Тёмный

Pon Ondru Kanden - Padithal Mattum Podhuma Tamil Song 

Rajshri Tamil
Подписаться 5 млн
Просмотров 6 млн
50% 1

Pon Ondru Kanden - Padithal Mattum Podhuma Tamil Song. Watch old Tamil song, Pon Ondru Kanden from the super hit classic film, Padithal Mattum Podhuma. Starring: Sivaji Ganesan, Savitri, M.R. Radha, S.V. Rangarao, S.V. Sahasranamam, Balaji, Muthuraman, A.Karunanidhi, Raja sulochana, R. kannamba, M.V. Rajamma, C.K. Saraswati, Manorama, Radha Bai. Music: Viswanathan Ramamurthy. Singers: T.M. Saundarrajan, P.Sushila, P.B. Srinivas, A.L. Raghavan, G.K. Venkatesh. Director: A. Bhimsingh.
To watch more videos, Click / rajshritamil
Subscribe now for more updates
www.youtube.com...
Join & Like our Facebook Rajshritamil Fan Page
/ rajshritamil
Join us on Google+
plus.google.co...
Subscribe now to Rajshri Tamil for more updates: bit.ly/Subscrib...

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 4 года назад
யாரை பாராட்டுவது பாடலாசிரியரையா பாடியவரையா இசையமைத்தவரையா இல்லை உயிர் கொடுத்த நடிகர்களையா 60வருடங்களுக்கு முன்பே ஸ்டைலாக நடித்த சிவாஜியின் நடிப்பு பிரமிப்பூட்டுகிறது
@rajayoga9221
@rajayoga9221 Месяц назад
பாடலாசிரியரையா
@sureshsampath9564
@sureshsampath9564 2 года назад
2022 ல் கூட அமிர்தமாய் இருக்கிறதென்று சுவைப்பவர்கள் ஒரு Like போடவும்.
@jayaramvaliaveetil
@jayaramvaliaveetil Год назад
Recently, I have listened to this song as BG M in the movie Nan Pakal Neerathu Mayakkam.Recently,
@j.sundram2765
@j.sundram2765 Год назад
​@@jayaramvaliaveetill loo uh use www see❤😊😊😅😊😅😮😮🎉😂❤❤❤
@KumarasubramanianKittappan
@KumarasubramanianKittappan Год назад
@@jayaramvaliaveetil Pp
@Nature19937
@Nature19937 Год назад
வருடங்கள் வெறும் எண்ணிக்கையே.....
@gopalvinod5850
@gopalvinod5850 11 месяцев назад
2023 ல் கூட
@chandrasekarp7170
@chandrasekarp7170 3 года назад
சாகாவரம் பெற்ற பாடல். இரவில் கேட்டால், எல்லா வருத்தங்களும், சோகங்களும் மறைந்து, நிம்மதியாக தூங்க முடியும் 🙏
@dwsamuel9971
@dwsamuel9971 3 года назад
True. Language and lyrics, music every thing is a fine combination.
@mohananrajaram6329
@mohananrajaram6329 3 года назад
என் தாய் மொழி தமிழ் எவ்வளவு இனிமை. நான் அதனால் பெருமை கொள்கிறேன்.இந்த பாடல், என்ன ஒரு பாசத்தை கொடுக்கிறது.நடிகர் திலகம் இவரை போல் நடிகர் இந்த உலகத்தில் உண்டா.
@chanderavc4951
@chanderavc4951 2 года назад
NADIGAR THILAGAM , GREAT 👍 No doubt .
@abirami3328
@abirami3328 2 года назад
தமிழ் மிகவும் அழகு தான் என் தமிழ்
@malinipri8140
@malinipri8140 2 года назад
@@chanderavc4951 🍆
@lareefabdulmajeed548
@lareefabdulmajeed548 2 года назад
@@chanderavc4951 nnkp4hq
@deepamugudan6162
@deepamugudan6162 2 года назад
Mmmmmm
@chidambarakrishnan7448
@chidambarakrishnan7448 6 лет назад
"நடமாடும் மேகம் நவநாகரீகம் அலங்காரக் கின்னம் அலை போல மின்னும்!" - தமிழ் மொழிக்கே உண்டான அழகு 💜
@girisivagiri9629
@girisivagiri9629 4 года назад
Arputham Fantastic
@indragandhiindragandhi4634
@indragandhiindragandhi4634 3 года назад
தமிழ் மொழியில் தான் இப்படி பாடல் எழுத முடியும் 💐
@mohan1771
@mohan1771 3 года назад
கண்ணதாசன் 😍😍
@punniakoti3388
@punniakoti3388 3 года назад
உண்மை
@mhvansales8304
@mhvansales8304 2 года назад
Yes absolutely correct
@Z.Y.Himsagar
@Z.Y.Himsagar 2 года назад
❤️ சிவாஜி-பாலாஜி❤️😭😭❤️ ❤️TMS-PBS❤️😭😭❤️ ❤️விஸ்வநாதன்-ராமமூர்த்தி❤️😭😭❤️ ❤️ கவியரசர் கண்ணதாசன் ❤️😭😭❤️ 🔥 கரைந்துவிட்டனரே🔥😭😭🔥 🔥இறைவா என் செய்வேன் 🔥 🔥Life highly volatile 🔥
@kumarselvaratnam6744
@kumarselvaratnam6744 Год назад
Beautiful comment...!!!
@meenabhagavathi4526
@meenabhagavathi4526 Год назад
Beauty ful song
@trueindian887
@trueindian887 5 месяцев назад
Exactly, your comment describes the song in its entirety
@thirunavukkarasuj2918
@thirunavukkarasuj2918 4 месяца назад
இந்த படத்தின் கதையை புரிந்துக்கொண்டால் இந்த பாட்டு இன்னும் ரசிக்கும்படியிருக்கும். கதைப்படி பாலாஜி ஒன்றுவிட்ட அண்ணன்.இவர் தம்பி.ஆனால் கூடப்பிறந்த அண்ணன் தம்பிபோல் பாசத்தோடு இருப்பவர்கள்.பாலாஜி படித்தவர்.சிவாஜி படிக்காத முரடர் ஆனால் வெள்ளைமனம் படைத்தவர் .இவர் அவருக்காகவும் அவர் இவருக்காகவும பெண் பார்த்துவிட்டு பாடும் பாடலே இது.சிவாஜி வெள்ளை உள்ளத்தோடு வர்ணிப்பார். பாலாஜி தம்பிக்கு பார்த்த பெண்ணை தன்மனம் விரும்புவதை மறைத்துச் சொல்வார். இதை கவிஞர் நயம்பட உரைத்திருப்பார்.
@annaduraigopi1975
@annaduraigopi1975 3 месяца назад
Super song
@ashvanthtj1
@ashvanthtj1 4 года назад
எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் திகட்டாத பாடல் வரிகள் என் தாய் மொழி தமிழ்மொழி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்
@kanagavalli4995
@kanagavalli4995 4 года назад
Super
@kaseenthirankasee8507
@kaseenthirankasee8507 3 года назад
Supper song
@dernest6954
@dernest6954 3 года назад
Jospiinr my darling
@amruthaas6342
@amruthaas6342 3 года назад
Alagaana anbu tamilukku evvalavu paraattinaalum pattaadu
@arjunanmunuswamy
@arjunanmunuswamy 3 года назад
நாம் கர்வம் கொள்ளலாம் தமிழகர்கள் என்பதில்
@Krishnamoorthy-wu5tt
@Krishnamoorthy-wu5tt Год назад
எத்தனை ஆண்டுகள் கேட்டு வருகிறேன் ஆனாலும் இப்போது கேட்டாலும் இதயம் கனிந்து உடல் பரவசம் அடைகிறது
@karthikumar8229
@karthikumar8229 Год назад
இன்றைய சினிமா துறை அன்றைய கலைஞர்கள் போல் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை
@mohan1771
@mohan1771 Год назад
சரியாக சொன்னீர்கள் 👍🏻
@sundars5890
@sundars5890 3 года назад
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் அறுபது ஆண்டுகள் ஆகியும் கேட்க கேட்க இனிமையான பாடல்
@RaviKumar-ug9wu
@RaviKumar-ug9wu 2 года назад
உண்மையில்
@subramanianr3996
@subramanianr3996 Год назад
இந்த பாடலை கேட்கும் பொழுது , என் மனது தன் நிலை இழந்து ஏதோவொரு இனம் புரியாத மகிழ்ச்சியில் திளைத்துவிடும். அற்புதமான பாடல்.
@ravindiran776
@ravindiran776 2 месяца назад
எனக்கும்தான்
@Leninsgalaxy
@Leninsgalaxy 4 года назад
எவ்வளவோ சோக இடிகள் தாக்கி உடைந்து போகும் போதெல்லாம் இது போன்ற பாடல்களால் தான் மனமே அமைதி கொண்டு மறுபடி எழுகிறது
@jegan6701
@jegan6701 4 года назад
இந்தக் கொரோனா களேபரத்தில் இதுமாதிரிப் பாடல்களை மீண்டும், மீண்டும் கேட்பதால் மனதில் மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்கின்றது. கொரோனா சமயத்தில் கேட்டு மகிழ்ந்தவர்களா நீங்களும்?
@mohan1771
@mohan1771 3 года назад
ஆம்.. நானும் இருக்கிறேன்
@ramachandranvengadapuramve9281
@ramachandranvengadapuramve9281 3 года назад
ஆம்.
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 3 года назад
பாடலை இரு ஜாம்பவான்கள் கவியரசு கண்ணதாசன் MSV தேன் கலந்து உருவாக்கி விட்டார்கள்.கொரோனாவை நினைக்க வேண்டாம்.
@G2Chanakya
@G2Chanakya 2 года назад
Kalavaram. Not kalbharam.
@user-ru4bn6ty7p
@user-ru4bn6ty7p 3 года назад
இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த அருமையான பாடலை போன்று எந்த கவிஞரும் எழுத முடியாது.
@velmurugan8049
@velmurugan8049 5 лет назад
என் விழியில் நீ இருந்தாய் உன் வடிவில் நான் இருந்தேன் படத்தின் கதையை இந்த இரண்டு வரியிலேயே சொல்லிவிடுகிறார். கவிஞர் அற்புதம்
@ganeshparasuraman7965
@ganeshparasuraman7965 4 года назад
Who is the writer of this song
@velmurugan8049
@velmurugan8049 4 года назад
@@ganeshparasuraman7965 கண்ணதாசன்
@karthinathan7787
@karthinathan7787 3 года назад
கவிஅரசரின் தனித்துவமே அதுதான். பாத்திரங்களுக்கு ஏற்ப அவர் மாறுவார். பின் பாடல் பிறக்கும்.
@mohan1771
@mohan1771 3 года назад
@@karthinathan7787 well said
@saravananpt1324
@saravananpt1324 4 года назад
எங்கள் நடிகன், எங்கள் கவிஞன், எங்கள் பாடகன், எங்கள் இசை தெய்வம்......இதைவிட வேறு ஏது பெருமை.
@sundarimuthukumarasamy7853
@sundarimuthukumarasamy7853 3 года назад
Cookire
@amruthaas6342
@amruthaas6342 3 года назад
Alagudaan varigal perumai
@mohan1771
@mohan1771 3 года назад
👍🏻👍🏻
@punniakoti3388
@punniakoti3388 3 года назад
உண்மை நான் கடவுளை காணவில்லை ஆனால் இவர்கள் வடிவில் 🙏🙏🙏🙏🙏
@gurumurthy2336
@gurumurthy2336 Год назад
Well said. Thanks
@vigeshraj9403
@vigeshraj9403 4 года назад
Still listening on 2020
@nagarajan3851
@nagarajan3851 3 года назад
I'm 70 years old now I have been hearing this song since my school days vth standard. Hearing again and again... Still interesting👌
@ganesanparamasivam9988
@ganesanparamasivam9988 5 лет назад
"என் விழியில் நீ இருந்தாய் உன் வடிவில் நான் இருந்தேன்" அருமையான இந்த இரண்டு வரிகள், நண்பர்களின் குண வித்யாசங்களையும் மற்றும் மூல கதையும், just like that, சொல்லிவிட்டு போய்விடுகிறது .
@johnedward3172
@johnedward3172 2 года назад
நண்பர்கள் அல்லர் , உடன்பிறப்புகள்
@padmadevaraja3257
@padmadevaraja3257 5 месяцев назад
2 நண்பர்கள் மாறுபட்ட குணநலன்கள் விசேக்ஷம்
@gopalakrishnan6892
@gopalakrishnan6892 5 лет назад
10 ஆயிரம் முறை கேட்டு இருப்பேன் ஆனால் திகட்டவில்லை வாழ் முழுவதும் கேட்டாலும் திகட்டாது
@arunprasath3139
@arunprasath3139 4 года назад
I too
@govindharajm7969
@govindharajm7969 4 года назад
100000000000000000முறை கெகனும்
@sivaramans7829
@sivaramans7829 4 года назад
Nicee
@kspalaniappan2372
@kspalaniappan2372 4 года назад
malaroduvilaiyadumthendralavaraia
@kumaraj1960
@kumaraj1960 4 года назад
Adhuthan Mellisai mannargalin perumai
@masillamaninagrajan7826
@masillamaninagrajan7826 2 года назад
இந்த அற்புதமான காலத்தால் மறையாத பாடல் ஜெயகாந்தனுக்கு மிகவும் பிடிக்கும் என்று அவரின் மகள் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.
@infantkumarg2957
@infantkumarg2957 7 месяцев назад
Anyone in 2024 ❤
@mathanrajt577
@mathanrajt577 4 месяца назад
2024/04/21
@subramanianduraisamy1462
@subramanianduraisamy1462 3 месяца назад
Me on 14.05.2024
@abishekstephen9759
@abishekstephen9759 3 месяца назад
poda gay
@mohan1771
@mohan1771 2 месяца назад
🙋🏻‍♂️🙋🏻‍♂️
@vijayalakshmik7978
@vijayalakshmik7978 2 месяца назад
Me
@goBUG007
@goBUG007 3 года назад
உலகம் உள்ள வரை இப்பாடல் காதில் ரீங்காரமிடும்........
@kalpanasivasatheesh7339
@kalpanasivasatheesh7339 6 лет назад
அருமையான பாடல் வரிகள். இன்று வரும் பாடல்களில் ஒன்று கூட இவைகளுக்கு இணையாக முடியாது. பார்க்கவும் கேட்கவும்.
@chandruchintha7845
@chandruchintha7845 5 лет назад
Beautiful melody song very sweet always.
@PremKumar-iy9wi
@PremKumar-iy9wi 5 лет назад
S
@sathishkumar-dj7vg
@sathishkumar-dj7vg 5 лет назад
Akka" ennai arindhal " gvm movie ..ajith act....movie la. "Unakkenna venum sollu" song. .nalla irukum ka. Keattu paarunga
@Visa_27
@Visa_27 5 лет назад
@@chandruchintha7845 so umanickaveenai
@Rajkumar-nb1jb
@Rajkumar-nb1jb 4 года назад
@@chandruchintha7845 pattupuve unnai
@thuraikularajah7242
@thuraikularajah7242 3 года назад
இப்பாடல் அரைநூற்றாண்டிற்கு முற்பட்டாலும் இன்னும் அரைஅல்ல ஒருநூற்றாண்டு கடந்தாலும் கேட்டுச்சலிக்காது.காலத்தால் அழியாத காவியம்.
@inventiveshots2986
@inventiveshots2986 2 года назад
உலகம் உள்ள வரை அழியாது.
@mohananrajaram6329
@mohananrajaram6329 2 года назад
காலம் கடந்து நாம் சென்றாலும். இது போன்ற பாடல்கள் நம்மை தொடர்ந்து வரும்.அது தான் பழைய பாடலின் மகத்துவம்.நடிப்பின் இமயமே.
@johnedward3172
@johnedward3172 2 года назад
உண்மையான , தகுதியான ஸ்டைல் ( பாணி ) மன்னன் நடிகர்திலகம் மட்டும் தான்
@Vivekmsd7
@Vivekmsd7 9 лет назад
Go to Motta maadi at nite.. Take a small radio and chair with you, Hear this song..pls close your eyes.... With the cool breeze passing you...!
@MahendraBabuRajendran
@MahendraBabuRajendran 7 лет назад
ippalaam cool breeze enga varudhu bossu! :D
@logicalaadmi2720
@logicalaadmi2720 7 лет назад
Mahendra Babu Rajendran nalla soneengaa. car reverse Panra satham dhan vardhu
@sivaforutube
@sivaforutube 7 лет назад
kosuvum saaraya vaasanayum dhaan varum
@sivashankar4323
@sivashankar4323 7 лет назад
Vivek Viki 👌👌
@dhanesvarandhanesh2243
@dhanesvarandhanesh2243 7 лет назад
Vive
@krishvish58
@krishvish58 4 года назад
That was the golden age of Tamil Cinema.. Nobody in the world,can match our Nadigar Thilakam in Acting. His lip movement, Body Language, Eyes Expression. I don't think, those days would come back. Screen Play Writers,Directors, Lyricist,Music Directors, Singers and abv all Actors. We are very lucky and blessed to witness,such films. The Latest film makers, Actors, Music Directors, Lyricist and others have brought down,the quality of TAMIL FILMS.... to the rock bottom levels.😭
@subramanianr3996
@subramanianr3996 Год назад
Hundred percent correct 💯
@SureshKumar-nk2ok
@SureshKumar-nk2ok Год назад
your words are true, for every success there must be some thing ,to my concern theatre was their cradle for learning such out performance
@rajsub3884
@rajsub3884 Год назад
@@SureshKumar-nk2ok very true
@kaverinarayanan2885
@kaverinarayanan2885 12 дней назад
இந்தப் பாடலை எழுதிய கவியரசர் இசையமைத்த மெல்லிசை மன்னர்கள்.பாடிய TMS,PBS.நடித்த நடிகர் திலகம்,பாலாஜி யாருமே இல்லை.ஆனால்.இந்தப் பாடல் சாகா வரம் பெற்றது.காலம் கடந்தும் மனத்தை உருக்குகின்றது.
@zakirhussain7874
@zakirhussain7874 2 года назад
தமிழ் மொழிக்கு நிகர் வேறு எந்த மொழிக்கும் இல்லை ஆகையால் அப்பேர்ப்பட்ட என் தாய் மொழியான தமிழ் மொழியை எந்த இடத்திலும் வெட்கமில்லாமல் பேசலாம்
@MariyamV-lj6gv
@MariyamV-lj6gv Месяц назад
Super thalaiva
@mohamedhaleem2956
@mohamedhaleem2956 22 дня назад
Absolutely right..
@rahavan8939
@rahavan8939 Месяц назад
2024 இல் கேட்டாலும் இசை சுவை குறையவில்லை......
@4urajkumar
@4urajkumar 14 дней назад
I did the whistling of this song. Just a passion ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GTJ84LmBklQ.htmlsi=wVzog3ygsUfGM6r8
@babukaliymoothy7567
@babukaliymoothy7567 5 лет назад
எங்கள் நடிகர் திலகத்தின் அருமையான பாடல்
@sathyamoorthy4981
@sathyamoorthy4981 5 лет назад
Wow wat a feel......I m 32 years of old.....my grandma used to sing this song for me......mesamrised.....old days will never back again.....Everytime I listen to this song I get goose bumps.....I don't want this fast world..,..everything here sucks.....I want that old days
@jayavarathans7086
@jayavarathans7086 2 года назад
TMS ஒரு தெய்வ பாடகர் அவர் குரல் மிகவும் இனிமை
@Sara-op2di
@Sara-op2di 2 года назад
பெண்மையை எவ்வளவு கண்ணியமாக வர்ணிக்கும் பாடல்.! இந்த ரசனை ஏது இப்போது!?சிவாஜி நடிப்பும் பாலாஜியின் பாவனைகளும் அற்புதம். !
@janakiraman7711
@janakiraman7711 2 года назад
இசை + குரல் + உச்சரிப்பு + நடிப்பு = என்றும் மனதில் நீங்கா பாடல்
@somasundaramvijayakumar5406
@somasundaramvijayakumar5406 8 лет назад
எந்த காலத்திலும் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று கேட்டுக்கொண்டே இருக்கலாம் முப்பது வருடங்களுக்கு முன் கேட்டபோது இருந்ததைவிட இப்போழுது அதிகம் ரசிக்க முடிகிறது ......!
@selvarajraju6023
@selvarajraju6023 6 лет назад
Somasundaram Vijayakumar
@thebeastgamer8191
@thebeastgamer8191 6 лет назад
Somasundaram Vijayakumar nice song
@menonmohan4524
@menonmohan4524 6 лет назад
Somasundaram Vijayakumar True bro
@girijakurup58
@girijakurup58 5 лет назад
Super song
@sivathorayperumal8023
@sivathorayperumal8023 5 лет назад
Unmai unmai
@gthamizh2794
@gthamizh2794 Год назад
விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண் அல்லவோ... சென்றேன் ஹு... ம்ம் கண்டேன்.. ஹு.. ம்ம்ம் வந்தேன்.... 🤩😍
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 2 года назад
தமிழில் காதலை எவ்வளவு அழகான முறையில் வெளிபடுத்துகிறார்
@jayarammani3742
@jayarammani3742 3 года назад
எத்தன முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க நினைக்கும் திகட்டாததேன் கலந்த பாடலை
@ranjithnathgs
@ranjithnathgs 2 года назад
I am from Kerala. I love this song . What a beautiful song.
@INDIAN-ce6oo
@INDIAN-ce6oo Год назад
Enikkum ❤️
@johnedward3172
@johnedward3172 Год назад
Beautiful comment
@Siddartha1606
@Siddartha1606 2 года назад
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்ல வேண்டுமா பூ ஒன்று கண்டேன் முகம் காண வில்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்ல வேண்டுமா நடமாடும் மேகம் நவநாகரீகம் அலங்கார சின்னம் அலை போல மின்னும் நடமாடும் செல்வம் பணிவான தெய்வம் பழங்காலச் சின்னம் உயிராக மின்னும் துள்ளி வரும் வெள்ளி நிலா துள்ளி வரும் வெள்ளி நிலா துவண்டு விழும் கொடி இடையால் துவண்டு விழும் கொடி இடையால் விண்ணோடு விளையாடும் பெண் அந்த பெண்ணல்லவோ சென்றேன் ஹ்ம்ம் கண்டேன் ஹ்ம்ம் வந்தேன் ஹ்ம்ம் பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்ல வேண்டுமா நான் பார்த்த பெண்ணை நீ பார்க்க வில்லை நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை நீ பார்த்த பெண்ணை நான் பார்க்க வில்லை உன் பார்வை போலே என் பார்வை இல்லை நான் கண்ட காட்சி நீ காண வில்லை நான் கண்ட காட்சி நீ காண வில்லை என் விழியில் நீ இருந்தாய் என் விழியில் நீ இருந்தாய் உன் வடிவில் நான் இருந்தேன் உன் வடிவில் நான் இருந்தேன் நீ இன்றி நான் இல்லை நான் இன்றி நீ இல்லை சென்றேன் ஹ்ம்ம் கண்டேன் ஹ்ம்ம் வந்தேன் ஹ்ம்ம் பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்ல வேண்டுமா பூ ஒன்று கண்டேன் முகம் காண வில்லை என்னென்று நான் சொல்லலாகுமா என்னென்று நான் சொல்ல வேண்டுமா
@savi3raghu
@savi3raghu 8 лет назад
What a song! Classic male duet! watch SIVAJI at 1:44 and his hand movement. I swear no one can give this movement. He is a born actor. Dont get words to appreciate him. Lovely melody
@WYCHWOOD18
@WYCHWOOD18 6 лет назад
Savithri Raghu long b4 those reggae boys used such a gesture.
@sriskantharasasivapirakasa3059
Savithri Raghu
@schwaarnkreddy7805
@schwaarnkreddy7805 6 лет назад
Savithri Raghu Mademoiselle, I had seen this film 18 times, all in cinemahalls and thatched tent-kottakais across 3 decades and every time this 1.44 sequence came on screen, the theatre unfailingly erupted with unbridled appreciation of claps and whistles,conferred on Sivaji's inimitable style.As I write this,tears roll down my cheeks and my throat chokes.We have all been truly blessed to have partaken of this once-in-10,000 years Phenomenon called Sivaji Ganesan!
@manopriya321
@manopriya321 6 лет назад
Savithri Raghu semaa ponga
@typicaltamilan4578
@typicaltamilan4578 3 года назад
😂😂😂
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 3 года назад
பாடல் போல அனைவரின் கருத்துகளும் அருமையாக உள்ளது...
@vasanthsaminathan589
@vasanthsaminathan589 4 года назад
Who loves PBS and TMS in 2020?
@kamalakkkannanmurugan6832
@kamalakkkannanmurugan6832 4 года назад
Me me
@prakasam798
@prakasam798 4 года назад
Why 2020.. they’re eternal 😊👍🏼
@RamGopalKS
@RamGopalKS 4 года назад
All time favorite song
@salilnn5662
@salilnn5662 4 года назад
11-9-2020 at 9,55 pm
@geetharamkumar4455
@geetharamkumar4455 4 года назад
One can listen to such songs forever.
@gopinathr3496
@gopinathr3496 3 года назад
For late 60's early 70's kids who were expecting Rajini and kamal songs on Friday oliyum oliyum suprisingly on random fridays these Black n White picture songs were telecasted by default we kids were compelled to see these songs during our childhood days which was boring for us, now later we grew up and realise the value of these gems.
@RamGopalKS
@RamGopalKS 2 года назад
Absolutely correct.
@RamGopalKS
@RamGopalKS 2 года назад
That was our favorite time pass and memorable program to watch in TV
@johnedward3172
@johnedward3172 2 года назад
அருமையான பதிவு
@vikasng
@vikasng 3 года назад
I'm from Karnataka, daily I'm listening it, can't stop listening it, again and again ❤️ thanks for this class song for V-R duo and PBS-Soundararajan duo ❤️ And MGR
@VijayKumar-di8by
@VijayKumar-di8by 3 года назад
The hero was sivaji ganesan, not MGR
@vikasng
@vikasng 3 года назад
@@VijayKumar-di8by sorry 😐 thank you for the correction.
@nurulhaya2367
@nurulhaya2367 Год назад
என் வயது இருபத்தி நான்கு தான் ஆனால் நான் தினமும் இந்த பாடலை கேட்பேன் இன்றும் இளமை இந்த பாடலின் இருக்கிறது
@haris741
@haris741 5 лет назад
Sivaji swim-walking super :) only Sivaji can walk in the water with so much swimming hand action.
@ezhilkandaswamy2005
@ezhilkandaswamy2005 2 года назад
என்ன ஒரு அற்புதமான, இனிமையான பாடல். கதை, கதாபாத்திரம், மற்றும் சூழ்நிலைக்கேற்ப அர்த்தமுள்ள, காலத்தால் அழியாத பாடல். எப்பொழுது கேட்டாலும், மனம் லேசாகிவிடும். இது போல பழைய தமிழ் திரைப்பட பாடல்கள் பல உண்டு. நன்றி, வாழ்க வளமுடன்.
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 Год назад
பாடல் என்றால் இதுதான். என்ன அழகான வரிகள். இதயத்தை தொடும், இதமான,இசை... இப்பவும், வருகிறதே, பாடலும், இசையும், ஒன்றுமே,புரியவில்லை.
@natarajanms5703
@natarajanms5703 7 лет назад
Unforgettable song for the last 55 years. Still enjoyed by music lovers. Besides Sivaji GanesanHair style is very attractive one.
@bhoopathybalasubramanian9045
@bhoopathybalasubramanian9045 3 года назад
This song composed by great MSV & TKR- memorable for many years.what a superb stylish acting by Sivaji sir. Melodious , brings tears in my eyes.In Tamil film industry ,this type of story based with talented actors and musicians and Kaviarasu Kannadasan lyrics ,will never come.Let them all RIP😢.
@muraliiyer7850
@muraliiyer7850 3 года назад
Sivaji and Balaji super combination in many films❤️❤️
@salilnn6335
@salilnn6335 2 года назад
Sivaji Balaji's favourites ❤️
@azadkader2359
@azadkader2359 9 дней назад
உயிர் உள்ளவரை ரசிக்கும் இனிமையான பாடல்..பி.பி.ஶ்ரீநிவாஸ்&TMS.இருவர்களது இனிமையான குரல்..மறக்கமுடியுமா?
@vijayadk7526
@vijayadk7526 2 года назад
What a marvelous song. We should feel grateful that we had such great singers like PBS and TMS . Superb lyrics by the great Kannadasan.
@siddharthandaniel2135
@siddharthandaniel2135 3 месяца назад
நீ இன்றி நான் இல்லை, நான் இன்றி நீ இல்லையே - அதீத சகோதர பாசமும் நெருக்கமும்.ன, நம்பிக்கையும்
@jayashreejaya4903
@jayashreejaya4903 3 года назад
Sivaji sir "*the great legend*" & "father of the style" 🙏
@user-nq2uz7vu8t
@user-nq2uz7vu8t 2 года назад
My one of the fav song ...... Lovely music and Voice ..... Im 2k kid but I love this song ......❤️❤️❤️
@Facemask1988
@Facemask1988 4 месяца назад
நல்ல ரசனை
@kaviyarasanv8138
@kaviyarasanv8138 6 лет назад
En ammavuku pidicha song but avanga ippa illa, indha song (sivaji) vazhiya en ammava parka mudiyudhu
@salilnn6335
@salilnn6335 2 года назад
🙏❤️
@pobeepobee8336
@pobeepobee8336 2 месяца назад
யாரை புகழ்வது யாவும் சிறப்பு என் தமிழும் சிறப்பு இன்னமும் இன்னமும் இன்னமும் புகழ வேண்டும் என்று தோன்றுகிறது
@vikasng
@vikasng 3 года назад
Every morning, I m here to listen this once, a pure meditation ❤️❤️
@salilnn6335
@salilnn6335 2 года назад
Me too ❤️❤️👍
@vishnuprasad131
@vishnuprasad131 2 года назад
What an eternal song 🙏🙏salute to those musical prodigious who created this song 🙏🙏
@twinklestar218
@twinklestar218 6 лет назад
My Amma 's favourite song... whenever she sang it, she sang it well. The sad thing is that she had missed us and had gone near to God... 2 years ago
@mukeshkannanr747
@mukeshkannanr747 3 года назад
தமிழ் மொழியில் இருக்கும் இனிமை உலகத்தில் எந்த ஒரு மொழியிலும் பார்க்கமுடியாது எந்த ஒரு அறிஞனும் மறுக்க முடியாது அவன் அவன் அவனின் தாய்மொழியில் பேசிக்கொண்டு இருக்கிறான் ஆனால் தமிழராகிய நாங்கள் அந்த மொழிகளின் தாய்மொழியில் பேசிக்கொண்டு இருக்கிறோம் அது தான் எம்மொழி தமிழ் ⚔️
@sivakumarpanchu9362
@sivakumarpanchu9362 4 года назад
The man who put his 1000000% effort on acting and he did not get what the normal actor had got from india govt....but he has got the outcome of below saying ... தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்... I born when he was acting his last blockbuster movie as hero(முதல் மரியாதை) but still he is my best character artist in the world...someone may thing how i am rating his as best character artist!!! In my 36 years of life i would say that i have spent most of my life watching movies(Hollywood,Korean,Iranian,spanish and Indian).... i confidently say that SIVAJI is greatest and fine actor ever born in the world...
@crazytimes7881
@crazytimes7881 4 года назад
Fact bro...
@johngalt7159
@johngalt7159 4 года назад
Very true, but also I felt Sivaji could have been exploited more... the subjects he chose are not very varied even though he excels in all.
@kannagidhevisridharan1142
@kannagidhevisridharan1142 5 лет назад
எங்கள் பெற்றோர் காலத்து பாடல்... என்ன அருமை , செவிக்கு என்றென்றும் நிறைவான விருந்து! கேட்டு மகிழலாம்.
@sutheeshkumar2234
@sutheeshkumar2234 2 года назад
What a style by shivaji. Legend
@selvakumargurusamy7009
@selvakumargurusamy7009 10 месяцев назад
பாடல் ஆசிரியர் இசையமைப்பாளர் இருக்கும் இறைவன் அருள் உள்ளது அதனால் தான் இப்படி ஒரு அருமையான பாடல் உருவாக்க முடியும் அற்புதமான பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பே வராது
@musketeer2011
@musketeer2011 Год назад
What a beautiful song . ❤️❤️ Love from Kerala
@sumathihariharan7176
@sumathihariharan7176 11 месяцев назад
நன்றி thanks
@rajinim7467
@rajinim7467 8 лет назад
Never get tired of listening to this song again and again...what a lovely composition , lyrics and the way it was sung by TMS, as equally to PBS's soothing, soft voice. Ragam- Biribdhavana Sarangka
@b.l.u.efiyah8488
@b.l.u.efiyah8488 5 лет назад
To be precise, this song is set to BrindhavanI Saarangaa, the Hindustani Raag(not the Carnatic BrindhaavanA Saarangaa)... that's the incomparable genius of MahaaMaestro T.K.Ramamurthy whose incomparable felicity and facility with Carnatic, Hindustani & Western Classical formats can be felt and experienced and savored in every song and film he was part of,by both the discerning as well as the lay public,elevating both their experiences as rapturous delight,each in their own way!! The way MahaaMaestro TKR seamlessly & effortlessly but absolutely elegantly segues from Hindustani to Western and back and sometimes both fusing structurally, amazingly in this soul-soaking song!! Through using Shehnai strains,TKR flash-forwards musically to the mesmerized audiences that such a happy relationship between Sivaji & Balaji's characters will fall apart tragically with far-reaching fatal consequences,a few reels later! That's why TKR chose the Hindustani BrindhavanI!There are myriad such exquisite genius-touches in TKR's entire glorious film career, including when TKR was the Only Principal Assistant to C.R.Subburaman till CRS's untimely demise! MahaaMaestro T.K.Ramamurthy's world-class Private Album "Carnatic Jazz" released in mid 1960s IS still revered&studied at Tokyo University,Chinese University, Scandinavian Universities and also at Vienna, the Music Capital of the World!!
@naturedesign8551
@naturedesign8551 3 года назад
Thanks for the info. Always wanted to know the raga particularly as this beautiful and captivating song keeps playing like a bgm in our minds.
@rajasekarramakrishnan8430
@rajasekarramakrishnan8430 7 лет назад
indha padathin kadaiyai indha padale sollividum realy superb
@gunasekaran5759
@gunasekaran5759 3 года назад
Mellisai mannarhal MSV-TKR joined songs always sweet.They anytime music kings.
@dolphinmuthu1
@dolphinmuthu1 4 года назад
எனதருமை நடிகர் திலகமே ,வாழ் நாள் சாதனையாளர் விருது நடிக்க தெரியாதவர்களுக்கு வழங்கப்படுகின்றது நீங்கள் கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன் , சாம்ராட் அசோகன் ,திருப்பூர் குமரன் ,பகத் சிங்க் யாரென்று ஊருக்கு விளங்க உரைக்கும்படி வாழ்ந்து காட்டிய நடிகர் !இன்று வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கும் நடிகர் கட்டபொம்மனாசி தொட்டு கூட பார்க்க முடியுமா ?நீங்கள் கட்டபொம்மன் நாடகத்தில் நடிக்கும் தூ...தூ.. என்று நடிக்கும்போது ரத்தம் கொப்பளித்து வெளியே வந்தது . ராஜாஜி அவரை தூக்கில் போடாதீர்கள் என்று உணர்ச்சிவசப்பட்டு கத்தி விட்டார் -நாடகம் என்பதையும் மறந்து !என்ன உங்களுக்கு சுயநலம் தெரியாது -ரோஷக்கார தமிழன் !இன்று வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கும் சுயநலம் நடிகர் அந்த மேடையில் அப்படி தமிழ் பேச முடியாது - பேசியிருந்தார் அப்போதே மயங்கி விழுந்து முடிவு உண்மை ஆக முடிந்தேபோயிருக்கும் . உங்கள் பிள்ளைகள் ராம்குமார் அண்ணன் ,பிரபு அண்ணன் அவர்களை விட உங்களை நேசிக்கும் நாங்கள் வாழும் காலம் வரை எங்கள் மனதில் வாழ் நாள் சாதனையாளர் தான் !எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லி விட்டு தான் சாவோம் !தூ...தூ.மானங்கெட்ட நடிகருக்கு சுயநலபேய்க்கு வாழ்நாள் சாதனையாளர் விருது -கேவலம் !ஒன்று நிச்சயம் -கலைஞர் அல்லது ஜெயலலிதா இருந்தால் தமிழ்நாட்ட்டில் இப்படிப்பட்ட அவலங்கள் நடக்காது என்பது சத்தியமான உண்மை !
@tamilselvi2198
@tamilselvi2198 3 года назад
My dad likes old songs very much. I'm a 2k kid and loving this song very much.
@TAMIZH.M5
@TAMIZH.M5 3 года назад
Also me and song kttu kitte comments padinga innum interesting ah irukkum😄
@salilnn6335
@salilnn6335 2 года назад
🙏💐
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 3 года назад
இருவரும் என்ன ஒரு நடிப்பு அன்யோன்யம் பாசம் ஒற்றுமை ஆர்பாட்டம் இல்லாத பாடல் பார்த்து கொண்டு கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போலிருக்கு 👌👌😂😂
@sivaranjani9352
@sivaranjani9352 3 года назад
ட்ரைலர் பார்த்துவிட்டு படம் பார்க்கும் காலத்தில் வாழும் நான்.. இந்த பாடல் கேட்டு இப்படத்தை பார்தேன். முழு படத்தின் கருத்தை ஓர் பாடலில் புகுத்தியது அருமை..👌
@viddeosurfer
@viddeosurfer 4 года назад
The legendary Shivaji Ganesan!!!!!!!
@Krishnamoorthy.R1991
@Krishnamoorthy.R1991 Год назад
2023 இல் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். 3:03 கண்ணிலும் நடிப்பை வெளிப்படுத்தும் திறமை கொண்டவர் திரு.சிவாஜி ஐயா அவர்கள்
@chidambarakrishnan7448
@chidambarakrishnan7448 4 года назад
இன்றளவும் இந்த பாடலை கேட்கவும் பாடவும் காரணம் இந்த பாடலில் உள்ள TMS&PBS குரல்களின் அமைதி. இருவரும் சேர்ந்து பாடும்போது அந்த பாடல் வேறொரு பரிணாமம் கிடைக்கும். முக்கியமா ‘சென்றேன் ம்ம் கண்டேன் ம்ம் வந்தேன்’ இடத்துல எல்லாம் மெல்லிசை மன்னர்களின் தனியாவர்த்தனம். எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு...!!! 🙂 -- ❤❤❤ --
@mahaboobjohn3982
@mahaboobjohn3982 6 лет назад
one earth one sun one moon & one Shivaji
@vanithakrishnakumar790
@vanithakrishnakumar790 7 лет назад
Adada Adada Arumai Arumai Arputham Attagasam Amarkalam Athisayam Super Super Super Super Super
@vijisrinivasan5895
@vijisrinivasan5895 3 года назад
what a song..beautiful...masterpiece
@shanmugasundaram5064
@shanmugasundaram5064 Год назад
No words, one of the greatest melody ever in the end of globe- MSV IS THE MSV-🙏
@bas3995
@bas3995 5 лет назад
இந்த பாடலுக்கும் டிஸ் லைக் போட்டவர் யார் என்றே தெரியவில்லை. அந்த அளவுக்கு ஞான சூன்ய மாக இருப்பார்களோ?. கவிஞர் வார்த்தை, மன்னர்களின் இசை ஆளுமை, கான கந்தர்வன் TMS மயக்கும் குரலுக்கு சொந்தக்காரர் PBS, பெண்ணை பார்த்து விட்ட இருவரின் மனோபாவம் என்னவென்று கண் முன்னே கொண்டு வந்து இருக்கின்றார் கவிஞர். ஆயிரம் ஆண்டுகள் போனாலும் நம் நினைவை விட்டு நீங்காத அமர காவியங்கள்
@saravananks857
@saravananks857 5 лет назад
இப்பொழுதும் கேட்க தோன்றுகிறது..
@deepakm.n7625
@deepakm.n7625 3 года назад
The Celestial Feel of Vrindavana Saranga.... A fan from Kerala.... 🙏
@subhabarathy4262
@subhabarathy4262 5 лет назад
Superb song, lyrics,music,voices of PBS, TMS..music composition excellent!
@priya.p3375
@priya.p3375 3 года назад
எதார்த்தமான இரு உள்ளங்களின் உண்மை யான உணர்வு பூர்வமாக பாடல் காலத்தை கடந்த பாடல்
@muhammadrafiaamiri6627
@muhammadrafiaamiri6627 6 лет назад
both of their acting and movement are natural and realistic....hats off...
@asokandakshinamoorthy8271
@asokandakshinamoorthy8271 7 месяцев назад
What a great actor we can't definitely see another like him again.A rare gem
@rajeswaribhoopalan5145
@rajeswaribhoopalan5145 4 месяца назад
Very true
@samynadhanpsamynathan4576
@samynadhanpsamynathan4576 Год назад
அதிகம் ரத்த கொதிப்பு உள்ளவர்கள் தினமும் இந்த பாடலை கோளுங்கள உங்கள் வாழ்க்கை யின் நாள் அதிகம் ஆகும்
@padmadevaraja3257
@padmadevaraja3257 7 месяцев назад
பெண் பூ என்ன அருமையான உவமை
@RamRevathi-ic7ef
@RamRevathi-ic7ef Месяц назад
கேட்க கேட்க இனிமை மனதை வருடும் பாடல் 😍😍💕💕
@4urajkumar
@4urajkumar 14 дней назад
I did the whistling of this song. Just a passion ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GTJ84LmBklQ.htmlsi=wVzog3ygsUfGM6r8
@srk14314
@srk14314 Год назад
What a song, such an evergreen song and never get bored hearing this..Always the lyrical content and the melodious music will remain evergreen ❤️❤️
@4urajkumar
@4urajkumar 14 дней назад
I did the whistling of this song. Just a passion ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-GTJ84LmBklQ.htmlsi=wVzog3ygsUfGM6r8
@kaitheshooter
@kaitheshooter Год назад
இந்தப் பாடல் நான் பிறப்பதற்கு பல வருடங்கள் முன்பு (90's கிட்) இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது நானும் என் உயிர் நண்பனும், அவனின் காதலியைக் கண்ட பின்பு என்னிடம் கூறிய தருணமே ஞாபகம் வருகிறது.
@GOWRISANKARAS
@GOWRISANKARAS 7 лет назад
varray va! two majestic actors backed by two amazing voices!
@saraswathisankaran7907
@saraswathisankaran7907 5 лет назад
Beautiful song with full of meaning
@indragandhiindragandhi4634
@indragandhiindragandhi4634 3 года назад
என் தாய் மொழிதமிழ் என்பதில் மிகவும் பெருமை 💐
@ashokar2044
@ashokar2044 3 года назад
What a beautiful song pon ondru kanden so nicely sung by TMS and PBS .It is an ever green song I have been hearing for years.what a melodious song.Unfortunate that PBS did not get as much adulation as SPB even though his voice was magical.
@sindhukj2901
@sindhukj2901 7 лет назад
My mother loved to hear as well as sing the song . Before 8 months she had gone near to Bagawan
@JKS15
@JKS15 3 года назад
may her soul rest in peace 🙏🏽
@nagarajanr3038
@nagarajanr3038 3 года назад
I am very sorry to hear this sad and bad news.
@salilnn6335
@salilnn6335 2 года назад
🙏
Далее
POV: Your kids ask to play the claw machine
00:20
Просмотров 9 млн
Pon Ondru Kanden | Dad and Son | Abby V | Tamil 2021
3:17
Nallavan Enakku - Padithal Mattum Podhuma Tamil Song
6:55
hariharan + sankarmahadevan ..Pon ondru kandaen.flv
6:38