Тёмный

Piriyathey | Real Love Story | Tamil Short Film |  

ottandi
Подписаться 4,8 тыс.
Просмотров 269 тыс.
50% 1

#tamilshortfilm #Trending #ottandi
#piriyatheylatesdtamilshortfilm #reallovestory
#tamilshortfilmletesd #newtamilshortfilm
#loveshortfilm#latesdshortfilmtamil
#shortfilm #lovefeelingshortfilm
வணக்கம் நண்பர்களே இந்த குறும் படத்தில் தவறு இருந்தால் கமெண்டில் சொல்லவும் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் தவறாமல் like , subscribe,பண்ணவும்.
உங்கள் ஆதரவு தாருங்கள்
Thanks for watching
#OTTANDI

Опубликовано:

 

12 май 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 256   
@raasarajageetham4969
@raasarajageetham4969 2 года назад
தற்போதைய காதலை சரியாக படம் பிடித்து காட்டியுள்ளீர் அருமை தங்கள் பணி தொடர, சிறக்க வாழ்த்துக்கள்.
@vino2gbnoend917
@vino2gbnoend917 2 года назад
கிராம பகுதியில் இருந்து மிக அற்புதமாக படம் உருவாக்கப்பட்டுள்ளது, தற்போது உள்ள நிலையை மிகவும் எதார்தமாக கட்சி படுத்தப்பட்டுள்ளது, படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@jhonbasha1485
@jhonbasha1485 2 года назад
Good and best example now generation
@kayalvizhi6492
@kayalvizhi6492 Год назад
Super 👌
@varma007
@varma007 2 года назад
எந்த வித சினிமா பின்புலமின்றி, சினிமா உலகத்தின் சிறுதுளி அனுபவமின்றி, கடைகோடி கிராமத்தின் சாமானிய இளைஞர்களின் தொடர் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 💐 தொடர்ந்து புது புது கதை களத்துடன் முயற்சி த்து கொண்டே இருங்கள் உங்கள் திறமைகள் மேலும் மெருகூட்ட படட்டும்...அதன் பின் இந்த உலகம் உங்களை போற்றட்டும் 💜 என்றும் உங்கள் வளர்ச்சியில் அகமகிழும் முதலவன் நான்😊 மீண்டும் வாழ்த்துக்கள் படக்குழுவினர்கள் அனைவருக்கும்....சிறப்பு வாழ்த்து என் ஆருயிர் நண்பன் என்னில் பாதியவன்...தமிழ் முனிஷ்❤️
@biotamilmunish5846
@biotamilmunish5846 2 года назад
மிக்க நன்றி டா...
@jayachandiran2900
@jayachandiran2900 Месяц назад
😅
@varma007
@varma007 Месяц назад
@@jayachandiran2900 🙄🙄🙄
@vishnuavm3163
@vishnuavm3163 2 года назад
👌 அருமையான குறும்படம்🎊🎉😊😊 வாழ்த்துகள் மாமா தM...
@ayyanarayyanar8956
@ayyanarayyanar8956 2 года назад
Short film 🎬 nalla erkku very good👍 flim super
@RajaKumar-rx6ht
@RajaKumar-rx6ht 2 года назад
கதை திரைக்கதை வசனம் அனைத்து சூப்பர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@user-mk1wz3xp8g
@user-mk1wz3xp8g 2 года назад
அனைவருக்கும் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்க....
@ayyanaranar4409
@ayyanaranar4409 2 года назад
சிரிப்பு காட்சிகள் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@prabukaliyanprabu5910
@prabukaliyanprabu5910 2 года назад
🎉💐💐நல்ல சாட் பிலிம் அருமையான பதிவு செய்யப்பட்டுள்ளது வாழ்த்துக்கள்💐💐
@tulasitulasi219
@tulasitulasi219 2 года назад
நல்லா பண்றீங்க வாழ்த்துக்கள் அனைவருக்கும் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@VKSuvina
@VKSuvina 2 года назад
Excellent delivery for this short flim, now real love story for the flim good job all guys keep it up. Congrats for All guys, performance is super village story is good 👌🏾👌🏾👌🏾👌🏾👍👍👍👍👍💯💯💯💯💯💯💯💯💖💖💖💖💖💖 thank you for all guys
@silambamtvp6730
@silambamtvp6730 2 года назад
அனைவருக்கும் வணக்கம் பிரியாதே இந்தப் படத்தை இயக்கி தம்பி தமிழ் முனீஸ் அவர்களுக்கு படக்குழு விற்கும் சிறப்பான வாழ்த்துக்கள்
@selvathen4617
@selvathen4617 2 года назад
Mika arumai santhosh nadippu vazhthukkal. All members.
@alamelu1848
@alamelu1848 2 года назад
Vazhththukal santhosh nalla pannirukkenga semma climax seen ,,
@kishoreskishores7217
@kishoreskishores7217 2 года назад
Vara level all numbers
@elumalaisamuthra2719
@elumalaisamuthra2719 2 года назад
Padakkzuvuku vazhththukal nine super all members ..😉😉😉
@anithav55
@anithav55 Месяц назад
Ematrathe emanthu poovai 💯👍
@ayyappantemplenedumanur5988
@ayyappantemplenedumanur5988 2 года назад
பூக்கடை காரனே வேற லெவல் அண்ணே 🔥🔥
@vgivcj813
@vgivcj813 2 года назад
Nalla irukku super vazhthukal 👍👍👍👍👍
@vadamalaip4572
@vadamalaip4572 2 года назад
அருமையான குறும்படம், வாழ்த்துக்கள் 💐💐💐💐
@arasananbu9301
@arasananbu9301 2 года назад
Super guys keep rocking 😍💥climax Vera level💥💥😍
@sakthivelt6092
@sakthivelt6092 2 года назад
முனிஸ் முந்தைய படத்திற்கும் இதுக்கும் நிறைய முன்னேற்றம் இருக்கிறது. தொடர்ந்து முயற்சி செய் ஒருநாள் வெல்வாய்.... வாழ்த்துக்கள் மச்சி 💐💐💐
@sakthivelishusakthiishu5859
@sakthivelishusakthiishu5859 2 года назад
கண்டிப்பாக நண்பன் வெல்வான்
@ammur4739
@ammur4739 Год назад
Vera level...👌❤️❤️❤️
@suthakarsuthakar2627
@suthakarsuthakar2627 2 года назад
சூப்பர் சூப்பர் டா❤️❤️❤️
@muniyansarish2560
@muniyansarish2560 2 года назад
அருமையாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@krishnamoorthykrishna2798
@krishnamoorthykrishna2798 2 года назад
vazhthukal🎉🎉🎉🎉
@PraveenPraveen-eq7yq
@PraveenPraveen-eq7yq 2 года назад
Very Nice santhosh siththapa nalla irukku
@ayyappavetha9420
@ayyappavetha9420 2 года назад
Super movie and song😍😘😘🥰🥰🥰
@karthikkarthik3518
@karthikkarthik3518 6 месяцев назад
❤❤❤🎉🎉 சூப்பர் சந்தோஷ் , மணி , அய்யனார் மற்றும் அனைவரும் அருமையான நடிப்பு அருமை
@sankarsankar7996
@sankarsankar7996 Год назад
Super machi semmada movie santhosh.. nice
@ckrajedits4848
@ckrajedits4848 2 месяца назад
ஏமாற்றாதே ..... ஏமாந்து போவாய்...... 👌👌👌
@jaasminjas
@jaasminjas 2 года назад
Adipolli... The whole team.. 🔥🔥🔥🔥🔥tamil is new to me but.. Understanding concept is... 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@kumarasamysakthivel8065
@kumarasamysakthivel8065 2 года назад
Super👌👌👌👌👌👌 congratulations ottandi 👏team
@sarathkumar6344
@sarathkumar6344 2 года назад
Pokadai mani Vera level yaaa😂😂😂
@avmsmani7878
@avmsmani7878 2 года назад
Priya ur beautiful react full movie and nenga supera irukinga melum melum valara my bless 😍
@qx_mahi_7
@qx_mahi_7 2 года назад
Vazhththukkal santhosh mika arumai
@varunmani3782
@varunmani3782 2 года назад
All tha best all teem and santhosh best wishes...nice👍 story climax super 👌👌👌👌💯💯
@seenuvasan5339
@seenuvasan5339 2 года назад
💐ஓட்டாண்டி படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் 🤝நல்ல முன்னேற்றம்👍 அண்ண ரொம்ப பீல் பண்ணி நடித்திருக்கிறார் போல 🙁
@sathishk3786
@sathishk3786 2 года назад
Fantastic வாழ்த்துகள் 😍😍😍😍😍
@sakthivelishusakthiishu5859
@sakthivelishusakthiishu5859 2 года назад
என்னுடைய ஆர் உயிர் நண்பன் படைப்பு மிக சிறப்பு வாழ்த்துகள் நண்பா
@annapooraniannapoorani905
@annapooraniannapoorani905 2 года назад
Onga video very very super bro 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@user-kp1kg1nk1l
@user-kp1kg1nk1l Год назад
Story. screen play. acting .அனைத்தும் எனக்கு பிடித்திருக்கிறது. But heroine school படிச்சிட்டு அப்புறம் College படிக்கிறதுதான் கொஞ்சம் Change. Story full ah heroine college girl ah காட்டிருக்கலாம். Hero super acting. Heroine super acting. Friends super acting. அதுலயும் டயர் Vera level acting super. படத்தில் நடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். படத்தில் பணி புரிந்த இயக்குனர் இணை இயக்குனர் உதவி இயக்குனர் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கடைசி சீன்ல 90 s kids இல்ல 2K kids dialogue super
@ShankarShankar-wq2gm
@ShankarShankar-wq2gm 2 года назад
Arumai arumai anaiththu kuzhuvukkum...👍👍😊😊SANTHOSH thambi👍
@lawrencedeva5707
@lawrencedeva5707 Год назад
Super
@VelmuruganVelmurugan-yo6uk
@VelmuruganVelmurugan-yo6uk 2 года назад
Mama vera level varum machan congralation Santhosh 💞
@dj.s.kumaran1051
@dj.s.kumaran1051 Год назад
Super super climax
@myzoon921
@myzoon921 2 года назад
அருமையான முயற்சி.அவ்வளவு மோசமான படைப்பு இல்லை. இருந்தாலும் சில முன்னேற்றங்கள் தேவைப்படுகிறது. பொய்யான புகழ் உரையை காட்டிலும் ஒரு சரியான கருத்து உங்களின் அடுத்த படத்திற்கான முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்று எண்ணுகிறேன். வாழ்த்துக்கள் நண்பா.
@rajrk5005
@rajrk5005 2 года назад
💐💐💐💐💐💐 வாழ்துகள்
@massviji6743
@massviji6743 Год назад
Thalaiva neega vera level 🤣🤣
@gplove1493
@gplove1493 2 года назад
அருமை. உண்மையாக காதலிக்கும் ஆண்களுக்கு சமற்பனம். அதே சமயம் பெண்களும் ஆண்களுக்கு துரோகம் செய்யாமல் இருக்க வேண்டும் காதலில்.
@gurue3954
@gurue3954 2 года назад
Super short film
@arivisweety3069
@arivisweety3069 Год назад
Vera level bro
@ananthuananthu8136
@ananthuananthu8136 2 года назад
மிகச் சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா
@rragu007
@rragu007 2 года назад
All the best team 👍👍👍
@durgabavi2864
@durgabavi2864 2 года назад
Super 👌👌👌👌
@aji_audios
@aji_audios 2 года назад
சிறந்த படைப்பு... 👌
@aruldassaruldass8223
@aruldassaruldass8223 Год назад
Nice 👍
@monishvarjayabalan1188
@monishvarjayabalan1188 2 года назад
Piriyathye short flim mathiriye illa, 3houre full movie partha feeling iruntatu, nice story, song selection so good, climax scene very nice, face expression very smart,tyre tyre antha anna speech timing yetha mathiri vera levala iruntatu, comedy 👌 overall very excellent short flim, so whole team members all the best well done, keep it up, best wishes for next movie. 🌷🌼💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌺💐🌻.
@sankarrs353
@sankarrs353 Год назад
So nice story
@guruguruniranjanv7391
@guruguruniranjanv7391 2 года назад
All the best super keep it up 👍👍👍
@anjalianju8763
@anjalianju8763 2 года назад
Congrates brothers super vera level
@sriram0209
@sriram0209 2 года назад
அழகு அருமை
@santhoshtamil7901
@santhoshtamil7901 2 года назад
Super pro 💐💐
@saravananaanbu990
@saravananaanbu990 2 месяца назад
Very very ultimate short film that I had never in this industry
@kullayaaa
@kullayaaa 2 года назад
Veraaaaaaaa maaaaàaaaaaaaaaaaaariiiiiii veraaaaaaaa maaaaàaaaaaaaaaaaaariiiiiii 🥳🥳🥳🥳🥳🥳
@vijayakanthchokkalingam7299
@vijayakanthchokkalingam7299 2 года назад
முந்தைய படத்தை விட நல்ல முன்னேற்றம். வாழ்த்துகள் முனிஸ்
@muthujoarmyofficialm27
@muthujoarmyofficialm27 2 года назад
Tyruu tyruu valakai pogudhu mayuru🔥🔥
@lalunasimlalunasim9278
@lalunasimlalunasim9278 2 года назад
Super Da Macha.. Congratulations...♥️♥️💞💞💞
@gudalurfishing
@gudalurfishing Год назад
Thalaiva 👍
@dhanalakshmidhanalakshmi4793
@dhanalakshmidhanalakshmi4793 2 года назад
Munish Anna super all the best
@kishoreskishores7217
@kishoreskishores7217 2 года назад
All the best
@vijayvijay9548
@vijayvijay9548 2 года назад
Congratulations guys 🎉👏
@PRABAKARAN-bb1qt
@PRABAKARAN-bb1qt 2 года назад
Congratulations to the whole team all the best guys. 👍
@user-xp7qm4nv4f
@user-xp7qm4nv4f 2 года назад
வாழ்த்துக்கள்🎉🎊👍🎉🎊👍🎉🎊
@kumarasamysakthivel8065
@kumarasamysakthivel8065 2 года назад
Santhosh acting not bad macha last 10 minutes face reaction good.
@annaduraiannadurai9017
@annaduraiannadurai9017 2 года назад
குறைகள் நிறைய இருந்தாலும் காதலின் வலி உணர்வு மிக அழுத்தமாக இருக்கிறது படக்குழுவினருக்கு மிக்க நன்றி இந்த பொண்ணுங்களே இப்படி தான் பா
@Sunthar_Suva-143
@Sunthar_Suva-143 Год назад
Mind your words
@arsha524
@arsha524 2 месяца назад
​@@Sunthar_Suva-143 andha thevudiya madhiriye paeuriye konjam change pana nala irukum😂
@arsha524
@arsha524 2 месяца назад
அப்படி கிடையாது bro இது இயற்கை ஆகவே அவங்க தேவுடியா வெல பாற்பங்க so use பணிடு thalli Vudu 🦍 nala adha dhan panuven
@madharajmadharaj7123
@madharajmadharaj7123 4 месяца назад
Super 😎
@sakthivizhe3477
@sakthivizhe3477 2 года назад
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@sivagamiashok
@sivagamiashok 11 месяцев назад
காதல் என்ற உணர்வுக்கு உண்மையா இருக்க வேண்டும் என்று நினைத்தீர்கள் ஆனால் அவள் வேறு ஒருவருடன் சென்ற உடன் அவனை கையில் விழுந்து கால்ல விழுந்து கல்யாணம் பண்ணி கொள் என்று சொன்னது மட்டும் அல்ல இந்த உயிரை கொன்ற மாதிரி அந்த பிஞ்சு உயிரை கொன்று விடாத அது பொருள் இல்லை உயிர் சொன்னது 👌👌👌👌👌👌👌👌👌👌
@ravirahul3496
@ravirahul3496 2 года назад
Super Thambi 👍👍👍👍👍 very nice da Santhosh👍👍👍
@rameshvarma2105
@rameshvarma2105 2 года назад
சிறப்பு நண்பா, காதல் வலி
@manjappanrm1427
@manjappanrm1427 2 года назад
super good team work friends
@jayachandrans4285
@jayachandrans4285 Год назад
Nice bro..., congress
@tmkthasan6895
@tmkthasan6895 Год назад
Sem life Anna tq Anna en vazhkkaiya en kannu munnadiye patha mathiri irukku😢😢😢😢😢😢
@donffvishnuyt2008
@donffvishnuyt2008 Год назад
Na sathiyama solra idha patha udane ennoda old love memory criying 🤧😭😭
@arsha524
@arsha524 2 месяца назад
😂
@kumararajasaxophoneplayer3523
நல்ல story sir, Congratulations.
@tilltamilchannel9861
@tilltamilchannel9861 Год назад
வீடியோ பொன்னலுக்கு பதிலடி செருப்பால் அடிச்ச மாதிரி இருக்குது வீடியோ சூப்பர். உண்மையான லவ்வ ஏமாத்திட்டு போற பொண்ணுகளுக்கு. 💯
@kumarasamysakthivel8065
@kumarasamysakthivel8065 2 года назад
Munish anna vera level 👌👌👌👌👌👌All the best
@valarumpasanga5685
@valarumpasanga5685 2 года назад
super pro
@gopalakrishnan136
@gopalakrishnan136 2 года назад
Super munish vazthukkal you can do well👏👏
@SakthiSakthi-xt5iu
@SakthiSakthi-xt5iu 2 года назад
Guys Vera level 👌...Great improvement 👏 I like that story ....I am waiting for next episode congratulations 🎊 👏 💐 🥳 😊
@Vikram-lg7pc
@Vikram-lg7pc 27 дней назад
Nallaruku pa super consept 🎉❤
@saravanansv414
@saravanansv414 2 года назад
Sandhosh un face expression sema da song sema sema super enga mani anna sema comedy hair and acting😄😄😄😄😄vazthukal team and munish anna
@MeenalMeenal-qw8db
@MeenalMeenal-qw8db Год назад
Nice🔥🥰🔥
@sparowtharanisri3548
@sparowtharanisri3548 2 года назад
Supar Santosh Shiva 👌👌👌👌👌👌💐💐🙏💐💐
@santhoshsiva8742
@santhoshsiva8742 2 года назад
மிக்க நன்றி 👍🙏🙏
@vijaysethu4326
@vijaysethu4326 2 года назад
Super bro
@ranjithranjithkute9224
@ranjithranjithkute9224 Год назад
சூப்பர் கதை உண்மை கதை
@saravanank4183
@saravanank4183 2 года назад
Super video
@veeramani8109
@veeramani8109 2 года назад
Nice brother
@kumarasamysakthivel8065
@kumarasamysakthivel8065 2 года назад
Pangali aru editing vera level👌👌👌👌👌👌 song also super da all the best .
Далее