Тёмный

Ponneri SS Hyderabad Biriyani | Food Safety Officer Press Meet | Sun News 

Sun News
Подписаться 9 млн
Просмотров 46 тыс.
50% 1

#sshyderabadbiryani #foodsafety #sunnewslive #sunnews
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
• காலை செய்திகள் 2024 - ...
• இன்றைய ராசிபலன் -2024 ...
• மாலை செய்திகள் - 2024 ...
• கேள்விக் களம் | Kelvi ...
• HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAd...
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.

Опубликовано:

 

21 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 195   
@RajendranV-g8b
@RajendranV-g8b 5 часов назад
உணவு பாதுகாப்பு அதிகாரிகள் புகார் வந்த கடைகளில் மட்டும் ரெய்டு செய்தால் போதாது மற்ற அனைத்துக்கடைகளிலும் அவ்வப்போது ரெய்டு நடத்த வேண்டும்.
@AlaganaUlagam
@AlaganaUlagam 3 часа назад
Aruvam siddharth🎉🎉🎉😂😂😂😂 Seal it
@puviyarasumanoharan1643
@puviyarasumanoharan1643 2 часа назад
அப்படியெல்லாம் செய்ய மாட்டாராகள் விளைவுகள் வரும் வரை,,, யாரும் எதுவும் செய்ய மாட்டார்கள்,,
@techvasal3925
@techvasal3925 Час назад
ஆமா கோவெர்மென்ட் க்கு லாபம் கிடைக்கும் னுதான் அவங்களாக ரெய்டு பண்ணுவாங்க
@ro8jhhraja
@ro8jhhraja Час назад
ஆக மக்கள தவறு செய்யாதிங்க ன்னு சொல்ல மாட்டிங்க..
@puviyarasumanoharan1643
@puviyarasumanoharan1643 Час назад
@@techvasal3925 ஐயா லாபம் பேசலாக,,, அனைவரும் அவர்கள் கடமைகள் செய்தால் போதும்..
@nakkeerananandhan3196
@nakkeerananandhan3196 4 часа назад
சமையலறைகள் உணவு உண்ணும் நபர்கள் பார்க்கும் படி transparent ஆக இருந்தால் தான் இதற்கு தீர்வு.
@AlaganaUlagam
@AlaganaUlagam 3 часа назад
Aruvam siddharth🎉🎉🎉😂😂😂😂 Seal it
@arunagopal6836
@arunagopal6836 18 минут назад
Yes True
@thephenomenalone3345
@thephenomenalone3345 Час назад
முதல்ல இந்த யூடியூப், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் ல food review பண்றவன்கள புடிச்சு உள்ள போடுங்க சாா்
@parthasarathygovindammal6198
@parthasarathygovindammal6198 3 часа назад
உணவு பாதுகாப்பு துறைக்கு நன்றி மேலும் தேசிய நெடுஞ்சாலை அங்கு பல ஊர்களில் இயங்கிவரும் பிரபல உணவகங்களில் இது போன்ற ஆய்வு செய்ய வேண்டும்.
@arumugamannamalai
@arumugamannamalai 7 часов назад
நல்ல நடவடிக்கை. இது போன்று எல்லா அசைவ ஓட்டல்களிலும் periodical ஆ மாதத்திற்கு ஒரு முறை surprise check பண்ண வேண்டும். ரோடுக் கடை பிரியாணி கடைகளையும் check பண்ண வேண்டும்.
@AlaganaUlagam
@AlaganaUlagam 3 часа назад
Aruvam siddharth🎉🎉🎉😂😂😂😂 Seal it
@herojemnastic2954
@herojemnastic2954 Час назад
நட்சத்திர ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதியுடன் கூடிய உணவகத்திலும் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் 👍
@mohamedibraheem1275
@mohamedibraheem1275 9 минут назад
Karancy vaadai😔
@regimkt5010
@regimkt5010 2 часа назад
SS Biryani center cooking kitchen place ponneri and supplies the same to other branches from there so you can have a check at their branches too.
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 5 часов назад
உணவு சாப்பிட்டவர்கள் யாராவது இறந்தால் என்ன நடவடிக்கை எடுப்பீர்கள்? சில மாதங்கள் சிறை தண்டனை மட்டுமே இது போன்ற தவறுகளை குறைக்கும்.
@AlaganaUlagam
@AlaganaUlagam 3 часа назад
Aruvam siddharth🎉🎉🎉😂😂😂😂 Seal it
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 48 минут назад
செத்தவனை எப்படி சிறைக்கு அனுப்ப முடியும்😅
@Loveyourself-g2d
@Loveyourself-g2d Час назад
தினமும் அனைத்து உணவகங்களின் தரத்தை சோதிக்க வேண்டும் அதற்கு தான் நாங்கள் வரி மூலம் உங்களுக்கு ஊதியம் வழங்குகிறோம்
@shanmugama1306
@shanmugama1306 3 часа назад
ஹோட்டல்ல ஃப்ரீசர் இருக்கிறத எடுத்துட்டாலே போதும் நல்லபடியா நடக்கும்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 47 минут назад
ஃப்ரீசர் எடுத்துட்டாங்க ன நாத்தம் அடிச்ச கறியில் பிரியாணி செஞ்சு போடுவாங்க பரவாயில்லையா😅
@ranirajan6265
@ranirajan6265 5 часов назад
Vege hotelyum check pannugo.
@SriSri-xs4qk
@SriSri-xs4qk 2 часа назад
வீட்டில் சமைத்து சாப்பிடுங்க மக்களே ..பணத்தை சம்பாதித்து நோய விலை கொடுத்து வாங்குகிறோம் அப்படிங்கிற அடிப்படை புரிதல் கூட ....
@hassanhassan-xq9bj
@hassanhassan-xq9bj 4 часа назад
வெஜிட்டேரியன் கடையில் எந்த விதமான சோதனையும் செய்ய மாட்டாங்க நான்வெஜ் கடைமட்டும் இவர்களுடைய கண்களுக்கு எப்படி தெரிகின்றது
@moses5jjj
@moses5jjj 3 часа назад
Ellam rss velai Muslim target
@moses5jjj
@moses5jjj 3 часа назад
Yes bro
@Gymhack2023
@Gymhack2023 Час назад
@@hassanhassan-xq9bj vegitarian food la brother food poison aahum சுத்தமில்லாமல் சமைத்தால், ஆன nonveg visam aairum ketta kari சமைத்தால், apd கூட இருக்கலாம், ஆன veg hotel mm suthama இருக்காது சமைக்ர இடம் அங்கயு சோதனை போடணும்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 46 минут назад
அந்த பக்கம் போனா நாத்தம் அடிக்கும் அதனாலதான்
@samyp5100
@samyp5100 11 минут назад
நல்ல கேள்வி..
@don653
@don653 Час назад
All briyani Shops must be Audited all over the Tamil Nadu...
@sunwaaygandhi9668
@sunwaaygandhi9668 3 часа назад
வண்டிக்கு லைசென்ஸ் இருந்தா சாப்பாடு கெட்டுபோகாதா???
@ippotv2398
@ippotv2398 4 часа назад
பெரிய உணவக பெயர்களை ஏன் சொல்லுவதில்லை. சிறு நிறுவனங்கள், பொழப்பு நடத்தும் சாலை உணவகங்களை கணொளி வெளியிடப்படுகிறது இந்த மாதிரி பெரிய உணவங்கள் காணொளி மட்டும் ஏன் காட்டவில்லை.
@leslinnnn
@leslinnnn 2 часа назад
ஒரு லெவல் மேல போன ரூல்ஸ் follow பண்ணுவாங்க
@Raja-c9n8o
@Raja-c9n8o 40 минут назад
வெளிநாடுகளில் இருப்பது போல அடிக்கடி சோதனை செய்து எல்லா உணவகத்தை சுகாதார அடிப்படையில் A B C D என்று தரம் பிரித்து கடையில் ஒட்ட வேண்டும்.
@Jay-vv9cj
@Jay-vv9cj 2 часа назад
சார் அப்படியே கொஞ்சம் ஊட்டிக்கு வந்து பாருங்க சார் நிறைய கடைகளும் அப்படித்தான் இருக்குது எவன் கட்டுகிறான்
@muruganloganathan6498
@muruganloganathan6498 Час назад
ஐயா பாண்டிச்சேரியில் ரொம்ப ரொம்ப அதிகம். இங்க உணவு பாதுகாப்பு துறை தூங்குது.
@jkeyj8857
@jkeyj8857 2 часа назад
கடந்த ஒருமாத காலத்தில் சென்னையில் எ‌வ்வளவு உணவகங்களில் surprise check செய்யப்பட்டது ?அதன் விவரம் என்ன என்பதையும் regular ஆக தெரிவித்தால் சிறப்பு.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 46 минут назад
18000 கடைகள்
@fAindiGoAS
@fAindiGoAS 2 часа назад
கிட்டத்தட்ட எல்லா ஹோட்டல்களிலும் 100% .. பெரிய fine dine restaurant களிலும் இப்படித்தான் இருக்கும். 😂😅🎉
@askbala1290
@askbala1290 7 минут назад
Verify tnagar hotel and small hotel also
@VIJAYMANI7404
@VIJAYMANI7404 2 часа назад
கம்ப்ளைன்ட் வந்த கடைக்கு வார்னிங் குடுப்பீங்க கம்ப்ளைன்ட் வராத கடைக்கு சீல் வைப்பீங்க இதுதான் உங்க உணவு சங்கிலியில் வந்து இருக்குது சூப்பரா பண்றீங்க இப்படியே பண்ணுங்க உயிரோடு இருப்பாங்க வந்து இருப்பாங்க
@chiyanrobert7779
@chiyanrobert7779 Час назад
ஐயா வாழ்த்துக்கள் உங்களுடைய பதவிக்கு இன்னும் நிறைய நல்லது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் super Sir
@ZUBAITHA-uw9cu
@ZUBAITHA-uw9cu 55 минут назад
முதலில் வெளியில் சாப்பிடுவதை நிறுத்துங்கள்.. தவிர்க்க முடியாத சூழ்நிலைகளை தவிர.. கூலோ, கஞ்சியோ வீட்டில் சமைத்ததை எடுத்துட்டு போய் சாப்பிடுங்கள்..!
@robertsimon4424
@robertsimon4424 37 минут назад
Rightly said
@Raja-c9n8o
@Raja-c9n8o 42 минуты назад
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எல்லா உணவகங்களிலும் அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். புகார் வந்தா மட்டும் தான் வருவோம் என்று கிடையாது . புகார் வந்தால் கூட சரியான முறையில் சோதனை செய்வது கிடையாது. யாராச்சும் செத்துப்போனா மீடியா காரனை கூட்டிக்கிட்டு கூட்டமா வர வேண்டியது. இதை முறைப்படுத்த வேண்டும்.
@sharemarketsothanaikal9563
@sharemarketsothanaikal9563 38 минут назад
T.nagar ss Hyderabad la briyani + fried chicken saptu na patta kastam iruke yappa vanthi vaithuvali 😢 pls ellam ss Hyderabad laiyum check pannunga😢
@roselinerobert7487
@roselinerobert7487 6 часов назад
Sir, please arrange to monitor and inspect all hotels periodically and give basic hygiene food preparation to the workers
@CosmosChill7649
@CosmosChill7649 6 часов назад
North Indian DELIBERATELY done to close hotel
@kowsalyas4273
@kowsalyas4273 4 часа назад
Merina la eruka fast food shop poitu paarunga
@gem1305
@gem1305 58 минут назад
Once they checked beach shops in merina
@HistroyofTamil
@HistroyofTamil 2 часа назад
பட்டபிராமன் movie தான் ஞாபகம் வருது....
@allahmaalik4861
@allahmaalik4861 3 часа назад
Nirubar question is 100 percent correct 💯💯💯
@johnsamuel1435
@johnsamuel1435 38 минут назад
Think BIRYANI should Stop immediately for few months That Good for PEOPLES HEALTH CARE 😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😅😮😢😢
@stephenjeyapaul2664
@stephenjeyapaul2664 2 часа назад
தரமாக தயாரிக்கப்பட்ட உணவு வகைகள் சிறிது விலை அதிகம்; மலிவு விலையில் உணவு விற்கப்படும் போது பொதுமக்கள் கூட்டமாக வாங்கி செல்வதை காணமுடிகிறது; பொதுமக்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும். சென்னையில் கடைகளில் விற்கப்படும் இறைச்சி மிகவும் நேரம் கடந்து விற்பனைக்கு வருகின்றன- காரணம் ஹெல்த் இன்பெக்டர் முன்னிலையில் தொட்டியில் பின்னிறவில் வெட்டப்பட்டு காலையில் விற்பனைக்கு வருகின்றன!😮
@SD-cj3sh
@SD-cj3sh Час назад
Not only ss most of the resturant like Thalappakatti,Anjappar,Junior Kuppanna doing same
@msw1174
@msw1174 55 минут назад
கரைகட்
@as.venkatachalammicrobiolo9934
@as.venkatachalammicrobiolo9934 3 часа назад
All mutton, chicken,fish shops,fruit juice shops, drinking water bottle,pouch sales need to give attention by fssai authority.All drinking water supply factories need to check whether it is properly run with BIS/ ISI mark .
@sf30477
@sf30477 5 часов назад
நல்லா தூங்குங்க.மக்கள் மயக்கம்,இறப்பு என்றால் விழிங்க.அடிக்கடி அனைத்து உணவகத்திலும் சோதனை வேண்டும்.மனித நலத்திற்கு தீங்கு செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனையே சரியானது
@sabarishradha
@sabarishradha 3 часа назад
Absurd response, the owner is responsible not poor migrant workers…
@AlaganaUlagam
@AlaganaUlagam 3 часа назад
Aruvam siddharth🎉🎉🎉😂😂😂😂 Seal it
@Loveyourself-g2d
@Loveyourself-g2d Час назад
ஆதார் அட்டை போன்று உணவக அட்டை உருவாக்க வேண்டும் அதை அதிகாரிகள் சரி பார்த்து உரிமை வழங்கவேண்டும்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 46 минут назад
சாப்பிடறவங்களுக்கு உணவு அட்டை கொடுக்கணும் பஸ்ட்
@rizwanahmed1319
@rizwanahmed1319 3 часа назад
அய்யா அருமையான விளக்கம் நன்றி
@NOORULLAH.B
@NOORULLAH.B 3 часа назад
கும்முடிபூண்டி வாங்க சார்
@dulasidaransubramanian3091
@dulasidaransubramanian3091 2 часа назад
இது போல அனைத்து பிரியாணி கடைகளிலும் தரம் குறைந்த உணவு மட்டுமே விற்க படுகிறது
@ShafiShafa-f1x
@ShafiShafa-f1x 2 часа назад
Sir when you came to coimbatore
@kozhunji
@kozhunji 53 минуты назад
வேலைக்கு வருபவர்கள் தமிழ் கற்றுக் கொள்ள மாட்டார்களா? உங்கள் காணொளி பெரும்பாலும் ஆங்கில தலைப்பு தான் உள்ளது.
@trendsetter76
@trendsetter76 19 минут назад
Food is an sensitive matter Food should be served around 70deg It should be handled with gloves and hair net This hotel staff should know basic food hygiene 🪥 knowledge.
@rajpanikumar
@rajpanikumar 45 минут назад
Non-Committed statement . Food safety should be done irrespective of Calls . The officers should have to frequently conduct the raids . Its shows the irresponsibility.
@GK-vu6em
@GK-vu6em 31 минуту назад
அருமையான கேள்வி paththirikai nanbare. Vadamaanila tholilali kal pattriya
@AbdulSalam-wg3tl
@AbdulSalam-wg3tl Час назад
அருமை நடவடிக்கை
@நமதுதலைவர்
@நமதுதலைவர் 38 минут назад
Going to Coimbatore thudiyalur Hyderabad biryani checking immediately
@Nandha-n8h
@Nandha-n8h 2 часа назад
Sir, is this fair? U have shut down the restaurant for now and soon they are gonna open it. What about the customers who have faced health issues after eating from this restaurant? The customers who have had issues should be paid by the restaurant. For example, hospital expenses, they might taken leave (3-4 days) etc. This is how a government agency should do or else these people will repeat what they have before.
@as.venkatachalammicrobiolo9934
@as.venkatachalammicrobiolo9934 3 часа назад
Fastog training by fssai shall be mandatorily implemented for all eatables selling shop staff.
@dharinidevi646
@dharinidevi646 Час назад
தஞ்சாவூர் உள்ள ஹோட்டல் மட்டும் செக்கிங் பண்ண மாட் ட கிராga
@Sathya66999
@Sathya66999 2 часа назад
சீல் வைக்க வில்லை , மூடவில்லை ,எச்சரிக்கை மட்டுமே காரணம் இதன் முதலாளி 😂😂
@puviyarasumanoharan1643
@puviyarasumanoharan1643 2 часа назад
ஐயா இந்த பானிபூரி, ராஜஸ்தாணி டீ கடை, மஹாவீர் ஸ்வீட் கடை,, இது போன்ற கடைகள் எல்லாம் எப்படி ga ஐயா,, அவ்ளோ தரமான உணவு பொருட்கள் தயாரிக்க படுகிறத ga ஐயா,,, அந்த பக்கமே யாரும் போறது இல்லைங்க ஐயா,,,, தவறு என்று எடுத்தால் இந்தியா முழுவதும் கடைகள் இயங்குவது மிக கடினம்... தவறு யார் செய்தாலும் தவறுதங்க ஐயா...
@unnikrishnan7684
@unnikrishnan7684 3 часа назад
Dear sir Check with Avadi also.....they are doing supperate godown in some where..... Pls check avadi also
@user-ph1hb5rv6d
@user-ph1hb5rv6d 3 часа назад
is famous hotel has no name and can temporarily closed only?no punishment for owner?food safety officer kaasu vagitaan😂
@satheeshg15
@satheeshg15 Час назад
Remember that in Mumbai and Delhi lot of Tamil ppl working. These reporters should never say don’t keep North Indians. When I was in Delhi I have seen many Tamil guys working in restaurants as well. Also that guy said Tamil workers will maintain quality.. what a joke.. all hotels either Tamil or other state ppl mostly they are all have same behaviours. Tamil workers demand tips , tea kasu, etc.
@parthasarathyp.v7122
@parthasarathyp.v7122 38 минут назад
Should take proactive measures if really care abt ppl. Temporary lock along with hefty penalties should be levied
@Srinivasan-nu6ub
@Srinivasan-nu6ub Час назад
Can someone tell me how to reach this person to raise a compliant
@RamKumar-pz5fr
@RamKumar-pz5fr 14 минут назад
Good question report bro
@danielsundersingh7090
@danielsundersingh7090 Час назад
Food samples should have been taken for lab tests to prove they are rotten or contaminated, before taking such gross action like sealing shut a hotel.
@jeys1052
@jeys1052 59 минут назад
Good job Sir
@layeekahamed1880
@layeekahamed1880 2 часа назад
Hats off
@dhineshponnusamy1356
@dhineshponnusamy1356 6 минут назад
Good work
@vigneshpercy7993
@vigneshpercy7993 3 часа назад
Ayya apdiye antha star biryani ku oru visit ha podunga ayya
@trendsetter76
@trendsetter76 19 минут назад
Food should be transported in hot cabin …
@paramasivamgovindasamy4819
@paramasivamgovindasamy4819 38 минут назад
Eppadi pugar kodupathu phone number kodukkamatungiranga entha channellum
@Suresh_monish
@Suresh_monish 12 минут назад
Coimbatore ku eppa sir varuvenga
@tunanin
@tunanin 2 часа назад
Adyar Anandha bhavan kitchen check pannunga. Murungakkai sambar morning tiffin la varudhu.
@sivacelvan6494
@sivacelvan6494 4 часа назад
They will not working regularly
@LingeswaranVkp
@LingeswaranVkp 4 часа назад
பல ஹோட்டல் இப்பிடி தான் இருக்கு நடவடிக்கை தொடருமா
@spgnew
@spgnew 2 часа назад
Selaiyur thalapakatti biriyani orumura ponga sir
@meensshoppingworld3755
@meensshoppingworld3755 12 минут назад
Sir apdiye Kanchipuram star briyani hotel ah ride panunga .
@lakshmananrajjk1989
@lakshmananrajjk1989 3 часа назад
SS Hyderabad Biryani is one of the topmost and best HALAL FOODS & HALAL BIRYANI hotel Only HALAL FOODS HALAL MEATS and HALAL BIRYANI should be sold like in SS Hyderabad Biryani hotel
@AlaganaUlagam
@AlaganaUlagam 3 часа назад
Aruvam siddharth🎉🎉🎉😂😂😂😂 Seal it
@jovialboy2020
@jovialboy2020 2 часа назад
Lattoo halal
@karthickm9379
@karthickm9379 3 часа назад
Paid food Reviewer enga da iruknga???? 😂😅
@leokid5133
@leokid5133 13 минут назад
No need for any training just avoid hotels for some days. From were this language coming inside this, food is related to stomach
@HarishIndia123
@HarishIndia123 Час назад
No action for the current mistake, only excuses for letting them do same mistake again
@vimalsham146
@vimalsham146 3 часа назад
சென்ட்ரல் railway station la food stall kojam poioaruga papom
@sridevi-io4zm
@sridevi-io4zm Час назад
sir, chengalpatu DMART vasalla vikira ice cream chocolate nu solli brown color add paani vikiranga. adha chinna pasangalum vangi sapudranga. udambuku romba keduthal. pls take care this problem.
@sarvamsivam6557
@sarvamsivam6557 16 минут назад
இந்த மாதிரி நிறைய இருக்கு சகோ நாம ஒன்னும் பண்ண முடியாது. அவங்களா திருந்தனும் இல்லை மக்களுக்கு awareness வரணும்
@kajamohaideen9883
@kajamohaideen9883 2 часа назад
Viluppuram omni bus nikkum hotel ah mudincha seal vachi paarunga
@sureshsubramani3310
@sureshsubramani3310 9 минут назад
Good sir
@varavind1990
@varavind1990 2 часа назад
Yen oru cook, biryani master, parotta master ku license card kudukalame Apo avanga indha madhi misuse panna license cancel panni vera endha restaurant ku poga mudiyadhu madhi panna indha issues ah stop panla
@mohamedmusthafa9018
@mohamedmusthafa9018 7 часов назад
No medical report or lab test is provided, and the officer is only inspecting the meat visually. What about the surroundings and the workers' records? Please enhance the quality of the inspection. What standards should restaurants be following? The public isn't interested in seeing him make headlines for the wrong reasons.
@abdullahsalafi7396
@abdullahsalafi7396 2 часа назад
In foreign countries there is only Frozen meat
@KannanV-h5j
@KannanV-h5j 11 минут назад
Please give preference to Tamil people in Tamilnadu
@user_death_07
@user_death_07 7 часов назад
Enna da Hyderabad hotel na mattum temporary ah close pandringa 😡😡😡
@AlaganaUlagam
@AlaganaUlagam 3 часа назад
Aruvam siddharth🎉🎉🎉😂😂😂😂 Seal it
@EgatturCricketClub
@EgatturCricketClub 2 часа назад
Sir yen name solla maturaru.
@bhaskaranthangavelu2440
@bhaskaranthangavelu2440 5 минут назад
Please don't go any briyani restaurants.
@askbala1290
@askbala1290 6 минут назад
Tnagar hotel first check all street tnagar
@Dhanush-ul1vg
@Dhanush-ul1vg Час назад
Royapuram ss biryani yum ipdi tha pandranunga
@jeyanalini2048
@jeyanalini2048 44 минуты назад
Coimbatore layum check pannuga
@sathishyuva3469
@sathishyuva3469 2 часа назад
Sir government employees mathiri Pesula hotel owner mathiri pesuraru
@CosmosChill7649
@CosmosChill7649 6 часов назад
Now sanghis will give different story to this issue
@balajivenkat8159
@balajivenkat8159 2 часа назад
முக்கா சுன்னி பயலே
@balajibala7145
@balajibala7145 18 минут назад
அப்போ பணம் கிடைத்துடும். அடுத்த வாரம் கடை ஓபன் அய்யிரும்
@Adhi-fr9ps
@Adhi-fr9ps 3 часа назад
Naan 21 varushama hotel died LA irukkan ...2 bar with restaurant, 3pure vegterian hotel,... Ennoda morning breakfast veetla...lunch mattum paatthu paathu hotel saapuduvan (veg)sometimes non_veg...night supper enga veettla... Hygienic enna follow pannalum...customers plate Ku varumbodhu ...adhu...!?😢😄😇...so sad ...please non _veg mattum neenga veetlaye cook panni saapudunga ...please..👍
@yaisahmahadu7051
@yaisahmahadu7051 3 часа назад
Money 💵 varala pola 😂 so raidu panraga thalappkatti hotel 🏨 money vangetiya so raidu ila
@ngilirajesh
@ngilirajesh Час назад
Vehicle ku License mattum irundha ....food kettu pogaatha... Neenga thanda fraud No.1
@dhanushkaran8313
@dhanushkaran8313 8 минут назад
பெரும்பாலும் இஸ்லாமியர்கள் நடத்தும் பிரியாணி ஹோட்டல்களில் மட்டன் குஜராத் போன்ற வட மாநிலங்களில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது அங்கே வெட்டி சுத்தம் செய்யப்பட்டு பார்சல் செய்து மூன்று நாட்களுக்கு ட்ரெயினில் வந்து அதன் பிறகுதான் சமைக்கிறார்கள் சில நேரங்களில் புழு கூட உருவாகிவிடும்
@truthchannel4836
@truthchannel4836 14 минут назад
பாதிக்கப்பட்ட மக்கள் நிலவரம் என்ன?
@as.venkatachalammicrobiolo9934
@as.venkatachalammicrobiolo9934 3 часа назад
Thice in a year need to have such mandatory raids.Every non veg & veg hotel staff need to give Fastog training by fssai staff.Each hotel shall have fssai licence with suitable licence & training received display.Hand gloves,head cap,ladies with head hood, pest control, cockroach control, rodents control,non communicable disease medical check up with suitable vaccination including typhoid,skin diseases control - all need to examine by fssai authority in TN at regular intervals
@Gymhack2023
@Gymhack2023 2 часа назад
எந்த கடைல ellam வடமாநில பசங்க vela seirangalo, anga ulla kitchen la check pannave theva illa direct ah seel vachidalam, romba கேவலமா இருக்கும், sapadu pari maaru pothu kooda vaila andha pothai porul ah vachukite thaan pesranga, naa oru shop pone CBE la railway station பக்கம், அங்க ஒரு ஹிந்தி payan vayla போயிலை ya எடுத்து vachutu vanga sapdanu sonna, போயிருந்தா அதே கை yoda தான் sapadu எடுத்து வச்சிருப்பாங்க, பிளீஸ் எந்த வெளைகு வேனுநாலும் ஹிந்த pasangala வைங்க hotels la வைகாதிங்க
Далее
연준 (YEONJUN) ‘GGUM’ Official MV
02:44
Просмотров 9 млн