Тёмный

Podhigai malai Uchiyile Full Video Song l Thiruvilayadal l Sivaji Ganesan l Savitri ... 

APN Films
Подписаться 602 тыс.
Просмотров 612 тыс.
50% 1

Thiruvilaiyadal Tamil movie Podhigai malai Uchiyile Full video song, featuring Sivaji Ganesan, Savitri, Nagesh, K. B. Sundarambal in lead roles.
Star cast: Sivaji Ganesan, Savitri, Nagesh, K. B. Sundarambal
Director: A. P. Nagarajan
Music: K. V. Mahadevan
Producer: A. P. Nagarajan
Cinematography: K. S. Prasad
Genre: Devotional

Опубликовано:

 

3 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 331   
@karthikarthi974
@karthikarthi974 3 месяца назад
2024 ல் யாரெல்லாம் இந்த பாட்டு கேக்குறீங்க நண்பர்களே
@gowthampalanisamy5722
@gowthampalanisamy5722 3 месяца назад
S Janaki அவர்களின் குரலில் தான் என்ன ஒரு மயக்கம்
@kannadasanbharathi2497
@kannadasanbharathi2497 Год назад
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 தயாரிப்பாளர் மறைந்து விட்டார்! இயக்குநர் மறைந்து விட்டார்! கவிஞர் மறைந்து விட்டார்! இசை அமைப்பாளர் மறைந்து விட்டார்! காட்சி அமைப்பாளர் மறைந்து விட்டார்! நடிகர் மறைந்து விட்டார்! நடிகை மறைந்து விட்டார்! இந்த பதிவை ஏற்றும் நானும் மறைந்து விடுவேன்! ஆனால், பொதிகை மலை உச்சியிலே புறப்பட்ட தென்றல் மட்டும் மறையாது! காலத்தால் மறையாது! தென்னாட்டவரையும் அல்ல; என்னாட்டவரையும் கவர்ந்திடும் தென்றல்! கேட்கும் போதே தெய்வீக இன்பம் தந்திடும் தென்றல்! தெய்வீகத் தென்றலைத் தந்த அத்தனைக் கலைஞர்களுக்கும் கோடானு கோடி நன்றி!
@manimaranrathinam5794
@manimaranrathinam5794 Год назад
பாடலை பாடிய பாடகி இன்னும் உள்ளார் அவரையும் மறவாதீர்.
@rpgaming5300
@rpgaming5300 Год назад
ஒருவர் மட்டும் உள்ளார். BP ஸ்ரீனிவாஸ் மறைந்துவிட்டார் S.ஜானகி அம்மா நம்மோடு உள்ளார்🙏
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 Год назад
😘🥰👍
@KrMurugaBarathiAMIE
@KrMurugaBarathiAMIE 10 месяцев назад
​@@manimaranrathinam5794yes s Janaki is living
@ganesanr736
@ganesanr736 8 месяцев назад
​@@rpgaming5300BP இல்லை PB
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 Год назад
கண்கள் பேசுமா? ஆம். தேவிகாவின் கண்கள் பேசும். 😘🥰.... சான்று... சந்தேகம் என்றால் 5.00 முதல் பாருங்கள்...... ஆளும் தென்னவர்க்கும்.... அடடா என்ன ஒரு நளினம் 😘😘👍👍...
@theunknown-gl3mx
@theunknown-gl3mx 9 месяцев назад
பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்... இந்த பாண்டியனார் பைங்களியை தீண்டிடும் தென்றல்...
@babumani5238
@babumani5238 3 месяца назад
Enakkum andha varigal migavum pidikkum❤
@BalaKrishnan-nj5fm
@BalaKrishnan-nj5fm Год назад
வரிகளை கவனிப்பதா,, இசையை கவனிப்பதா,,, நடிக்கும் கலைஞர்களை கவனிப்பதா ,,,, அனைத்தையும் அள்ளி தந்த இப்பாடல் என்றும் இனிமையான ஒரு காவியம்
@nareshgayu
@nareshgayu Год назад
Un ma than enakku I nd ha songs rompa pudikkum palya pottu pottu reels panna views pogavum mattangu.linum vara mat tang u.
@AlagiriAlagiri-ku4nw
@AlagiriAlagiri-ku4nw 11 месяцев назад
88888
@AlagiriAlagiri-ku4nw
@AlagiriAlagiri-ku4nw 11 месяцев назад
888
@AlagiriAlagiri-ku4nw
@AlagiriAlagiri-ku4nw 11 месяцев назад
9988
@AlagiriAlagiri-ku4nw
@AlagiriAlagiri-ku4nw 11 месяцев назад
7
@mnatesan6701
@mnatesan6701 2 года назад
தென்னவர்க்கும்அஞ்சாத சாகச தென்றல் என்ற இடத்தில் தேவிகாம்மா நடிப்பு அருமை.
@Swami_ji_96
@Swami_ji_96 Год назад
Pandiyanar paingilyayi theendidum thendral athula enna kambeeram
@ananthimukhil6378
@ananthimukhil6378 Год назад
இந்த வரிக்காகவே (தேவிகா௮ம்மாவின் நடிப்பு)பலமுறை பார்த்துவிட்டேன் .ஆனாலும் சலிக்கவில்லை.
@ramalingame7845
@ramalingame7845 Год назад
பாண்டியர்களை தென்னவர்கள் என்று சொல்வார்கள்.
@jayaseelansivamani1352
@jayaseelansivamani1352 7 месяцев назад
இரு மேனிகளுக்கு இடையே காற்று செல்ல வழியில்லாத பாடல் ❤
@adshaya2183
@adshaya2183 Год назад
இந்த பாண்டியனார் பைங்கிளியை அப்பப்பா என்னவொரு கண் அசைவு
@viswanathan180
@viswanathan180 Месяц назад
பாடல் வரிகள் அருமை 👏🏻👏🏻
@lyricsmusic3824
@lyricsmusic3824 8 месяцев назад
பாடல் வரிகள்: பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல் ×2 பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் பதி மதுரை வீதியிலே வளம் வரும் தென்றல் ×2 இந்த பாண்டியனார் பைங்கிளியை தீண்டிடும் தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் கார் குழலை நீராட்டி கண் இரண்டும் தாலாட்டி ×2 தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல் வண்ண தேகமெங்கும் நீரெடுத்து தெளித்திடும் தென்றல் தேகமெங்கும் நீரெடுத்து தெளித்திடும் தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே ×2 வட்டமிட்டு பாதை தேடி மயங்கிடும் தென்றல் போக வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல் வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே ×2 தான் பறந்து ஆட்சி செய்யும் தளிர் மணி தென்றல் அது வான் பிறந்த போது வந்த வாலிப தென்றல் வான் பிறந்த போது வந்த வாலிப தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் கன்னியர்கள் மேனியிலே கலந்து வரும் வேளையிலும் ×2 தன்னுடலை காட்டாத தந்திர தென்றல் ஆளும் தென்னவர்க்கும் அஞ்சாத சாகச தென்றல் தென்னவர்க்கும் அஞ்சாத சாகச தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல் பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
@mmanijmmanij9315
@mmanijmmanij9315 Год назад
ஜுன்ஸ் இல்ல டி சர்ட் இல்ல எங்கும் அங்கங்கல் தொரியல ஆன இந்த பெண் என்ன கவர்ச்சி ❤
@krish4780
@krish4780 25 дней назад
வாழ்க தமிழ்நாடு! வளர்க பாண்டியமரபு !
@kalai1469
@kalai1469 2 года назад
கவிஞர் கண்ணதாசன் இன்றும் வாழ்கிறார்.
@bhoopathisubbian8533
@bhoopathisubbian8533 2 года назад
இன்னும் எத்தனை ஜென்ம் எடுத்தாலும் எம் தமிழளே என் தாய் மொழி நன்றி இறைவா நான் தழிழனாய் பிறப்பு நல்கியத்திற்கு
@malaruthrapathi5670
@malaruthrapathi5670 2 года назад
எத்தனைஜென்மம்எடுத்தாலும்இதுபோலபடமும்பாடலும்நாம்காணமுடியுமா?எத்தனைஉயா்வானபடம்.
@gunasundari7415
@gunasundari7415 11 месяцев назад
Beautiful expression of devika and muthuraman. No word to express.
@Raaja.2007
@Raaja.2007 Год назад
பாடல் இசை காட்சி அமைப்பு கதா நாயகன் கதா நாயகி.. எல்லாம் 💯👌👌👌.தேவிகா பார்பதற்கு ❤️💙👌👌👌👌
@sundar.v7542
@sundar.v7542 2 года назад
இனி ஒரு பிறப்பு வேண்டாம் ! பிறப்பினும் தமிழனாய் பிறப்பேன் !
@suganyabalasubramanian2265
@suganyabalasubramanian2265 Год назад
Beautiful deviga, mesmerizing song, arumaiyaana iniya thamizh.evergreen song
@honeyhoney2140
@honeyhoney2140 Год назад
இவ்வளவு டெக்னாலஜி இருந்தும் பொ.செ வேஸ்ட்.. இந்த படத்தின்/ பாடலின் முன்
@ananthimukhil6378
@ananthimukhil6378 Год назад
உண்மைதான்..யாராலும்மறுக்கமுடியாது.
@naveennk189
@naveennk189 2 года назад
ஆஹா என்ன ஒரு அருமையான பாடல் வரிகள்
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 2 года назад
எதை பாராட்டுவது? பாடல் பொக்கிஷம்.
@priyankak3867
@priyankak3867 2 года назад
பொண்ணியின் செல்வன் படத்தில் இப்படியான ஒரு மகாராணி இப்படிப்பட்ட ஒரு அரசன் இப்படிப்பட்ட ஒரு பாடல் இல்லை....
@sivasubramaniyans6280
@sivasubramaniyans6280 Год назад
ஏன் ??இல்லை என்றால், அது சோழர்கள் பற்றிய படம்
@habibashaikh3648
@habibashaikh3648 Год назад
பொன்னியின் செல்வன். படத்தில் இருக்கும் பாட்டாவது புரிகிறதா? அதுவும் இல்லை. மியூசிக் மட்டுதான் கேட்கிறது, (வார்த்தைகள் இல்லை).டைரக்டர் வேஸ்ட்🤦‍♀️
@habibashaikh3648
@habibashaikh3648 Год назад
அழகான,அர்த்தமுள்ள பாடலை போடுவதற்கு சோழர் என்ன, பாண்டியர் என்ன!.😁😁😁
@VetriVel-tk6lz
@VetriVel-tk6lz Год назад
ஆமாம் தோழரே இந்த மாதிரி படம் பார்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் 🙏🙏 அற்புதமான படம் மற்றும் பாட்டுகள் ( இந்த திருவிளையாடல் படத்தில் வரும் ஒரு பகுதி கதையை எடுத்தால் கூட அந்த பொன்னின் செல்வன் படம் முளுதொகுதியை கொடுத்தால் கூட திருவிளையாடல் படத்திற்கு ஈடாகாது🙏🙏🙏🙏
@mselvarajmselvaraj5559
@mselvarajmselvaraj5559 Год назад
A P நாகராஜன் அவர்கள் இல்லையே!
@smrajsmraj2966
@smrajsmraj2966 Год назад
2023ல் இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் இருக்கிறீர்களா
@ananthimukhil6378
@ananthimukhil6378 Год назад
ஏன்இல்லை.௭த்தனை ஆண்டுகள் ஆனாலும் ரசிக்கக்கூடியபாடல்.
@Kosuhyd
@Kosuhyd 11 месяцев назад
ஏன் இல்லை!
@malleswarijayaraman1146
@malleswarijayaraman1146 11 месяцев назад
Handru mudhal indru varai kalathal maraiyadha sagasa padal
@veerammals596
@veerammals596 10 месяцев назад
Yes im 81year old thinamum orumurai ketpen
@mariamahs.rayappanmaria7177
@mariamahs.rayappanmaria7177 8 месяцев назад
என்றென்றும் இனிமை தரும் இனிய கானம்.
@arunaa571
@arunaa571 Год назад
what a lovely ❤ Romantic performance by Devika Mam... Kudos to Director, Producer and the crew...🎉🎉🎉
@RajathiRajathi-v9m
@RajathiRajathi-v9m 6 месяцев назад
காலத்தால் அழியாத காவியத் தென்றல்🎉❤
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 3 года назад
பொதிகை மலை உச்சியில் புறப்பட்ட தென்றல் பாண்டிய நாட்டு வீதி வழியாக வந்து காதல் தென்றலாக அரண்மனையில் வீசிய அந்த தென்றலை தமிழ் தென்றலாய் தந்த கவிஞர் கண்ணதாசன்.. காதலர்கள் இடையில் சிக்கிய வாலிப தென்றல் போக வழியில்லாமல் அங்கேயே சுற்றி சுழன்றதாம் ... நாதஸ்வரம்.. கிளார்னெட் இனிமையில் காதலர்களை தழுவும் குளிர் தென்றலை பாடும் ஜானகி.. சீனிவாஸ்.. மேனி அழகு மிளிர கூந்தல் மணம் வீச வாசனை திரவியங்களில் நீராடும் பாண்டிய நாட்டு ராணி தேவிகா.. தன் ராணியிடம் சரசம் பாடும் மீன் கொடி பாண்டியன் முத்துராமன்... பொதிகை தென்றலை தேனிசை தென்றலாக்கிய திரை இசைத் திலகம் மகாதேவன்... வண்ணம் கண்களை பறிக்க பின்னணி காட்சியில் பெண்மையின் கூந்தலின் வாசனையை தேடி தந்த திரை கலைஞர் இயக்குனர் ஏ.பி.நாகராஜன்.‌.
@vksekar4382
@vksekar4382 2 года назад
👌 வர்ணனை அற்புதம்💃🕺 வாழ்த்துக்கள்💐
@mnatesan6701
@mnatesan6701 2 года назад
Excellent explain sir.
@cheantamil1373
@cheantamil1373 2 года назад
Padalai navarasam sotta var nitha vitham arumai.
@srbgameryt612
@srbgameryt612 Год назад
Rasanai....sivagami koduthu vaithavale.... jaisriram....
@freedomsathish
@freedomsathish Год назад
வார்த்தைகளாக வடித்த உங்கள் கற்பனைகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். அற்புதம்.
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Год назад
தென்றலை தூது விடுகிறார் காதலுக்கு எவ்வளவு இனிமையான பாட்டு கண்ணதாசா இந்த பூமி மட்டும் இல்லை தமிழ் மூச்சு உள்ளவரை உன் புகழை யாராலும் அழிக்க முடியாது
@keerthanas737
@keerthanas737 5 месяцев назад
திருமிகு. தேவிகா அம்மையாரின் கண்களுக்காகவே இப்பாடலை பலமுறை பார்க்கலாம்
@muthurajahk9886
@muthurajahk9886 19 дней назад
அருமையான பாடல்
@rajkathir9045
@rajkathir9045 2 года назад
கவியரசர் கண்ணதாசன் ஐயா அவர்கள் எழுதிய பாடல் வரிகள் காலத்தால் அழியாத பொக்கிஷம் பெருங்கடல்
@vasanthaeswaran8270
@vasanthaeswaran8270 8 месяцев назад
பாடல் என்றும் இனிமை என்றும் மறக்க முடியாது😊
@johnbrittoa8318
@johnbrittoa8318 Год назад
இதுதாங்க பாட்டு.. நன்றி நன்றி நன்றி
@sargunaraahjansarguna3417
@sargunaraahjansarguna3417 3 года назад
Beautiful remarkable duet! Nadaswaram has been most utilised by Thirai Isai Thilagam K.V.Mahadevan in movies! 👌👌👌🙏🙏🙏
@smurugan7297
@smurugan7297 2 года назад
வாழ்க ஏபிஎன்அவர்களின்புகழ்நன்றிஅவர்களே
@BaladhanapaniBaladhanapani
@BaladhanapaniBaladhanapani 12 часов назад
Janakiamma pb Srinivas an voice supar padal lyrics very nice
@mnatesan6701
@mnatesan6701 2 года назад
இப்படியெல்லாம் பாட்டை கேட்டுவிட்டு. இப்பொழுது ஒரு பாட்டு தாய் கிழவி பாட்டை கேட்டு....இரத்தம் கொதிக்கிறது.
@gmuthukkumaar6175
@gmuthukkumaar6175 2 года назад
ஆளும் தென்னவர்க்கு அஞ்சாத சாகசத் தென்றல்... தேவிகாவின் கண்களில் தவழும் குறும்பு.. அப்பப்பா. கவிஞர், இசை, நடிகர்கள், காட்சியமைப்பு... இப்போதையப் பாடல்களில் ஒரு மண்ணும் இல்லை.
@ambigaambi1992
@ambigaambi1992 2 года назад
Edho naragathula iruka mari oru feel antha mari song lm kekum bodhu
@vanib8300
@vanib8300 Год назад
உண்மைதான் போங்க🤦
@gopalakrishnanarunachalam8508
Amampa.ama M seri
@mohamednazurudin5909
@mohamednazurudin5909 Год назад
ஆமாங்க
@Lovely-Fishes
@Lovely-Fishes 2 года назад
Another very unique song as both the king & queen describes the prowess of the gentle breeze. @ 02:51 She taunts the welcomed uninvited visitor which got stunned at their deep entangled love making that stopped the rampaging breeze in its strides "Vattam Ettu Paadhai thedi Mayangidum Thendral" Those Thamizh poets of the past 🔥❤️
@ericALAGAN
@ericALAGAN Год назад
Very well explained. Thank you 👍🙏🙏🙏👌
@rajagopalansridhar3245
@rajagopalansridhar3245 Год назад
Arpudham
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 6 месяцев назад
Neat explanation good
@sarosaravanan9329
@sarosaravanan9329 Год назад
"இந்த பாண்டியனார் பைங்கிளியை தீண்டிடும் தென்றல்" என்ன ஓர் முகபாவம்?
@Swami_ji_96
@Swami_ji_96 Год назад
Rani ila ya... Pandiyanoda manivi antga garvam irukum la
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 Год назад
​@@Swami_ji_96அதான் ப்ரோ நானும் கவனிச்சேன் இந்த ஒரே வரிக்குள் எத்தனை முக பாவனைகள் 👍😘😘😘...❤
@vanib8300
@vanib8300 7 месяцев назад
ஆமாம் ... வேறு யாராலும் காட்ட இயலாத ஒரு பாவம் ❤❤❤
@balakrishnan-gd5rp
@balakrishnan-gd5rp 2 месяца назад
இந்த பாடலை கேட்கும் போது நாமும்அரசரகள்.வாழ்த்தகாலத்தில்வாழ்ந்திருந்தல்நன்றாக.இருக்குமே
@sambandamganesan7207
@sambandamganesan7207 3 месяца назад
அக்காலம் இக்காலம் என்றில்லாமல் எக்காலத்திலும் எக்காலத்தவரும் விரும்பிக் கேட்கும் பாடல்.
@ansaransar5147
@ansaransar5147 Год назад
S. Janaki is music legend. God gift for she.
@ansaransar5147
@ansaransar5147 Год назад
S janki voice very super.
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 6 месяцев назад
This tune the song the way it rides charanam pallavi u listen from your heart its mind blowing composition rare rare rare a gem KVM sir got it straight from heaven strait from Saraswathi herself yenaa composition sir apppaaa i can go on and on one more tune song like this is not there may be some one will compose ..thank the crew for it and the divine too
@poomalars8554
@poomalars8554 2 года назад
Wonderful song👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻😍
@muthupandi6979
@muthupandi6979 4 месяца назад
இத்தனை வருடங்கள் கழித்தும் இன்றைக்கும் இந்த பாடல் இளைமையாக இருக்கிறது ,என்ன ஒரு இனிமை
@sivakumarnathaswaram8209
@sivakumarnathaswaram8209 День назад
ஓம் நமச்சிவாய நமக
@jackyjacky5695
@jackyjacky5695 2 года назад
இந்த பாண்டியனார் பைங்கிளி வரிகளில் எண்ன ஒரு பார்வை Excellent
@Raza6989
@Raza6989 2 года назад
அந்த புருவ ஜாலம் ❤️
@elagoelango6881
@elagoelango6881 2 года назад
அருமை nanpa
@arjuntamil5478
@arjuntamil5478 2 года назад
இந்த பார்வையில் பாண்டிய மன்னனின் மனைவி கூட வீரம் மிக்கவள் என்பது தெரியவருகிறது.
@ramyakanagaraj1692
@ramyakanagaraj1692 2 года назад
She s so so beautiful...like a real queen...
@jackyjacky5695
@jackyjacky5695 2 года назад
@@ramyakanagaraj1692 very Beautiful
@narayananc1294
@narayananc1294 2 года назад
தென்றலை சிறப்பு செய்யும் பாடல் இந்த மண்ணுள்ள வரையிலும் இது ஒன்றுதான் என்பதில் ஐயமில்லை
@mily4427
@mily4427 Год назад
Ya now songs are modern which can't compare with oldies with beautiful meaning
@tanasegaram1103
@tanasegaram1103 2 года назад
இதுபோன்ற இசையோடு கூடிய பாடலை இனி கேட்க முடியாது. கே.வி. எம்மின் இசை தேனருவி.
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 года назад
முடியத்தம்
@saranjayaprakasm4362
@saranjayaprakasm4362 3 года назад
Sung by S. Janaki amma❤️
@anbuarivu8031
@anbuarivu8031 2 года назад
Yesss great legends voice😘
@ammathagopinath375
@ammathagopinath375 2 года назад
Not sung
@skrmurty
@skrmurty 2 года назад
This lovely song is set to ragha "Jonpuri"... The Nadhaswaram background gives new dimensions of appealing to this song! An excellent song to be enjoyed in any lonliness.
@mandai555
@mandai555 4 месяца назад
Beautiful song,beautiful scenery.
@msramu7043
@msramu7043 2 года назад
🥰🥰❤❤ தமிழனாய் பெற்ற என்தாயை வணங்குகிறேன் 🙏👌🥰
@jamburajann4956
@jamburajann4956 Год назад
அந்த தமிழ் தாய் அவர்களுக்கு எனது நமஸ்காரங்கள்
@raguragu524
@raguragu524 2 года назад
Amma super acting
@prabhakarana4926
@prabhakarana4926 2 месяца назад
மறக்க முடியாது
@jelanjelan5158
@jelanjelan5158 Год назад
Wow super Tamil song ❤❤❤
@TamilSelvan-wg1yt
@TamilSelvan-wg1yt 3 года назад
Old evergreen song
@yugashmukesh2377
@yugashmukesh2377 9 месяцев назад
Great song
@SakthiVel-hq3ox
@SakthiVel-hq3ox 2 года назад
superb song
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 Год назад
Amma Deviga avargalin alagu Yaar than nigar
@ananthimukhil6378
@ananthimukhil6378 Год назад
உண்மை.உண்மை.உண்மை.உண்மை.உண்மை உண்மை உண்.மை.
@yogeswariyogeswari9567
@yogeswariyogeswari9567 Год назад
என்னுடைய வயது இப்போது 25 பத்து வயதில் இருந்து ரசிக்கிறேன் ❤❤
@ravinbothayannallathambi6936
@ravinbothayannallathambi6936 7 месяцев назад
Kaviarasar lives forever
@ajayakumarm6520
@ajayakumarm6520 Год назад
I love love love this song
@rajathiragupathy7872
@rajathiragupathy7872 Год назад
கேவி மகாதேவன் இசையில் கண்ணதாசன் வரிகளில் பிவி ஸ்ரீநிவாஸ் எஸ் ஜானகி குரலில் பாடல் மிகவும் இனிமை முத்துராமன் தேவிகா நடிப்பு அற்புதம்
@vinolia.e1574
@vinolia.e1574 2 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@prajith.r1149
@prajith.r1149 Год назад
கேட்கக் கேட்கத் திகட்டாத தெள்ளமுது. இப்படிப்பட்ட மிகச் சிறந்த பாடல்கள் தற்போது வருவதில்லை. Old is Gold.
@maheshpsoni2222
@maheshpsoni2222 8 месяцев назад
I m totaly mesmerized. what a song. Even i cant understand language of this song. But i can feel expression because of superb acting. This couple is did a great extra special acting. There is a nine ras in naty shastr. Shringar ras is one of them. This song is perfact example of shringar ras. Music, acting, location, dressings all are mind blowing. Imagination is, what can I say? perticularly in that scene when heroin is seats under the bird s statue and flower was starts. I m sorry my English is not good. but I hope that you all understand my feelings. in short this song is gem or real pearl of Indian Cinema.
@2010BLUEHILLS
@2010BLUEHILLS 6 месяцев назад
If u can understand the lyrics you will listen to it for life time beautiful meaning wish I could explain its complicated
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
அழகான ஜோடிகள் 💑! கேவீஎம்மின் இசைப்பாடல்! பீபீஸ்ரீ க்குரல் என்னா மிருது ! தேவிகாவின் அழகு கண்களை சொக்கவைக்குது ! ஜானகிமா ! பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல் ! கவியும் இசையும் அருமை ! பீபீஸ்ரீ யின் குரல் அதிசயக்குரல்! நன்றீ 👸 🙏
@arumugam8109
@arumugam8109 Год назад
பாடல் அற்புதம்🌹. இந்த பாட்டு கேட்டபோது. தேவலோகம். சென்று... வந்தது. போல். உள்ளது🙏🍓 பூர்ணிமா🙏 அவர்களே🍓🥭
@angayarkannivenkataraman2033
Majestic queen Devika body language elegant. Sweet, suitable Shusheela voice. Suitable lyrics. Very rare gem song. Suitable music. 27-1-23. Yes Janaki's voice. 16-9-23. Again in 14-1-24 POGI DAY.
@karthick1605
@karthick1605 Год назад
This song sung by s.janaki amma
@saranjayaprakasm4362
@saranjayaprakasm4362 Год назад
but P. Susheela voice would be great for Devika and this song
@angayarkannivenkataraman2033
​​@@karthick1605yes. Janaki. Thanks 16-9-23.
@Swami_ji_96
@Swami_ji_96 2 года назад
Devikha what a beautiful lady
@rajarathinamnatarajan1841
@rajarathinamnatarajan1841 2 года назад
Great tamil poet kannadhasan song
@advocatevijayan7106
@advocatevijayan7106 2 года назад
Beautiful music
@kowshalyakowshi5642
@kowshalyakowshi5642 2 года назад
🥰🥰🥰
@rangasamyk4912
@rangasamyk4912 Год назад
இலக்கிய நயமிக்க பாடல் தென்றல் நுழையக்கூட இடமில்லாமல் இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ள வேண்டுமாம்.அருமை
@ramyakanagaraj1692
@ramyakanagaraj1692 2 года назад
Goosebumps...muthuraman with his sharp features and divine beauty devika steals the show...
@maloo9898
@maloo9898 Год назад
Riiiight? The first time i saw this song as a child i was struck by their beauty. What an amazing king and queen - goodlooking and successful looking. As an adult i still keep coming back for the looks, but ofcos as i grew up i appreciated the lyrics and song also.
@honeyleom
@honeyleom Год назад
Handsome & manly Muthuraman
@raghupathykandasamy8349
@raghupathykandasamy8349 2 месяца назад
ஆமாம்.. ஆமாம்... அந்த தென்றல், அவசர தென்றல். ரொம்பவே அவசரப்பட்டு விட்டது.. பொதிகை மலையில் தோன்றியது. சரி... பதிமதுரையில் வலம் வந்தது... சரி... வீரம் பெற்று விட்டது.. சரி... ஏன் ரொம்பவே அவசரப்பட்டு பாண்டியனார் பைங்கிளியை உடனே சேர்ந்து விட்டது.. கட்டிலிலே சேர்ந்திருக்கும் காளையரின் மேனியில் வலம் வந்து பாதை தேடியது சரி... பாதை கிடைக்க வில்லை சரி... பெரும் பூந்தோட்டம், பூ காடுகள், வயல்கள் நீர் நிலைகள், கடல்கள், சமுத்திரங்கள் இங்கெல்லாம் திரிந்து வாசம் மிக அதிகம் பெற்று பின்பு அல்லவா அந்த பைங்கிளியை சென்று புது வாசம் ஊட்ட வேண்டும்... இல்லை என்றால் அவள் கூந்தலில் முட்டி மோதி, அந்த கூந்தலின் வாசத்தை மிஞ்ச முடியாமல் தோல்வியுற்று, வெட்கி, நாணி அல்லவா அந்த பொதிகைமலை தென்றல் திரும்பி இருக்க வேண்டும்... கூப்பிடுங்கள் அந்த கண்ணதாசனை.... ஓ.... அந்த தென்றலுக்கு முன்னரே அந்த பைங்கிளியின் அழகில் இந்த தாசன் சொக்கிப்போய் விட்டான். தென்றலை வேறு எங்கோ திரியச் சொல்லி விட்டு இவன் அவளில் அடைக்கலமாயிட்டான் போலும்...
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 2 года назад
Valgavalamudan kaviarasar and kvm
@RajaSekar-oq8cw
@RajaSekar-oq8cw 2 года назад
கண்ணதாசன் ஐயா அவர்களின் கற்பனை வரிகள் அருமை! பாடலை பாடியவர்கள் அருமை!! இசை அருமையோ அருமை!!! இந்த பாலை எத்தனை முறை கேட்டாலும் நம் காதுகளில் தென்றலாய் ஒலித்துக் கொண்டே இருக்கிறது!!!!
@mohamednazurudin5909
@mohamednazurudin5909 Год назад
மிகவும் இனிமையான திரைகானம்
@poongothaivenkatesan6425
@poongothaivenkatesan6425 Год назад
I like very much this song. All are very well &good. 👌👍😊🤗🙏🙏🙏👌👌
@maheshpsoni2222
@maheshpsoni2222 8 месяцев назад
pliz, koi is geet me vyakt imotions ke bare me bataiye.
@dhivyadharshini4624
@dhivyadharshini4624 2 года назад
கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன்
@palanisamy3576
@palanisamy3576 4 месяца назад
Panndiyar varalaru intha padalil vulladhu
@manosakthi6916
@manosakthi6916 9 месяцев назад
எப்பா என்னா கண்ணுடா.. காந்த கண்ணழகி..
@sinthaporthen3853
@sinthaporthen3853 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@janakiramanvaradharajan8515
Genius Kaviarasu Kannadasan ayya still living in the heart of millions of Tamilians. Kaviarasin Cinema lyrics in 1960s is very impressive, remarkable and never forgetable. I am very lucky that born in 1956. Vazgha Kaviarasin Pugaz .
@sampathd8178
@sampathd8178 Год назад
Thangalin karuthukku thalai vanagukiren
@nageswaranss7736
@nageswaranss7736 Год назад
1960's Angel in Kolywood
@dachinamurutheetachi7575
@dachinamurutheetachi7575 Год назад
👌👌👌👌👌👌👍👍👍
@MurugesanMurugesan-y3d
@MurugesanMurugesan-y3d 2 месяца назад
இசையும் குரலும் பாடலும் விளையாடி இருக்கும் திருவிளையாடலில்
@vanib8300
@vanib8300 7 месяцев назад
அப்பப்பா!!! " இந்த பாண்டியனார் பைங்கிளியை தீண்டிடும் தென்றல்" 10 வினாடிகளில் எத்தனை விதமான முகபாவங்கள் !!! அந்த 10 வினாடிக்காகவே பலமுறை இந்த பக்கம் வருவேன் ...
@nithishsharan2317
@nithishsharan2317 4 месяца назад
Nanum
@prasadkilaru9447
@prasadkilaru9447 8 месяцев назад
I could not recollect, a single frame of Devika exposing herself so freely in any Telugu Film. Of course she had been very popular and acted more films in Tamil than Telugu.
@AFasiaAsia
@AFasiaAsia 3 года назад
அருமை அருமை அருமையான பாடல் 🌹🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sunshi3205
@sunshi3205 2 года назад
No plastic surgery no glamour , but how classic she is. Ippo kanda naaye elaam lady superstar nu solrom
@ramalingame7845
@ramalingame7845 Год назад
சிங்கத்தமிழன் சிவாஜியின் சங்க நாதம் கேட்கும் படம்.
@panneerselvammk2520
@panneerselvammk2520 3 месяца назад
ஜானகி, சீனிவாஸ், குரல் இனிமை! பின்னிசையில், புல்லாங்குழல் , நாதசுவரம், நடிப்பில், தேவிகா, முத்துராமன்! பக்திப் படத்தில், இனிய காதல் பாடல்! இயக்குனர் நாகராஜன் ஒருங்கிணைப்பு! என்றாலும், காட்சி அமைப்பில், பொதிகை மலையில் தோன்றும் தென்றலை, அரண்மனை உப்பரிகையில் இவர்கள் அனுபவிப்பது போல ஒரு காட்சி இருந்திருக்கலாம்! பாடல் முழுக்க தென்றல்! காட்சியிலும் இருந்திருக்கலாம்!
@bpvirdi6332
@bpvirdi6332 6 месяцев назад
I do not understand Tamil , But very very nice music,singing ,acting and picturised ❤❤❤
@hariharansr9074
@hariharansr9074 8 месяцев назад
வணக்கம் என்னபிமான கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய‌ ‌ திருவிளையாடல் ‌ பொதிகை மலை‌ உச்சியிலே‌ எனத் தொடங்கும் பாடலை‌ திரையிசைத்திலகம்‌ கேவி மகாதேவன் அவர்களின் தேனிசையில்‌ பிபி சீனிவாஸ் எஸ் ஜானகியம்மாவின்‌ தேனமுதுக்குரல்களில்‌ சென்னை யிலிருந்‌ தாலும்‌ எங்கள் நெல்லை மாவட்டம் ‌ தென்பொதிகைத்‌ தென்றலோடு‌ காவேரியழகாக‌ வைகையழகாக‌ பொருணையை‌ மகுடம்சூட்டியத்‌ தாமிரபரணியழகாகக்‌ கேட்டு ரசித்த ப்பாடலல்லவா‌! பாராட்டுக்கள் நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
@malamala3338
@malamala3338 2 года назад
My favourite song.....❤️❤️❤️
@bestcoin5435
@bestcoin5435 Год назад
படம். திருவிளையாடல் பொதிகமலை உச்சியில் இருந்து புறப்பட்டு வந்த தென்றல் பிருந்தா வனத்தில் வந்து ஆடுகின்றன
@sambasivamp4810
@sambasivamp4810 Год назад
நம்மை அந்த காலத்துக்கு அழைத்து செல்லும் அற்புதமான பாடல்
@santhiyark2726
@santhiyark2726 2 года назад
Meka aurmaiyan padal enku rempa petikum
Далее
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Living life on the edge 😳 #wrc
00:17
Просмотров 2,8 млн
Singara Velane Deva-Konjum Salangai
6:15
Просмотров 2,8 млн
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19