பொன்னிற மாலை! 8 நிமிட படம். குட்டி படம் தான். ஆனால் சொன்ன கதை அமர்க்களம்! கார்த்திக் அம்மா குரலை மட்டும் பேச வைத்திருப்பது வேற லெவல். சம்பந்தம் பேச காதலி மட்டுமே காதலன் வீட்டுக்கு வந்து பேசுவதும், காதலனே அவளுக்கு காஃபி போட்டு தருவது வித்தியசமான கதைக் களம். வாழ்ந்து முடிந்தவள் புடவையில் 5 வித்தியாசத்தை தன்னால் சொல்லு முடியும் என்று சொல்லி சாருவை நிராகரிப்பதும், காதல் உடல் உரசல் சம்பந்தப்பட்டது என்று சொல்வதும், தாய்மை பேசவில்லை! பதிலாக வக்கிர குணம் கொண்ட ஒரு அம்மா பேசுவது அவளுக்கு அவளே கொடுத்துக் கொண்ட சாட்டையடி! பெண்ணுக்கு பெண்ணே எதிரியாக இருப்பது சபாஷ் போட வைக்கிறது. காதலர்கள் தங்கள் முடிவில் உறுதியாக நிற்பது அருமையான கிளைமாக்ஸ்! வசனங்கள் “நறுக்...நறுக்”! இந்த அருமையான, ரசனைமிக்க ஓர் படத்தில் பணியாற்றிய அத்துணை தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துக்களும்! சாரு பாத்திரத் தில் அந்தப் பெண்ணோடு அவளது கண்களும் ஈடு கொடுத்து நடித்திருப்பது படத்தின் பலம். இயக்குனருக்கும், ஒளிப்பதிவாளருக்கும் ஸ்பெஷல் பாராட்டுக்கள்! அன்புடன் “திரைத்திருவி” ஆர் ஶ்ரீனிவாசன்!
Kalai Kalai - தன் பெருமைகளை பேசி....பேசி...தனக்குத் தானே விருதுகளை வழங்கிக் கொள்ளும் மனித வர்கத்தினிரிடையே நீவீர் ரொம்பவும் வித்தியாசமாக இருப்பது மனசுக்கு மகிழ்ச்சியடைகிறது. மற்றவர்களை பாராட்டுவதற்கு ஒரு விசாலமான மனம், குணம் வேண்டும். அவற்றை நான் உங்களிடம் காண்கிறேன். உளமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும். நன்றி ஒரு கோடி ஐயா! “திரைத்துருவி” ஆர் ஶ்ரீனிவாசன்!
chandranathan ramaswamy - ஜயா! வாழ்ந்து முடித்தவள் அம்மா! வாழப் போகிறவர்கள் தாய்மையின் பையனும் அவனது காதலியும்! அமோகமாக வாழட்டுமே! காதலியே வந்து சம்பந்தம் பேசுவது ஒரு தொடக்கமாக யாதார்த்தமாக இருக்கட்டுமே சாமி! 5 நாட்கள் கலியாணம் நடந்த நாட்களும், வீட்டுப் பெண்கள் வெளி ஆண்கள் வீட்டிற்கு வந்து திண்ணையில் உட்கார்ந்தால் ஒரு போடிப்பையன் வந்து மோர் டம்பளரை வந்தவர் கையில் கொடுத்து விட்டு ஓடி விடுவான்! உள்ளே இருந்து கதவு இடுக்கிலிருந்து குரல் மட்டும் கேட்கும் “யார்டா வந்திருக்கா? அப்பா வீட்டிலே இல்லையே!” என்று! பெண் பாக்றதே ஒரு திருவிழா மாதிரி ஊரே பெண் வீட்டில் தான் ஆஜர்! வீடுகளில் நடந்த திருமணம், பந்தல் போட்டு நடந்த திருமணம், பெண்ணும் மாப்பிள்ளையும் தனித்து பேசிக் கொள்ளவே மாதங்களாகும்! காதலிப்பது, ஓடிப்போவது, காணாமல் போவது - இப்படி நடப்பதற்கெல்லாம் அஸ்தவாரமே பெற்றவர்கள் “காதலா” சீ...சீ...என்று ஆரம்பத்திலேயே நிராகரிப்பதுதான்! படித்தவர்கள்....விவரம் தெரிந்தவர்கள்...நாகரீகமானவர்கள்...வாழப் போவது அவர்கள்! வாழ்ந்து விட்டு போகட்டுமே ஐயா! நாம் ஊதாசீனப்பட்டு, வீட்டை விட்டு துரத்தினாலும், தாய்மை அந்த காதலர்களை வாழ வைப்பதே ஒரு வரம்! இறைவன் அசல் என்றால் தாய் அதன் நகல்! (கவிஞர் வாலி ஐயா சொன்னது). கவியரசர் கண்ணதாசன் “உள்ளே உயிர் வளர்த்து, உதிரத்தால் பால் கொடுத்து, அள்ளியிடும் போதெல்லாம் அன்பையே சேர்ந்தணைத்து, தொல்லை தனக்கென்றும் சுகமெல்லாம் உனக்கென்றும், சொல்லாமல் சொல்லியிடும் தேவதையின் கோவிலது” அப்படிப்பட்ட அம்மா மகனுக்கு ஆதரவாக பேசுவதே தாய்மை! தான் காதலித்தவளை கைவிட நினைக்காமல் அவளை தன் வீட்டுக்கு அழைத்து, வந்து அம்மாவிடம் பேச வைத்திருப்பது அவர்களது உயர்ந்த குணத்தை தான் காண்பிக்கிறது! எனவே “பொன்னிற மாலை” ஒரு நிறைவான படம் தான் ஐயா! இன்றைய கால மாற்றம், மக்களின் மாறுதல்கள், விஞ்சான வளர்ச்சி....மக்களின் குணாதசியங்கள்.....மாற்றம்...வேகம்...வேகம்...புரிந்து கொள்ளுவோம் ஐயா! உங்கள் கருத்துக்கு எதர்கருத்தா என்று எண்ணாதீர்கள்! உங்கள் கோணம் அன்றைய நடைமுறை என்பதில் மாற்று கருத்தில்லை! மாதா...பிதா...குழந்தைகளின் நல் வாழ்க்கையையே நமக்கு முக்கியம்! அட்சதை போட்டு நீங்களும் என்னைப் போல ஆசீர்வதியுங்கள் சார்! அன்புடன் “திரைத்துருவி” ஆர் ஶ்ரீனிவாசன்!
"Do not marry polytheist (mushrik) women until they believe; for a believing slave-woman is better than a free polytheist (mushrik), even though she may look pleasant to you. And do not marry your women to polytheist (mushrik) men until they believe; for a believing slave-man is better than a free polytheist (mushrik), even though he may look pleasant to you. They invite you to the fire while Allah invites you to paradise and forgiveness by his grace. He makes his revelations clear to the people so perhaps they will be mindful." (Al-baqarah 2:221) ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Xvf2tOr0ya47.html Please share this verse with every muslim girl in your contact list so aa to save their EMAAN and emaan of their coming generations just for the sake of Allah 🙏
I loved the frame when that guy hold her hand, andha train pora sound la oru silence that eye to eye contact xcellent uh perform panirukaanga andha paiyanum is having a sharp eyes.... Awesome, but aana takkunu mudinjiruchu, andha ponnu ena azhagu...❤️ Sangu kazhuthu...❤️
It takes a lot to stand somewhere for ur love and hear all that shit.. when she said, "u left me alone.." 😢❣️ very relatable to many girls these days.. sigh
Atleast when u r a lover there is still a chance to walk off,when u r married and ur husband family speaks ill about ur family,there is nothing u can do then to sit and watch.that is real torture,especially when the girl's parents are dead and you have nowhere to turn to
@@banu4173 I empathize that.. It is very hard.. The only soothening fact could be that the girls parents are no more to hear all those ill words.. It is very tough to get an understanding partner.. There lies all strength.. That one soul which can stand for you even if whole world gave up on you.. If u have one such soul for you, u r lucky.. If you don't have one such support, you are not alone🤗🤗
@@roobinividyapathi9045 Well said at least they are not here to hear those words.If a man could stand up for his wife everytime when his family speaks ill of his wife,then maybe the world will end😀
She is almost expressionless in this as well as Vallamai Thaarayo serial. No question she is beautiful. But she has a long way to go to earn a ‘good’ actress label. Good to see she has more lines to speak in this short film.
@@shreeiyengar6340 I could feel her expressions.. esp in this.. vallamai tharaiyo deserves such a kind of girls attitude is what she s delivering.. I don't think what else is expected..
Awesome Machi# நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்லதொரு படைப்பு. ரசிக்கும் படி அமைந்திருக்கிறது. பிண்ணனி இசையும் கதையோடு ஒன்றி இனிமையாக உள்ளது . மிக அருமையான ஒளிப்பதிவு 💙
Doctor - Official Trailer (Tamil) Sivakarthikeyan, Priyanka Arul Anirudh | Nelson Dilipkumar ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-hm1DN7DEvjQ.html
Hours kanukula shortfilm partu Onum puriyama la irunthu iruku just 8.00 mins...Its just simple and beautiful..And that love nd respect he had on his mother nd his gf no words.. Hats of to the director he just nailed it..💯
@4:00 - he walks front and turns her was very beautiful, it's like poem and that too with train sound 🥰 Rishi mannerisms hair style are like Rajini sir 😇
நீண்ட மாதங்கள் வருடங்கள் கழித்து சிறப்பான எட்டு நிமிட படம்....அருமை....மனித உணர்வுகளை ஆழமாக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...வாழ்த்துகள்... நன்றி ...❤❤🎉🎉🎉🎉
Love this film, resembles the genuineness of every male character in our life whether it's your brother, boyfriend, or dad and reality of every girlfriend and mom! Sri Lankans Hit Like ❤️ #newyoutuberhere
Well made. ❤ Boy is so practical and gave valid reason for not opposing his mom. Paiyan konjam Suriya va imitate panraan. That gal is heroine material. Pretty !
4:00 அந்த தொடர்வண்டியின் வேகம் போல் தான் நமது கோபங்களும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்து விட்டால் எத்தனை ரணங்களும் சுகமாய் மாறிவிடும் தொலைந்த நிமிடத்தில் தொலையாத காதல்,,😍😍😍😍
Lovely story and execution! Hero - this guy i have seen him in the zee thirai commercial in zee tamil channel. Heroine - definitely cant categorise her as just 'a pretty face' both of them have performed very well. And the voice over amma is so terrifying👌even without being in the frame she gives you the "mamiyar" feel already! 🥺 kudos to the team!
Want to add one more observation- the tumbler clanging in kitchen while he is making coffee clearly shows his disapproval of his mother's comments about her. Kissing her in the middle of the street knowing well amma is watching is another way of showing his mother of disapproval - you need not shout or fight to show your rebellion!
ஆண் இரண்டு கண்கள் ஒரு அம்மா மற்னற ஒன்று மனனவி அதன் பின் குழந்தை இது உடன் காதல் செய்யும் குடும்பம் மற்றும் அன்பு பறி மாறி கொள்வது காதல் பொன் மனல பொழுது 👍👍👍👍
4:00 exactly when the train arrives hero takes the walk which is shot brilliantly, both had to fiinish their dialgues befre the train arrives , i donno how many shots were taken to get it perfect. very neatly written and directed, hero's role was soft and crispwhich is the take away from the film.
Oh come on, you can't be that naive. The part where there's train sound while the hero is coming is neatly edited(no need for fancy&exact shot framing), the only difficult part is both of them looking towards each other in yearning while the train is going from the station. But if you think about it, it usualy takes a train 10-15 sec to fully cross a station, so they can even take a reshot even before the train has left the station. Still a nice shot nonetheless
Watching this short film second time.. please do a second part for this short film....i loved it...n i have already by heartened the dailogues unknowingly 😂💕
Wow great job guys Powerful and sensible dialogues, Sensitive emotions, Perfect Sound clarity and editing as well ... loved each and every frame of this “short feature film”
Love is all about giving.. ❤simple ah alagana love ah feel pana vechu iruku indha short film. And music perfectly suited.. 🎶. Smile oda pakka vecha short film❣
காதல் மிகவும் அழகானது.அன்பானது.அம்மா சொன்னது தன் மகனின் எதிர்காலம் பற்றி அவர்களின் கருத்து.காதல் திருமணத்திற்கு பிறகு காதலுடன் வாழ்வதில் தான் உள்ளது.காதல் உடலில் மட்டுமில்லை உள்ளத்திலும் உண்டு என்ற உண்மையை உணர்ந்தும் ,யாருக்காகவும்,எதற்க்காகவும் காதலையும்,காதலியையும் விட்டுக்கொடுக்காமல் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
An Excellent short movie. These comments are from a Non-Tamil (Kannada and Telugu) Viewer. Subtitles helped me to understand the dialogues (Thanks for providing the Subtitles). The heavy weight dialogue "Do we need to prove our love by explaining how wrong elders are thinking or by living happily"; the conflict/exception handling scenario shows the maturity of script writer. Actors acting is very much natural. Thanks for a nice short movie.
After a long time I saw such a beautiful and a feel good short film!! Nice story light and genuine emotions... The actors really did a good job👏🏼👏🏼 ... Hope this story line continues into many more such short films❣️
Beautiful movie. Really enjoyed it. The reactions & dialogues were so simple, but too good. Exactly to the point. I like the respect ,he has for his mother & also love for his girlfriend
I thought it was just ordinary short film but after watching that it was something else. She was stunning beautiful and hero manly look too. I like script and acting was fabulous Marana waiting for part 2 pls
Nalla pesuvan madam nalla vaazhapalam mari pesuvan😂😂......Jokes apart.......Simply Awesome movie...both are acting very well., dialogue location music ellame level💯💯💯❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️karthick dial seidha yean na vida sprrr ahh irunthudhu......😍😍😍😍😍❤️❤️
Good work Brother(JeevaBharathi Balasubramaniam & team), it was a beautiful short film. The train sounds define the character mode in the screen, I felt that sound perfectly narrates the story as a hint and shows the emotion of the boy (which he is silent till before the train come and turns into an argument once the train came and after train move on, then he compromises his lover and love exist ) great work by cinematographer(Dineshkumar Purushothaman)..
Awesome Jeeva nice cinematography & DI. Nice to hear background score, superb combo of casting, superb, congrats & all the best for ur feature film, waiting to appear ur name in big screens as a director. 👌👌👌😘😘😘
2:30 hrs படத்துல கூட இந்த மாதிரி சீன்ஸ் பார்க்க முடியுறதுல்ல...அம்மாவுக்கும் மனைவிக்கும் இடையில மாட்டிட்டு முழிக்கிற ஆண்களுக்கு செம Content கொடுத்து இருக்கீங்க...🤩👏🏽👏🏽👏🏽