Тёмный
No video :(

Poiyindri Meiyyodu Song | Saranam Ayyappa Movie Songs | Poopathy|Radharavi| Poornima |Pyramid Music 

Pyramid Music
Подписаться 3 млн
Просмотров 7 млн
50% 1

Song: Poiyindri Meiyyodu ….
Singers : Yesudas
Music: Chandrabose
Director : Dasarathan
Producer: Amutheswari Films
A Devotional song from the movie Saranam Ayyappa released in the year 1980, The Movie directed by Dasarathan . It is a super hit Devotional Movie, featuring popular actors Poopathy, Radharavi, Rajakrishna, Poornima, Madhushree and Others. The song sung Yesudas. Music composed by Chandrabose and lyrics by Kannadasan,Poovai Senguttuvan,Muthulingam,Maari and Dasarathan.
Subscribe for more Tamil Songs - bit.ly/1QwK7aI
Click here to watch:
Anna Vaada Video Song | Saranam Ayyappa Movie
• Anna Vaada Video Song ...
Sami Thinthakathome Song | Saranam Ayyappa Movie
• Sami Thinthakathome So...
Sonnal Innikkuthu Song| Saranam Ayyappa Movie
• Sonnal Innikkuthu Song...
Malai Meethu Maniyosai Song|Saranam AyyappaMovie
• Malai Meethu Maniyosai...
Subscribe: bit.ly/1QwK7aI

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 819   
@rajaaraja8352
@rajaaraja8352 2 года назад
என்னை படைத்த என் உயிர் தெய்வமே இந்த ஏழையின் உயிர் போகும் நிலைமை வந்தாலும் என்னுடைய சொந்த பந்தங்களிடம் கையேந்தி நிற்கும் நிலமையில் என்னை வைத்து விடாதிர்கள் ஐயா ஓம் ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏😢😢😢😢😢
@anadamoorthym7593
@anadamoorthym7593 9 месяцев назад
சுவாமி நானும் என்றென்றும் இவ்வழியே ஐயா
@kishosuresh9995
@kishosuresh9995 8 месяцев назад
Super 👍
@SATHISH-ot9uk
@SATHISH-ot9uk 8 месяцев назад
சொந்த பந்தம் என்பது ஒரு வரம்
@Srijanani-ravikumar
@Srijanani-ravikumar 6 месяцев назад
@venkattesan3429
@venkattesan3429 4 года назад
இருப்பது காடு! வணங்குது நாடு!!
@mudhukumar6303
@mudhukumar6303 3 года назад
Red x v
@subramanianrajamanisekaran993
@subramanianrajamanisekaran993 3 года назад
சாமியே சரணம் ஐயப்பா
@saravanakumarmurugesan4558
@saravanakumarmurugesan4558 2 года назад
Athan Skathi athigam sami
@muthukumarnatrajan832
@muthukumarnatrajan832 Год назад
😍😍😍😍migavum mei silirka veitha varigal😍😍😍😍
@ragav3745
@ragav3745 3 года назад
பெரியாராவது மயிராவது கடவுளின்றி யாரும் இல்லை இந்தப் பாடலை கேட்டாலே ஐயப்பன் கண் முன் தோன்றுவது போல ஒரு உணர்வு சாமியே சரணம் ஐயப்பா.
@tamilanishindu5971
@tamilanishindu5971 3 года назад
சூப்பர் bro... சாமி சரணம் 💪
@ns_boyang
@ns_boyang 3 года назад
@@tamilanishindu5971 😂👌
@asabarinathan4112
@asabarinathan4112 3 года назад
👌🔥🙏
@krshkumar90
@krshkumar90 2 года назад
Avan peru ramasamy avlo dha... Periyar illa soriyar.....
@studyaccno.1393
@studyaccno.1393 2 года назад
Swami Saranam
@karthigeyanganesan4125
@karthigeyanganesan4125 2 года назад
இந்த பாடலை கேக்கும் போது தன்னை மீறி கண்ணீர் வருகிறது சாமியே சரணம் ஐயப்பா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@teddybear8454
@teddybear8454 4 года назад
இந்தப் பாடலை கேகும்போது என்னை அறியாமலே கண்ணீர் வருகிறது. மிக அருமை.சுவாமியே சரணம் ஐயப்பா
@MrSelva111222
@MrSelva111222 3 года назад
Real
@erullappanr
@erullappanr 3 года назад
எனக்கும் இந்த பாடலை கேட்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது. சுவாமியே சரணம் சரணம் ஐயப்பா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@tamilarasanjtp3136
@tamilarasanjtp3136 3 года назад
ஆமாம் சாமி
@senthilmurugan5134
@senthilmurugan5134 3 года назад
சாமி இந்தபாடல் ஒவ்வொரு பக்தனின் ஜிவநாடி!!!!
@kannaiyansakthiganesh723
@kannaiyansakthiganesh723 2 года назад
உண்மை. 100% உண்மை
@nvijayakumar1569
@nvijayakumar1569 2 года назад
உலகம் உள்ளவரை தங்களின் தெய்வீக குரல் ஒளிதுகொண்டே இருக்கும்
@gouthamm841
@gouthamm841 10 месяцев назад
Yes ❤
@jaisankar9656
@jaisankar9656 4 месяца назад
ஐயப்பா என் மனைவி வயிற்றில் உள்ள குழந்தை நல்ல படியாக வளரனும் நல்ல செய்தி வரும் என்று நம்பி இருக்கேன் நீயே கதி என்று நம்பி இருக்கேன் காப்பாற்று
@ganesanmk1998
@ganesanmk1998 4 месяца назад
We pray for you Don't worry ayyappan will help you Pray to him
@muthukumark188
@muthukumark188 Месяц назад
God bless you
@jayalakshmikannan8709
@jayalakshmikannan8709 Месяц назад
Don't worry God Ayyappan will help your family
@arunarun-my4es
@arunarun-my4es Год назад
வாழ்க்கையில் ஏற்றம் தருபவன் கண் கண்ட தெய்வம் ஐயப்பன்...சுவாமியே சரணம் ஐயப்பா.. 😍🙏
@VijayKumar-sr3wy
@VijayKumar-sr3wy 9 месяцев назад
ஐயப்பன் இருப்பது உண்மை அதை நான் கண்டுள்ளேன்
@jaisankar9656
@jaisankar9656 2 месяца назад
Thx
@ramyakumar7471
@ramyakumar7471 Месяц назад
Ama irukarathu 🥺😭
@rtarasu3729
@rtarasu3729 4 года назад
இந்த மனிதனின் குரல் அனைவரையும் நெய் போல உருக வைக்கும் அருமையான பாடல் 👏👏👆👆💐💐🌺🌺
@krishnagokilaramaraj3564
@krishnagokilaramaraj3564 2 года назад
Stgdgdkdhdjfkgjfkfhdkfhfjfljglghgfjflgjlfjfkfgkgfdlfjdogjofghpgjggjogjgidjfkehfifhfkghfkghlgjacdp74
@sivasankari7644
@sivasankari7644 2 года назад
Ayy Ayyappan
@komban2745
@komban2745 2 года назад
Su
@sharadhkumar3282
@sharadhkumar3282 2 года назад
பகவான் அய்யப்பனே உருகித்தான் திரு. யேசுதாஸ் அவர்களை மேன்மேலும் கூடுதலாகப் பாட வைத்துள்ளார் என்பதில் சந்தேகம் இல்லை
@komban2745
@komban2745 Год назад
Su
@gmpchiyaankgf8500
@gmpchiyaankgf8500 4 года назад
ஐயப்பனின் இந்த பாடலை கேட்கும்போது என் ஜீவனுக்குள் ஐயப்பனின் உணர்வகள் உள்ளுக்குள் ஆனந்தத்தை அள்ளி தருகிறது ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா
@kgsartist5596
@kgsartist5596 3 года назад
6yuyuuuuuuuuuyyyuuuuuuuyiy6yh it u uiiu IUI you are not uiiu U74MG3 you use it with 7 it U74MG3 uuuu it uuuuui it iiiiuiiiiiiiiiiiuui you are doing great in that time for me would draw up an account and mother 😂 us a little 😂😉😁😁😁😁😉😉😉😁😉😂 it is the best 😁 it cannot 😁 it is a little 😭😍😍😍😍😭😭😭😍😭😂😉 iiiiuiiiiiiiiiiiuui my it cannot and search is the day we will is the day we are interested 😁 it was 😁😉😊😀 it was 😊😁😁😁😁 it cannot 😁😉😉☹️ my father in that 😂 it cannot and is it in iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiuuiuiiiiiiiiiiiiuiiiiiiiiioiiiiiiiiiiiiioioiioioiiiiiiiiiuuuuuuuohoohohohohihiph
@parajendranrajendran1996
@parajendranrajendran1996 3 года назад
@@kgsartist5596 l
@srshsahvini9306
@srshsahvini9306 2 года назад
GMP chiyan Imiss u in sun music not only u meenu adhi azar u remember them
@gmpchiyaankgf8500
@gmpchiyaankgf8500 2 года назад
@@srshsahvini9306 ஆமாங்க எனக்கு அவர்கள் ஞாபகத்தில் இருக்கார்கள் என்னை எப்படி நீங்க ஞாபகம் வைத்திருக்கிங்கே உங்களை மறந்ததற்க்கு மண்ணிக்கனும் நீங்க சன் மீயூசிக்கில் வந்திருக்கிங்களா
@srshsahvini9306
@srshsahvini9306 2 года назад
@@gmpchiyaankgf8500 ellai sun music parpen ungaloda msg avargaloda anda msg appa marakka mudiyuma adanaladan parthadum kGF king 👑 appo eppo yeppadiyo theriyadu
@vellorevpvlogsofficial27
@vellorevpvlogsofficial27 4 года назад
எவ்வளோ பெரிய கல் நெஞ்சம் படைத்தவராக இருந்தாலும் இந்த பாடலை கேக்கும் பொழுது மனம் உருக்கிவிடுவார்கள்
@jagadishkumarc4770
@jagadishkumarc4770 4 года назад
samiyee saranam ayyappa
@saranyaj.v.7450
@saranyaj.v.7450 3 года назад
சாமியே சரணம் ஐயப்பா
@MrSelva111222
@MrSelva111222 3 года назад
Carekt
@durairaj4081
@durairaj4081 3 года назад
Ummi samay
@balamuruganbala6658
@balamuruganbala6658 3 года назад
,
@ThenkumariNattaan
@ThenkumariNattaan 2 года назад
பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம்🚩
@komban2745
@komban2745 Год назад
Su
@vijivr
@vijivr 2 года назад
இந்த பாடல் ஒவ்வொரு முறையும் நெஞ்சை உருக வைத்து கண்களில் கண்ணீர் வர வைக்கிறது !!
@sasirammysweety3832
@sasirammysweety3832 2 года назад
இப்போ எங்கவீட்டில் நிறைய சண்டை தாங்க முடியலை அதான் இந்த பாட்டை கேட்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏 சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sasikumars1008
@sasikumars1008 2 года назад
Swamyey Saranam Ayyappa
@kavintamil5153
@kavintamil5153 Год назад
நல்லதே நடக்கும்
@sharmilaravikumar3794
@sharmilaravikumar3794 Год назад
கவலை படாதீர்கள் யார் மூலமாவது தீர்வு கிடைக்கும்
@chithrasubbaiyya2890
@chithrasubbaiyya2890 2 года назад
சரணம் ஐயப்பா ஜேசுதாஸ் பாடியது மனதில்நிறைவாக உள்ளது
@ayyapanayyapan9716
@ayyapanayyapan9716 4 года назад
இந்த பாடலை கேட்கும் போது ஓரு வித இனம்புரியாத உணர்வு வரும்.
@jancymohan1255
@jancymohan1255 2 года назад
இந்த பாடலை கேட்கும் போது மன அழுத்தம் குறைகிறது.
@selvam-mas7574
@selvam-mas7574 4 года назад
1980 - படம் - சரணம் ஐயப்பா , பாடலாசிரியர் - பூவை செங்குட்டுவன் , இசையமைப்பாளர் - சந்திர போஸ்
@dharsanelango9253
@dharsanelango9253 3 года назад
lyricist kannadasan
@balasubramanian9355
@balasubramanian9355 2 года назад
பாடலாசிரியர் : டைரக்டர் தசரதன்.
@balasubramanian9355
@balasubramanian9355 2 года назад
@@dharsanelango9253 பாடலாசிரியர் : டைரக்டர் தசரதன்.
@dharsanelango9253
@dharsanelango9253 2 года назад
@@balasubramanian9355 illai anna..100 percent theriyum kannadasan ayya dhan lyricist
@balasubramanian9355
@balasubramanian9355 2 года назад
@@dharsanelango9253 நான் வைத்திருக்கும் 'சரணம் ஐயப்பா' (saregama original soundtrack) திரைப்படப் பாடல்கள் அடங்கிய audio cd-ல் 'பொய்யின்றி மெய்யோடு' என்றப் பாடலை எழுதியவர் 'தசரதன்' என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது , மேலும் தகவலை உறுதி செய்துக் கொள்ள google image-ல் பார்த்துக் கொள்ளலாம்.
@Kbalamurugan-bt8lh
@Kbalamurugan-bt8lh Год назад
நான் பிறவி எடுத்த பலனை இதன் பாடலின் மூலம் உணர்ந்து விட்டேன்
@kalaiselvit8055
@kalaiselvit8055 2 года назад
உங்க குரலுக்கு அடிமை நான் எல்லோர் மனதையும் உருக வைத்தாய் ஐயப்பன் துணை 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐
@manoharsakthi7194
@manoharsakthi7194 4 года назад
""பூஜைகள் போடு ,, தூய அன்போடு,,,
@selvamcreation8116
@selvamcreation8116 2 года назад
Call me love you t mahalakshmi
@komban2745
@komban2745 2 года назад
Su
@marikanann3153
@marikanann3153 3 года назад
இந்த பாடல் எங்களுக்கு ரொம்ப பிடித்திருக்கு மனதில் சந்தோசமாக இருக்கிரது ஓம் சாமியே சரணம் ஐயப்பா
@ragavaprabhu8602
@ragavaprabhu8602 4 года назад
அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழவைப்பான் ஐய்யப்பன்
@karthiknandhakarthik2479
@karthiknandhakarthik2479 4 года назад
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான பாடல் சுவாமியே சரணம் ஐயப்பா
@a.s.sureshbabuagri6605
@a.s.sureshbabuagri6605 Год назад
கவியரசு கண்ணதாசனின் சிறந்த பாடல் ஐயப்ப பக்தர்கள் அனைவருக்கும் பிடித்த சிறந்த பாடல் சிறப்பாக இசையமைத்த சந்திரபோஸ் அவர்களுக்கு நன்றி
@rajaaraja8352
@rajaaraja8352 3 года назад
இருப்பது காடு வணங்குது நாடு அவனை கான வேண்டும் பண்பாடு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Dharmasastha
@Dharmasastha 3 года назад
Swami saranam.. if u like bhajans please visit and listen and provide feedback ru-vid.com
@vallamvenkataramanan5559
@vallamvenkataramanan5559 2 года назад
Irubathu kaadu illa swami iruppathu kadu it's refers place. (Forests) not numbers.
@ffl1409
@ffl1409 4 года назад
His name is literally Yesu-Das. No name more Christian than that. But can't imagine anyone else singing this song. The song made so much more powerful by his voice.
@pramodhkumar5875
@pramodhkumar5875 2 года назад
All Gods in all forms , through Yesudas this life
@vigneshwaranlp9387
@vigneshwaranlp9387 4 года назад
இந்த பாடலை கேட்டாலே ஐயப்பனின் அற்புதமான பக்தி பரவசம் ஆகிவிட்டது சாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா உன் கருணை யே சரணம்
@ranjithsiva6398
@ranjithsiva6398 4 года назад
புஜைகல் பொடு துய அன்பொடு பெயரொடு வல வைபன் ஐய்யபன்
@muthugmuthug8174
@muthugmuthug8174 Год назад
திரு,கே.ஜே,யேசுதாஸ்,அய்யா,அவர்களே,நீங்க,மனிதர்,இல்லை,பாடலின்,கடவுள்,
@Path.finderr
@Path.finderr Год назад
எங்களை நீங்கள்தான் காக்க வேண்டும் ஐயப்பா, சுவாமியே சரணம் ஐயப்பா..
@surendhar.j8244
@surendhar.j8244 3 года назад
இந்த பாடலை எத்தனை முறையானாலும் கேட்கலாம் ..🙏🙏🙏🙏🙏
@user-hx9ts3wb4f
@user-hx9ts3wb4f 2 года назад
இந்த பாடலை கேட்கும் போது மனம் கூட மரு பிறவி எடுக்கும் அய்யனை பார்க்கும் ஒரு நொடி பொழுதில் அனைத்தையும் மறந்து அவனிடம் சரணடைகிறோம் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
@krishnamoorthym3972
@krishnamoorthym3972 3 года назад
பாடலை கேக்கும் போது கண்ணீர் வருகிறது சாமியே சரணம்.....
@thirumuruganv6121
@thirumuruganv6121 3 года назад
பொய்யின்றி மெய்யோடு நெய்கொண்டு போனால் ஐயனை நாம் காணலாம்... சத்திய ரூபன், சபரிமலை வாசன், எங்கள் குலம் காக்கும் தெய்வம்...சுவாமியே சரணம் ஐயப்பா...
@arumugamlatha2316
@arumugamlatha2316 8 месяцев назад
ஐயப்பன் பாடல்கள் மிகவும் மனதை உருகி பாடும் பாடல்களில் அற்புதமான ஒன்று ஜீவன் உள்ள பாடல்களில் இதுவும் சிறந்த பாடல் என்றும் அழிக்க முடியாத பாடல்
@bothamreddy
@bothamreddy 4 года назад
This is secularism of my country. Yesudas eeta hats off to u.
@vishnunk148
@vishnunk148 3 года назад
He converted into Hindu 🙂
@muthues8669
@muthues8669 2 года назад
உள்ளத்தை உருக வைக்கும் பாடல். ஜேசுதாஸ் க்கு நிகர் ஜேசுதாஸ்தான்.
@jayanthieraghunathan8562
@jayanthieraghunathan8562 2 года назад
இந்த பாடலை கேட்டால் உருகாத மனமும் உருகிவிடும்
@santhijeeva2748
@santhijeeva2748 4 года назад
My favourite singer 👨‍🎤 unga voice kku nan adimai sir 🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍....
@RajKumar-rx6ls
@RajKumar-rx6ls 4 года назад
I'm also. Voice of God Padmasri Dr.KJ.Yesudos
@user-hn6br7cx5r
@user-hn6br7cx5r 8 месяцев назад
சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏 என் மனதை மிகவும் உருக்கும் பாடல் கண் கண்ட தெய்வமே சாமி சரணம் 🙏🙏🙏🙏🙏
@thangamthangam742
@thangamthangam742 2 года назад
அனைவரையும் மெய்மறக்கச்செய்யும். சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏 Tamil Thangam. 💘💘💘🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@VinothKumar-ds9vr
@VinothKumar-ds9vr 2 года назад
கார்த்திகை 1 இல் இப்படலை கேட்பார்கள், ஸ்வாமியே சரணம்
@manoharsakthi7194
@manoharsakthi7194 4 года назад
அவனை நாடு அவன் புகழ் பாடு புகழோடு வாழ,வைப்பன் ஐயப்பன் உன்னை நல்ல புகழோடு வாழ வைப்பன் ,ஐயப்பன்,
@mohanramramakrishnan2108
@mohanramramakrishnan2108 3 года назад
Ennal intha line pada mudiavillai true lines in jesudoss voice
@senthilmurugan5134
@senthilmurugan5134 3 года назад
பக்தனுக்கு பக்தனான என் ஐய்யப்பன்.
@swarnambikai
@swarnambikai 2 года назад
ஐயப்பா சுவாமி ஐயப்பா.
@ramamurthy4286
@ramamurthy4286 Месяц назад
சாமி சரணம் ஐயப்பா என் வாழ் நாளில் மறக்கவே முடியாத என் ஐயனே
@welderjegatheesh5205
@welderjegatheesh5205 4 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா ஐயப்பா சாமியே சரணம் ஐயப்பா எங்க குலதெய்வமே சரணம் ஐயப்பா ஐயா உங்கள் பாடல் என் மனதை உருக வைக்கிறது ஐயா
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n Год назад
இறைவா உம்மை போற்றி நான் 🙏 குருவே துணை 🙏
@raghavanrajendran4640
@raghavanrajendran4640 2 года назад
தெய்வீக இசை, தெய்வீக வரிகள், தெய்வீக குரல் மூன்றும் முத்தமிழாய் இனிக்கும் தெய்வீகப் பாடல். ௐ சாமியே சரணம் ஐயப்பாௐ
@vasanth6266
@vasanth6266 3 года назад
மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று! 💝💝💝💝🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹,....... நன்றி! நன்றி!,....
@rvsmani9259
@rvsmani9259 2 года назад
My life
@user-lt7ct9tq6e
@user-lt7ct9tq6e 4 года назад
என் குல தெய்வமே சரணம் ஐய்யப்பா
@malleshpavan8821
@malleshpavan8821 4 года назад
God gifted voice of Yesudas i love u
@manjunathpriya9326
@manjunathpriya9326 3 года назад
Voice god real amazing
@babudhakshina8311
@babudhakshina8311 2 года назад
கானகந்தர்வனின் குரலில் இந்த பாடலை கேட்கும் போது நானும் என்னையறியாமல் அதில் கரைந்து போகிறேன்.
@rohitsaravana9622
@rohitsaravana9622 4 года назад
ஏசு தாஸ் குரல் என்றாலே தேன் போல தித்திக்கும் வாழ்க அவர் புகழ்
@arunma4338
@arunma4338 4 года назад
Dasettaaaaaa ayyappa swami bless you forever kannil Vellam varunu
@subbulaksmi8083
@subbulaksmi8083 2 года назад
ஓம் சரணம் ஐயப்பா சாமி பாடல்களைகேட்டாலே என் உடம்பு சிலிர்க்கும் சாமியே சரணம் ஐயப்பா. 💓💞💖🌸🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sribala76
@sribala76 Год назад
உன்னை உணராது ஒரு போதும் ஐயனை உணர இயலவே இயலாது.... புத்தி உள்ளவன் புரிந்து கொள்வான்... வெற்றி உமதே.... புரிந்து கொள்வாய் எனில்....
@smhariharan2219
@smhariharan2219 3 года назад
இதயத்தை உருக்கும் பாடல் 😌
@suganyarakamanickam6886
@suganyarakamanickam6886 2 года назад
Yes
@rvsurenthiran1299
@rvsurenthiran1299 4 года назад
ஓம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏 என் மனதை உருக்கும் பாடல்
@rajkumar.1235
@rajkumar.1235 9 месяцев назад
இருப்பது காடு வணங்குது நாடு❤❤❤❤
@jaimahesh5341
@jaimahesh5341 4 года назад
அருமை இந்த பாடல் மனதில் ஒரு வித தாக்கம்
@sriramsriram3246
@sriramsriram3246 4 года назад
அய்யா. அப்பா. அய்யப்பா. என் உயிர். நீ. தாபா
@shankars4721
@shankars4721 Год назад
3 வருடம் பாதையாத்திரையாக சபரிமலை சென்றேன். அதன் பின் 7 வருடமாக சபரிமலை செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த 7 வருடத்தில் பல அவமானம் பல கஷ்டங்களை அனுபவித்து விட்டேன்.ஐயப்பா என்னை காப்பாற்றுங்கள்.
@kavintamil5153
@kavintamil5153 Год назад
நல்லதே நடக்கும்
@balamuruganp1105
@balamuruganp1105 Год назад
சொல்ல வார்த்தைகள் இல்லை. சாமியே சரணம் ஐயப்பா
@chiduvarun5963
@chiduvarun5963 4 года назад
Tottaly true lines Swamy sharanam Ayyappa
@vadivelvelu0076
@vadivelvelu0076 4 года назад
ஹரிஹர புத்ரன் ஹரிஹர சுதன் swamiye saranam ayyappA
@thamaraiselvi458
@thamaraiselvi458 4 года назад
Feeling songs
@thamaraiselvi458
@thamaraiselvi458 4 года назад
Vijay photos
@sivarajant5871
@sivarajant5871 2 года назад
நான் என் உயிர் உடல் எல்லாம் என் ஐயப்பன் 🙏🙏🙏
@barathbabu2709
@barathbabu2709 4 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா போற்றி ✨🙏⚜️🕉️🔱🙏🔥
@arulmani4452
@arulmani4452 4 года назад
நல்ல பெயரோடு வாழவைப்பான்
@gokulakrishnanmuralikrishn7463
@gokulakrishnanmuralikrishn7463 3 года назад
This is my very very very very very favorite ayyappan song 😍😘❤😄😊🙏👏💟👌😆😅😇😊😉🙃🙂😙😚😗☺😋🤗 இது எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😍
@chithrasekar8569
@chithrasekar8569 4 года назад
இந்த பாடல் என்னை மெய் மறக்க செய்கிறது,👌💐
@sunathi8342
@sunathi8342 9 месяцев назад
ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் கொண்டு இருக்கின்றேன் ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏 உங்கள் அழைப்பு க்காக காத்து கொண்டு இருக்கின்றேன் ஓம் ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா 🙏📿🌺🌺😭😭🙏🙏🌹🌹🌺😭🙏🙏📿🙏😭😭😭😭
@renganathananu1578
@renganathananu1578 4 года назад
எங்கள் குலதெய்வம் ஐயப்பா சாமி சரணம் ஐயப்பா
@esaesa9806
@esaesa9806 3 года назад
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
@citysunyt498
@citysunyt498 2 года назад
இந்த பாடலை பாடிய யேசுதாஸ் மிகவும் நல்ல முறையில் இந்த பாடலை பாடி உள்ளார்
@SelvamSelvam-fo6nv
@SelvamSelvam-fo6nv 2 года назад
ஓம் சாமியேசரணம் ஐயப்பா, என்னுடைய Mobile ringtone இந்தப்பாடல்தான்
@user-jl6pu6or9i
@user-jl6pu6or9i 4 года назад
Intha song ktutu na azhuthutn .intha song ah na kastapattu 1st line kandupudchn . yesudas sir is legend. Now he is my favor
@ponnaiahr1404
@ponnaiahr1404 3 года назад
அருமையான பாடல் .....சுவாமியே சரணம் ஐயப்பா
@srinivasanrajappan2779
@srinivasanrajappan2779 3 года назад
Das ettan poy endri meyodu song singing and his natural acting blissful.I feel Lord Ayyappan presence love and blessings for me.swamiye sharanam Ayyappa.🙏
@mmanojkumar7086
@mmanojkumar7086 2 года назад
வரிகள் மற்றும் குரல் மிகவும் அருமையாக உள்ளது
@komban2745
@komban2745 Год назад
Su
@yaminirsb9226
@yaminirsb9226 4 года назад
Unforgettable by the great KJY.
@k.petchiappank.petchiappan4603
@k.petchiappank.petchiappan4603 2 года назад
என் மனசுக்கு மிகவும் பிடித்த ஐயப்பன் பாடல் கிரேட் K.J.யேசுதாஸ் அண்ணா
@venkatathirisrinivasan6816
@venkatathirisrinivasan6816 9 месяцев назад
உருக வைக்கும் ஐயா. ஜேசுதாஸ் அவர்களின் குரல். சுவாமியே சரணம் ஐயப்பா. 🙏🙏🙏🙏
@anbuselvam6043
@anbuselvam6043 2 года назад
மெய் மறந்து விட்டேன் நான் இந்த பாடலைக் கேட்கும் பொழுது சாமியே சரணம் ஐயப்பா
@shrutiakhaja5629
@shrutiakhaja5629 3 года назад
Yesudasa voice of God ❤️❤️❤️❤️🙏🙏🙏
@jerlin4933
@jerlin4933 2 года назад
இனிமையான குரல் ❤
@mathewjohn8126
@mathewjohn8126 3 года назад
🥰🥰🥰 Anyone more BLESSED than him by Swami Ayyappan !!!? He was born as a Devotional Singer. Not a Film playback singer!!!! Gem of a man !!!
@shivashankark2764
@shivashankark2764 Год назад
U r correct
@Path.finderr
@Path.finderr Год назад
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🐅
@vijaykrithevijaykrithe2593
@vijaykrithevijaykrithe2593 4 года назад
The most beautiful voice in the world KJ Yesudas
@baluv2489
@baluv2489 2 года назад
யேசுதாஸ் மிகப்பெரிய வரம்..உலகையே இரட்சிக்கும் எம்குலதெய்வம் ஐயனின் புகழை பரவச்செய்த அவர் புகழ் என்றும் தரணியில் ஒலிக்கட்டும்..
@LoveBharath
@LoveBharath 4 года назад
Bakthimayam...🙏🙏 Mesmerized all of us with your divine voice..🙏🙏
@santhijeeva2748
@santhijeeva2748 4 года назад
Semma voice sir🌷🌷🌷🌷🌷...
@RJ-oc7ok
@RJ-oc7ok 3 года назад
Always Yesudas the best..others only after him
@BaluSelvam-oc1nn
@BaluSelvam-oc1nn 9 месяцев назад
சுவாமியே 🙏சரணம் ⚘️ஐயப்பா🙏 ஸ்வாமியே🙏 சரணம்⚘️ ஐயப்பா🙏 சுவாமியே🙏 சரணம்⚘️ ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️
@padmanair324
@padmanair324 Год назад
divine voice gifted by none other than ayyapan. No one could sing these songs better than yesudas. the devotion captured in the song is unparalleled
@devumohan4192
@devumohan4192 4 года назад
Dasettan Niranja bhakthiyode santhamaya mukhabhavathode layichu padunnu.
@kannansaravanan9615
@kannansaravanan9615 4 года назад
GRET VOICE K.J .SIR
@kumar014
@kumar014 2 года назад
பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் அய்யப்பா சுவாமி அய்யப்பா அய்யப்பா சரணம் அய்யப்பா அவனை நாடு அவன் புகழ் பாடு புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் -உன்னை புகழோடு வாழவைப்பான் அய்யப்பன் இருப்பது காடு வணங்குது நாடு அவனைக் காண - தேவை பண்பாடு அய்யப்பா சுவாமி அய்யப்பா அய்யப்பா சரணம் அய்யப்பா பூஜைகள் போடு தூய அன்போடு பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன் -நல்ல பெயரோடு வாழவைப்பான் அய்யப்பன் அனைவரும் வாருங்கள் ஐயனை நாடுங்கள் அருள் வேண்டும் அன்பரை எல்லாம் வாழவைப்பான் (x2) அய்யப்பா சுவாமி அய்யப்பா அய்யப்பா சரணம் அய்யப்பா பொய் இன்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் ஐயனை நீ காணலாம் சபரியில் ஐயனை நீ காணலாம் அய்யப்பா சுவாமி அய்யப்பா அய்யப்பா சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா சரணம் அய்யப்பா
@hariharan9680
@hariharan9680 2 года назад
Indha song keatu aladhavar yarumea irukamaatargal iyyappa nai ninaithu manamurugi paadiya paadal...jeasudhas God bless you sir 😊🙏🙏🙏🙏
@srinivasanranganathan1212
@srinivasanranganathan1212 4 года назад
Listening this song my eyes into tears Om swamiye Saranam Ayyappa 🙏🙏🙏
@naveen-205
@naveen-205 2 года назад
அவனைக்கான தேவை பண்பாடு 💯 🙏
@sivaramanRsiva-cz5fu
@sivaramanRsiva-cz5fu 2 года назад
பல கஷ்டங்களை சகித்துக் கொண்டு வாழ்க்கை ஸ்ரீ ஐயப்பன் சபரிமலை பயணம் செய்து பல கஷ்டங்கள் தீர்வு ஐயப்பன் துணை புலி வாகனன் துணை இருப்பார்கள் சாமி
@swathythetchina9356
@swathythetchina9356 Год назад
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🤲🏻🙏🏻