Тёмный

Poojaikku Vantha Malare P.B.ஸ்ரீனிவாஸ், S.ஜானகி பாடிய பாடல் வந்த மலரே வா 

4K Old Tamil Songs
Подписаться 201 тыс.
Просмотров 2,6 млн
50% 1

Singers : P. B. Sreenivas, S. Janaki
Music : Viswanathan Ramamoorthy
lyrics : Kannadasan
Starring : Gemini Ganesan, Vijayakumari

Опубликовано:

 

21 дек 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 243   
@sivaraman7715
@sivaraman7715 3 месяца назад
2024ல் இப்பாடலை கேட்பவர்கள் யார் யார்?❤
@gracyrani3886
@gracyrani3886 3 месяца назад
என்ன எதையும் விடுறது இல்ல போல
@babujai4504
@babujai4504 Месяц назад
​@@gracyrani3886😊😊
@sakthivel9001
@sakthivel9001 Месяц назад
Naan.thinamum.kettuvittuthan.urangukiren.vayathuthan.poyituchu.65
@sakthivel9001
@sakthivel9001 Месяц назад
Intha.paatalukku.nikar.entha.paatalum.illai
@dravidamanikn4264
@dravidamanikn4264 Месяц назад
This song is my favorite and hearttouching melodious one
@somusundaram8436
@somusundaram8436 Месяц назад
நம்முடைய தூக்கம வராத இரவுகளுக்காக M.S.V கண்ணதாசன PBS தந்த அருமருந்து
@sahayanathandsahayanathan308
@sahayanathandsahayanathan308 18 дней назад
True
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 3 месяца назад
இலங்கை வானொலியில் அடிக்கடி விரும்பிக் கேட்ட பாடல் மறக்க முடியுமா அந்த நாட்களை
@user-ue9sj8zc2w
@user-ue9sj8zc2w 2 месяца назад
Hi
@user-ue9sj8zc2w
@user-ue9sj8zc2w 2 месяца назад
Negal ega irukiga perathar
@xavierpaulraj2314
@xavierpaulraj2314 2 месяца назад
மணப்பாறை
@amjathvvsboys3615
@amjathvvsboys3615 Месяц назад
Qqq😅​@@xavierpaulraj2314
@shruthiruthra3522
@shruthiruthra3522 Год назад
2k kid ahh irundhalum enn amma appa indha madhiri songlaam kettu kettu naanum addict aagiten indha songs ku🤗🤗🤩🤩🤩
@vaithiyanathanm2711
@vaithiyanathanm2711 Год назад
O
@ramasamys3215
@ramasamys3215 Год назад
Ppppp please send a pic popped PP
@sweetysowmi6789
@sweetysowmi6789 Год назад
Crct akka I am born in 2007 I love this song
@udhayakumar7177
@udhayakumar7177 Год назад
Good good daa child am 90 kid however I too loved it daa
@roselinroselin8799
@roselinroselin8799 Год назад
Eñnoda appa indha madhiri songlaam krttu. Naanum addicit aagien
@narasimhana9507
@narasimhana9507 Год назад
PB Srinivas மற்றும் ஜானகி அம்மாள் இனிமையான குரல்
@mariyappanmariyappan2824
@mariyappanmariyappan2824 2 месяца назад
மதுராந்தகம் தாலுக்கா ஊனமலை ஊராட்சி பொ. மாரியப்பன் நான் இந்த நிமிடம் இந்த பாடலை விரும்பி கேட்கிறேன் அருமையான பாடல் வரிகள்
@kasiakasi-ve4vq
@kasiakasi-ve4vq 8 дней назад
😮😅😅😮😮😅😮😅😅😅😅😮😮😅😮😅😮😮😅😮 2:26 2:28 😅😮😅😅😮😮 2:35 2:37 😅 2:40 2:41 😅 2:55 2:56 2:56 2:57 2:57 2:59 2:59 2:48 2:49 2:49 2:50 2:51 2:54 1 2:44 2:47
@nagalakshmiv659
@nagalakshmiv659 3 месяца назад
இந்த பாடலை கேட்கும் போது ஒரு வித ஆனந்தம் கிடைக்கிறது.கண் மூடி கேட்கும்போது சொர்க்கமே தெரியும்.இப்ப உள்ள. பாடல்களில் இதுபோன்ற இன்பம் கிடைப்பதில்லை.
@meenatchichellan7553
@meenatchichellan7553 10 месяцев назад
அதென்னமோஇப்பாடலைகேட்கும்போதுஉடல்மனம்எங்கோதேவலோகத்தில்மிதப்பதுபோ. ல்உள்ளது. என்னமாஈர்க்குதுப்பாஇப்பாடல். காதல்வாரதுஎன்பவருக்கும்காதல்வந்துஇம்சைபடுத்தும்
@kalais8586
@kalais8586 Год назад
பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா ஓ ஓ ஓ ஓ ஓ ..... பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனிச் சிலையே வா மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா ஓ ஓ ஓ ஓ ஓ .... கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண்மூட வந்த கலையே வா மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண்மூட வந்த கலையே வா +++++++++++++++++++++ Uploaded by kRiSHh_Tnj +++++++++++++++++++++ கோடை காலத்தின் நிழலே நிழலே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா ஓ ஓ ஓ ஓ ஓ ................. கோடை காலத்தின் நிழலே நிழலே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா ஆடை கட்டிய ரதமே ரதமே அருகில் அருகில் நான் வரவா அருகில் வந்தது உருகி நின்றது உறவு தந்தது முதலிரவு இருவர் காணவும் ஒருவராகவும் இரவில் வந்தது வெண்ணிலவு மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண்மூட வந்த கலையே வா பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனிச் சிலையே வா +++++++++++++++++++++ Uploaded by kRiSHh_Tnj +++++++++++++++++++++ செக்கச் சிவந்த இதழோ இதழோ பவளம் பவளம் செம்பவளம் தேனில் ஊறிய மொழியில் மொழியில் மலரும் மலரும் பூமலரும் எண்ணி வந்தது கண்ணில் நின்றது என்னை வென்றது உன் முகமே இன்ப பூமியில் அன்பு மேடையில் என்றும் காதலர் காவியமே மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண்மூட வந்த கலையே வா பூஜைக்கு வந்த மலரே வா பூமிக்கு வந்த நிலவே வா பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனிச் சிலையே வா
@manoomr980
@manoomr980 10 месяцев назад
காலத்தால் அழியாத காதல் காவியம் ❤❤❤
@elangovanayyammal
@elangovanayyammal Год назад
2023ல்இந்தபாடலைகேட்டுரசிப்பவர்களுக்குநன்றி.
@anandhananandhan3527
@anandhananandhan3527 2 месяца назад
சூப்பர் பாடல் சார்
@nagarajansrinivasarao8795
@nagarajansrinivasarao8795 19 дней назад
Not only 2024 after50 years also people's favourite songs,Kannadasan Kannadasan,Kannadasan Up to Kaliyuga. My best wishes those who are hearing the Golden hits ❤🎉😊
@ctpani
@ctpani Год назад
நல்ல கனவு வரும் காதல் பாடல்.பழைய பாடலின் தூய தமிழின் உச்சரிப்பு மீண்டும் மீண்டும் பாடலைக் கேட்க தூண்டும்.வாழ்க தமிழ்.
@vellapandi5989
@vellapandi5989 Год назад
இந்த அற்புதமான பாடலை கேட்கும் போது எனக்கு ஊர் நினைவு வும் குடும்ப நினைவும் அதிகமாக வருகிறது. கொஞ்சம் பாதிக்கப்படுகிறேன் . உணர்வை மென்மையாக்குகிறது
@selvarajlingasami8008
@selvarajlingasami8008 3 месяца назад
நல்ல தமிழ் உச்சரிப்புடன் இருக்கும் தமிழ் பாடல்கள்
@mathavannvk3751
@mathavannvk3751 Год назад
இனி இப்படி ஒரு பாடல் எந்த காலம் வரபோகுது
@sathasivamsamayakaruppan8253
அந்தக்காலத்தை நினைவுபடுத்துகிறது. அழுகையா வருது
@rajasekaranp6749
@rajasekaranp6749 8 месяцев назад
🌹செக்க சிவந்த இத ழோ ? இதழோ ?பவளம் ! பவளம் ! செம்பவளம் ! தேனில் ஊறிய ! மொழி யில்! மொழியில் ! மல ரும் ! மலரும் ! பூமலரும்! எண்ணி வந்தது ! கண் ணில் நின்றது?என்‌னை வென்றது உன் முகமே ?இன்ப‌ பூமியில் ! அன்பு மேடையில் ! என்றும் கா தலர் காவியமே ! 💐😝😍😎😘
@jb19679
@jb19679 Год назад
அற்புதமான இனிமையான பாடல் பீ பி ஶ்ரீனிவாசன் ஜானகி அம்மாள் அவர்களின் குரலில் பாடல் அருமை
@helenpoornima5126
@helenpoornima5126 Год назад
அற்புதமானப்பாடல் பீபீஸ்ரீயும் ஜானகியும் அருமை இருவல்லவின் இசையும் கவியும் பிரமாதம்! ஜெமினி விஜயக்குமாரி 💑 அற்பெதம் 👸 🙏
@soundariv5380
@soundariv5380 Год назад
Ppp
@balasubramaniansubramanian3671
என்ன ஓர் அருமையான பாடல்! P.B.Sம்ஜானகியும்,இரு இசை மேதைகளும் கலக்கியிருக்கிறார்கள். பூஜைக்கு வந்த மலர்,பூமிக்கு வந்த நிலவு! கண்ணதாசா You are great!!
@G.poomani
@G.poomani Год назад
அம்மா குரல்❤
@MANIMANI-bq8qd
@MANIMANI-bq8qd Год назад
ஆயிரம் பாடல்கள் வந்தாலும் இது போன்ற பாடல் வராது
@manokaranmanokaran7188
@manokaranmanokaran7188 Год назад
அற்புதம்
@arumugam8109
@arumugam8109 Год назад
அழகான பாடல் எப்போதும் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்🙏👉💯 இனிய இரவு வணக்கம்😴🌙✨💋
@HmMathi
@HmMathi Год назад
இரவில் கேட்ககூடிய‌ இனிமையான‌பாடலில் இதுவும ஒன்று
@keerthana9220
@keerthana9220 Год назад
எனக்கு பிடித்த பாடலில் இதுவும் ஒரு பாடல் அருமையான பாடல் ஆழ்ந்த தமிழ் சொற்கள்
@kayalvizhianandharaman2059
@kayalvizhianandharaman2059 4 месяца назад
கோடை காலத்து நிலவே நிலவே கொஞ்சம் கொஞ்சம் அருகில் வா❤❤❤
@jkirubavelvel1705
@jkirubavelvel1705 Год назад
தரமான சிறப்பான தமிழ் வார்த்தை இப்பவும் பாடல்கள் வருகின்றது கண்றாவி
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Год назад
Ippo Varathellam Paattu nne solla mudiyathu
@karthikeyan-oq2kn
@karthikeyan-oq2kn 3 месяца назад
Enna poojai uncle?
@sharmivelu
@sharmivelu 3 дня назад
Music kettale manathukku avlo ethamaga erukku song vera level na 90s kids enakku old song romba pudikkum ella varikalum super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kalais8586
@kalais8586 Год назад
கையோடு கொண்டு தோளோடு சேர்த்து கண்மூட வந்த கலையே வா
@keerthikanmani8481
@keerthikanmani8481 5 месяцев назад
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் அருமையான பாடல் வாழ்க தமிழ்
@yousufbathurdeen2486
@yousufbathurdeen2486 Год назад
மிகவும் அருமையான பாடல் இனிமை சூப்பர் பழைய அர்த்தமுள்ள பாடல்கள் 🙏🙏👍
@SubbuKaruppiya
@SubbuKaruppiya 24 дня назад
இந்த மாதிரி பாடல்களை கேட்கும் பொழுது மனதிற்கு இதமாக உள்ளது
@AruldasanG
@AruldasanG Месяц назад
இந்த. பாடலை. கேட்கும் போது. மெய்சிலிர்க்க. வைக்கிறது. நூறு முறை கேட்டாலும். திகட்டாத. பாடல்
@buvaneswarimanavalan6609
@buvaneswarimanavalan6609 5 месяцев назад
🎉🎉🎉அருமையான பாடல் வரிகள்
@Vivek-jy5gv
@Vivek-jy5gv Год назад
தாலாட்டும் இசைக்கு ஐயா சீனிவாஸ் குரல் வளமே நன்கு பொருந்தியது
@asirvathamp9188
@asirvathamp9188 15 дней назад
தெலுங்கு பாடகர்களால் மின்னுகிறது தமிழ்....,
@truekavidhai6585
@truekavidhai6585 Год назад
மலர் கொள்ள வந்த தலைவா வா மனம் கொள்ள வந்த இறைவா வா
@arumugam8109
@arumugam8109 Год назад
🙏💯
@sharmivelu
@sharmivelu 2 дня назад
❤❤❤enna voice saamy mayakkame varuthu❤❤❤❤❤
@gopiyoutubechannelsgopal7969
காலத்தால் அழியாத காவியம்
@KrishnaMoorthy-cz7fd
@KrishnaMoorthy-cz7fd 7 месяцев назад
காலத்தில் அழியாத கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்களை நிம்மதியாக கேட்டுக் கொண்டே இருக்கலாம்
@rajaramkr3142
@rajaramkr3142 Год назад
நான் மிகவும் ரசிக்கும் இனிமையான பாடல்களில் இதுவும் ஒன்று
@vijavija9044
@vijavija9044 Год назад
Km BBa
@natrajraj9816
@natrajraj9816 Год назад
O
@SubbuKaruppiya
@SubbuKaruppiya 24 дня назад
எனக்குப் பிடித்த மிகவும் சூப்பர் பாடல் இரு சீனிவாசன் சூப்பர்
@muthupandi-tf9sd
@muthupandi-tf9sd Год назад
என் மனதைக் கவர்ந்த பாடல் வரிகள் சூப்பர்
@Nlrpboys
@Nlrpboys 11 месяцев назад
Na 2k kid dha analum endhamari songs ella theribi varadhu 😊 I love old songs
@thirumuruganvedagiri4952
@thirumuruganvedagiri4952 Год назад
இது பாடல் மட்டுமல்ல இனிய அமிழ்தம். நன்றி
@superhero810
@superhero810 22 дня назад
இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஒரு இனம்புரியாத சந்தோஷம் ஏற்படும் அதுவும் P.B.Srinivas and Janaki Amma இருவரும் இணைந்து பாடிய இருப்பது மிகவும் அற்புதம் இதயம் கனிந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤🎉🎉🎉
@aspwatch5207
@aspwatch5207 Год назад
அருமை அருமை சூப்பர் வாழ்த்துக்கள்
@rajaking3952
@rajaking3952 8 месяцев назад
❤❤thirumpa thirumpa. Ketka thonuthu enakku. 😊 Ithumathiri yaaruku thonuthu frds
@sivasiva3511
@sivasiva3511 10 месяцев назад
இனிமை இனிமை மிகவும் இனிமையான பாடல் எந்த சூழ்நிலையிலும் கேட்க வேண்டிய பாடல்
@DeivanathanDeva-lw4df
@DeivanathanDeva-lw4df 3 месяца назад
I love song 🌹🌹🌹❤❤❤ Deivanathan..........🎉
@subhanmohdali8542
@subhanmohdali8542 3 месяца назад
என்னை கொள்ளை கொண்ட பாடல்களில் இதுவும்.
@athaniben10
@athaniben10 10 месяцев назад
4k very nice bro thanks of lot always God bless you
@pannirarunachalam8846
@pannirarunachalam8846 3 месяца назад
அருமையான ரிதம் நடனத்தில்.அருமை ராஜஸ்ரீ அம்மா.இசைக்கும் நடனத்திற்கும் அப்படியொரு பொருத்தம்.
@lazer1956
@lazer1956 3 месяца назад
இந்த பாடலில் நடிப்பவர் விஜயகுமாரி.
@ganesanganesan4505
@ganesanganesan4505 Год назад
அப்பாவுக்கு பிடித்த மிகவும் அருமையான பாடல்
@roselinroselin8799
@roselinroselin8799 Год назад
My favourite song
@selvarajlingasami8008
@selvarajlingasami8008 3 месяца назад
கேட்க கேட்க மீண்டும் மீண்டும்
@srinivasansrinath1316
@srinivasansrinath1316 9 дней назад
Yes I am listening this song even after 60 years of release of this movie
@kanagarajs2009
@kanagarajs2009 10 месяцев назад
அற்புதமானப்பாடல்
@abiabi4455
@abiabi4455 8 месяцев назад
அ ருகிருகில வந்தது உறுகி நின்றது உறவு தந்தது முதல் இரவு இருவ ர்காணவும் ஒருவாராகவும் இரவில் வந்தது வெண்ணிலாவு
@Aadhiniak7247
@Aadhiniak7247 Год назад
காலத்தால் அளியாத காவியங்கள்
@RamaKrishnan-kp1bt
@RamaKrishnan-kp1bt 3 месяца назад
Beautiful song ❤❤❤❤❤❤
@ponarunachalam5454
@ponarunachalam5454 10 месяцев назад
கொஞ்சும் வரிகள் கிறங்க வைக்கிறது பாடல் மறக்க முடியாத வகையில் அமைந்த கவிதை வரிகள்
@thiyagarajang5336
@thiyagarajang5336 Год назад
Best song,,old is gold.thank q.
@jayaramankrishna4942
@jayaramankrishna4942 3 месяца назад
Excellent song Ever green👍👍👍🙏🙏🙏
@priyan6031
@priyan6031 6 месяцев назад
Gemini is the most handsome hero
@veeraravi1817
@veeraravi1817 Год назад
அமுத கானம்
@G.poomani
@G.poomani Год назад
என் வாழ்நாள் முழுதும் ஃபேவரட் சிங்கர் ஜானகி அம்மா
@SrimuruganA
@SrimuruganA 3 месяца назад
இனிமையான பாடல்
@ramusabhapathy2424
@ramusabhapathy2424 4 месяца назад
A melodious number of PBS and S.Janaki - S. S.Ramu - Senior Citizen.
@vijayankumar5842
@vijayankumar5842 Год назад
எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்
@SandeepB2248
@SandeepB2248 Год назад
Janakiamma voice 😍 😍 😘 😘
@jothiappunu803
@jothiappunu803 3 месяца назад
Enna oru நளினமாக நடை.
@sureshsuresh-wu6bw
@sureshsuresh-wu6bw 8 месяцев назад
Voice Veru Level
@jrvinayagamjrv2926
@jrvinayagamjrv2926 Месяц назад
வேலூரை சேர்ந்தவர் நன் விநாயகம்
@kumudhavalli6622
@kumudhavalli6622 2 месяца назад
Nam vuyir irukum varai kettukonde irukalam ❤❤❤❤❤❤❤
@sureshsuresh-wu6bw
@sureshsuresh-wu6bw 11 месяцев назад
Super Very Nice Song 🎵 06.09.2023
@RameshAnjali-ge8sp
@RameshAnjali-ge8sp 2 месяца назад
மறக்க முடியாத பாடல் 👍
@asokanasokan4373
@asokanasokan4373 9 месяцев назад
Beautiful old song.. thirumana jodi first night song.....lovely dedicated to my anbu G.....
@pavankumarpv8344
@pavankumarpv8344 11 дней назад
Which under 18 listens to this wonderful song.. they like anything else.. not valuable songs 😮...
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e Год назад
நல்ல பாடல்
@salamongnanaiah6991
@salamongnanaiah6991 9 месяцев назад
Very very very nice and best song ever.
@MuthuKumar-bg2hk
@MuthuKumar-bg2hk Год назад
Supar udumalai MUTHUKUMAr
@mithranezhumithranezhu8052
@mithranezhumithranezhu8052 Год назад
சிறப்பு மிக சிறப்பு
@Nandhakumar38
@Nandhakumar38 Год назад
Oon uyir anaithum rasikavaikum inimaiyana padal.. Vijayakumari amma muga bacanaigal migavum arumai..
@manivannakaruna6830
@manivannakaruna6830 10 месяцев назад
மனம் கொள்ள வந்த இறைவா வா 💓💓💓
@devadoss9212
@devadoss9212 8 месяцев назад
❤❤🎉🎉
@Shortswithattitude
@Shortswithattitude 8 месяцев назад
@pandithurai1243
@pandithurai1243 9 месяцев назад
அனிருத் இசையில் இந்த படத்தில் உள்ள பாடல்கள் அனைத்தும் அருமை அருமை
@ShankarShankar-px8hr
@ShankarShankar-px8hr 2 месяца назад
My favourite song my lovely cute song❤❤❤❤❤❤
@sivakrishnaraj1008
@sivakrishnaraj1008 Год назад
This is Janaki amma voice. Very nice to hear.
@kadharshah9760
@kadharshah9760 3 месяца назад
என்றும் இனியவை
@ruthran481
@ruthran481 Месяц назад
Favorite song❣️❣️
@manichellan5202
@manichellan5202 Год назад
Evergreen song thanks to this Team members by chellan Lakshmi Mani menaka walajapet ranipet district Tamil Nadu incredible India month of Punguni March 2023.
@rajesh50443
@rajesh50443 Год назад
Great song
@subramaniyansubramaniyan4940
Old,is,gold,super
@GanasekarGanasekar-fp1xv
@GanasekarGanasekar-fp1xv 5 месяцев назад
👌👌👌👏👏👏
@mayalaguanaikulam2974
@mayalaguanaikulam2974 6 месяцев назад
❤❤👍🏻👍🏻👍🏻
@jothiappunu803
@jothiappunu803 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤ first time sending sentence of heart 💜❤️💜 person who jelious for your response onlyinworld okadear stayed in this world to hearing back soon you will support team bangladesh okada daddy good morning Anna
@sarala.asarala3989
@sarala.asarala3989 Год назад
My fav song and enga appakum piditha song
@user-zd6cp8rf2o
@user-zd6cp8rf2o 10 месяцев назад
PB srinivas voice super
@bakiyalakshmibakiyalakshmi5204
@bakiyalakshmibakiyalakshmi5204 9 дней назад
Super love song
@NagarajT-qp6jm
@NagarajT-qp6jm Год назад
Vijayakumari.amma.supar.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@raghavanchaithanya9542
@raghavanchaithanya9542 Год назад
Superhitofpbs
@vishvak2668
@vishvak2668 Год назад
Arumaiyana padal
@ValarmathiKannakudi
@ValarmathiKannakudi 3 месяца назад
I like verymuch song
@muralitharank1736
@muralitharank1736 7 дней назад
Kaadal poojaikkaga malarnda isaipookkalh
@basha3000
@basha3000 7 месяцев назад
Very very Good song