Тёмный

Ponni Nadhi - PS1; பொன்னி நதி #tamilhitsongs #travelsongs #arrahmanhits #maniratnam #ps1 #melodious 

Подписаться
Просмотров 2,9 тыс.
% 12

Song: Ponni Nadhi
Movie: Ponniyin Selvan 1
Singer: A. R. Rahman, A. R. Raihanah, Bamba Bakya, Lyricist: Ilango Krishnan Starring: Vikram, Jayam Ravi, Karthi, Prabhu, R. Sarathkumar, Vikram Prabhu, Rahman, R. Parthiban, Aishwarya Rai Bachchan, Trisha, Aishwarya Lekshmi, Music: A.R. Rahman
Director: Mani Ratnam
Year: 2022
#arrahman #arrahmansongs #arrahmanmusic #arrahmanhits #arrahmanmusicvideo #arrahmanhits #arrahmanlove #tamilhitsongs #tamilmelodysongs #melodious #tamilhitsongs #songs #tamilhitsongs #love #songstatus #RomanticTamilMusic #tamilhitsongs #soulfulmusic #tamilmelodiessongs #evergreentamilsongs #tamilhitsongs #MelancholicTamilHits #tamilsoftsongs #heartwarmingtamilballads #classictamilmelodies #nostalgictamilmusic #tamilfilmmelodies #timelesstamiltunes #goldeneratamilsongs #tamilmelodyplaylist #vairamuthu #vairamuthusongs #vairamuthukavithaigal #vairamuthulyrics #vairamuthulyrics #tamilhitsongs #songs #lovesong #melodious #melody #classical #classictamilmelodies #classicalmusic #tamilhitsongs #tamilmelodysongs #melodious #tamilhitsongs #songs #tamilhitsongs #love #songstatus #RomanticTamilMusic #tamilhitsongs #soulfulmusic #tamilmelodiessongs #evergreentamilsongs #tamilhitsongs #MelancholicTamilHits #tamilsoftsongs #heartwarmingtamilballads #classictamilmelodies #nostalgictamilmusic #tamilfilmmelodies #timelesstamiltunes #goldeneratamilsongs #tamilmelodyplaylist
காவிரியால் நீர்மடிக்கு
அம்பரமாய் அணையெடுத்தான்...
நீர் சத்தம் கேட்டதுமே
நெல் பூத்து நிக்கும்
உளி சத்தம் கேட்டதுமே
கல் பூத்து நிக்கும்
பகை சத்தம் கேட்டதுமே
வில் பூத்து நிக்கும்
சோழத்தின் பெருமை கூற
சொல் பூத்து நிக்கும்
பொன்னி நதி பாக்கணுமே (ரீகாரி எசமாரி)
பொழுதுக்குள்ள (ரீகாரி எசமாரி)
கன்னி பெண்கள் காணணுமே... (ரீகாரி எசமாரி)
காற்ற போல (ரீகாரி எசமாரி)
பொட்டல் கடந்து (ரீகாரி எசமாரி)
புழுதி கடந்து (ரீகாரி எசமாரி)
தரிசு கடந்து (ரீகாரி எசமாரி)
கரிசல் கடந்து (வீரம் விளஞ்ச மண்ணு)
அந்தோ நான் இவ்வழகினிலே (செம்பா, செம்பா)
காலம் மறந்ததென்ன?
மண்ணே உன் மார்பில் கிடக்க (பச்ச நிறஞ்ச மண்ணு)
அச்சோ ஓர் ஆச முளைக்க (நஞ்சு தூறும் மண்ணு)
என் காலம் கனியாதோ (கொத்து பூத்த மண்ணு)
என் கால்கள் தனியாதோ (வெள்ள மனசு மண்ணு)
செம்பனே... (வீரம் விளஞ்ச மண்ணு)
(வீரம் விளஞ்ச மண்ணு)
பொன்னி மக... (ரீகாரி எசமாரி)
லாலி லல்லா லாலி
லல்லா லாலி லல்லா
பாடி செல்லும் வீரா சோழபுரி
பார்த்து விரைவா நீ
நாவுகழகா தாவும் நதியாய்
சகா கனவை முடிடா
பொன்னி நதி பாக்கணுமே (ரீகாரி எசமாரி)
பொழுதுக்குள்ள (வீரம் விளஞ்ச மண்ணு)
கன்னி பெண்கள் காணணுமே (ரீகாரி எசமாரி)
காற்ற போல (வீரம் விளஞ்ச மண்ணு)
செக்க செகப்பி (ரீகாரி எசமாரி)
நெஞ்சில் இருடி (வீரம் விளஞ்ச மண்ணு)
ரெட்ட சுழச்சி (ரீகாரி எசமாரி)
ஒட்டி இருடி (வீரம் விளஞ்ச மண்ணு)
சோழ சிலைதான் இவளோ (செம்பா)
சோல கருதாய் சிரிச்சா (செம்பா)
ஈழ மின்னல் உன்னால (செம்பா)
நானும் ரசிச்சிட ஆகாது... (ஆம்பா)
கூடாதே (ஆம்பா)
ஓ... கடலுக்கேது ஓய்வு (செம்பா)
கடமை இருக்குது எழுந்திரு (செம்பா)
சீறி பாய்ந்திடு அம்பாக (செம்பா)
கால தங்கம் போனாலே
தம்பியே எந்நாளும் வருமோடா?
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
நஞ்சைகளே புஞ்சைகளே
ரம்பைகளை விஞ்சி நிற்கும் வஞ்சிகளே
பொன்னி நதி பாக்கணுமே (ரீகாரி எசமாரி)
பொழுதுக்குள்ள (ரீகாரி எசமாரி)
கன்னி பெண்கள் காணணுமே
(வீரம் விளஞ்ச மண்ணு)
காற்ற போல (ரீகாரி எசமாரி)
செக்க செகப்பி (வீரம் விளஞ்ச மண்ணு)
நெஞ்சில் இருடி (ரீகாரி எசமாரி)
ரெட்ட சுழச்சி (வீரம் விளஞ்ச மண்ணு)
ஒட்டி இருடி (ரீகாரி எசமாரி)
அந்தோ நான் இவ்வழகினிலே
(வீரம் விளஞ்ச மண்ணு) (செம்பா, செம்பா)
ஓ...ஓ...ஓ...ஓ
ஓ...ஓ...ஓ...
Welcome to Isai Arakkan For Ever, your ultimate destination for timeless Tamil music that resonates with all generations! Our channel is dedicated to celebrating the rich tapestry of Tamil songs, from the golden classics to contemporary hits. Whether you're reminiscing the olden melodies or swaying to modern tunes, we've got something for everyone!
🎶 What We Offer:
A diverse collection of Tamil songs from various genres and eras.
Curated playlists for every mood, occasion, and age group.
High-quality audio and visuals to enhance your listening experience.
Regular updates with new and trending music.
🌟 Why Join Our Community?
Relive the nostalgic memories with evergreen classics.
Discover new favorites and hidden gems in Tamil music.
Enjoy a family-friendly selection that caters to all ages.
Engage with a community of fellow Tamil music enthusiasts.
🎵 Stay Tuned:
Don't forget to subscribe and hit the bell icon to get notified about our latest uploads. Share the love for Tamil music by liking, commenting, and sharing our videos with your friends and family.
Thank you for being a part of our musical journey. Let the rhythms of Tamil Nadu carry you through a melodious experience!
💌 Contact Us:
For inquiries, suggestions, or just to share your love for Tamil songs, reach out to us at [k.deiva@gmail.com].

Видеоклипы

Опубликовано:

 

17 мар 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии