Hello Home Dreamers (HD'S)
Fibre Mesh என்றால் என்ன?
எந்த Fibre Mesh plasteringக்கு பயன்படுத்தலாம்.
ஏன் Fiber Mesh joint ல் fix பண்ண வேண்டும்.
Fiber Meshன் தன்மை என்ன?
மேற்சொன்ன அனைத்து கேள்விகளுக்கும்
இந்த வீடியோவில் பதில்.
வாங்க பார்க்கலாம்.
Er Rajesh Ramanathan
For Business Enquiry
81227 42318
23 окт 2024