Тёмный

PLC programming and Wiring Technic || தமிழில் 

GK SOLUTIONS
Подписаться 139 тыс.
Просмотров 57 тыс.
50% 1

Video explain about PLC programming and wiring technic.

Развлечения

Опубликовано:

 

22 фев 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 210   
@sampathkumar-nl9nx
@sampathkumar-nl9nx 2 года назад
அண்ணா வணக்கம் 🙏 நீங்கள் ஒரு பெரிய வரம் எங்களை போன்றவர்களுக்கு,. நான் கடந்த 15 வருடங்களுக்கு முன் Alen badly PLC systemல(அப்போது input/output modules தனியாக இருக்கும் அண்ணா) வேலை செய்யும்போது நான் hardware பக்கம் தேர்ச்சி பெற்று இருந்தேன் (iam diploma electrical engineer) ஆனால் அப்போது மட்டும் தாங்களை போன்ற ஒருவர் கிடைத்தது இருந்தால் என் வாழ்க்கை மாறி இருக்கும் அண்ணா ஆனால் இப்போது இருக்கும் இளைய Engineer's இதை நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்,,💐💐🙏🙏🙏👌👍
@muthurasup6762
@muthurasup6762 2 года назад
Sir your number pls
@pandi5338
@pandi5338 2 года назад
Super sir
@jothisivagurunathan1306
@jothisivagurunathan1306 11 месяцев назад
Very excellent sir. நல்ல தெளிவான விளக்கம் ரொம்ப நன்றி.இன்னும் இதுபோல பதிவுகள் போடுங்க ரொம்பவே பயண்படும் எல்லோரையும் போய்சேரட்டும்
@VenkatesanS
@VenkatesanS 2 года назад
நேற்று இந்த வீடியோவை டிவியில் பார்க்கும் படி ஆகிவிட்டது. முடிவதற்கு சற்று முன் தான் இதன் வீச்சு புரிந்தது . படிக்கும் மாணவர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் . என் சந்தேகம் எல்லாம் ஒன்று தான் : எப்படி முழு விடியோவிலும் Tone ஏற்ற இறக்கம் இல்லாமல் பேச முடிகிறது ? இதனாலேயே நடுவில் தூங்க கூட முடியலை . 🙂
@karthicknilan6760
@karthicknilan6760 2 года назад
Nice crisp explanation , Keep continues videos. Thank you very much sir..
@nandhinikannan8077
@nandhinikannan8077 Год назад
I eagerly waiting for more topic in PLC .Good teaching....
@Liontiger007
@Liontiger007 Год назад
அருமையான விளக்கம் sir. எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
@stephenraj14
@stephenraj14 11 месяцев назад
I am very happy to watching your videos very easy to learn thanks you
@pradeeprk983
@pradeeprk983 2 года назад
Super sir, I am waiting for long time for this type of plc video in Tamil, pls continue this series, don't stop.
@biographyofkingmaker1322
@biographyofkingmaker1322 Год назад
Excellent effort sir .. U r the real guru .. Hats off you. Extraordinary explanation
@senthilkumarm9772
@senthilkumarm9772 Год назад
Greate lecture... can understandable even beginners... thanking you sir❤️
@SenthilKumar-fe7sp
@SenthilKumar-fe7sp 2 года назад
Thank you for your video and simple explanation.. very usefull and understanding...
@munasvellaithamby7991
@munasvellaithamby7991 Год назад
Pppaahh, What a Video. those 51 minutes made my day and we are expecting more videos for your Sir.
@dlarun5337
@dlarun5337 11 месяцев назад
Wow.. Super explanation sir.. Tq... Waiting for more plc video s😊
@dhineshkumarmathiyazhagan7151
மிக அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது. தொடர்ச்சியாக இதைப் போன்று வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யுங்கள் நன்றி.. லேடர் லாஜிக் டயக்ராம் அதனோடு ஒயரிங் செய்வதையும் நீங்கள் சொல்வதால் எங்களுக்கு நன்றாக புரிகிறது..
@rajeshkumarr5581
@rajeshkumarr5581 Год назад
Sir, Very very super teaching
@kanagavelmunisamy8335
@kanagavelmunisamy8335 2 года назад
நன்றி ஐயா , நீங்கள் கற்பிக்கும் முறை மிக எளிதாக புரிந்து கொள்கிறேன் ஐயா, 🙏🙏
@swaminathanperiannan2802
@swaminathanperiannan2802 21 день назад
Really Enjoyed your session fully kindly continue with next level projects to became EXPERT. With Regards and Thanks
@rajalakshmikathiresh7789
@rajalakshmikathiresh7789 2 года назад
மிகவும் பயனுள்ள தகவல் ஐயா
@m.senthilkumar07
@m.senthilkumar07 8 месяцев назад
மிக அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது sir...
@mayakannankannan6242
@mayakannankannan6242 2 месяца назад
புரியும்படியா சிறப்பாக இருந்தது
@nijalingams7335
@nijalingams7335 Год назад
Very very nice explanation .so many thanks and teach it's ON/OFF by HMI.
@seethalansuresh960
@seethalansuresh960 2 года назад
Sir ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி sir ரொம்ப நாள் ஆசை sir எனக்கு, அது இப்போ தான் உங்களால நிறைவேறி இருக்கு . இதே போல வீடியோ தொடர்ந்து பண்ணுங்க sir please
@karuppiahsukumaran3079
@karuppiahsukumaran3079 2 года назад
Nice explanation. Easy way to understand fir the beginners. Thank u
@thiylak
@thiylak Год назад
மிக அருமையானா விளக்கம், நன்றி
@nandeeshanandeesha543
@nandeeshanandeesha543 Год назад
Very very helpful sir...I am fan of urs videos... And also nice expalining sir... thanks
@MrParani
@MrParani 2 года назад
நன்றி அண்ணா சூப்பரான விளக்கம்
@Akaran.T
@Akaran.T 2 года назад
Very very easy explaining I expect more video about plc
@gunan6743
@gunan6743 Год назад
Excellent explanation sir🙏please upload more plc videos, it's really helpful for us.
@s.premkumar7635
@s.premkumar7635 2 года назад
அருமையானா விளக்கம். மிக்க நன்றி சார்
@vijuviju8051
@vijuviju8051 8 месяцев назад
Greater sir. Simply explained automation
@mariselvam2457
@mariselvam2457 Год назад
Superb it is easy to understand keep it up sir thank you
@UsmanAli-qw2qv
@UsmanAli-qw2qv 2 года назад
Sir for the deep explanation 👏🏼 👌🏼
@ganeshk8722
@ganeshk8722 Месяц назад
I am a commerce student. But I understood the PLC Basics through this video
@arfollown6484
@arfollown6484 2 месяца назад
Great video explaining nice ❤❤🎉
@geekay9857
@geekay9857 2 года назад
It's very useful sir Thank you
@mohamednusrath7938
@mohamednusrath7938 2 года назад
Sir plc patthi naraya video pannuga rombawum usefulla erukku very good explain
@lithishkhanna7934
@lithishkhanna7934 7 месяцев назад
மிகவும் பயனுள்ளது ஐயா
@KARTHIKEYAN-ll2ib
@KARTHIKEYAN-ll2ib 2 года назад
Very gud information Sir
@Sivakumar-kv1rt
@Sivakumar-kv1rt Год назад
Nalla explain 🙏 plc pathi neraya pannunga
@abdulaleem7977
@abdulaleem7977 2 года назад
Use full information Thanks 👍
@cava-wn4vx
@cava-wn4vx 2 месяца назад
super super ...................................................................................... please continue
@muthuselvan6625
@muthuselvan6625 2 года назад
Sir super clear cut explanation sir please continue your video sir we are waiting!!!
@SathishKumar-bl9uy
@SathishKumar-bl9uy 2 месяца назад
Very good explanation sir thank you
@srinivasansrinivasan782
@srinivasansrinivasan782 6 месяцев назад
Very very useful video sir thanks for the information
@cibichakkaravarthy8127
@cibichakkaravarthy8127 Год назад
SUPPER SIR THIS VIDEO VERY USE FULL SIR. THANK ....
@AVPowerVision
@AVPowerVision 2 года назад
அருமை சார்...நன்றி...
@sathishkumarsathi5701
@sathishkumarsathi5701 Год назад
Fast Editings super bro
@gsivabalan9766
@gsivabalan9766 Год назад
Seema super Anna good explain
@elamparathi463
@elamparathi463 5 месяцев назад
சூப்பர் சார் இது தொட‌ர்பாக மேலு‌ம் பல முக்கிய வீடியோ போடுங்க ஐயா மிக்க நன்றி.
@malinibalamurali6189
@malinibalamurali6189 2 года назад
சார் மிகவும் சீக்கிரமாக தொடர்ச்சியை போடவும்.
@akashsenthil2009
@akashsenthil2009 2 года назад
Super sir, thank you..!
@gopalt7789
@gopalt7789 Год назад
சிறப்பு 👍 💐
@user-cn1mu5gk9d
@user-cn1mu5gk9d 5 месяцев назад
Very very useful sir more videos please
@SaravanaSivakuma.R-ts4sz
@SaravanaSivakuma.R-ts4sz 7 месяцев назад
Good job sir...
@prabuthasan2820
@prabuthasan2820 Год назад
Good explanation sir
@prabupeter5092
@prabupeter5092 10 дней назад
Super sir good explanation 🎉
@user-ez4ei6ep2j
@user-ez4ei6ep2j Год назад
super sir. please update more projects in plc
@Kamal-co7hh
@Kamal-co7hh Год назад
❤❤❤❤❤❤❤❤ vera level explain🎉🎉🎉🎉
@sakthichandran3198
@sakthichandran3198 2 года назад
Vera level video pls upload more videos
@pandiankarthikeyan2977
@pandiankarthikeyan2977 11 месяцев назад
Superb sir..thanks lot
@raamanand4804
@raamanand4804 Год назад
Arumai anna
@lion1990ist
@lion1990ist Год назад
Super very useful pls update next plc section
@biju941
@biju941 6 месяцев назад
Usefully. Thank you
@vishaldeepak3651
@vishaldeepak3651 2 года назад
Good information sir👍
@FerosKhan-bo2bh
@FerosKhan-bo2bh 5 месяцев назад
Wow super explanation.
@sreenivasansreya6029
@sreenivasansreya6029 Год назад
Amazing sir. Thanks.
@alwinkethsi9512
@alwinkethsi9512 Месяц назад
Worth full bro
@muralig1101
@muralig1101 Год назад
thank you sir for make this plc video
@vignes9670
@vignes9670 Месяц назад
Very very useful thanks
@sasthasiva4679
@sasthasiva4679 Год назад
Superb explanation sir
@Naga82100
@Naga82100 Год назад
Super sir..very nice teaching
@malinibalamurali6189
@malinibalamurali6189 2 года назад
மிக்க நன்றி நன்றி சார்.
@jhonpeter2889
@jhonpeter2889 2 года назад
நன்றி சார்..!
@arunachalams7262
@arunachalams7262 Год назад
Good explanation sir . PID CONTROLLER TUNING EXPLAINATION PLEASE TEACH.
@user-hr2yz6wi8e
@user-hr2yz6wi8e 5 месяцев назад
மிக்க நன்றி
@manikandanv7411
@manikandanv7411 2 года назад
Good sir i got some knowledge from you
@ragak3354
@ragak3354 2 года назад
Really super explain
@lokeshlogusaibaba123
@lokeshlogusaibaba123 Год назад
Clearly explain Thanks sir
@kalakannan8704
@kalakannan8704 Год назад
Super very thankful
@nrmedia9531
@nrmedia9531 Год назад
நன்றி ஐயா
@europe_kuruvi
@europe_kuruvi 2 года назад
dheivamay.....vera level,,,,,,,,,,,,,,
@elangovanarumugam7610
@elangovanarumugam7610 2 года назад
சிறப்பு ஐயா
@kamaraj2215
@kamaraj2215 Год назад
Good explanation sir..
@sivasakthi4820
@sivasakthi4820 5 месяцев назад
Super sir pls plcp video upload pannunga nan innum niraya kathukkanum
@user-iv8iv1xw4s
@user-iv8iv1xw4s Год назад
மிக்க நன்றி அண்ணா 😊😇😇😇
@sajithsudhakarannair2434
@sajithsudhakarannair2434 2 года назад
Good lesson sir
@mansoorahmed7291
@mansoorahmed7291 2 года назад
Helpful explanation
@KarthikeyanK-xb1fl
@KarthikeyanK-xb1fl Год назад
Very nice and useful
@gopalakrishnan7156
@gopalakrishnan7156 5 месяцев назад
Good teaching about PLC sir I need more PLC videos sir and please show how can we stimulation also sir
@elumalai-007
@elumalai-007 Год назад
Super bro thanks 🙏
@veeramanikandan2620
@veeramanikandan2620 Год назад
Very super sir
@nagarajp9505
@nagarajp9505 2 года назад
Supper sir.
@gulfcranes8354
@gulfcranes8354 Год назад
Super Video
@tamilamuthanthangavel5568
@tamilamuthanthangavel5568 2 года назад
Excellent Sir
@boopathi705
@boopathi705 9 месяцев назад
Super nice thanks sir
@ssvrb3881
@ssvrb3881 Год назад
Super sir🙏👏👏👏👏👏
@ganesanvg2837
@ganesanvg2837 2 года назад
Very nice 👏👍
@Matheswaran254
@Matheswaran254 2 месяца назад
Vera level
@pradeepraja7283
@pradeepraja7283 2 года назад
Nanri sir
@veeranasamy4251
@veeranasamy4251 Год назад
Super sir ❤️
@yogaraji2600
@yogaraji2600 Месяц назад
🎉 mass bro
Далее
Stay on your way 🛤️✨
00:34
Просмотров 4,3 млн
Каха бизнес-класс
0:48
Просмотров 3,4 млн
Каха бизнес-класс
0:48
Просмотров 3,4 млн
They got a Golden Buzzer 🤣✨
0:46
Просмотров 23 млн