Тёмный

Poo Vangi Vandha Neram - En Thangai Kalyani 

LegendaryTRajendar
Подписаться 567 тыс.
Просмотров 17 млн
50% 1

A Heart wrenching sad song about a bereaved lover from En Thangai Kalyani
Starring: T Rajendar, Sudha, SS Chandran, Sri Vidya
Singer: S P Balasubramaniam
Director: T Rajendar
Music and Lyrics: T Rajendar

Развлечения

Опубликовано:

 

9 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,8 тыс.   
@pandianb8150
@pandianb8150 9 месяцев назад
மதிப்பிற்குரிய T.R. அவர்களின் திரைப்படங்களின் பெயர்கள் அனைத்தும் ஒன்பது எழுத்துக்களில் அமைக்கப் பட்டு இருக்கும்.. திரைக்கதை, வசனம், பாடல், இசை அனைத்தும் வழங்கிய உங்களை வாழ்த்துவதற்க்கு வயதில்லை.. வணங்குகிறேன் கலைத்தாயின் மகனை..🙏🙏🙏🙏🎵🎵🎵🎵🎵🌹🌹❤❤❤🙏🙏🙏
@aarumugamm8625
@aarumugamm8625 7 месяцев назад
ஆயிரம் முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் குரல் கொள்ளும் என்னை வாழ்க SPB
@panneerselvam2675
@panneerselvam2675 4 года назад
எஸ் பி. சார். எங்களை எல்லோரையும் உங்கள் குரலால் அழவைத்த விட்டு நீங்கள் இறைவனிடம் செல்கிறாய்.இனிமேல் நாங்கள் எப்போது சார் இது போன்ற குரல் கேட்க முடியும். (25/9/2020)
@dheenakaran518
@dheenakaran518 2 года назад
உண்மை அவரின் குரலுக்கு அடிமை யாகத ஒரு ஜீவராசி இருக்க முடியாது ஐ லவ் யு சார் spb
@roshinivillage2628
@roshinivillage2628 Год назад
😢😢😢
@narendravignesh170
@narendravignesh170 12 дней назад
28 09 2024
@savikumar8240
@savikumar8240 6 дней назад
03/10/2024​@@narendravignesh170
@anuanushi3122
@anuanushi3122 Год назад
இந்த பாடல் கேக்கேட்கும் போது கண்களில் கண்ணீர் வருகிறதுஉன்னை நினைத்து மிஸ் யூ😭😭
@s.p.sivanellai5805
@s.p.sivanellai5805 4 месяца назад
யாரை நினைத்து
@chandrabose6103
@chandrabose6103 3 года назад
காதலும் இல்லை காதல் தோல்வியும் இல்லை. ஏனோ இப்பாடலை கேட்கையில் தன்னிலை மறந்து கண்ணிர்...😭
@dhesingurajan7752
@dhesingurajan7752 Год назад
இல்ல நீங்க பொய் சொல்றீங்க நீங்க லவ் பண்றீங்க
@AryanAryan-yl6jz
@AryanAryan-yl6jz Год назад
ஆமாம் எனது உணர்வும் அப்படி தான்😢😊
@MadheshMadhesh-qd2gx
@MadheshMadhesh-qd2gx 8 месяцев назад
😊😊😊
@tharuntharun2804
@tharuntharun2804 2 месяца назад
​@@dhesingurajan7752😅
@rameshm5895
@rameshm5895 5 месяцев назад
2024 லில் இந்த பாட்டை கேட்பர் யாரெல்லாம் ஒரு லைக் பன்னுங்க
@rpstark5846
@rpstark5846 4 месяца назад
2024 இல்ல 2044 வந்தாலும் இந்த பாடல் மறையாது ஏன்னா வரிகள் TR
@anbuidea
@anbuidea 4 месяца назад
Night time favourite song
@SankaranP-ch3ru
@SankaranP-ch3ru 3 месяца назад
Naan
@ஞானகுமார்ரா
@ஞானகுமார்ரா 2 месяца назад
Me
@Kalai-Muruganarul
@Kalai-Muruganarul 16 дней назад
Meer to
@m.satheeshkumar4722
@m.satheeshkumar4722 6 лет назад
இந்த பாடல்களில் உள்ள வரிகள் உங்களை தவிர யாரும் எழுத முடியாது .நன்றி சதிஷ் வால்பாறை தோணிமுடி 2பிரிவு
@vijayvk2928
@vijayvk2928 5 лет назад
M
@kanagambal1570
@kanagambal1570 5 лет назад
M.Satheesh Kumar k of
@asonisoni1421
@asonisoni1421 3 года назад
வாழ்தாலும் ஒன்னோடத்தான் செத்தாலும் ஒன்னோடத்தான். Super semma feel 😔😔😔
@ddheena2193
@ddheena2193 6 лет назад
டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவின் பொக்கிஷம்
@hassalyhassaly2829
@hassalyhassaly2829 5 лет назад
Yes bro
@narasimman6440
@narasimman6440 5 лет назад
Tr
@MASAMY-mn8rz
@MASAMY-mn8rz 5 лет назад
TR சிலவருடமா மண்ட சரியில்லாம பேசுராரு... அதனால பேச்ச குறைத்தால் (சாரி) பேசாம இருந்தால் நல்லா இருக்கும் 😀😁😁
@venkateshj9638
@venkateshj9638 4 года назад
Yes yes yes bro
@sanmugamsanmugam5940
@sanmugamsanmugam5940 4 года назад
Hi
@deepav5769
@deepav5769 3 года назад
இந்த படம் என் பள்ளிகூட நாட்களில் எங்க ஊரில் டூரிங் டாக்கீஸ் 3 ரூபாய் பெஞ்ச் டிக்கெட்டில் பார்த்தேன். இன்றும் என் நினைவில் நிற்கும் நாட்கள்.
@Selva26591
@Selva26591 2 года назад
👍👌👏
@nivethamobiles7716
@nivethamobiles7716 6 лет назад
அழகான காதல் சோக பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் உண்மையாக காதலித்தவர்கள் அதிகம் விரும்பப்படும் பாடல்.
@YbhuvanaUnjust
@YbhuvanaUnjust 5 лет назад
Unmai
@suryag6543
@suryag6543 5 лет назад
Hs
@josephraj8242
@josephraj8242 5 лет назад
Suresh
@vinothvinoth1175
@vinothvinoth1175 3 года назад
உப👍
@selvamselvam3823
@selvamselvam3823 3 года назад
Veerynioce
@arunraaga79
@arunraaga79 3 года назад
காலத்தால் அழியாத பாடல்களில் இதுவும் ஒன்று
@ranganrekha969
@ranganrekha969 Год назад
நிச்சயமா
@strofficial4062
@strofficial4062 6 лет назад
இது மாதிரி பாட்டு கேக்கும் போது அழுகைதான் வருது semaaa song I love old sad song எனக்கு 18 வயசு தான் ஆகுது இருந்தாலும் இந்த மாதிரி பாட்டு தான் எனக்கு பிடிக்கும்
@vairamuthuv7357
@vairamuthuv7357 5 лет назад
எனக்கு விவரம் தெரிந்து பார்த்த முதல் படம் மறக்க முடியாது மறக்க வேண்டிய படமா
@prashanthreddy8457
@prashanthreddy8457 5 лет назад
Xx
@JMahavarshiniPf
@JMahavarshiniPf 5 лет назад
Velu
@pramodsuper3392
@pramodsuper3392 5 лет назад
Super
@johndurai9393
@johndurai9393 5 лет назад
Møøŕthý Ĺøvelý
@t.muthupandi9730
@t.muthupandi9730 5 лет назад
காதல் தோல்வியில் உன்னைப் பிரிந்தது, நான் உன்னைவிட்டு மறைந்தது போன்று உணர்கிறேன்....
@velvizhivel2608
@velvizhivel2608 5 лет назад
தமிழ் Pandi7045
@KumarKumar-pf6qb
@KumarKumar-pf6qb 4 года назад
Hai
@komban2745
@komban2745 2 года назад
Su
@komban2745
@komban2745 2 года назад
Su
@DPrasath
@DPrasath 4 года назад
காதலும் இல்லை , காதல் தோல்வியும் இல்லை ஏனோ இப்பாடலை கேட்கையில் தன்னிலை மறந்து கண்ணீர் 😭..
@SureshSuresh-xj8gu
@SureshSuresh-xj8gu 4 года назад
Correct a sonninga
@kishorerider4799
@kishorerider4799 4 года назад
Good song I'm liket
@KumarKumar-wc4zx
@KumarKumar-wc4zx 4 года назад
@@SureshSuresh-xj8gu thamil
@HariHaran-he4bj
@HariHaran-he4bj 4 года назад
@@SureshSuresh-xj8gu 66⁶6666⁶66⁶⁶⁶⁶ and 96feet
@c.ragulc7010
@c.ragulc7010 3 года назад
Yennaku bro same😢😢😢😢😢😢😢
@aboorvasundari8170
@aboorvasundari8170 7 месяцев назад
Yenga ammava nenachi yenga appa feel panni paaduvanga. 😢😢😢
@thirumuruganrajendran5854
@thirumuruganrajendran5854 2 года назад
வெளியூரு போயிருந்தா கடுதாசி போடலாம்டி; எந்த ஊரு போயிருக்க விலாசம் தெரியலடி; கண்ணீரில் எழுதி வச்சேன்டி காத்தோடு அனுப்பி வச்சேன்டி.....மனது உருகும் வரிகள்.....
@prakashprakash.m7949
@prakashprakash.m7949 Год назад
உண்மை 🥲🥲🥲 I. Like music Love music 😭
@NagaRajan-ly3tu
@NagaRajan-ly3tu Год назад
😭😭😭😭😭
@sathishpriya8842
@sathishpriya8842 Год назад
S, bro
@shanthisha2391
@shanthisha2391 Год назад
😭😭😭😭😭
@gandhin8442
@gandhin8442 Год назад
😢😢😢😢😢👍👍👍👍
@sathyalokitha3486
@sathyalokitha3486 5 лет назад
எனக்கு இந்த வலி ஏற்படுகிறது நான் காதலித்த அதனால் தேல்வி ஏற்பட்டது எனக்கு ஞாபகம் வரும்போது இந்த பாடலை கேட்பேன்
@arasanpoovu5348
@arasanpoovu5348 3 года назад
இந்த பாட்டை பிடித்தவர்கள் லைக் பண்ணுங்க.... I love so much.. TR sir....
@udhayalogu708
@udhayalogu708 4 года назад
T.R. the King of multiple talent....unsung Legend 💪❤️
@Maduraisuresh.95
@Maduraisuresh.95 7 лет назад
வார்த்தை தவறியபெண் குழிக்குள் நம்பிய ஆண்கள்நிலைதான் இந்த பாடல் வரிகள்
@arumugambalaraman7707
@arumugambalaraman7707 6 лет назад
Suresh
@santhoshkumar-co5zt
@santhoshkumar-co5zt 5 лет назад
O
@komban2745
@komban2745 2 года назад
Su
@PunithrajPunithraj-l6c
@PunithrajPunithraj-l6c Месяц назад
Meaning not understand
@PunithrajPunithraj-l6c
@PunithrajPunithraj-l6c Месяц назад
Meaning in not unterstand
@vijayvg29
@vijayvg29 4 года назад
இந்த பாட்டை கேட்டவுடன் நினைவில் வந்த என் காதல் ♥ Thanq For Dis TR Sir This channel 👍
@kaniyapanmunu1971
@kaniyapanmunu1971 4 года назад
vijai siva ஜட் ஹ
@JaganJagan-fh9sp
@JaganJagan-fh9sp 4 года назад
அப்படியா தம்பி
@vijayvg29
@vijayvg29 4 года назад
Aaama anna
@shunmugapriya7171
@shunmugapriya7171 4 года назад
தெருவில் அமர்ந்து பார்த்து ரசித்த படம் என் தங்கை கல்யாணி 1990 வாடகை டி.வி டெக்
@venkateshvb6439
@venkateshvb6439 3 года назад
அந்த சுகமே வேற தலைவா...அன்றைக்கு எல்லோரம் ஒற்றுமையாக வாழ்ந்தோம் ....இன்று.?
@rameshkrishnan3599
@rameshkrishnan3599 3 года назад
நானும் தான் சகோதரி... மறக்க முடியாது..
@moonking476
@moonking476 3 года назад
Unmai than ....
@Meditation003
@Meditation003 3 года назад
பணம் இல்லை..ஆனா நன்றாக வாழ்ந்தோம்..
@senthurthankapandyan2144
@senthurthankapandyan2144 3 года назад
T...R.🔥🔥🔥🔥💥💥💥💥💥💥 R
@gkmaster9953
@gkmaster9953 4 года назад
இந்த பாடல வரிகள விட கமென்ட்ல வரும் சோகம் தான் அதிகமாக இருக்கு ஆன்டாவ😭😭😭😭😭😭😭😭
@arunanitha6394
@arunanitha6394 4 года назад
My songs by mani
@gkmaster9953
@gkmaster9953 4 года назад
@@arunanitha6394 super thala
@jayarammadhayan2030
@jayarammadhayan2030 3 года назад
என் சோகத்தை சொல்லி புரியவைக்க முடியாது😩😩😩😩😩
@gkmaster9953
@gkmaster9953 3 года назад
@@jayarammadhayan2030 ஏன் அன்னா இப்படி சொல்லுரிங்க விடுங்க அன்னா கவலைபடாதிங்க 😭😭😭😭😭
@sathianathan1537
@sathianathan1537 3 года назад
Loosu unaku enna therium intha song lines meaning
@VpSamy-yi5yn
@VpSamy-yi5yn 7 месяцев назад
கல்யாணம் ஆனபின்பும்...முதல் காதல் தந்த வலி மாறவில்லை...இது பெண்ணுக்கும் பொருந்தும்...😢
@chandrasekarp-jf4bk
@chandrasekarp-jf4bk 3 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@kumarparasuraman1587
@kumarparasuraman1587 28 дней назад
மனதை உருக்கும் பாடல்
@munipanmunimuni5942
@munipanmunimuni5942 3 года назад
இப் பாடலை கேக்கும்போது கணீர் வருகிறது 😭😭😭😭😭😭
@kalpanapalanivel4500
@kalpanapalanivel4500 2 года назад
S pa
@Rajan-m6v
@Rajan-m6v 7 месяцев назад
Super T R sir❤
@srimathi2152
@srimathi2152 6 лет назад
எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்
@gnrajas974
@gnrajas974 3 года назад
Yen anbu uiyer manaivi irantha pothu intha pattu thaan yenakku atharavu
@kamalkannan9559
@kamalkannan9559 6 лет назад
நான் மட்டும் தனிச்சிருந்தா கூடவே வந்திருப்பேன் வரி கலங்க வைத்தது.
@vijayprakash3593
@vijayprakash3593 5 лет назад
எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல்
@arunpandi6785
@arunpandi6785 4 года назад
Unmatha brother
@ak.tamilselvanak.tamilselv8866
@ak.tamilselvanak.tamilselv8866 2 года назад
Super song
@komban2745
@komban2745 2 года назад
Su
@meharbano7651
@meharbano7651 2 года назад
meharkhaniukslololololololololololololo
@rajusubramanian7993
@rajusubramanian7993 2 года назад
என் பள்ளி பருவ காதல் தேவதைSB ஞாபகம் 💞😭😭😭🫀🫀🫀🫀🫀
@veeraveerasekar7243
@veeraveerasekar7243 2 года назад
நான் மட்டும் தனிச்சியிருந்தா என் ரோசா என் ரோசா கூடவே வந்திருப்பேன் உன் ராசா உன் ராசா வெளியூரு போயிருந்த கடுதாசி போடலாண்டி எந்த ஊரு போயிருக்கா விலாசம் தெரியலடி கண்ணீரில் எழுதி வெச்சேண்டி காத்தோடு அனுப்பி வச்சேண்டி 💔😭VR
@balakrishnan3833
@balakrishnan3833 4 года назад
இப்போ இருக்குற காலத்துல இந்த பாட்டுக்கு இடா எந்த பாட்டும் வராது...
@deepikar8722
@deepikar8722 2 года назад
Yes it's true.......I'm 2k kid but I love 90s,80s songs......❤️❤️❤️❤️❤️
@ScamScam-p1v
@ScamScam-p1v 7 месяцев назад
S
@எஸ்.சீனிவாசன்குடியாத்தம்சீனி
அருமையான வரிகள் ஆழமான வலிகள் இதயத்தில் இருந்து குருதி வழியும் பாடல்🎵🎶🎵. குடியாத்தம் சீனிவாசன்
@velur7881
@velur7881 Год назад
வாழ்ந்தாலும் உன்னோடதா செத்தாலும் உன்னோடதா கேட்கும் போது சுமார்தா ஆனா வலி கண்ட பிறகு ப்பா!! என்ன அழுத்தம்! அந்த வரில!!!
@sivani2022
@sivani2022 6 лет назад
என் தங்கத்திற்கு சமர்ப்பணம்
@SChinnappan
@SChinnappan 6 месяцев назад
என்னவள் என்னையும் என் இரு பிள்ளைகளையும் தவிக்க விட்டு சென்றுவிட்டால் நிம்மதியை தூங்குகிறாள்
@boominathan919
@boominathan919 10 месяцев назад
ஒரு ஆண் ஒரு பெண்ணை எந்த அளவுக்கு நேசிக்கிறான் என்று இந்த சாங்ஸ்ல உங்களுக்கு தெரியும்😢 வாழ்ந்தாலும் உன்னோடதான் செத்தாலும் உன்னோடதான் 😢😢எப்பா என்ன வரிகள் டா😢😢
@strratha9803
@strratha9803 4 года назад
இது போல் இனி ஒரு பாடலும் வர முடியாது T. R அப்பா வாய்ஸ் சூப்பர்
@Bharathibharathi-ob4yx
@Bharathibharathi-ob4yx 4 года назад
எனக்காகவே எழுதிய பாடல் போன்று உள்ளது
@mageshwarimagesh9178
@mageshwarimagesh9178 2 года назад
unmaya love pannavagalala entha song ketu Kan kalangama eruka mudiyathu😭😭😭😭miss u😍 நிதர்சனத்தில் வராத நீ நித்திரையில் கனவாக வருகிறாய் 😢😢😢😢😢வெருகவும் mudiyamal marakavum mudiyamal un ninaibil naan😢😢
@dhinakarani3949
@dhinakarani3949 4 года назад
என்னோட காதல் வலியே கூறுகிறது ,,😭😭😭
@perumalthirupathinadagam
@perumalthirupathinadagam 3 года назад
All love ku same line
@veerabhadran7966
@veerabhadran7966 2 года назад
@@perumalthirupathinadagamp
@veerabhadran7966
@veerabhadran7966 2 года назад
Pp
@ஆட்டுசெல்வம்-ந7ற
Enna movie yarrukekavathu thericha sluga brother
@vinth1695
@vinth1695 2 года назад
என் தங்கை கல்யாணி
@ScamScam-p1v
@ScamScam-p1v 7 месяцев назад
மிஸ் யூ சக்தி
@japarullasamsuthin2655
@japarullasamsuthin2655 Год назад
T.R songs naale enakkku uyire .... Intha song laa pidicha vari..... naa maddum thanichurunthaaa.... een rosa en rosa en rosaaa..... koodave vanthiruppen un rasa unn rasa un rassaaa....😢😢😓😫😩😭
@reyath.gperambalur1500
@reyath.gperambalur1500 8 лет назад
arumaiyana varikal TR great sp sir super
@dineshdhanam2397
@dineshdhanam2397 5 лет назад
Super
@divyaannamalai5053
@divyaannamalai5053 4 года назад
SPB Sir....vandhirunga sir...enga sogathai ellam unga kural la mattum dhaan Express panna mudiyum.Miss u sir.
@m.karthikm.karthik7714
@m.karthikm.karthik7714 2 года назад
I Miss you JENI
@k.sankars.jayanthi8647
@k.sankars.jayanthi8647 4 месяца назад
என்று தனியும் இந்த டி. ராஜேந்தர் மோகம் 👌👌👌
@maniyarasan1164
@maniyarasan1164 6 лет назад
உண்மையான பிரிவின் வலி உள்ள பாடல்....😢😢
@rayappanrayappanrajesh7601
@rayappanrayappanrajesh7601 3 года назад
Ji
@velmuthu945
@velmuthu945 9 месяцев назад
Mm
@adamabigaming1588
@adamabigaming1588 4 месяца назад
வாழ் கையை ஜெயித்தேன் வாழ்க்கைக்கு தேவையான தை இழந்தேன் 😭
@es.balakrishanes7936
@es.balakrishanes7936 5 лет назад
அருகில் இருந்தும் அன்பு இல்லாதவருக்கு சமர்ப்பணம்
@skkanishkar1226
@skkanishkar1226 2 года назад
வெளியூரு போயிருந்தா கடுதாசி போடாலான்டி எந்த ஊரு போயிருக்க விலாசம் தெரியலடி 😭😭😭😭😭😭😭😭
@rose_man
@rose_man 4 года назад
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பூ வாங்கி வந்த நேரம் (என்னோட மீனாட்சி) 📽️ என் தங்கை கல்யாணி (1988) 🎙️ எஸ்.பி.பி. 📝 டி. ராஜேந்தர் 🎼 டி. ராஜேந்தர் (தொகையறா) ஆ: பூ வாங்கி வந்த நேரம்~~~ என் பொண்ணு~ ர~தம்~~~~ ஒ~ன்ன~..க் கா~ணும் ஏலேலங் குயிலே என்னோ~ட மயிலே பொன்னே~ என் மணியே போ~னாயே தனி~யே வாழ்ந்தாலும் ஒன்னோடத்தா~..~ன் 🎵🎵 செத்தாலும் உன்னோடத்தா~.~ன்~~ 🎵🎵 எ~ன்றுதா~ன் சொன்னவ என் நெஞ்சில் நின்னவ விட்டுத்தான் போ~னதென்ன~.~ விழி ஆறா~க ஆ~னதெ~ன்ன.. 🎵🎵🎵 (பல்லவி) என்னோ~ட என்னோ~ட மீனாட்சி 🎵🎵 நீ சொன்னது சொன்னது என்னா~ச்சி~.. 🎵🎵 என்னோ~ட என்னோ~ட மீனாட்சி~.~~ 🎵🎵 நீ சொன்னது சொன்னது என்னா~ச்சி 🎵🎵🎵 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 (சரணம் - 1) நான் மட்டும் தனி~ச்சிருந்தா~…ஆ…. என் ரோசா~~ என் ரோ~சா. என் ரோ~சா~.. கூடவே~ வந்திருப்பே~…ஏ…ன் ஒன் ராசா~~ ஒன் ரா~சா. ஒன் ரா~சா~.. வெளி~யூரு போ~யிருந்தா~ கடுதாசி போ~டலான்டி எந்த ஊரு போ~யி~ருக்க~.~~ விலாசம் தெரி~ய~லடி க~ண்ணீ~ரில் எழுதி வெச்சே~ன்டி ஓ~~ ஓ~ கா~த்தோடு அனு~ப்பி வெ~ச்சே~ன்டி~… ஆ~..ஹா~… ஓ~~ஓ~~ஓ~… ஓ~~ஓ~~ஓ~ ஆ~~ஆ~~ஆ~… அ~.ஆ~ஆ~ஆ~அ~ஆ~.~ அஅஆ~~அஆ~~ அஆ~~ அஆ~~ ஆ~~ க~ண்ணீ~ரில் எழுதி வெச்சே~ன்டி ஆ~.~ஆ~~ கா~த்தோடு அனு~ப்பி வெ~ச்சே~ன்டி~… என்னோ~ட என்னோ~ட மீனாட்சி 🎵🎵 நீ~ சொன்னது சொன்னது எ~ன்னா~ச்சி 🎵🎵 என்னோட என்னோட. மீ.~னாட்சி~..~ 🎵🎵 நீ~ சொன்னது சொன்னது என்னாச்சி 🎵🎵 அடங்கொ~ப்புறா~னே… அடங்கொ~ப்பு~றா~னே… ஓ~~ ஓ அடங்கொப்பு~றானே~ ஏ~ ஏ~ஏ~ஏ~ஏ~ஏ..~~ அடங்கொ~ப்புறானே ஒப்பு~றானே ஒப்புறானே~.~~ என் அம்பு~லியே அம்புலி~யே நான் நம்புலி~யே நம்பு~லியே~.~~ய் என் அ~ம்~புலியே அம்புலியே~.~ நான் நம்பு~லியே நம்பு~லியே~.~~ என்னோட என்னோட மீனாட்சி~ 🎵🎵 நீ~ :( சொன்னது சொன்னது என்னா~ச்சி :( 🎵🎵 நீ~.~. சொன்னது சொன்னது என்னா~ச்சி :( 🎵🎵 ந்.நீ.~ சொன்னது சொன்னது எ~ன்னா~.~ச்சி 🎵🎵 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
@megalav6906
@megalav6906 Год назад
👌
@megalav6906
@megalav6906 Год назад
🙏🙏
@prabhuramp6354
@prabhuramp6354 Год назад
😭
@BharathiBharathi-me5pt
@BharathiBharathi-me5pt 10 месяцев назад
Super song 😢😢😢😢😢
@maheswaranmanivel7721
@maheswaranmanivel7721 2 года назад
திரு மதிப்புக்குரிய டி ராஜேந்தர் இயக்கிய தமிழ்த் திரை காவியம் அனைத்தும் தென்றல் காற்று வீசும் வரை உயிருடன் இருக்கும்.
@m.kumaresan7320
@m.kumaresan7320 Год назад
மறக்க முடியாத அனுபவம் வாய்ந்த பாடல்
@kekuranmekuran
@kekuranmekuran Год назад
Kadavule appadiye 30 years backla kondu ponka
@killerkddeebarajk1288
@killerkddeebarajk1288 3 года назад
திரும்ப திரும்ப கேட்க தொனுதுனு..என்னனு தெரியல
@SethuYoga
@SethuYoga 5 месяцев назад
Semma feel na childhood la erunthu ketturukken enaakku rompa emotional ayituven😭😭😭😭😭😭
@Bakrudeen.a.f
@Bakrudeen.a.f 6 лет назад
வெளிஊர் போயிநூந்தா கடிதாசி போட்டு விடலாம் எனக்கு பிடித்த வரிகள் சூப்பர் TR.வாழ்த்துக்கள்
@meeranismail7093
@meeranismail7093 5 лет назад
.
@alamelua6469
@alamelua6469 3 года назад
மாமா ஐ லவ் யூ 🌹😍❤நான் உன்ன ரொம்ப மிஸ் பண்ணுறேன் 😂😂😂😂😂ராஜா மாமா ஒரு வருசமா உன் குரலை கேக்க முடியாம இருக்கேன் 💋நீங்க சொர்க்கம் சேர வேண்டும் 🌺😍❤🥰
@komban2745
@komban2745 2 года назад
Su
@jayaprakash6854
@jayaprakash6854 2 года назад
😭
@premkumarrockstar3851
@premkumarrockstar3851 Год назад
Akka fell panathaga
@தனத்தூர்வகையறா
அஷ்டாவதானி : ஒரே நேரத்தில் எட்டு வேலைகளைக் கவனித்து செய்யக்கூடியவர் , அவர்கள் நம் TR and K BHAKIYARAJ .👍
@gnanavels9752
@gnanavels9752 Год назад
GNANAVEL
@AbiAbirami-nh1wp
@AbiAbirami-nh1wp 4 месяца назад
Entha paatal kekkum pothullam? Un nenaiyugal than....😢miss you d😢😢😢
@sknicholas
@sknicholas 8 лет назад
Tamil got some nice songs in tamil movies from TR Thanks TR. You touched many hearts(if not all) through your songs, for sure. Happy to belong to that era.
@chandrasekar9545
@chandrasekar9545 7 лет назад
Sasi Nicholas h
@sudhagarsudagarg810
@sudhagarsudagarg810 7 лет назад
iam very feel the song
@MuthuPandi-fe7wj
@MuthuPandi-fe7wj 6 лет назад
Sasi Nicholas
@VenkateshK-xj7uv
@VenkateshK-xj7uv 4 месяца назад
This song is super
@palrajkps
@palrajkps 3 года назад
இந்த உலகம் அன்பு வைத்த உள்ளத்தை ஆயிரம் காரணம் சொல்லி அழ வைக்குமே தவிர சேர்த்து வைத்து அழகு பார்க்காது ஒரு போதும் 😔
@babuAriyalur
@babuAriyalur 11 месяцев назад
என்நிலையும் இப்படி தான் உள்ளது 😭😭😭😭😭😭
@crazy_fzrider
@crazy_fzrider 4 года назад
என்னோட மாமா பொண்ண காதலிக்கிறேன் இந்தா பாடலை கேட்டால் அவள் ஞாபகம் தான் வரும்
@SSLOVE-u8e
@SSLOVE-u8e 2 года назад
Bro all the best
@Sakthivel-bc3pr
@Sakthivel-bc3pr 2 года назад
Nanum than bro
@dravidanthirumani6175
@dravidanthirumani6175 2 года назад
வாழ்த்துக்கள்
@anbumani9746
@anbumani9746 2 года назад
Super cute baby
@chandru2563
@chandru2563 Год назад
எனக்கு மிகவும் பிடித்தா பாடல்
@balachandart4484
@balachandart4484 3 года назад
வரிகள் அருமை
@m.karthikm.karthik7714
@m.karthikm.karthik7714 3 года назад
I Love JENI
@MS-sl9hy
@MS-sl9hy 6 лет назад
நான் மட்டும் தனிச்சிருந்தா என் ரோசா கூடவே வந்திருப்பேனடி.உன் ராசா ...😥😥😥😥
@sundarie4527
@sundarie4527 5 лет назад
SB
@manivel569
@manivel569 5 лет назад
Super songes
@GTMRGAMING
@GTMRGAMING 3 года назад
@@sundarie4527 😭😭😭😭😭😘😘😘😘
@nikil617
@nikil617 3 года назад
Super
@komban2745
@komban2745 2 года назад
Su
@palanivilluampurrss779
@palanivilluampurrss779 6 лет назад
நன்பர்களே ஒரு வேண்டுகோள் காதலில் தோல்வி அடைந்தவர்கள் தயவு செய்து இந்த பாடலை கேட்க வேண்டாம்
@hyderali269
@hyderali269 6 лет назад
சுப்பர்
@romanvicky1053
@romanvicky1053 6 лет назад
My life full felling s
@palanivilluampurrss779
@palanivilluampurrss779 6 лет назад
@@romanvicky1053 No feeling pro
@prabhakaran8631
@prabhakaran8631 5 лет назад
yes
@zrizanabegmam7206
@zrizanabegmam7206 5 лет назад
@@prabhakaran8631 😢😢😢😢😢😢😧
@senthamarais9339
@senthamarais9339 Год назад
😢😢😢😢😢😢😢😢😢 நான் மட்டும் தனச்சுருந்தா என் ரோஜா என் ரோஜா என் ரோஜா கூடவே வந்திருப்பேன் உன் ராஜா உன் ராஜா
@mohankumart5312
@mohankumart5312 Год назад
Hi
@devip2259
@devip2259 Год назад
TR movie yailame super avarin varikal yailam super
@thth4361
@thth4361 5 лет назад
இன்னும் ஒரு ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாது. மதன் குமார்
@bharathbharath5663
@bharathbharath5663 4 месяца назад
❤️ இதயமே 😭
@chandranram4762
@chandranram4762 6 лет назад
love failure feeling erukaranka than intha songa feel panna mudiyum
@rajaraman191
@rajaraman191 4 месяца назад
என்ன மனுசன் டா கதை வசனம் இசை இயக்கம் பாடல் எல்லாமே ஒத்த ஆள பண்னுவார்
@gshanmugam5804
@gshanmugam5804 3 года назад
காலம் சென்ற என் காதலி வளர் மதி க்கு இப்பாடல் சமர்பனம்.
@brightjose209
@brightjose209 6 лет назад
வெளியூரு போயிருந்தா கடிதாசி போடலாண்டி எந்தவூரு போயிருக்க விலாசம் தெரியலடி
@pushparajtkm4032
@pushparajtkm4032 5 лет назад
Love
@pushparajtkm4032
@pushparajtkm4032 5 лет назад
Love s
@vasanthkumarvasanthkumar940
@vasanthkumarvasanthkumar940 5 лет назад
Jdmxbfjggf The ejgfsgudghjdg
@lovelykrish2544
@lovelykrish2544 5 лет назад
Apidiya
@kaniyapanmunu1971
@kaniyapanmunu1971 4 года назад
Bright Jose ஹட்சன்
@akilaakila2580
@akilaakila2580 Год назад
Miss you Ajay 😢😢.... Love you so much da.....
@narayanamoorthim1995
@narayanamoorthim1995 5 лет назад
Yenna oru arumayana song... Arumayana varikal.... Arputhamana isai.... Manathai pizhiyum kural
@gvbharaththazhai5159
@gvbharaththazhai5159 2 года назад
காதலில் தோல்விதான் இன்றும் அதை நினைத்து தினம் தினம் அழுது அழுது மனம் சலித்து போய்ட்டான் ... நீ வருவாய் என்று காத்திருக்கன் காதல் தோல்வி காதலன்
@ஸ்ரீருத்ரன்
அடுத்த ஜென்மத்திலாவது நாம கணவன் மனைவியா இரும்போம்..........இப்படிக்கு.....பாவி
@palanivel9541
@palanivel9541 3 года назад
காதலி இறந்ததால் அதை ஒப்பாரி யா எழுதன பாட்டு இதுவாகத்தான் இருக்கும்
@mpalpandi6736
@mpalpandi6736 4 месяца назад
என் மனைவிக்கு இந்த பாடலை சமர்ப்பிக்கிறேன்
@tamilarasu9005
@tamilarasu9005 4 месяца назад
2024❤❤❤❤❤ super songs
@Suren-g4w
@Suren-g4w 4 месяца назад
Ennoda amma eranthappa ye appa etntha padal padi alutharu I miss you amma .nenga thirumbi enga kitta vanthurunga amma. Plzz
@SakthiVel-ns8pr
@SakthiVel-ns8pr 6 лет назад
பள்ளி படிப்பை படித்த காலத்தில் இந்த படம் ஞாபகம் ். 1996 to 2003 நிறைய தடவை இந்த படம் tape ் கேசட்டில் படம் முழுக்க ஆடி ேயா கேட்டது. இப்போது மீண்டும் பழைய நினைவுகள். அந்த கேசட்டின் விலை 15 ரூபாய்க்கு வாங்க முடியாது நிலை அப்பொழுது எனது சித்தப்பா வாங்கி வந்திருக்கிறார். என் வயது 31
@sarathbabuv9061
@sarathbabuv9061 6 лет назад
Super
@chellachellam3259
@chellachellam3259 4 года назад
Innum enga v2la full movie audio cast irukku bro
@balakumar3613
@balakumar3613 4 года назад
Cool... ..lovc
@balakumar3613
@balakumar3613 4 года назад
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🥰
@janakijanaki9211
@janakijanaki9211 4 года назад
Super
@rameshabi5486
@rameshabi5486 5 лет назад
இந்த சாங் எனக்கு ரொம்ப பிடித்த சாங் ..எனக்கு பாட்டு கேக்கனும்னு நினைச்சா இந்த பாட்ட முதல்ல எடுத்து கேட்பேன்...
@PushpaPushpa-fv5zf
@PushpaPushpa-fv5zf Год назад
Vera level....solla vaarthaiye illa...❣️🎤🎧
@ksami8854
@ksami8854 7 лет назад
My favourite song's available for this site, so thanks so much
@subashinis7149
@subashinis7149 4 года назад
எங்க அப்பாவிற்க்கு மிகவும் பிடித்த பாடல் பாடல் இருக்கு அப்பா இல்ல
@manimanikandan5418
@manimanikandan5418 4 года назад
don't feeelll bro vidunga destiny
@sundharsms6987
@sundharsms6987 6 лет назад
மனைவியை இழந்து வாலும் என்போன்றோா்க்கு இப்பாடல் சமர்பனம்
@suryag6543
@suryag6543 5 лет назад
Hai
@paatuthalaivan432
@paatuthalaivan432 5 лет назад
sorry....
@lakshmananlakshmi4545
@lakshmananlakshmi4545 5 лет назад
Feelmylove. Thaga. Muteilapa
@santysns8861
@santysns8861 5 лет назад
Sorry!!
@pushparajs1387
@pushparajs1387 5 лет назад
En kaathalli en manivi
@sindhanasindhana2014
@sindhanasindhana2014 2 года назад
Intha video song pathu naan aluthuvitten SEMA spb ayya unkalukku aayiram vanakkangal neengal illavittalum ungal kural Ella edangalilum olithukonde irukkirathu
@parthibanmokan1304
@parthibanmokan1304 4 года назад
இந்த உலகத்துலே யாருக்கும் இந்த நிலைமை வரக்கூடாது நானும் என் மாமன் மகளும் உயிருக்கு உயிராக இருந்தோம் அவளது மரணம் கடவுளே உனக்கு கண் இல்லை இல்லை இல்லை
@parthibanmokan1304
@parthibanmokan1304 4 года назад
29,,3,,2010
@M.R.43
@M.R.43 10 месяцев назад
T.Rajentar மாதிாி ஒ௫ மனிதன் பிறக்க முடியாது .80ds ன் பொக்கிஷம்.
@IInva-um9fh
@IInva-um9fh 2 месяца назад
இந்த பாடல் முழுவதும் கதாநாயகியின் நினைவகமாகவே அமைந்திருகிறது😔😟😕
@ajayking2593
@ajayking2593 8 лет назад
woww Sema feel ..Song ..."
@Dheena224
@Dheena224 5 лет назад
Wow no.. Really sema feel
@geethavenkatesh5392
@geethavenkatesh5392 3 года назад
Sema feel song romba pudikum... 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kalaiarasan4567
@kalaiarasan4567 4 месяца назад
Kalaisara 🖤missu di
@jayarammadhayan2030
@jayarammadhayan2030 3 года назад
நான் மட்டும் தனிச்சிருந்தா ........ என் நிலையை அன்றே உணர்ந்த T. R 😭😭😭😭😢😥😥😢😢😭😭😭😥
Далее
Naanum Undhan Uravai from Mythili Ennai Kadhali
6:51
ОНА ОПЯТЬ ПОЁТ 😱
3:05:53
Просмотров 1,1 млн
Наезд @dariashuer
0:36
Просмотров 1,6 млн