Тёмный

Podhigai TV THULLADHA MANAMU Raja female solo 

DD Tamil
Подписаться 564 тыс.
Просмотров 620 тыс.
50% 1

Опубликовано:

 

3 июн 2015

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 221   
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 Год назад
வணக்கம் very Very nice and excellent.
@sureshkumarms63
@sureshkumarms63 4 года назад
ஆர்கெஸ்ட்ரா + பாடகிகள் குரல் வளம் தாளம் பாஃவம் அனைத்தும் அருமை இசை ஞானியின் இசையோடு வாழ்த்துக்கள்...
@jayalakshmir7260
@jayalakshmir7260 2 года назад
D.d.pothigai.yeppothum.dhool.dhool.thaan.thullaathamanamum.thullum..sariyaaa.thalaippu.super.
@varadarajasundaramiyer3835
@varadarajasundaramiyer3835 3 года назад
ரோஷினி நன்றாக பாடியதிற்கு எனது பாராட்டுகள்.
@rescueship1450
@rescueship1450 4 года назад
மிக துள்ளியமாக இசையமைப்பு அருமை சாதக பறவை இசை குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@sagayagambrun5149
@sagayagambrun5149 Год назад
This song takes us to another level in the Universe! Blessings!xxx
@rajendrank3334
@rajendrank3334 5 лет назад
சூப்பர்குரல்.அமைதியானதெளிவானகுரல்வளம்.
@arunakirinathan5968
@arunakirinathan5968 4 года назад
அருமையான நிகழ்ச்சி... இசைக்குழுவின் அழகு அந்த புல்லாங்குழல் இசைப்பவர்தான் ... அருமையான பதிவு
@varunmani9834
@varunmani9834 4 года назад
அருமையான குரல் வளம் வாழ்க வளமுடன்
@dayalanreddy4232
@dayalanreddy4232 4 года назад
Priyanka! Flawless, cool, calm and collective indeed. Taken us outside this world.
@vijayakumargovindaraj1817
@vijayakumargovindaraj1817 4 года назад
பாடகியின் குரல் வளத்திற்கு எதிர்காலம் உள்ளது . பிண்ணனி இசைக்குழுவுக்கு பாராட்டுக்கள்.
@syedsultan2279
@syedsultan2279 3 года назад
அருமையான நிகழ்ச்சி. மனதிற்கு பிடித்தது. இதே போல் பொதிகையின் ஆஸ்தான இசை அமைப்பாளர் திரு. T. R. பாப்பா அவர்களின் நிகழ்ச்சியை ஒலி பரப்பவும்.
@vijaysivaguru7800
@vijaysivaguru7800 4 года назад
எனக்கு பிடித்தமான அருமையான பாடல்களை பதிவு செய்ததற்காக நன்றி
@BABUNESAN
@BABUNESAN 6 лет назад
அற்புதமான பாடல்கள், அற்புதமான குரல் வளம், காலைத் தென்றல்.......சுசீலா அம்மா பாடுவது போன்றே....அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
@muruganmurugas69
@muruganmurugas69 5 лет назад
இந்த நிகழ்ச்சியில் பாடுகிறவர்களை விட இசை மட்டும் அப்படியே அசலாகவே உள்ளது வாழ்த்துக்கள்.
@thangaperumal9842
@thangaperumal9842 3 года назад
குரல் வளம் என்பது கடவுள் கொடுத்த ஒன்று அதுவே எல்லோருக்கும் அமைவது கடினம் அமைந்தவர்கள் உச்சத்தின் எல்லையை அடையாளம்
@velavelan2168
@velavelan2168 5 лет назад
மிகவும் அருமையான பாடல்கள் & மியூசிக் மிகவும் சிறப்பு
@ramalingam2739
@ramalingam2739 3 года назад
அருமை ரோக்ஷிணி
@advparan
@advparan 5 лет назад
குரல் வளம் பாடும் பயிற்சி பெற்ற இவர்களின் இனிய தமிழ் பாடல்கள் என்றும் இனிக்கும்.
@muruganrenganathan3178
@muruganrenganathan3178 2 года назад
Wow roshni .dear .nice voice.. and very beautyfull....girl...❤😍😘😘👍👍👌👌
@muruganmurugas69
@muruganmurugas69 5 лет назад
பாடல்கள் யாவும்மிகவும்அருமை.....
@muruganmurugas69
@muruganmurugas69 5 лет назад
பத்மலதா பாடிய பாடல் மிகவும் அருமை..........
@vaiparthasarathy9320
@vaiparthasarathy9320 4 года назад
She has been bleses with a sweet voice and clear words add to it .God bless her .
@godwinthangaraj941
@godwinthangaraj941 4 года назад
Roshni voice was awesome... This is the best she sing... God Bless You Roshini... May your singing career will be success... All the songs are superb to listen... Please Upload many episodes of Thulladha Manamum Thullum...
@vels9387
@vels9387 5 лет назад
பாடிய அனைவரும் அருமையாக பாடினார்கள். மனம் நிறைந்த வாழ்த்துகள்.
@muruganmurugas69
@muruganmurugas69 5 лет назад
பிரியங்கா பாடல் சூப்பர் நல்ல குரல்....
@christorchestra1562
@christorchestra1562 2 года назад
Very nice song 👌
@arunakirinathan5968
@arunakirinathan5968 4 года назад
சாதக பறவைகள் இசைக்குழு அருமையான இசையமைப்பில்... அருமை
@tchatinfo8972
@tchatinfo8972 Год назад
"காலைப்பனியில் ஆடும் மலர்கள்" பாடியவர் அருமையான குரல்
@s.ganesh9475
@s.ganesh9475 4 года назад
அருமையான குரல்.. இனிமை... வாழ்த்துக்கள் ம்மா. தொகுப்பாளர் அறிமுக உரையில் ஒரு சிறிய திருத்தம். பாடகி ஸ்வர்ணலதாவை அறிமுகம் செய்தவர் MSV தான். இளையராஜா அல்ல.
@rajendrans1026
@rajendrans1026 5 лет назад
All the songs were sung very well more than original singers.Well orchestra performance..
@gopalakrishnand6450
@gopalakrishnand6450 2 года назад
Mesmerizing presentation.
@jayamkannangfc
@jayamkannangfc 7 лет назад
25th April kannadasan programme super
@velunagarajan3941
@velunagarajan3941 6 лет назад
பாடகர்கள் பாடகிகள் அனைவருமே ஆண்டவரின் சிறந்த அருளைப் பெற்றவர்கள்தான் வாகவளமுடன் .
@smcommunicationmani742
@smcommunicationmani742 6 лет назад
Super voice
@prabavathiramalingam4114
@prabavathiramalingam4114 6 лет назад
velu nagarajan o
@prabavathiramalingam4114
@prabavathiramalingam4114 6 лет назад
velu nagarajan j
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 4 года назад
Priyanga excellent singing.
@maheswaranramachandran2227
@maheswaranramachandran2227 6 лет назад
All the songs are sung very nicely, excellent
@sureshsampath9564
@sureshsampath9564 5 лет назад
Vijayalakshmi voice also super. No words to Isang ani only dedicate my tears to his feet. What a song OMG. Everyday if u listen n start ur job all are happy ending only
@karthikeyandd6951
@karthikeyandd6951 4 года назад
superrrrrrrr......very nice,,,
@user-rs2jx1jq6r
@user-rs2jx1jq6r 3 года назад
வாய்ஸ் இந்த பாட்டுக்கு செட் ஆகல....... பின்னணி இசை அருமை மாலையில் யாரோ
@thaarik879
@thaarik879 4 года назад
super program.
@kailasam6176
@kailasam6176 5 лет назад
Wow....Superrr..Voice and music composing thank you podhigai.....TV....!!!!!!!👌👍💐
@karthikeyansivalogam9625
@karthikeyansivalogam9625 3 года назад
Priyanka excellent
@cvelu9896
@cvelu9896 5 лет назад
This song which is cheerful has made me forget all my troubles.
@velunagarajan3941
@velunagarajan3941 6 лет назад
சிறந்த பாடல் சிறந்த குரல்வளம் மென்மேலும் பாடலில் சிறப்பாகவும் வாழ்வில் உயர்த்த நிலையில் அமர்த்திடவும் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் .......
@amuthajayabal8941
@amuthajayabal8941 4 года назад
Very nice all songs &MUSIC Hukom hukom hukom Kaalai paniyil aadum malagal voice super
@sathish_priya
@sathish_priya 4 года назад
Thank you
@vpvenks1569
@vpvenks1569 5 лет назад
The anchor speaks very good Tamizh and no EngloTam. Clarity in her pronunciation and nice voice. Singer voice was too good and the orchestration troop was excellent. Best wishes.
@suganthiarul4220
@suganthiarul4220 2 года назад
படம் :செல்வி பாடல்: இளமனது பாடியவர்கள்: பாலசுப்பிரமணியம் மற்றும் ஜானகி இப்பாடலை saxophone இல் வாசிக்கவும்
@srinivasanchinnamuthu2411
@srinivasanchinnamuthu2411 5 лет назад
Excellent singging வாழ்த்துக்கள் துள்ளாத மனமும் துள்ளுகிறது
@shivashankar6218
@shivashankar6218 4 года назад
Nice voice
@ravichandranrkrajesh548
@ravichandranrkrajesh548 4 года назад
Priyanka voice excellent.. Congratulations..!
@sathish_priya
@sathish_priya 4 года назад
Thank you so much😊
@rvenkatesan9575
@rvenkatesan9575 2 года назад
Best wishes to Roshini super
@aswin877533
@aswin877533 6 лет назад
Ranjani's presentation is good.
@umasharmila9683
@umasharmila9683 5 лет назад
Lovely collection 👌🌺
@judgementravi480
@judgementravi480 3 года назад
Intrsting channel 👍🏾
@banugopan7562
@banugopan7562 4 года назад
Nice I love your signing
@rajendrank3334
@rajendrank3334 5 лет назад
தென்றல்போலத்தான்குரலும.்போல்டாபாடும்.இந்தபாடகிக்கு.வாய்ப்புகொடுங்கள்.
@shanke300
@shanke300 4 года назад
Compere and singer all look so pleasant. Lovingly sung.
@selvarajkannan9923
@selvarajkannan9923 4 года назад
Felicitation 💐obeisance Roshni ji.You have selected beautiful song 🍀.I swear that your threshold of selective songs is melodies song .To day super renditions like a nectary voice and my favourite song too.I appreciate of nice singing and crawled me happy tears 👍🏻🙏🎤.
@gowthamaputhanbalaraman6589
@gowthamaputhanbalaraman6589 7 лет назад
Super Voice and super music
@lmurugesan1966
@lmurugesan1966 6 лет назад
பாடும் அனைவரும் ஆண்டவன் படைத்த பொக்கீசங்கள் அவர்கள் என்றென்றும் வாழ்க வளமுடன் ஆண்டவன் அருளால்
@sfaa2341
@sfaa2341 6 лет назад
Murugesan Lakshmanan rt
@sfaa2341
@sfaa2341 6 лет назад
Murugesan Lakshmanan eftx
@udayselvan7681
@udayselvan7681 3 года назад
wow wonderful lovely song's ❤
@tsathishkumar9845
@tsathishkumar9845 6 лет назад
Romba nanri🎼🎼🎼🎼🎼swarnalatha avargal ninaivana padal thangs rshini
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 6 лет назад
Kalai paniyil she is excellent singer...
@Dohaqatar1968
@Dohaqatar1968 6 лет назад
Fentastic song I love Ilayaraja sir too much
@joybox9236
@joybox9236 6 лет назад
The presenting girl is so cute. Miss podhigai tv a lot. Nostalgic.
@venkateshsv7434
@venkateshsv7434 5 лет назад
VJ looks superb
@juliang5019
@juliang5019 4 года назад
Ilaiya raja sir music la swarnalatha madam paaduna intha song la na palavatti azuthathu undu. We missed iniya swarnalatha madam.
@paandiyyan
@paandiyyan 6 лет назад
காலை பனியில் ஆடும் மலர்கள் ... பிரியங்கா அருமை. அனைத்து பாடல்களும் சிறப்பு!
@mariyammal948
@mariyammal948 5 лет назад
வணணண
@joericky2004
@joericky2004 5 лет назад
Well said
@shankaranarayanan4405
@shankaranarayanan4405 5 лет назад
Y
@sathish_priya
@sathish_priya 4 года назад
Thank you sir
@maangamandai
@maangamandai 7 лет назад
Brilliant.
@baksheeasst5023
@baksheeasst5023 6 лет назад
I'm ilayaraja fan & this is music very nice start to end excellent line thank ilayaraja sir
@suriyaamano
@suriyaamano 6 лет назад
Supper VAALGA VALAMUDAM
@meenakshijaiganesh8116
@meenakshijaiganesh8116 2 года назад
Far better than scene podum Vijay TV's Airtel Super Singers
@andrewprabagar7935
@andrewprabagar7935 7 лет назад
You blew me away!
@sathish_priya
@sathish_priya 4 года назад
Thank you sir😊
@chiapet9570
@chiapet9570 8 лет назад
excellent ,excellent too good . what a talented troop. great too great.
@rajadurainadar8343
@rajadurainadar8343 6 лет назад
Chitra Ramani
@janupriya4980
@janupriya4980 5 лет назад
Vaazththukkal ! Raagam miga arumai kural valam excellent
@davidrajadaikalasamy133
@davidrajadaikalasamy133 5 лет назад
அருமை.
@keeransiva5062
@keeransiva5062 5 лет назад
இந்த வீடியோவை பிடித்தவர்கள் பாடுகின்ற வர்களை போகஸ் பண்ணி எடுக்கவில்லை.
@boominathan5076
@boominathan5076 4 года назад
வாழ்கவழமுடன்
@samadshaikh36
@samadshaikh36 6 лет назад
Super duper songs rajarajathan
@marisamysamy5362
@marisamysamy5362 6 лет назад
Excellent......!!!
@seelan191919
@seelan191919 6 лет назад
Haha she is gr8 voice and real ! Take me to sky oho me dear !
@sathish_priya
@sathish_priya 4 года назад
Thank you
@sureshsampath9564
@sureshsampath9564 5 лет назад
Priyanka super kannu today itself I listened 5 times within half an hour
@sathish_priya
@sathish_priya 4 года назад
Mikka nandri😊😊
@sureshsampath9564
@sureshsampath9564 5 лет назад
Priyanka gem n crystal clear voice , smiling face good feature.
@b.s.thanukumar6517
@b.s.thanukumar6517 6 лет назад
Excellent voice
@selvankumar5806
@selvankumar5806 6 лет назад
excellent!
@abdulraheem201
@abdulraheem201 6 лет назад
Good nice songs ellarumkum irrivan arul seyatum everybody have good talent
@nagarajbangalore9641
@nagarajbangalore9641 7 лет назад
Vijayalakshmi - kalai thendral very good singing .
@johnsonjo8454
@johnsonjo8454 6 лет назад
Super sema poga
@anandkumarvasudhevan9465
@anandkumarvasudhevan9465 4 года назад
Extraordinary orchestrated Sung well
@loganathanp.9563
@loganathanp.9563 6 лет назад
what a peculiar voice
@Manibrights
@Manibrights 4 года назад
Excellent 👌💐
@Angarayan
@Angarayan 6 лет назад
Wow! What a great voice!
@meghamn4582
@meghamn4582 6 лет назад
Ananth Sundara-Rajan F Ynottamilsongs
@thangaveluraj5366
@thangaveluraj5366 5 лет назад
Orchestra also superb!!
@HussainAli-sw3kf
@HussainAli-sw3kf 6 лет назад
Hi super vailthukail
@sfnet72
@sfnet72 4 года назад
Musicians' performance are well orchestrated
@saravananpt1324
@saravananpt1324 5 лет назад
அருமை. வாழ்த்துக்கள்...
@paramasivamv301
@paramasivamv301 7 лет назад
Excellent
@kraj.m2639
@kraj.m2639 6 лет назад
Amaithiye anbu vaalthukkal!
@rajaduraidurai8783
@rajaduraidurai8783 6 лет назад
what a song wow wonder,
@jayam2680Australia
@jayam2680Australia 6 лет назад
Nice voice super keep it up
@aroquianadinfrancis866
@aroquianadinfrancis866 6 лет назад
très joli voix rien a dire excellent
@sathish_priya
@sathish_priya 4 года назад
Merçi beacoup😊 Je suis Priyanka😇😇
@hameednather7036
@hameednather7036 5 лет назад
very good talended troops ,
Далее
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 1,5 млн
Help Barry And Barry Woman Scan Prisoners
00:23
Просмотров 3,5 млн
Smart Sigma Kid #funny #sigma #memes
00:26
Просмотров 1,5 млн