Mithukka vathal cut pannum pothu neel vaakula cut panna salt and curd nalla pidikkum.. Neenga cut panna mathri cut panna Koncham taste kammiyaa irukkum.. Next time appadi try pannunga
What is the price of the small terracotta mud pot. To preserve the crystal salt, you should dry roast it in a pan so that the moisture is completely gone and then store in any container/s
All things are very nice achi,enaku ellame putichuruku, pakka alaga iruku,salt jadi la store panalam,unga amma unkaluku jadi kotuturupangala,big size jadi la store panunga,namma marriage panitu varum pothu amma namaku more things kotupangala,athulla jadi um irukum.
மிதுக்கவத்தல் அதிகமாக இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் விதைத்து பக்குவமாக அறுவடை செய்கிறார்கள்.பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் சந்தைகளில் கிடைக்கும். சுவையான கிராமத்து தொடுகறியாகும்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜாடி புழக்கத்தில் இல்லை. அப்போது கிராமத்தில் உள்ளவர்கள் ஐந்துபடி அல்லது பத்துபடிஎன்று உப்பு வியாபாரியிடம் வாங்கி மண்பானைகளில்போட்டு பத்திரப்படுத்தியதை பார்த்தி ருக்கிறேன்.அப்படியும் வைக்க லாம்.
vanakkam mam Good afternoon 3:22 so cute 6:16 kitchen lighting suuuuuuuuuuuuuuuuuuuuuuper. uppu store seia jaadidhan best mam, but dont keep spoon inside even if it is wooden, and make sure ur hands r total dry while taking uppu. 10:49 supera iruku mam. 12:36 very tru mam Indha sareela supera irukinga mam.
உப்பு ஸெராமிக் ஜார்ல ஸ்டோர் பண்ணினால அப்படியே இருக்கும். மழை காலத்தில் மட்டும் தண்ணீர் விடும். அப்போது ஒருபச்சை மிளகாயை போட்டுவைத்தால் தண்ணீர் விடாது. உப்புடன் முருங்கை இலை சேர்த்து வறுத்து எடுத்தும் வைக்கலாம்.