Hi bro வணக்கம் வீடியோ கண்டினியூசா நான் பாத்துட்டு வரேன் சூப்பரா பண்றீங்க எல்லாமே மைக்செட்க்கு யூஸ்ஃபுல்லா வீடியோ போடுறீங்க இந்த பிவிசி பைப்பு எங்க ஏரியால கிடைக்க மாட்டேங்குது நீங்க எங்க வாங்கினீங்க எந்த ஏரியால எனக்கு வாங்கி தர முடியுமா எனக்கு ரொம்ப தேவைப்படுது