Тёмный

Ponniyin Selvan Part 4 பொன்னியின் செல்வன் பாகம் 4 Mr Tamilan TV series Dubbed Review 

Mr Tamilan SERIES
Подписаться 948 тыс.
Просмотров 1,4 млн
50% 1

பொன்னியின் செல்வன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • Ponniyin Selvan பொன்னி...
ரைசிங் டியான் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • ரைசிங் டியான் சீசன் 1 ...
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
சீ - எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • சீ S01 E01 - இந்த உலகம...
பீக்கி பிளைண்டர்ஸ் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பீக்கி பிளைண்டர்ஸ்
ஸ்வீட் டூத் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • பாகம் 1 மிருக கலவையில்...
ஸ்பார்ட்டகஸ், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • ஸ்பார்ட்டகஸ்
கேம் ஆப் த்ரோன் எல்லா பாகங்களும் பார்க்க லிங்க்: • கேம் ஆப் த்ரோன்
மணி ஹெய்ஸ்ட், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • மணி ஹெய்ஸ்ட்
சூப்பர் நேச்சுரல், எல்லா பாகங்களும் பார்க்க லிங்க் : • Playlist
உலக சினிமா உள்ளூர் மொழியில். There are 80 million people who speaks Tamil language. But only half population knows English. How they will taste the world of Hollywood TV Series? as not all foreign language TV series are being dubbed in Tamil. So, We are just reviewing TV series in Tamil language for those Tamil people who don't know English.
In this Mr Tamilan SERIES channel, we will cover the following genre TV Series
Fantasy TV Series
Horror TV Series
Action TV Series
Adventure TV Series
Science-Fiction TV Series
Historic TV Series
Comedy TV Series
If you would like to remove any clips i have used in this video, send a email to slicemind@gmail.com and your clips will be removed immediately. We have invested lot of time and effort to raise this channel. Please don't give copyright strike, instead ask me to remove your clips or raise a copyright claim to get the advertisement revenue. I am happy to give the revenue to you.

Опубликовано:

 

24 май 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3,8 тыс.   
@samimmanuel8275
@samimmanuel8275 3 года назад
பாக்குறதுக்கு முன்னாடியே like போடும் சங்கம் 😎
@thamaraiselvan9859
@thamaraiselvan9859 3 года назад
💖
@manisekharc9111
@manisekharc9111 3 года назад
Im the gethu
@manisekharc9111
@manisekharc9111 3 года назад
Athil naan chakravarthi
@moseeswaranc5055
@moseeswaranc5055 3 года назад
Varuthapadatha valibar sangam maariya
@aaqilahamed1510
@aaqilahamed1510 3 года назад
நானும்தான்
@vickywatson7481
@vickywatson7481 3 года назад
மொய் புக்ல பவானிக்கு பதிலா நந்தினி னு எழுதாம விட்டீங்களே..! அது வரைக்கும் சந்தோசம்.. 😜😂😉
@sllanguageschool147
@sllanguageschool147 3 года назад
🤣🤣🤣
@vickywatson7481
@vickywatson7481 3 года назад
@@sllanguageschool147 😎😀
@LoganathanJanakiraman
@LoganathanJanakiraman 3 года назад
🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣🤕🤕🤕🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
@natarajankalyan7892
@natarajankalyan7892 3 года назад
😄😄😄
@Hemadevi2806
@Hemadevi2806 3 года назад
😀🤣🤣🤣
@krish2456
@krish2456 3 года назад
அருள்மொழி வர்மன் 🔥🔥🔥 Goosebumps overloaded🔥❤
@user-vg1pd7ms1k
@user-vg1pd7ms1k 2 года назад
Yeah I really loved & goosebumps...🔥🔥
@ranamamba
@ranamamba Год назад
மனைவி பெயர் மறந்ததுக்கு பத்து நாளைக்கு சோறு கிடைச்சிருக்காதே 😂😂😂😂😂😂
@saravanann3246
@saravanann3246 3 года назад
யோவ் என்ன மனுசன்யா நீ சத்தியமா என்னால முடியல... இப்டி சொல்லுற கதை ஒரு சினிமா பாத்தா கூட இந்த அளவுக்கு புரியுமான்னு தெரியல....செம்ம செம்ம நண்பா இதுக்கு மேல யாரும் இப்டி கதை சொல்ல முடியாது நண்பா அருமை 🙏🙏🙏
@amirthadar
@amirthadar 3 года назад
தனது மனைவியின் பெயரை மறந்த பாலாவுக்கு ஒரு வாரத்திற்கு சோறு கிடையாது.🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
@karnankarnan3135
@karnankarnan3135 3 года назад
😁🤣
@amirthadar
@amirthadar 3 года назад
@@karnankarnan3135 🤩
@spotlight1997
@spotlight1997 3 года назад
Y brother hotel la sapidalame
@amirthadar
@amirthadar 3 года назад
@@spotlight1997 ok tha bro. But not quality food bro🤣🤣🤣🤣
@swarnalatha2746
@swarnalatha2746 3 года назад
I m 61 now.. I read kalki s Ponniyin Selvan when i was 12 years repeatedly but also it is so catchy& creativity a lot for all Patriotic Tamilars.... jaiHinnd Ponniyin Selva....Vanakkam..Vazhga nam TAMIL
@senthamizhselvan2322
@senthamizhselvan2322 3 года назад
கத கேக்கற ஆர்வதுல நீங்க பண்ற தப்பு பேரித தெரியல எங்களு புரிகிறது u don't worry 😉
@k.selvakumar8537
@k.selvakumar8537 3 года назад
எனக்கும் தான்
@dheiventhirakumar9700
@dheiventhirakumar9700 2 года назад
Ss bro😅
@riyanithi217
@riyanithi217 2 года назад
100% correct
@thangameen9420
@thangameen9420 2 года назад
Same 🙌
@krishpalani1244
@krishpalani1244 3 года назад
பூங்குழலி நல்ல குணம் கொண்டவள் மற்றும் திறமைசாலி 🔥🔥🔥🔥
@seetha169
@seetha169 3 года назад
அது ஒண்ணுமில்லை சகோ எப்போதும் நமக்கு வாயில வந்த பேர வச்சி பழகிட்டோம்.... திடீர்னு உண்மையான பேர கேட்ட என்ன செய்ய முடியும்... 😂😉
@lifeofengineeringboy
@lifeofengineeringboy 3 года назад
Vaila vantha pesuvuingala
@lifeofengineeringboy
@lifeofengineeringboy 3 года назад
😂
@ganeshgans4496
@ganeshgans4496 3 года назад
எப்பொழுது 7 மணி ஆகும் என்று காத்துக் கொண்டிருந்தேன் சொன்னது போல் சரியாக ஏழு மணிக்கு வந்ததற்கு நன்றி அண்ணா🙏🙏🔥🔥🔥
@silviya4378
@silviya4378 3 года назад
Mee tooo
@Attack1557
@Attack1557 3 года назад
Bro next mahabharadham bro pls
@susyanthdharmalingam3429
@susyanthdharmalingam3429 3 года назад
Yes
@kaviyarasunagesh6913
@kaviyarasunagesh6913 3 года назад
❤️
@DineshDinesh-ez8be
@DineshDinesh-ez8be 3 года назад
Onga Explaine nice nanba
@fathimausliya2490
@fathimausliya2490 3 года назад
Ayyo anna neenga solrathu thn sari go go go...... we love your voice
@sivau1814
@sivau1814 2 года назад
mmm
@todayisagoodday7964
@todayisagoodday7964 Год назад
அண்ணா உங்களுடைய மறதியை பற்றி கேட்டவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது... எனக்கும் அப்படித்தான் அண்ணா காய்கறியின் உடைய பெயர்கள் எத்தனை முறை கேட்டாலும் மறந்து விடுவேன் அது என்ன என்பது எனக்கு தெரியும் ஆனால் அதனுடைய பெயரை நான் எப்பொழுதுமே மறந்து விடுவேன் இதனால் என்னுடைய அம்மா என்னுடைய கணவர் என அனைவருமே என்னை கிண்டல் கேலி செய்வார்கள்...... என்னைப் போலவே ஒரு மனிதர் இருக்கிறார் என்று தெரிந்தவுடன் எனக்கு மிக்க மகிழ்ச்சி 🤗🤗🤗🤗🤗🤗😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😀😀
@vishalmathan4388
@vishalmathan4388 3 года назад
Comment paka vantha vanga like pannunga👍👍👍👍
@VigneshVignesh-ct1kg
@VigneshVignesh-ct1kg 3 года назад
இந்த கதையை விட உங்களுடைய குட்டி கதை ரொம்பவே interesting கா இருந்தது 😉😁
@divyabose3649
@divyabose3649 Год назад
Hmm
@karthikeyan3186
@karthikeyan3186 Год назад
Yarellam Ponniyin selvan 1 Movie Patha aprm vanthu Story keakkura🤣
@kabilant2357
@kabilant2357 3 года назад
Bro...bavani anni story super...sema சிரிப்பு...thank you bro....am ur addicted fan
@kaniamuthu3997
@kaniamuthu3997 3 года назад
பொன்னியின் செல்வன்...... அருள்மொழி வர்மர்.. Intro vera level 🥰👍
@gajendranpavanasam5952
@gajendranpavanasam5952 3 года назад
அருள்மொழி வர்மன் ⚡🦁
@sha6399
@sha6399 3 года назад
Movie show aguthu eye munadi
@revathilaksx7181
@revathilaksx7181 3 года назад
Apo arul mozhi varmar age yennaa🙂
@rajasivaroopan.e5251
@rajasivaroopan.e5251 2 года назад
🔥⚡
@PrakashKumar-qr1hq
@PrakashKumar-qr1hq 3 года назад
இதோ வந்துட்டேன் ...🙎🏾‍♂️🙋...ரொம்ப வருஷம் வெயிட் பண்ண மாதிரி இருக்கு 😅
@santhosh.r8636
@santhosh.r8636 3 года назад
Enakkum than
@semasongajith6864
@semasongajith6864 3 года назад
Ama bro
@rajesh.s9682
@rajesh.s9682 3 года назад
Yes bro
@ROLEXYUSUFF
@ROLEXYUSUFF 3 года назад
🤨
@shankar6338
@shankar6338 3 года назад
Same 😔
@Karikaalan_kaalaiyars.
@Karikaalan_kaalaiyars. 3 года назад
வந்தியதேவன் 👌👌👌👌💥🔥
@crushonchrist6879
@crushonchrist6879 2 года назад
My fvrt chrt😍😍
@rajeswarim1475
@rajeswarim1475 2 года назад
😆😆😆😆😆😆😆👌👌 பாவம் பா பாலா அண்ணா, பவானி அக்கா என்னா அடி அடிச்சாங்க னு தெரியல
@sagayya
@sagayya 3 года назад
அண்ணா நான் இலங்கை நாட்டை சார்தவன் நான் mr tamilan n தீவிர ரசிகன்
@Ravananmagal
@Ravananmagal 3 года назад
🤣🤣🤣🤣🤣 பொண்டாட்டி பேற மறந்துட்டேயப்பா.......பாவத்த 😂😂
@user-yn7ky1vx6r
@user-yn7ky1vx6r 3 года назад
ராஜராஜ சோழனுக்காக பொன்னியின் செல்வன் படித்தேன் வந்தியதேவன் ரசிகனாக மாறிவிட்டேன்
@user-vg1pd7ms1k
@user-vg1pd7ms1k 2 года назад
Me too bro..😎
@ktmsaravanan1817
@ktmsaravanan1817 2 года назад
Meee tooooo
@kumarkumar9830
@kumarkumar9830 2 года назад
Me to
@SuhailKhan-em9gb
@SuhailKhan-em9gb 2 года назад
Me too bro
@ArunKrish21
@ArunKrish21 Год назад
😜🙌🏼
@pavithanuma7003
@pavithanuma7003 Год назад
அண்ணா மனைவியை பெயர் கூட சொல்லி அழைக்காமல் மனைவி மேல் பாசமும் உயர்வும் வைத்து இருக்கும் உங்களுக்கு எங்களது 👍👍👍👍👍..keep well bro.. God bless you abundantly.. You don't worry..
@prasnakumar5121
@prasnakumar5121 3 года назад
மிக மிக ஆர்வமாக கதை கேட்க காத்திருந்தேன் பொன்னியின் செல்வன் உங்க குரலில் கேட்பது அருமை lot's of love in mr. Tamilan 🤗👌👌👏
@thanjaimaintan3065
@thanjaimaintan3065 3 года назад
நீங்கள் கதையை சொல்ல செல்ல அந்த சினிமா கதாபாத்திரங்களுடன் கூடிய ஒரு கற்பனையான திரைபடமே என் கற்பனையில் உருவாகி விட்டது
@im_manikandan5957
@im_manikandan5957 3 года назад
enakum
@gowthamkumar5863
@gowthamkumar5863 3 года назад
Thala yenna bit potalum mr tamilan like poda maataru
@vickyram9142
@vickyram9142 3 года назад
ரொம்ப நுணுக்கமான கதை இதை அனைவருக்கும் புரிந்து கொள்ளும் வகையில் சொல்லி உள்ளீர்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏
@vigneshkrishanamoorthy
@vigneshkrishanamoorthy Год назад
படம் பார்த்த பிறகு 🙋🏻‍♂️.. படத்தை விட நீங்க சொல்லறது தான் அண்ணா நல்லா இருக்கு ❤️🤗 2 வது முறை கேட்டு கொண்டு இருக்கிறேன்.‌
@yasmineaashiq6493
@yasmineaashiq6493 3 года назад
Mr.Tamilan - இந்தாம்மா ஓ பேரச் சொல்லுமா பவானி அக்கா - ம்; உன் பொண்டாட்டி ன்னு எழதுயா😂😂😂😂
@crazyvibes467
@crazyvibes467 3 года назад
😂😂😂
@vanitha3731
@vanitha3731 3 года назад
🤣🤣🤣🤣
@karikalanakkalan543
@karikalanakkalan543 3 года назад
Anna 10,000 moi Anni namela Gethu 👌🤔corona timela
@seethad7502
@seethad7502 3 года назад
😂😂😂😂
@MrTamilanSERIES
@MrTamilanSERIES 3 года назад
😂🤣
@sugansr3834
@sugansr3834 3 года назад
ஒரு படத்தை மக்களுக்கு புரிய வைக்க நீங்க படுற கஷடம் உண்மையிலே மிகவும் கஷடம் அத நாளே நம்ம ஒடம்பில பிரச்னை வரும். நீங்க கதை சொல்லும் விதம் அருமை நண்பரே வாழ்த்துக்கள்.
@jeevanantham6127
@jeevanantham6127 3 года назад
பெயர் தப்பா இருந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு கிடைச்ச வரைக்கும் லாபம் 🤲
@pradeesh7869
@pradeesh7869 Год назад
பொன்னியின் செல்வன் படம் பார்த்தபின் அடுத்த வருடம் வரை பொருக்க முடியாமல் கதையை தெரிந்து கொள்ள வந்த சங்கம்🫢
@user-yf1to7pj8e
@user-yf1to7pj8e 3 года назад
அந்தக் கதாபாத்திரங்கள் ஓவியத்தையும் உங்க குரலையும் இனைக்கும்போது பொன்னியின் செல்வன் கற்பனை உலகத்துக்கே சென்று விடுகிறேன் அண்ணா
@Jobi862
@Jobi862 3 года назад
நானும் இப்ப இப்படி தா கமெண்ட் பண்ண கமெண்ட் பாக்ஸ் ஓபன் பண்ணினேன்
@vishalinimaya8628
@vishalinimaya8628 2 года назад
👍🏻
@thangameen9420
@thangameen9420 2 года назад
🤩
@aameenak8280
@aameenak8280 2 года назад
Same feeling
@divayav9363
@divayav9363 3 года назад
நான் பொன்னியன் செல்வம் பாகம் 5 க்கு காத்திருக்கேன். அண்ணா. 👌👌👍👍👍
@newworktamizha6300
@newworktamizha6300 2 года назад
கதையை explain பன்றத்துக்கு 👍 thanks anna
@vennila5703
@vennila5703 3 года назад
Unkalukku marriage aagiducha 😂😂. So sad
@electromagneton8707
@electromagneton8707 3 года назад
பாலு அண்ணா உங்களை பற்றி வந்த article அ நான் படிச்சேன். வாழ்த்துக்கள் 🙏. உழைப்பே உயர்வு. உங்கள் பணியை மென்மேலும் தொடர்க ❤️❤️.
@karthikeyankk680
@karthikeyankk680 3 года назад
அண்ணே குரலுக்கு அந்த background music நாங்க எல்லோருமே அடிமை தான் 💯🎧😍 vera level Anne Ninga
@punitham8353
@punitham8353 Год назад
Bhawani mam..my deepest sympathy .. hearing Pooniyan Selvan for 5th time 😍..
@gitasiva22
@gitasiva22 Год назад
44:15 Arulmozhi Sri Raja Raja Chozan Intro Mass🔥🔥❤
@suganyamadhan4896
@suganyamadhan4896 3 года назад
Part 5 நாளை போடுங்க அண்ணா தினமும் போடுங்க அப்போதான் இன்னும் நல்லா இருக்கும் நான் name மறக்கிறேன் confuse ஆகுது
@karthickm8872
@karthickm8872 3 года назад
நானெல்லாம் 4 முறை இந்த கதையை படிச்சிட்டேன்.ஆனா யார் இந்த கதையை சொன்னாலும் எத்தனை முறை சொன்னாலும் கேட்பேன்.
@murugadass4990
@murugadass4990 3 года назад
நானும் அதே குறிக்கோளோடதான் இருக்கான்
@bilippi5178
@bilippi5178 3 года назад
Naanum daan..
@imperfect7722
@imperfect7722 3 года назад
Bro thambi marriage functions incident vera lvl bro😂😂
@ChidaAmbrose
@ChidaAmbrose Год назад
Oru kathaiku naa ivlo periya fan aavaenu nenaikala.. Naa paatha seriesa vida ellam ithu Top... Vanthiya dhevan fan And Ippa arulmozhi varman😈🔥 Top notch
@sarank7483
@sarank7483 3 года назад
அண்ணே உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா😂😂😂
@saranya.v1331
@saranya.v1331 3 года назад
I miss you
@user-yh8ti5gw8i
@user-yh8ti5gw8i 3 года назад
Bro na love panura ponnu perum Bhavani tha bro Vera level brother
@karthikeyanudhayakumar9525
@karthikeyanudhayakumar9525 3 года назад
நானும் ஞாபகமறதி காரன்தான். உங்கள்ள எத்தனை பேருக்கு இது இருக்கு லைக் பன்னுங்க.
@B-VIGNESHKUMARK
@B-VIGNESHKUMARK 3 года назад
It's me
@gowriraji3732
@gowriraji3732 Год назад
Unga wife story super அண்ணா 😁😁😁
@Thilagavathi-re2ow
@Thilagavathi-re2ow 3 года назад
நான் பொன்னியின் செல்வன் கதையை 15 நாட்களில் படித்து முடித்தேன்...அற்புதமான கதை...கல்கி அவர்களுக்கு பெரிய நன்றிகள்...இந்த கதையை பதிவிட்டதுக்கு நன்றிகள்..
@kabilant2357
@kabilant2357 3 года назад
Bro book price evvlo
@ponniyinselvanjawahar91
@ponniyinselvanjawahar91 3 года назад
அண்ணா இனிமல் அண்ணிகும் ஒரு ஆடயலாம் வைத்து விடுங்களேன் 😂😂🥰
@Shin._.Chan._.78
@Shin._.Chan._.78 2 года назад
Kathai kekkaratha vida..... Neenga sollara antha vidham..... Kadhaiku uyir kodukkuthu.....❤ Really .....unga modulation and voice semma💐
@ibrahimm3893
@ibrahimm3893 3 года назад
Manirathnam sir arul mozhi entry nachunu irukanum...Eagerly waiting for PS movie after seen this story..
@manoflash7432
@manoflash7432 3 года назад
இதைவிட யாரும் அறுமையாக சொல்லிவிட முடியாது...நன்றி சகோ...💚
@manivasagammani4665
@manivasagammani4665 3 года назад
இந்த கதைக்காக நீங்கள் செலவிடும் நேரத்திற்கு மிக பெரிய பலன் கிடைக்க வாழ்த்துகள் அன்னா
@saranyamani1310
@saranyamani1310 3 года назад
Oru episode ketka start Pani ketute iruken continuous ah...
@dreamkiller893
@dreamkiller893 Год назад
இந்த கதை இவ்ளோ சுவரஷ்யமாக இருக்குன்னு நா எதிர்பாக்கல அதாவது க்கதைக்கு highest budget ( animation ) தேவையில்லாதது உங்கள் voice போதுமானது என்ன நமண்பா அருமையான கதை ☺️🥰
@kaveya6931
@kaveya6931 3 года назад
அண்ணா, சிலபதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி போன்ற இலக்கியங்களையும் upload செய்யுங்கள்
@t302kalyan3
@t302kalyan3 3 года назад
அஹா.. Apd panna spr ah irukum 😊😊😊
@kannabiran4308
@kannabiran4308 3 года назад
S bro try annunga, ipa irukara generation ku theriyathu. Tamil ku oru sevaiya irukum
@neverfailtotry3429
@neverfailtotry3429 3 года назад
Sis ithu ஐம்பரும்காப்பியம் தானே....😂😂
@kaveya6931
@kaveya6931 3 года назад
@@neverfailtotry3429 ஆமாம். நன்றாக இருக்கும்.
@kaveya6931
@kaveya6931 3 года назад
@kanda vel 😂 எனக்கு அதெல்லாம் வராது
@aktamil1996
@aktamil1996 3 года назад
பவாணி அக்கா அவர் பாடிய துதியை கவனித்தீர்களா? நம்ம பொண்டாட்டி நந்தினியா😍 சொல்லவே இல்ல 😃😃😜
@MrTamilanSERIES
@MrTamilanSERIES 3 года назад
Machaan, why this kolai veri ?
@aktamil1996
@aktamil1996 3 года назад
@@MrTamilanSERIES மன்னா நீங்கள் தான் தவறை சுட்டிக்காட்ட சொன்னீர்கள் அதான் காட்டி விட்டேன் 😉😉
@vsujini915
@vsujini915 3 года назад
🤣🤣
@priyaofficial8051
@priyaofficial8051 3 года назад
Yoww😂
@mcarun3prasath736
@mcarun3prasath736 3 года назад
@@MrTamilanSERIES BRO PEAKY BLINDERS PODUNGA ⚔🗡🗡🗡🗡🗡
@GMohan-tk6em
@GMohan-tk6em Год назад
Movie pakradhe Venda sir romba Arumaya explain pannirkinga... thank you
@sevvelanjayaraman8959
@sevvelanjayaraman8959 2 года назад
Personal story massu 🔥🔥🔥😂😂😂😂
@murugadass4990
@murugadass4990 3 года назад
அண்ணா அண்ணியோட பெரையே மறந்திட்டியா. வீட்டில சரியான உபசரிப்பா நடந்துதா அண்ணே 🤣
@smartsalman4612
@smartsalman4612 3 года назад
🤣🤣🤣
@crazyvibes467
@crazyvibes467 3 года назад
😂😂
@vanitha3731
@vanitha3731 3 года назад
😂🤣🤣
@abareshniabi1992
@abareshniabi1992 3 года назад
🤭🤭🤣
@shankar6338
@shankar6338 3 года назад
Thalaivan public aa sollitan 😂😂😂
@Tamilnoveloliaudiobooks
@Tamilnoveloliaudiobooks 3 года назад
சுந்தரசோழன் ஏன் மயங்கி விழுந்தார், வந்தியத்தேவனின் இலங்கை பயணம் இதையெல்லாம் தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்
@apsiya.s.r
@apsiya.s.r 3 года назад
Enakkum 😍 naanum ippo thaan video start panni iruken 💪🔥
@kadaisollaporen2126
@kadaisollaporen2126 3 года назад
Nanthini avaroda ponnuya atha
@Tamilnoveloliaudiobooks
@Tamilnoveloliaudiobooks 3 года назад
@@kadaisollaporen2126 எனக்கு அந்த சந்தேகம் வந்தது. அது உண்மையா?
@ezioauditore8481
@ezioauditore8481 3 года назад
no
@kadaisollaporen2126
@kadaisollaporen2126 3 года назад
@@ezioauditore8481 yenna nooo
@arunachalamraja4767
@arunachalamraja4767 Год назад
Super interesting STORY Ponniyin Selvan....Raja Raja Cholan... Vanthiya Thevan Super....
@fahmithanaas603
@fahmithanaas603 3 года назад
Sri Lankala nadakkura festival peraharaa. And I'm addicted to this story by your story telling method.
@lioblackyyt1906
@lioblackyyt1906 3 года назад
என்ன பாலா அண்ணாக்கு வந்த சோதனை wife name marathudikka...
@fathimahaseena2803
@fathimahaseena2803 3 года назад
Haha
@goundermahan3573
@goundermahan3573 3 года назад
அருள் மொழி வர்மன் என்ட்ரி Goosebumps 🔥🔥🔥
@sjeyashree09
@sjeyashree09 3 года назад
Super anna.... story telling la ungaluku tha prize kudukanum👍
@sakthi7034
@sakthi7034 Год назад
Anyone after ponniyin selvan teaser?
@sangeethp3481
@sangeethp3481 3 года назад
அருண்மொழி ஆட்டம் ஆரம்பம் , bgm started, ending semma bro
@sethu3702
@sethu3702 3 года назад
என்னோட விட்ல பொன்னியின் செல்வன் புத்தகம் இருகு அண்ணா 😊
@boomikrishna9391
@boomikrishna9391 3 года назад
Wife name theriyama Adi palama vilunthurukum pola anna 🤩🤩🤣🤣😂😂😂🤣😂
@kbilanrokith5410
@kbilanrokith5410 Год назад
பொன்னியின் செல்வன் முதல் பாகம் பார்த்த பிறகு இந்த வீடியோ பார்க்க வந்தவர்களுக்கு வணக்கம் 🙏
@BALAKUMAR-xe9zg
@BALAKUMAR-xe9zg 3 года назад
இந்த மொய் எழுதுற சம்பவம் என் வாழ்க்கையிலயும் நடந்ததுன்டு என் சித்தப்பா பெயரை மறந்துவிட்டேன்😊😊😊😊😊
@dharani_23
@dharani_23 2 года назад
😅😂
@RameshKumar-gq9mm
@RameshKumar-gq9mm 2 года назад
Yanakkum anna ithu pola nadathurukku. Athum yanga jathila parambara per vera yalathanum atha purunju yaluthurathukulla potum pothunu agidum pa. Athanala ippa yantha marrage ponalum moi note mattum vagurathe illa pa
@justak5484
@justak5484 3 года назад
நானும் மொய் எழுதும் போது இது மாரி நடந்திருக்கிறது Family member Name மறந்துவிடும் 😊
@KaViN_DaRsHaN_HDJ
@KaViN_DaRsHaN_HDJ 3 года назад
குந்தவை ❤️ வந்தியத் தேவன்
@kumaran1363
@kumaran1363 3 года назад
JD vs bavani mari irunduchu climax super 👏
@angiaaraa2350
@angiaaraa2350 3 года назад
Mr.Tamilan wife to mr.tamilan: Unaku indha நோய் vera Iruka😂
@crazyvibes467
@crazyvibes467 3 года назад
😂
@sagisamayal4281
@sagisamayal4281 3 года назад
😂😂
@karthikacrazy3508
@karthikacrazy3508 3 года назад
😂😂😂😂
@roaringlion3220
@roaringlion3220 3 года назад
அண்ணா இரண்டு நாளைக்கு ஒரு முறை வீடியோ பாக்குறது ஏதோ இரண்டு வருடம் மாதிரி தெரியுது.... தினசரி வீடியோ போட முயற்சி பண்ணுங்க
@aarimaggamwork3663
@aarimaggamwork3663 3 года назад
Hmm
@williamsamraj7338
@williamsamraj7338 3 года назад
Solradhu easy.. work kastam purinjikanum bro... Idhuvae super
@aravindsomasundaram6888
@aravindsomasundaram6888 3 года назад
Ama anna
@mohamedkaarki2843
@mohamedkaarki2843 3 года назад
Yes bro so interesting
@mohamedkaarki2843
@mohamedkaarki2843 3 года назад
Mostly nega sollura modulation good
@vinojaya2093
@vinojaya2093 Год назад
Ivvalavu suththa tamil la irukra oru kathaiya ivvalalu alaga eallarukkum puriyara mathiri pechu nadaila solrathu romba kastam ....really hats off to you 👏👏👏
@professor1721
@professor1721 2 года назад
திரையில் அருள்மொழி வர்மனை அவர்களை காண மிகவும் ஆவலாகஇருக்கிறேன்...😍
@simplycreation6329
@simplycreation6329 3 года назад
உங்களால் முடிந்த வரை பேசுங்கள் அண்ணா, பிழை இருப்பின் பரவாயில்ல, வருந்த வேண்டாம்😊
@dhanush_for_ever5656
@dhanush_for_ever5656 3 года назад
பாலா அண்ணா உங்களோட வெறித்தனமான ரசிகன் ❤
@meenapandimeena7055
@meenapandimeena7055 2 года назад
Enakum Peru maranthurum oru sila nerangalil........ Rompa kastam than paa..... 😊😊😁😁😅😅😂🤣🤣
@randymudasir6114
@randymudasir6114 3 года назад
Thalaivan entry mass daaaamnnnnn 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@KARTHIKARTHI...
@KARTHIKARTHI... 3 года назад
🔥🔥🔥 Sharp 7.00 pm 💥 thalaiva ❤ Marana waiting for this
@sekarsekar8184
@sekarsekar8184 3 года назад
Yes bro
@karthikabalu5772
@karthikabalu5772 3 года назад
கனவுலளா இந்த கதை நியாபகமாவே இருக்கு அண்ணா..
@sbvdyvi6567
@sbvdyvi6567 2 года назад
Andha background music aprm un voice aprm animation vera lvl bro enaku corona veetla dha iruke wrth uh un episodes bore adikama interesting ah podhu😍🔥
@rameezahamed1379
@rameezahamed1379 3 года назад
இந்த 4ம் பகுதிக் கதையைவிட தம்பிக் கல்யாணத்துல மொய் எழுதுன கதை ஸ்வாரஸ்யமா இருந்து சகோ.. 😂 உங்க மனைவி ரியாக்ஷன நினைச்சுப் பாத்தேன். நல்லவேள பேரதா மறந்திங்க, நடுலகொஞ்சம் பக்கத்தக்காணும் படம்மாறி 'ப்ப்பா யாருடா இந்தப்பொண்ணு'னு கேக்காம விட்டிங்ளே 😁
@naughtytomato7392
@naughtytomato7392 3 года назад
😄😄😄😄😜
@saravanasaravana8711
@saravanasaravana8711 3 года назад
அடுத்த பாகம் 5-க்கு இப்போ இருந்தே கத்திருப்போம் பாலா நண்பா ♥️🙏
@ganesha7530
@ganesha7530 3 года назад
5 th part la vera level a irukkum...athikama twist irukkum bro...kandipa 2 days la wait panna mudiyathu...athu pola irukkum...
@prakashroys
@prakashroys 3 года назад
இலங்கைக்கு ஹனுமன் படம் போட்டது சூப்பர் இலங்கை = ஹனுமன்👌
@Mr_UK-hw2gu
@Mr_UK-hw2gu 3 года назад
Bala Anna unga niga vera level.. Oru nal niga unga perayea maraka poringa yangayachum.
@BSARubeshRajH-zo6pu
@BSARubeshRajH-zo6pu 2 года назад
Now only start watching this series now I can enjoy my holidays 😁
@dhesing9710
@dhesing9710 3 года назад
கதையை படிப்பதை விட உங்க குரலில் கேட்கும்போது மிக இனிமையாக இருக்கிறது 👌👌👌 அருள்மொழி வர்மன் இன்றோ செம மாஸ்... 👌👌👌 தமிழன் பேன்💪💪💪💪💪
@manivannansharnik9542
@manivannansharnik9542 3 года назад
37:06 Yov millitary (Aazhlvar kadiyar nambi) ni yengai ya inga .....😂😂😂 that moment....
@mkhariharan
@mkhariharan Год назад
தலைவன் நம்பி வாழ்க... வாழ்க...
@saipriya3197
@saipriya3197 2 года назад
அருமை அற்புதம் எங்களை அந்தகதைகுள் எடுத்து விட்டது உங்கள் குரல் அருமை அற்புதம்
@tnheroyt2258
@tnheroyt2258 3 года назад
Bro kathai Vera level athaivida neenga sollurathu Vera levella irukku brook....
@umanathyalaan8198
@umanathyalaan8198 3 года назад
நண்பா இதே பிரச்சனை எனக்கும் இருக்கு கவலைபடாதீங்க. நாங்க இந்த விசயத்த பெருசா எடுத்துக் மாட்டோம்.
@nrajeshnandhakumar5311
@nrajeshnandhakumar5311 3 года назад
Yarellam oru edathula kuda skip panna pathavanga..skip pannadha vanga mattu like pannunga🤙🤙
@Guru-mm6rs
@Guru-mm6rs 3 года назад
அருமை அருமை
@stephen8143
@stephen8143 3 года назад
Super thala 🤣🤣🤣🤣🥰
Далее
Which one is the best? #katebrush #shorts
00:12
Просмотров 3,2 млн
Дима сделал мне сюрприз!😭
01:01
Просмотров 282 тыс.
New Trend 🥰😄
0:10
Просмотров 3 тыс.
Which one is the best? #katebrush #shorts
00:12
Просмотров 3,2 млн