் பார்க்க தோணுகிறது😍😍😍😍😍😍😍😍
@buvanapriya2628
@buvanapriya2628 3 года назад
RU-vid theva illatha visayangala thedrathukku pathila intha mathiri vintage tamil movie ah paathu enjoy pannalaam...unmailaye 90s kid ah poranthathukku i am PROUD💯💯💯💪💪💪💪 the BEST ERA OF TAMIL CONEMA IS 90s PERIOD
@selvakumar9730
@selvakumar9730 3 года назад
நான் 12th படிக்கும் போது பல நண்பர்கள் இருந்தாங்க .... ஆணா இப்ப 2 பேருதான் இருக்காங்க...பிரிவுங்கிறது வாழ்க்கைல கடந்துதான் போகணும்...நனைவு மட்டும்தான் கடைசில இருக்கும்....
@poovarasan8242
@poovarasan8242 11 дней назад
Correct
@bousilihidhaya
@bousilihidhaya 4 года назад
ரொம்ப நாளாக தேடிக் கொண்டிருந்தவர்கள் பட்டியலில் நானும் உண்டு. .#Life#friendship#Love. .
@abinayaabinaya7026
@abinayaabinaya7026 3 года назад
Me also
@aasfylawrence3023
@aasfylawrence3023 3 года назад
Me too
@subathrasubramani7150
@subathrasubramani7150 3 года назад
Me
@aravindanand4738
@aravindanand4738 3 года назад
@@subathrasubramani7150 z xzm2zznz11z 2 b2,1b1,. Zoe2 I miss 3
@kalaimurugandharmaraj2877
@kalaimurugandharmaraj2877 3 года назад
Nanum tha
@reejagiri7605
@reejagiri7605 Год назад
Nothing can replace the original movie...... NIRAM😍💝
@ParaDox077
@ParaDox077 Год назад
Kunchacko boban & Shalini ❤🥰
@AmmuAravind-f9h
@AmmuAravind-f9h 6 месяцев назад
Sathyam The quality of Malayalam actors' acting is yet to be beat by other languages. Songs and Bgm too Climax BGM will break your heart Vidhyasagar magic Songs vere level
@jallikattuentertainmenttv2518
ஐயோ, இப்பத்தான் தோனுது லவ் பன்னிருக்கலாமுனு, என்னை கண் கலங்க வைத்த படம்......நன்றி
@vstben
@vstben 8 дней назад
Same bro
@rajadurairaja165
@rajadurairaja165 4 года назад
The parents are so cute😍😍😍😍 Superb ending 🥰🥰
@chennai5606
@chennai5606 3 года назад
SA Rajkumar இசைதான் என்னை இந்த படத்தை மிகவும் நேசிக்க காரணம் பிண்ணனி இசை கேட்க்கும் போதெல்லாம் 90 கிட்ஸ் நினைவுகளை நியாபகம் வரும்❤❤❤
@arulamul4325
@arulamul4325 2 года назад
Super movie
@TN24place-ry9zc
@TN24place-ry9zc 2 года назад
47:00 சூப்பர் என் இதயத்தை தொட்ட வரிகள்... யாரெல்லாம் இந்த 2022ல் இந்த படம் பார்க்கறீங்க
@naturemusic4871
@naturemusic4871 2 года назад
2022 ila 2060 aanalum this movie patha unexplained tears varum .. such a great movie💕💕
@kishorekumar6310
@kishorekumar6310 Год назад
Prasanth annadhu கண்ணேதிரே தோன்றினால் ஜோடி இந்த படம் ரொம்ப புடிக்கும்😎😎😍😍😘😘
@MEND2091
@MEND2091 3 года назад
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச படம் 50 times மேல பாத்து இருப்பேன்
@Manikandansuganya
@Manikandansuganya 3 года назад
Nanum than nanpa
@prakashsubisujithprakashsu270
@prakashsubisujithprakashsu270 3 года назад
Iam also
@gharinigharini7666
@gharinigharini7666 3 года назад
I am also anna
@captainca3300
@captainca3300 3 года назад
பள்ளி நாட்களில் மிகவும் பிடித்த படம் .இன்று வரை மாறவில்லை I love this movie
@riyapandiriyapandi
@riyapandiriyapandi Год назад
மம் நா அப்போ 10படிசுகிட்டு இருந்தேன்
@rinosrizwan2012
@rinosrizwan2012 2 года назад
One of my favorite movie... Some sweet memories... 90's kids fav songs.. Lovely days❤❤🥺
@Shruthi-su4qs
@Shruthi-su4qs 6 месяцев назад
One of my favourite movie some sweet memories 90's kids fav song slovely day s❤❤❤❤❤❤❤🥺🥺🥺🥺🥺🥺
@tharmannadarajah6283
@tharmannadarajah6283 2 года назад
I like malayalam original NIRAM. Kunchako Boban & Salini best pair in on-screen. Acting & expressions great.
@maliniisha1064
@maliniisha1064 4 года назад
Rompa naala intha movie,a than theditrunthen. Thanks for uploading..
@harithala392
@harithala392 3 года назад
இந்த படத்தைப் போலவே என் நிஜ வாழ்க்கையிலும் நடந்தது ஆனால் இந்த படத்தில் காதலர்கள் சேர்ந்து விட்டார்கள் என் காதல் வாழ்க்கையில் நான் பிரிந்து தவிக்கிறேன் என்னுடைய காதலின் ஞாபகம் வரும்போதெல்லாம் இந்த படத்தை பார்ப்பேன்
@ALEXGAMING-te6zp
@ALEXGAMING-te6zp 3 года назад
Hi
@ALEXGAMING-te6zp
@ALEXGAMING-te6zp 3 года назад
Cuz
@DivyaDivya-bw6xi
@DivyaDivya-bw6xi 3 года назад
Feel panathiga bro
@sugumarkumar5827
@sugumarkumar5827 3 года назад
I love this
@mohammadinshath5589
@mohammadinshath5589 3 года назад
Kavalappada venam bro
@kponpandi4204
@kponpandi4204 3 года назад
பிரிந்தவர் ஒன்று புரிந்தவர்களுக்கு தன்னுடைய வழிகளை தெரியும் இது உணர்வுபூர்வமான காதல் கதை வாழ்த்துக்கள்
@advsanwayasawi
@advsanwayasawi 2 года назад
Chackochan is so cute....sona and ebi is the good combo.. I think Malayalam the real one is best❤️❤️❤️
@SurajInd89
@SurajInd89 2 года назад
Yeah, except for Kunchacko boban’s acting. Prashanth was way better.
@gokulvt
@gokulvt Год назад
1:26:53 Chackochan..😄
@letchumymoorthi4816
@letchumymoorthi4816 2 года назад
Prasanth & Shalini...Best Acting♥️. Nice Love Story👌. Director select all good Actors & Team👍
@babycool8991
@babycool8991 Год назад
Niram
@rinu3359
@rinu3359 Год назад
Malayalam original is best. Kunchako boban and shalini combo.
@Shruthi-su4qs
@Shruthi-su4qs 6 месяцев назад
Prashant & shalini best acting ❤❤❤❤❤❤❤ nice love story 👌👌👌👌👌👌👌 director select all good actor s&team👍👍👍👍👍👍👍
@meenad8391
@meenad8391 3 года назад
இந்த படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். இதை 70 முறைக்கு மேல் காத்திருக்கிறேன். 🥰🥰🥰😍😍💑💑💑
@manoanand5348
@manoanand5348 Год назад
Paithiyam 🤣🤣🤣🤣🤣🤣
@ashwiniashwinibaskar4222
@ashwiniashwinibaskar4222 Месяц назад
Today only im c ,, ha ha ha
@என்றும்வசந்தம்
ஒவ்வொருவருக்கும் நட்பும் காதலும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் இந்த காவியம்
@gkmaster9953
@gkmaster9953 4 года назад
இந்த படம் எத்தனை பேர் யூடிபில் தேடினிங்க நான் பல தடவை தேடி உள்ளேன் 😂😂😂😍😍😍😍
@vidhyapooja3916
@vidhyapooja3916 4 года назад
S me to searched a lot ..
@gkmaster9953
@gkmaster9953 4 года назад
@@vidhyapooja3916 ஒகே பிரதர் நானும் தான் 😂😂😂😂
@seenivaishu3089
@seenivaishu3089 4 года назад
I am all so
@gkmaster9953
@gkmaster9953 4 года назад
@@seenivaishu3089 okk anna😍😍
@gaurin1814
@gaurin1814 4 года назад
Ipadithan vaseegara movie potuttu remove pannitanga RU-vidla irunthu...
@ArunKumar-du7ry
@ArunKumar-du7ry 2 года назад
Climax scene ...கள் நெஞ்சையும் கரைத்து விடும்.,...❤️❤️❤️
@Shruthi-su4qs
@Shruthi-su4qs 6 месяцев назад
Climax scene
@kutty2206
@kutty2206 7 месяцев назад
2024 la yaaralam pakkuringa
@narayanswamyr1271
@narayanswamyr1271 28 дней назад
It's very nice movie ❤❤❤😍
@muthum5614
@muthum5614 4 года назад
இந்த நிமிடம் நீ என்னை காண துடித்தால் உன் இமைகளை மெதுவாக மூடு உன் இதயம் துடிக்கும் தூரத்தில் நான் வந்து நிற்பேன்.......❤💔💔 2012 வருசத்துல என் போன் ரிங் டோன் இதுதான் அதிகமா என் காதலிதான் போன் பன்னுவா 😭😭 😍😔
@SarahSarah-ru1mk
@SarahSarah-ru1mk 4 года назад
Unga lover ra marraiage panengala bro.
@muthum5614
@muthum5614 4 года назад
@@SarahSarah-ru1mk ella bro 2013 le breakup aiduchi 2 vetlayum problem aiduchi
@utubefans7644
@utubefans7644 4 года назад
Ungaluku ippo marage aahiruchila, wife yepdi bro
@muthum5614
@muthum5614 4 года назад
@@utubefans7644 good life bro 👌
@utubefans7644
@utubefans7644 4 года назад
@@muthum5614 iraivan oru visayatha thadutha, adha vida sirandhadha tharuvan see the magic
@muthum5614
@muthum5614 4 года назад
இந்த படத்தை பார்த்து கண்ணு கலங்குதுனு சொல்றவங்க லைக் போட்டு போங்க
@raniv5698
@raniv5698 3 года назад
Super movie
@silverstarsenthil7468
@silverstarsenthil7468 3 года назад
I miss u movie
@kalpanasaran5796
@kalpanasaran5796 3 года назад
My fav movie and song
@aravindsiva6814
@aravindsiva6814 3 года назад
S
@kalaibikelover5960
@kalaibikelover5960 3 года назад
I'm so sad in movie 😭😭
@nandhininandhu281
@nandhininandhu281 4 года назад
Thank you sooo much bro... For updated this movie... Last 4 yrs I search this movie.. when best friends see this movie at same time.. definitely fall in love 😍😍.. and single also.. best friends+ long ride+ hill station+this movie= love
@user-gh1xn7lv7e
@user-gh1xn7lv7e 4 года назад
Actually this is the tamil remake of a Malayalam movie NIRAM
@anbumech3668
@anbumech3668 Год назад
Super movie.... Very nice climax scene
@sundarrasum9173
@sundarrasum9173 Год назад
அதிகமா அடிக்கடி பார்த்த படம் இதுதான்.மறக்க முடியாது.ஒவ்வொரு சீனும் சலிக்காமல் பார்க்கலாம்.i love this movie.
@arunkumar3171
@arunkumar3171 2 года назад
பிரியாத வரம் வேண்டும் திரைப்படம் போல் தற்போது திருச்சிற்றம்பலம் சிறப்பாக உள்ளது ❤️
@nijanthankrish2783
@nijanthankrish2783 3 года назад
SA ராஜ்குமார் இசை 🥰 ஸ்வர்ண லதா mam மற்றும் பலர் இணைந்து உருவாக்கிய பாடல்கள்...! உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு என்பதுபோல இப்படத்தின் இசையும் காட்சியமைப்புகளும் அமைந்துள்ளன. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்...!
@loverofmusic7903
@loverofmusic7903 2 года назад
Songs in Malayalam is also just fantastic. Vidyasagar Sir♥️
@sl8118
@sl8118 3 года назад
என் வாழ்கை படம். என் காதல் கடைசிவரை அவளுக்கு புரியாமலே போய்விட்டாள். இந்த படம் பார்க்கும்போதெல்லாம் அவள் நினைவு வரும்.
@prabuyt6078
@prabuyt6078 Год назад
Same bro 😢
@meerimeeri5164
@meerimeeri5164 Год назад
Oruthavagalluku puriyalla oru selaruku purichallu love panrapovom frt ta erukum pothum nama aruma threyama v2 poituvaga athuvom Inu orutharukaga athullam katathu varatha vallka nama God atha veta best life kutuparu but Epvom aintha first love matu ila friendship kallatha love VA marakave mudiyathu v2ga bro pathukallam
@aroracochin1
@aroracochin1 3 года назад
malayalikal aarumille......Niram Fanz, Chackochan Fanz & Our Vidyaji fANZ ivide Common
@vishnurk5786
@vishnurk5786 3 года назад
Niram uyir ❤️
@rajendranparakkal3733
@rajendranparakkal3733 3 года назад
yes
@saravananvel1337
@saravananvel1337 3 года назад
Chackochan @1:26:54
@aroracochin1
@aroracochin1 3 года назад
@@saravananvel1337 dhe shariyanallo......................
@saravananvel1337
@saravananvel1337 3 года назад
@@aroracochin1 movie editor mistake.film taken same time in Malayalam and Tamil.
@VinothKumar-ux9ub
@VinothKumar-ux9ub Год назад
இன்னும் எத்தனை வருடங்கள் வந்தாலும் இந்தத் திரைப்படம் மனதில் நிற்கும்
@gopikanthasamy8648
@gopikanthasamy8648 10 месяцев назад
Super
@murugacscvalaiyur8727
@murugacscvalaiyur8727 Год назад
காதல் படதிலே திகட்டாத படம் எத்தனை முறை பார்தாலும் உன்மை காதலுக்குப் படம் சமர்பனம்
@subarthanamani7847
@subarthanamani7847 4 года назад
Best ever film... I'm really longing to watch this movie for so many days... 90'skid fav movie... Shalini mam rocked on this!!! Tnq for uploading 🥰🥰🥰bestie movie... Best friend ship turns love unknowingly...
@anaghavm7875
@anaghavm7875 3 года назад
മലയാളത്തിലെ chakkochan ആണ് അടിപൊളി.
@athulraj7334
@athulraj7334 3 года назад
Yes
@kesss8708
@kesss8708 3 года назад
Yeahhhh😍
@kunju4104
@kunju4104 3 года назад
Sathiyam 😇
@94426
@94426 3 года назад
Prasanth is best, only best no comparison
@shradhav8867
@shradhav8867 3 года назад
Tamile Chakochan aan Prashant... Ennalum mallus ne Chakochan oru haram thanne an♥️♥️♥️...
@ahtaruna
@ahtaruna 3 года назад
Such a feel good movie. One of the best ones in Prashanth’s movie career. ♥️♥️♥️
@user-in9gx4mx3
@user-in9gx4mx3 2 года назад
என்னை காதலிக்க தூண்டிய படம் இது என்றும் மறக்க மாட்டேன் என் காதலியையும் இந்த காதலையும்
@bakkya6390
@bakkya6390 Год назад
🙂 my life la nadandha oru story naangalum romba close ah irundhom ....❤️ Indha story la parents serthu vaippanga but enga story la avangalukkey theriyama pirichi vechittanga 💔😭....... Miss you so much ippavum love pannitu irukka ❤️🙂
@shalinishalini9070
@shalinishalini9070 4 года назад
I like shalini very cute and beautiful Thala ajith very lucky
@durgadhivyadurgadhivya4208
@durgadhivyadurgadhivya4208 3 года назад
My fav movie Prasanth Shalini superb Jodi amazing movie thank U so much for download this movie
@chinjuchinji8430
@chinjuchinji8430 3 года назад
Niram😍🤩😘🔥 Chackochan & shalini🤗 Aby& sona Vidya ji hit songs 🎶🎼😊
@Shruthi-su4qs
@Shruthi-su4qs 6 месяцев назад
Niram🤩🤩🤩🤩😘😘😘😘😘😘🔥🔥🔥🔥🔥🔥🔥chackochan& shalini 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@Shruthi-su4qs
@Shruthi-su4qs 6 месяцев назад
Aby&Sona Vidya ji hit song s🎶🎶🎶🎶🎶🎶🎶🎼🎼🎼🎼🎼🎼🎼😊😊😊😊😊😊😊
@minsankk4524
@minsankk4524 2 дня назад
Niram movie💯❤️❤️❤️❤️❤️
@nirmalalurdumalar1754
@nirmalalurdumalar1754 2 года назад
Really எத்தனை முறை பார்த்தாலும் அழுகை வரும்.
@sagamingyt5561
@sagamingyt5561 2 года назад
My favourite scene in last minute 💖💖💖 My crying moment 😭😭😭 I love this movie 🎥
@utubefans7644
@utubefans7644 4 года назад
Salini prasanth acting vera level , uploading for sukriya
@christinajohn129
@christinajohn129 3 года назад
See Malayalam movie Niram original version of these movie by evergreen pairs of kerala Kunchacko boban and Shalini Ajith
@goldengirl1219
@goldengirl1219 3 года назад
One of the best roles of Prashanth
@shradhav8867
@shradhav8867 3 года назад
@@christinajohn129 Tamilians adhyam tamil alle kandath ... So avarkk malayalam ishtavan vazhi illa... Eni thirichum angane thanne....
@mycharm1777
@mycharm1777 2 года назад
Prashanth should be celebrated like vijay ajith today. underrated actor. Even good than vijay ajith in some terms.
@veenavnath6858
@veenavnath6858 2 года назад
not in some term , but in all term, he could be come number one in Tamil filim industry, i do not think that he was underated but somebody might destroy due to their success , otherwise he would never faced such a situation what an actor he was, orespectove of the nature of the character he does live in that character and normally malayalm actors have this much ability and whenever malayalm filim was remaked almost 90 percentage of them was flooded compared to the source but this time Prasanth acted superbly like chackochan done it in for niram , the Malayalam version.
@SurajInd89
@SurajInd89 2 года назад
Ajith waste guy
@bhavanimahadevan183
@bhavanimahadevan183 11 месяцев назад
❤❤❤ vedaikkudu vedaikkudu song all time favourite song ❤❤❤ entha song pudichavanna yannakku like podugga
@gokilaperumal9702
@gokilaperumal9702 2 года назад
My fav movie & what a bgm music peaa chancea Ella songs elllam pakka my fav song pirivonrai santhithen & vidai kodu vidai kudu uyiree most fav😍🥰
@thalasathish33
@thalasathish33 4 года назад
ரொம்ப நன்றி சூப்பர் படம் vera level
@maliniisha1064
@maliniisha1064 4 года назад
Shalini ipo field,la iruntha, nayanthara elam chumma
@shifanashijana283
@shifanashijana283 4 года назад
Yes
@regithaguru264
@regithaguru264 3 года назад
Mmm M yes
@dharmadon6476
@dharmadon6476 3 года назад
Yes its true
@KeerthiKeerthi-im7tv
@KeerthiKeerthi-im7tv 3 года назад
But shalini avlo azhagu illa
@muthulakshmis1622
@muthulakshmis1622 3 года назад
Yes
@LegalRiffsNReflect
@LegalRiffsNReflect 3 года назад
Malayalam movie niram remake, chakochan and salini best combo❤️❤️ eby&sona❤️❤️
@akilapakkiyaraj6247
@akilapakkiyaraj6247 3 года назад
Super
@anaghavm7875
@anaghavm7875 3 года назад
Yes 👍
@rajulaashraf8882
@rajulaashraf8882 3 года назад
Yes avaran best jodi Chakkochan♥️shalini
@goldengirl1219
@goldengirl1219 3 года назад
Ithum super alle
@shivachinnu200
@shivachinnu200 3 года назад
Chackochan and shalini chechi is my fav😍😍😍
@ponnaipudhur_vlogs
@ponnaipudhur_vlogs 2 года назад
Lifela marakka mudiyatha feelings ...மீண்டும் மீண்டும் adha அனுபவிக்கனும் ❣️❣️❣️❣️
@kathijabeevi4188
@kathijabeevi4188 2 года назад
Intha padaththa fullah parthathum enakulla oru feel.. manasula oru vali.. intha movie la rendu perum sernthutanga.. nijaththula namma ean seralanu.. after breakup marriage apdnu life move on aanalum first love❤️sagura varaikum ninai virukum....
@gokulselvaganabathi9681
@gokulselvaganabathi9681 3 года назад
எத்தனை தடவை பார்த்தாலும். கண்ணீர் வரும் 😓😓
@Alappey-u2i
@Alappey-u2i 9 месяцев назад
Its a malayalam film remake, original is better
@dhad5539
@dhad5539 Год назад
Last 30mins சும்மா சொல்லகூடாது.. Super emotional 😭😭😭.. Shalini & Prasanth acting 👌👌👌👌👌..particularly Shalini acting last 30mins Naild it👌👌👌👌👌👌👌👌👌......
@anishfathimaanishfathima7822
@anishfathimaanishfathima7822 3 года назад
Frnd eruthu love panrathu thappu illa avanga character pathi therijukalam best frnd cute love ...... Enaku entha movie romba pudikum thanks for upload ..... Prashanth my fvrt hero...... 😘😘😘😘
@vg3864
@vg3864 3 года назад
💓I love this movie 💕 💯Feel tha BGM🎸💓💓💓 சுக்-ரி-யா
@RoyaleMaster20242
@RoyaleMaster20242 Год назад
It is one of my favorite tamil movies of Prasanth sir.Shalini acting is so natural and awesome. Prasanth has also done a nice job.
@akshayas990
@akshayas990 2 года назад
இந்த கதை போல தான் என் வாழ்க்கையும்... ஆனால் கல்யாணம் பண்ணிக்கல... 😭அவ வேற பையன் கூட 😭😭கல்யாணம் பண்ணிட்டு போய்ட்ட...
@sureshsantos498
@sureshsantos498 7 месяцев назад
No fell
@leriodecafe8116
@leriodecafe8116 3 года назад
ഭാഗ്യം റീമേക്ക് ചെയ്തു അലമ്പാക്കിയില്ല. പക്ഷേ ചാക്കോച്ചൻ തന്നെയാ superb. First jewellery scene ഇതിൽ ഇല്ല
@goldengirl1219
@goldengirl1219 3 года назад
Minnithenum nakshatrangal aa song ila..pakaram oru item song und😁
@manistr4906
@manistr4906 3 года назад
படத்தோட ஃபீலிங் தனி ஃபீலிங் சூப்பர் பிலிம்
@anushiyamohan27
@anushiyamohan27 3 года назад
பிறவி பலனடைந்தேன் 😇 Thanks for your uploading 🥰
@D.Thirumalai...
@D.Thirumalai... 11 месяцев назад
Entha படத்துல லாஸ்ட். Sceen. தவிர. எல்லாமே. Enoda life la நடந்து இருக்கு என்னோட. Best friend .. குயில் ❤ ❤ ❤.
@KesavanPonnusamy-qw5gh
@KesavanPonnusamy-qw5gh Месяц назад
Manathai mayakkum background music ❤❤❤ one of the great movie ❤❤❤
@christophersundarjohn3366
@christophersundarjohn3366 2 года назад
Wonderful actors... Music is the best strength of this movie
@அழகுக்குஅழகு
காதல் வராதவர்களுக்கு கூட காதல் வந்து விடும் இந்த மூவியை பார்த்தா ❤️
@cindhyacindhya2430
@cindhyacindhya2430 3 года назад
உண்மை தான் எனக்கு அப்படி தான் காதல் வந்தது....😘😘
@theerppu.cchinnasamy1214
@theerppu.cchinnasamy1214 3 года назад
unmai unmai
@muthumuthu5037
@muthumuthu5037 2 года назад
.
@sivakumarsiva7843
@sivakumarsiva7843 2 года назад
❤️
@bhuvaneshwari0076
@bhuvaneshwari0076 2 года назад
Yes❤️
@pentanews5946
@pentanews5946 Год назад
1:26:52 kunchacko boban wtf 🤣🤣 nice editing on that shukriya song 🤣
@mihithayathullah7666
@mihithayathullah7666 Год назад
2023.09.09. Thursday Mid night 🌙 00:32 Crying moments 😢🎉 ❤BD The feeling 😢
@lofiaesthetic859
@lofiaesthetic859 3 года назад
Malayalam verision is the original version of this niram💕 that was a excellent film kunchako boban is match to shalini
@martinsam8787
@martinsam8787 3 года назад
Niram bayangara over acting ayrnu
@christinajohn129
@christinajohn129 3 года назад
@@martinsam8787 for u onlyyy
@martinsam8787
@martinsam8787 3 года назад
@@christinajohn129 no it's cringe at point. Watch roast of niram by honest screutiny
@christinajohn129
@christinajohn129 3 года назад
@@martinsam8787 are u malayalii or tamilian. U dont know the youngsters character so...
@anaghavm7875
@anaghavm7875 3 года назад
മലയാളം ആണ് സൂപ്പർ
@sidhukts7842
@sidhukts7842 3 года назад
படம் பாத்துட்டு க்ளைமாக்ஸ்ல அழுகதாவங்க யாராச்சும் இருக்கீங்களா 😢
@anithaapogeesworldwide8549
@anithaapogeesworldwide8549 3 года назад
Flim name ah padichalay... Na aluvayin.
@aadithm9347
@aadithm9347 3 года назад
😭😭😭
@keerthanakeethu852
@keerthanakeethu852 3 года назад
Me to
@pabineshk8579
@pabineshk8579 3 года назад
No
@priyangadass1166
@priyangadass1166 3 года назад
Me also crying 😂
@mohemednowfer877
@mohemednowfer877 4 года назад
Thanks rompa rompa neenta நாள் தெடியே படம்
@gajamuruga561
@gajamuruga561 2 года назад
இதே போல் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது ஆனால் இந்த படத்தில் சேர்ந்துவிட்டார்கள் என் வாழ்க்கையில் சேரவில்லை. எதிரெதிர் வீட்டில் ஒரு மாத வித்தியாசத்தில் பிறந்து ஒன்று போல் படித்து வளர்ந்தோம். இந்த படத்தில் ஷாலினி கேட்பது போல் என்னிடம் அவள் கேட்டாள் ok சொல்லட்டுமா வேண்டாமா என்ன சொல்றதுனு கேட்டாள் என்னால் பதில் பேச முடியவில்லை பிரசாந்த நிலைமை தான் எனக்கு. என் விருப்பத்தை சொன்னா பிரண்ட்ஷிப் தப்பாயிடும் பேமிலில என்ன நினைப்பாங்கனு சொல்லாம விட்டேன். அதனால் அவள் காதலருடன் சென்று விட்டாள். அன்று முதல் பிரிவு ஆரம்பித்தது இன்று வரை நான்கு வருடங்கள் ஓடிவிட்டது. திருச்சிற்றம்பலம் படம் பார்த்த பிறகு மீண்டும் இந்த படம் பார்க்க தோன்றியது பழைய நியாபகங்கள் மீண்டும் வந்தது.
@renjuravi7810
@renjuravi7810 Год назад
1.26 il chackochan. What an Editing 🤣🤣
@divyacs753
@divyacs753 2 года назад
Such a wonderful movie...one of my favorite movie....Shalini...expression is very good and also impressed ..at me......unforgettable movie...
@prajeeshsk4599
@prajeeshsk4599 2 года назад
Malayalam movie is better
Далее
iPhone Flip станет ХИТОМ!
00:40
Просмотров 99 тыс.
СДЕЛАЛИ СОБСТВЕННЫЙ МУЛЬТИК
25:15
That was too fast! 😲
01:00
Просмотров 4 млн
iPhone Flip станет ХИТОМ!
00:40
Просмотров 99 тыс.