Тёмный
No video :(

Police அட்டூழியங்கள் - Thilagavathi IPS detailed Interview About Rita Mary case | Tamilmint 

Tamilmint
Подписаться 483 тыс.
Просмотров 144 тыс.
50% 1

#tamilmint #thilagavathiips #ரீட்டாமேரி_வழக்கு #thilagavathi #thilagavathicbi #ipsthilagavathi #thilagavathiips #thilagavathiipsops #thilagavathiipsson #tamilmintinterview
Police அட்டூழியங்கள் - Thilagavathi IPS detailed Interview About Rita Mary case | Tamilmint
தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
TamilMint Is A Online RU-vid Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
Website :
Facebook : / tamilmintofficial
Twitter : / tamilmintnews
/ tamilmintnews
RU-vid : / @tamilmintdigital
Telegram : t.me/tamilmint...

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 166   
@mushacreativity6281
@mushacreativity6281 Год назад
அருமை அம்மா உங்கள் போன்ற நற்குணங்கள் உல்லவர் கலை பார்ப்பது கடினம் இந்த அப்பாவி பெண்ணுக்கு நடந்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது மேலும் இந்த பெண்ணுக்கு நல்லதோர் வாழ்க்கையும் அமைத்து கொடுத்து இருக்கீங்க நன்றி அம்மா வாழ்த்துக்கள்
@massvloger2324
@massvloger2324 Год назад
உடனுக்குடன் தண்டனை என்ற முறை வந்தால் மட்டுமே நாடு செழிப்பாகும்
@medurineeraja5627
@medurineeraja5627 Год назад
Kekkavey bhayamaa irukku ...my salute to all the honest and hardworking police officers ...
@inbanathansundarraj2524
@inbanathansundarraj2524 Год назад
திருமதி. திலகவதி அவர்களின் மனிதாபிமானம் என்னை மிகவும் கவர்ந்தது. மிகவும் கேடுகெட்ட ஒரு காவல் துறையில் ஒரு நேர்மையான அதிகாரி.
@priyamuni1133
@priyamuni1133 Год назад
Well said 👏👏👏
@srinivasanmanoharan9524
@srinivasanmanoharan9524 9 месяцев назад
Enga voor than ivanga... Honest.... Great officer
@user-qd7bd3cn2l
@user-qd7bd3cn2l 7 месяцев назад
Ival veetu problem sirikkudhu
@geoxavier6197
@geoxavier6197 6 месяцев назад
Very good Anchor, she asked the missing details carefully. Very necessary interruption.❤
@Karthigai
@Karthigai Год назад
காலம் காலமா இப்படி முறை தவறிய அதிகாரிகள் இருந்து கொண்டு பிறர் வாழ்க்கை நாசம் செய்கிறார்கள். ஸ்ரீமதி விஷயத்துக்கு உங்களை போல் ஓர் அதிகாரி வந்தால் இன்னேரம் உண்மை வெளியே வந்து விடும்
@govindarajanp704
@govindarajanp704 Год назад
ஞ்ம்க்ல்ல்ல்ல்ல் ௯
@jeyaraj2002
@jeyaraj2002 11 месяцев назад
That's true
@massvloger2324
@massvloger2324 Год назад
அனைத்து நியாயங்களும் கிடைக்கும் உங்களை போன்றவர் இருக்கும் வரை அம்மா நம்ம நாடு சர்வாதிகாரம் என்ற போர்வையில் இருப்பதை ஒழித்தால் மட்டுமே நாடு உருப்படியாக ஆகும்
@mangairagav9101
@mangairagav9101 7 месяцев назад
உங்களுடன் ஒரு நாள் முழுதும் ஆய்வுக்காக சுற்றியது பெருமையாக நினைக்கிறேன்.ஜெ.ஜெ அம்மாவின் மனிதாபிமானம் அளப்பறியது
@selviganesh6257
@selviganesh6257 Год назад
Great help, Great work Thilagavathy IPS Mam. Nantri
@kohkalm8742
@kohkalm8742 Год назад
Vannakkam IPS TILAGAVATHI Madame, you are brave. I like you so much and your speech. Valga valamudan. God bless you and your family. Thank you for your interview.
@gayathirirajan4904
@gayathirirajan4904 Год назад
Well done, you are great personality.
@jayapradharavindran6697
@jayapradharavindran6697 Год назад
While hearing the incident itself hands are shivering. I feel really sorry for Rita Mary...hats off to all women lawyer, IPS officer and Magistrate who supported and trusted her. Women need to have patience and self confidence, before taking any decision its important to think and take advise from elders
@kogilambal5863
@kogilambal5863 6 месяцев назад
Tq for all who help Rita Mary❤
@sivagnanam5803
@sivagnanam5803 Год назад
கள்ளக்குறிச்சி மாணவி விவகாரத்தில் திருமதி.திலகவதி IPS அவர்களின் நிலைப்பாடு என்ன..? மாணவிக்கு நீதி கிடைக்க முயற்சிகள் மேற்கொள்வாரா...?
@manjula1785
@manjula1785 Год назад
இவங்க மருமகளுக்கே நீதி கிடைக்கல...ஏங்க நீங்க...
@kathikramanujam3412
@kathikramanujam3412 Год назад
கள்ளக்குறிச்சி விவகாரம் நீதிமன்றத்தின் முன்பு இருக்கிறது
@kathikramanujam3412
@kathikramanujam3412 Год назад
நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் வழங்கப் போகும் நீதியென்ன?
@jayanthisuresh7215
@jayanthisuresh7215 Год назад
முதல்ல அந்த டுபாக்கூர் செல்விய தூக்கி உள்ள போட்டா அந்த குழந்தை ஸ்ரீமதிக்கு அந்த செல்வியும்,அவ கள்ள புருஷனும் பண்ணுன கொடுமையெல்லாம் வெளில வரும்
@HariHaran-fx3lz
@HariHaran-fx3lz Год назад
X
@arunauma5583
@arunauma5583 Год назад
மேடம் சஸ் பன் பண்ணக் கூடாது. அதிகாரிகளை டிஸ்மிஸ் பண்ண வேண்டும்.
@victoriawilliam7066
@victoriawilliam7066 Год назад
Ama dismis seiyanum
@sumaraj4815
@sumaraj4815 Год назад
Feel proud of u mam nd also the judge ❤️of this Case..
@sivakrishnapillai930
@sivakrishnapillai930 4 месяца назад
அம்மா ஏன் ஸ்ரீமதியின் வழக்கு இப்படி இருக்கிறது நீங்கள் இந்த வழக்கில் தலையிட முடியாத
@malamala4702
@malamala4702 Год назад
Thanks for you mam Judge and others who helped
@kodhaisharon9065
@kodhaisharon9065 Год назад
Such a wonderful IPS Mrs thilagavathi mam 👍
@johnabraham7152
@johnabraham7152 Год назад
She is real Amma ....... What a human neega.....
@farookkhandr9867
@farookkhandr9867 Год назад
First & second lady Drs who are examined this lady must be punished
@kirijonasudaram2909
@kirijonasudaram2909 6 месяцев назад
Save our innocent women from bastards 😮😢😢
@malamala4702
@malamala4702 Год назад
Unknown that boy’s and helped people are GOD
@mohanachandranr6931
@mohanachandranr6931 Год назад
R. Mohanachandran Society and particularly the police department need people like the kind-hearted, noncorrupt, and strait forward madam Thilagavathi. God bless you.
@davidh7413
@davidh7413 Год назад
Good speach madam God bless you🙏🙏🙏
@kandhavadivelangovindasami1093
வாழ்த்துகள் அம்மா
@viveganandanvijayaragavan1445
MY SALUTE TO YOU MADAM .YOU ARE GREAT
@jeyaram.aalagarsamy4287
@jeyaram.aalagarsamy4287 Год назад
The DSP, S.I ,Lady Head Constable at the station have not applied Human brain.They have only 5 knowledges,no 6 th knowledge .From your statement it is understood that you have done realy a genuine good job that poor girl was rescued.God blessyou.
@Nomadmilo
@Nomadmilo Год назад
Brothel ku vantha aangal kuda uthavi seithu ullargal aanaal, kadamaiyai sariyaga seiya vendiya lady doctors ivlo careless a irunthirukaanga. Penuku ethiri pen thaan.
@arunaswaminathan420
@arunaswaminathan420 7 месяцев назад
Hats off to you, Thilagavathi madam. I have more respect for you.
@revathijeeva1979
@revathijeeva1979 Год назад
பாவம் அந்த பெண்
@lakshmiramchandran5134
@lakshmiramchandran5134 Год назад
only suspension and transfer . shame on such justice. they should have been named andshamed. and removed from their jobs
@visusamy3749
@visusamy3749 Год назад
Is suspension and transfer are the punishhments?
@sridharani7117
@sridharani7117 Год назад
Ammah Nandri ma ❤️
@srithaviews8349
@srithaviews8349 Год назад
Amma you are so humble person..
@gangamas6926
@gangamas6926 Год назад
Ulagathil MrHendry pondra nalla makkalum irukkirargal.
@ananyaabhinav6260
@ananyaabhinav6260 Год назад
He is my classmates dad... I met him as well as his wife. They are sooo dedicated and helping the needy people
@yasodhaganeshkumar675
@yasodhaganeshkumar675 Год назад
Suspension and transfer are the punishments given to the people who were involved in this case is not enough mam..
@Hazeleyeangel08
@Hazeleyeangel08 Год назад
It’s easy way for them to do more crime… in different place…
@nallanmohan
@nallanmohan Год назад
Super madam. We are proud of you.
@srithaviews8349
@srithaviews8349 Год назад
Amma you are great....
@ebirajan9729
@ebirajan9729 11 месяцев назад
Super Thilagavathi Amma
@HariHaran-mx5ko
@HariHaran-mx5ko Год назад
This case went for 5 Years and verdict was those PPL sud be given 4 years punishment and before the verdict came out those PPL already completed their jail period and came out.
@sundar..6879
@sundar..6879 Год назад
Nija daivam namma Amma thilakamathi Amma. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@skrmsen5944
@skrmsen5944 Год назад
People who are all connected with this crime should be punshied ,
@sathikumar2370
@sathikumar2370 10 месяцев назад
என்றும் புரட்சி தலைவி அம்மா
@sashi2626able
@sashi2626able Год назад
Love u mam!
@nithik3715
@nithik3715 Год назад
Super Mam . Wonderful achievement
@palanysubramaniam3403
@palanysubramaniam3403 6 месяцев назад
பல இடங்களில் எனக்கு நெஞ்சே அடைச்சிரும்போல இருந்துச்சி. ஒரு கொடுமையான சினிமாமாதிரி இருக்கு இந்த பேட்டி.தமிழ்நாட்டு போலீஸ் இவ்வளவு மோசமா? பாவம் அந்த பெண்
@sekarkumaar4290
@sekarkumaar4290 Год назад
Super memory power maam.
@dharshinisiva932
@dharshinisiva932 Год назад
Jaya Lalitha amma deivam amma❤️
@ramasara848
@ramasara848 10 месяцев назад
Very interesting madam great.
@chelvikunam877
@chelvikunam877 Год назад
Great job man ❤
@hotmailraja
@hotmailraja Год назад
That culprit DSP should have been arrested, all the police involved should have been dismissed and prosecuted....!
@MaheshKumar-ms8nd
@MaheshKumar-ms8nd 11 месяцев назад
Respect for Madam IPS
@sampathsubramani3788
@sampathsubramani3788 Год назад
கடவுளே கொஞ்ச நேரம்க்கு மேல என்னால இந்த கதையை கேக்க முடிய வில்லை..... 😢 மனசு என்னவோ பட பட னு அடிச்சுக்குது பொம்பள புள்ளய பெத்து வளர்த்த யாரும் இந்த கதையை கேக்க முடியாது .... 19 வயசு குழந்தையை காசுக்கு விக்கிறதா ? இப்படி கேவலமான ஜென்மங்களும் நிஜ வாழ்வில் இருந்தாங்களா ? சினிமா வில் பார்த்த பிம்பங்கள் மிக கொடூரம் இறைவா
@jayanthienion3503
@jayanthienion3503 Год назад
We salute u madam
@malamala4702
@malamala4702 Год назад
Now how that girl
@magianandh846
@magianandh846 Год назад
What is the present situation of that girl
@user-fr3vi1ut3m
@user-fr3vi1ut3m Год назад
இந்தப் பெண்ணின் பொறுமை இல்லாத குணத்தால் தான் இப் பெண்ணிற்கு இந்த அவலம் தனியாக வெளியே வந்திருக்கவே கூடாது
@soninihasweety7113
@soninihasweety7113 Год назад
S bro
@rajdri8957
@rajdri8957 Год назад
Humanity is majority and exist.
@sundrisworld
@sundrisworld Год назад
31:44 Wow so glad to know this. This IPS lady is such a dedicated person. She is so unfortunate to have such a DIL.(daughter in law)
@revathijeeva1979
@revathijeeva1979 Год назад
இப்போது அந்த பெண் நல்ல இரு க்கிறாரா?
@reetaselvaraj641
@reetaselvaraj641 Год назад
GOD BLESS YOU...Maa.
@jayarajvivekanandan6041
@jayarajvivekanandan6041 Год назад
நால்வர் தண்டனை பெற்றார்களா கூற வில்லை???
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Год назад
சனியனுங்களுக்கு enna தண்டனை நு Madam சொல்லல
@nelson.s718
@nelson.s718 5 месяцев назад
ஜெயலலிதா ❤❤
@pauldurai3392
@pauldurai3392 Год назад
Neega,supper,enquiry,mam
@agilarasukutty4020
@agilarasukutty4020 Год назад
Cm jayalalitha also service weldon medam
@priyasridhar678
@priyasridhar678 Год назад
Did the judge order to seal all brothels and arrest all brothel supply agents and owners why not, were is justice then
@sivaselvaraj1312
@sivaselvaraj1312 Год назад
Thank you amma
@ajithairene7713
@ajithairene7713 Год назад
Great Great mam
@narayanansankaran1957
@narayanansankaran1957 Год назад
Police s A 1
@agilarasukutty4020
@agilarasukutty4020 Год назад
Welcome to your service Medam
@niranjananiranjana9599
@niranjananiranjana9599 Год назад
Mam, you super mam,neega,ungala marri girl yelarum varanum mam, good mam, congratulations mam
@user-mb9ux5fy1q
@user-mb9ux5fy1q 6 месяцев назад
உங்களை போன்ற சமுதாய பொறுப்பு எல்லா பெண்களுக்கும் வேண்டும் அம்மா
@melvin6432
@melvin6432 Год назад
Criminal police should be dismissed immediately.
@prakashbala6795
@prakashbala6795 Год назад
ips madathirku valthukkal
@rfb1987
@rfb1987 9 месяцев назад
I personally very badly miss our farmer cm Jayalalithaa @ amma😢😢😢😢
@vijayaeswarnvijay3896
@vijayaeswarnvijay3896 Год назад
கல்யாணி மேடம் பல வருடங்கள் நன்றாக வாழ வேண்டும்
@devithiru1348
@devithiru1348 Год назад
Paavam antha Akka😭😭
@miithranraghavan8480
@miithranraghavan8480 Год назад
What is the purpose of this meeting 🤔
@sivakrishnapillai930
@sivakrishnapillai930 4 месяца назад
❤❤❤
@sudhasudha-lz2rb
@sudhasudha-lz2rb Год назад
Rita Mary is my friend and my neighbour
@chitrabalasubramaniam5978
@chitrabalasubramaniam5978 Год назад
How is she now ? Plz tell
@sahithsahadevan6658
@sahithsahadevan6658 Год назад
@@chitrabalasubramaniam5978 how her life now?
@KalaiSelvi-hc3op
@KalaiSelvi-hc3op Год назад
Madam really you are honest officer
@sudhasudha-lz2rb
@sudhasudha-lz2rb Год назад
​@@sahithsahadevan6658 life happy podhu endha problem ilq
@malathisubha1963
@malathisubha1963 6 месяцев назад
Super. அவர்களை interview கொடுக்க சொல்லுங்க.​@@sudhasudha-lz2rb
@palaniammalvajram5391
@palaniammalvajram5391 Год назад
அம்மா எல்லாரும் உங்களைப்போல் எல்லா காவல் அதிகாரிகளும் இல்லை போலிஸிடம் மாட்டினால் போதும் பணத்தை வாங்கிக்கொண்டு எல்லா வழக்குகளையும் பதிவார்கள் அவ்வாறு நாங்க பாதிக்கப்பட்டோம் எனது மகனை திருமணம் செய்து ஒரு பிள்ளையை பெற்றபின் எனக்கு உன்னைவிட என் அப்பாதான் முக்கியம் என்று சொல்லிவிட்டு பிள்ளையை தூக்கிக்கொண்டு போய்விட்டாள் பிள்ளையை பார்க்க சென்ற எனது மகனோடு சண்டையிட்டு அவனை கத்தியால் நெற்றியில் அவள் அம்மா வெட்டியும் விட்டாள் நாங்கள் செய்தி அறிந்து ஓடி தடுத்தோம் தடுக்கப்போன அத்ததனைப்பேர்மீதும்னைப்பேபேர்மீதும்
@amudhap5769
@amudhap5769 Год назад
Amma IPS avargala. Kadavuluku kumbiduvathai vida ungalai kumudugiren. Needidivala vendim. Niyayamaan Pengalai kapatrivitta kaalideiyvum Neengal. Brothal saiyum pengalaiyum sattam meerubavargalai thandikavendim Ungal police thuraiku neengal sibarisu saiyungal. Brothal caseku virupum ulavarai mattum thodara saiyavendum enru sattam podungal amma. Brothal nadathubavargal Niyaythudan nandaka vendum enru valiyuruthungal. Ungalai pola ayirum pengal Thora vendum.
@kalidas4775
@kalidas4775 Год назад
👌
@chamuchamu583
@chamuchamu583 Год назад
Madam eppome super
@kandhavadivelangovindasami1093
மிக கொடுமை!!
@AmmuAmmu-cu2jz
@AmmuAmmu-cu2jz Год назад
Great madam neenga
@user-mk1io8vh5z
@user-mk1io8vh5z 9 месяцев назад
Thappu. Senjavanga. Kudumbam. Vilangaadhu. Nasama pogum. Sathiyam
@user-bc2kl3wd7o
@user-bc2kl3wd7o Год назад
@ece202152
@ece202152 Год назад
Do those rapist were punished?
@speedavoor
@speedavoor 8 месяцев назад
தவறு செய்த வார்டன்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது என்று சொல்லவில்லையே
@linenandsashes3124
@linenandsashes3124 Год назад
Yarellam idil involved ah irunthargalo avargal ellorum edo oruvidathil punish panna pattirupargal. They may escaped from Gvt but not from God .
@sanobarmohammedyousuff6846
@sanobarmohammedyousuff6846 8 месяцев назад
Nichayamai
@mA-fd3vu
@mA-fd3vu Год назад
How can a lady constable oppose her higher ups?
@sundarchef8789
@sundarchef8789 Год назад
👍✌️
@vijayaeswarnvijay3896
@vijayaeswarnvijay3896 Год назад
கல்பனா மேடம் நன்றாக வாழ்வார் வாழ வேண்டும்
@nithyabharat4363
@nithyabharat4363 Год назад
🙏🙏🙏
@darshini4001
@darshini4001 Год назад
Andha pasanga anga ponathu thappana intention ah iruntha koda ..... Anga andha ponnuku kadavul ah anathu andha pasanga dhan. Unmaya andha ponnu evolo nimadhi aairupa namba poiralam nu.
@srinivasanarabia6278
@srinivasanarabia6278 Год назад
Pl
@pauldurai3392
@pauldurai3392 Год назад
Engageum paathugaapu ellapolsaka,anemals
@DurgaDurga-xs1qq
@DurgaDurga-xs1qq Год назад
Super
@sumathilakshmanan9533
@sumathilakshmanan9533 Год назад
Lo
@sumathilakshmanan9533
@sumathilakshmanan9533 Год назад
Llll
@smalarselvi8202
@smalarselvi8202 Год назад
👍
Далее