Тёмный

Poomalaiyil Or Malligai | Padal Pirantha Kadhai | Mellisai Mannarudan Naan | Ananthu 

Ananthu's Official
Подписаться 15 тыс.
Просмотров 67 тыс.
50% 1

#MSV#Mellisaimannar#Ananthu Poomalaiyil Padal Pirantha Kadhai Song From film ooty Varai Uravu MSV Musical Hit Dont Miss
Like , Share, Subscribe & Clik The Bell
RU-vid Link Of The Song Poomalaiyil : • Poomaalayil From Movie...
RU-vid Link Of Hindi song : • Tu Mera Chand Main Ter...

Опубликовано:

 

27 май 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 194   
@bas3995
@bas3995 4 года назад
வணக்கம் அனந்து சார் இது போன்ற அரிய தகவல்கள் தங்களை போல எங்கள் மனதில் வாழும் தெய்வம் மன்னர் அவர்களுடன் இணைந்து இருப்பவர்களால் மட்டுமே தர முடியும். என் மனதை விட்டு நீங்காத பாடல் இது கவியரசர் வரிகளுக்கு ஐயா உயிர் தந்து இருக்கிறார். டி.எம்.எஸ் அவர்களும் சுசீலா அம்மாவும் இசை வேள்வி நடத்தி இருக்கிறார்கள் , இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் மிக சிறப்பாக இந்த காதல் காட்சியை படமாக்கி இருந்தார். இது போன்ற பாடல்கள் ஒருநாளும் திரும்பி வர போவது இல்லை. ஐயா அவர்களின் புகழ் என்றும் நிலைத்து இருக்கும்
@g.veerasamyg.veerasamy7013
@g.veerasamyg.veerasamy7013 3 года назад
super
@raamanahthun
@raamanahthun 4 года назад
நீங்கள் சொல்லிய விபரம் 100க்கு 100 உண்மை. MSV MSV தான்.
@user-fn5rt1eu9l
@user-fn5rt1eu9l Год назад
வணக்கம் சார் 🙏 , நானும் எங்க அப்பாவும் உங்க தீவிர ரசிகர்கள் 💞🎶👏🙏🎹🎼, எங்க அப்பாவுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல் பூமாலையில் ❤️ , அவர் கீபோர்டில் அடிக்கடி வாசிக்கும் பாடல் இதுவே , வாழ்க MSV ஐயா புகழ் வளர்க Anathu Sir Voice 🙏👏💞🎶👍🔥🔥🔥👌👌👌...
@angavairani538
@angavairani538 4 года назад
அனந்த்...உங்கள் நிகழ்ச்சி ஒரு மனதுக்கு அழகானது....இசையை நேசிப்பவர்களில் நானும் ஒருத்தி...என் சுவாசமே இசைதான்...இந்த பாட்டில் தேன் சொட்டும்.....அருமை🤝👌👍👏❣⚘
@raghunathans.v1555
@raghunathans.v1555 4 года назад
உண்மையிலேயே அனந்து நீங்கள் வரம் பெற்றவர்தான் சந்தேகமே இல்லை. சரளமாக தெளிவான வகையில் வழங்கும் உங்கள் திறமை பாராட்டுக்குரியது..
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 4 года назад
Mr ஆனந்து இசையில் நல்ல முன்னெரி உள்ளேர்கள் மகிழச்சி MSV உடன் வசந்து TV ல் உங்கள் பங்களிப்பு இருந்தது MSV அவர்கள் சொல்லி இருப்பரே Mr ஜேசுதாஸ் Mr பாலு மாதுரி பாடதே நீங்கள் உங்கள்க்கு என் வருமோ அதை மேருகேத்துகள் அதுதான் உங்களுக்கு நல்லது என்று சொல்லி மற்றவர் முன்னேற்றத்துக்கு வழி செய்வர் அவர் ஒரு தங்க சுரங்கம் தன்டக் கம் பிறருக்குநடந்த நன்மையை தனக்கு நடந்த நன்மையாக நினைக்க கூடிய மாமனிதர் ......
@abh2722
@abh2722 4 года назад
Mr Ananthu you talked about the olden days famous Hindi music director Naushad Ji's fantastic romantic song in the movie Dillagi ' tu mera chand main teri chandani ' sung by Suraiya - Shyam - Geetha Dutt. Oh God what a song! இந்த மாதிரி பாட்டெல்லாம் கேட்டாக்க திரும்ப திரும்ப கேட்டுகிட்டே இருக்கனும் ன்னு தோன்றும். No doubt MSV sir was very much affected by it and it made him to creat such an wonderful song ' பூ மாலையில் ஓர் மல்லிகை ' இந்த songsஐ எல்லாம் நீங்க இப்படி எடுத்துச் சொல்லவில்லை என்றால் நாங்கள் எப்படி தெரிந்திருக்க முடியும்! That's why I said your narration is exemplary.🎶🙏💐
@viswanaathv.s.220
@viswanaathv.s.220 2 дня назад
Inspiration nu sollirukkaaru MSV Anna. But original song avlo dull aa oru jeevane illama irukkara maadhiri irukku, Poomaalayil songa kettaa. TMS Anna voda dynamic and thunder voice la andha opening humming. Chance e illai. Thanks Ananthu Anna for sharing this.
@abh2722
@abh2722 4 года назад
Mr Ananthu You say every time that you narrate your experiences with MSV sir. But you keep teaching every meticulous points in the music of the song. Who takes care like this?🎶 உங்கள் தேகத்தையே தேவாலயமாக வைத்து இறைவனாகிய உயிரை கொடுத்து சுருங்கச் சொல்லி விளங்க வைக்கிறீர்கள். புதிய தாக பாட்டு கற்றுக் கொள்ளும் சிறியவர்களுக்கு இது நல்லதொரு சந்தர்ப்பம். உங்கள் 'Music the Universe' channelஐ தொடர்ந்து பார்த்து கேட்டு கொண்டே வந்தாலே நிறைய கற்றுக் கொள்வார்கள். அந்த விதத்தில் YOU outbeat every best singers in the world. தொடரட்டும் உங்கள் சேவை.🙏💐
@ranipaul100
@ranipaul100 2 года назад
Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing Amazing 👏
@Gopinath-cj2qh
@Gopinath-cj2qh 4 года назад
M s v sir the great melody king no one could handle like him.. great great great..
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Kaviarasar is always Great in his words and supported by TMS Sir,Susila Madam ,Shivaji Sir,KRV Madam and above ALL MSV and Sridhar Sir
@muralitharank1736
@muralitharank1736 3 месяца назад
Evergreen melody very nicely composed by one and only MSV sir.
@suseendranbalakrishnan6529
@suseendranbalakrishnan6529 4 года назад
Dear Ananthu ji, you are the blessed person, you have the Golden Opportunity to be near by the Great Master MSV. Please go ahead and upload all the things and your experiences with MSV, and most importantly what MSV had shared his experiences with you, even that thing were told by many people. I am a Die-Hard fan of him for the past 55 years. Eagerly awaiting. Thank you. Regards.
@rasapoopathypuvanenthiran31
@rasapoopathypuvanenthiran31 4 года назад
மிக அற்புதமான நிகழ்ச்சி தொடரட்டும் உங்கள் பணி
@saburabee60
@saburabee60 Год назад
Sir msv super i am from penang
@vadiveluchinnaiah6718
@vadiveluchinnaiah6718 2 года назад
தங்களின் எடுத்துக்காட்டல் இல்லாத வரை விமர்சிக்கும் வாய்ப்பை விமர்சிப்பவர்கள் பெற்றிருக்க மாட்டார்கள்!பிடித்த இடத்தை அடிப்படையாகக் கொண்டு பாடல் உருவாக்குவது காப்பியடித்தல் ஆகாது என்பது அருமை!MSV MSV தான்!
@ramamoorthyram3882
@ramamoorthyram3882 2 года назад
சார் உங்க நிகழ்ச்சியை தொடர்ந்து பார்க்கிறேன் நான் Msv ரசிகன்
@bhoopathi3495
@bhoopathi3495 3 года назад
அருமை அய்யா 👍👌
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 года назад
தமிழ் பாடலில் முதலில் வரும் டி எம் எஸ் அவர்களின் ஹம்மிங் மிகவும் பிடித்தமான ஒன்று. இதற்காகவே பலமுறை இந்த பாடலைக் கேட்டிருக்கிறேன். இதுவரை எந்த ஒரு பாடகரும் அந்தளவுக்கு உயிரோட்டமாக இசைக்க வில்லை. பல மேடைக்கச்சேரியில் விருப்பமாக கேட்டும் அந்தளவுக்கு உயிரோட்டமாக இல்லை.
@spkeraianban
@spkeraianban Год назад
Super bro💯💥🙏👏
@MusicTheUniverse
@MusicTheUniverse Год назад
Thank you so much
@kannankathalan6471
@kannankathalan6471 4 года назад
விசுவநாதன் சாரின் பாடல்களை கேட்டு வளர்ந்த நாங்கள் பெரும் பாக்கியம் பெற்றவர்கள் .Hindi song புல்லாங்குழல் இசை resembles this song : அமைதில்லா என் மனமே HD Song | பாதாள பைரவி
@vikneshpaulsteven8518
@vikneshpaulsteven8518 Год назад
Thanks for with us sharing your love with MSV and music details for younger generations.
@mousiki4706
@mousiki4706 4 года назад
Naushad was a genius and MSV was another. Thanks.
@sesridharan9457
@sesridharan9457 4 года назад
Magnanimous MSV!
@68tnj
@68tnj 3 года назад
My all time favourite song. Very beautiful song. Nice narration
@johnsonpaul7820
@johnsonpaul7820 4 года назад
Anantu even though we know the story behind every of MSV's songs it is still a joy to hear it from your own lips. Some may feel bored , but you tell them again..
@tkboopalan165
@tkboopalan165 4 года назад
மிகவும் அருமை
@SridharanSrinivasan
@SridharanSrinivasan 4 года назад
Aahaa... Arpudham.... Enna oru isaip piravi Sir MSV.... What a gut to share how he got the inspiration. It will come only people with a heart of innocence (ie) divinity. Thanks for sharing Mr. Ananthu. MSV kooda work pannavanga ellaarume mutthukkal enbadharku neengalum oru saanru....
@sridharkarthik64
@sridharkarthik64 2 года назад
🙏அனந்த்...உங்கள் நிகழ்ச்சி அருமை🙏👏👏👏
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 4 года назад
We are all devotees of MSV I am from Srivaikuntam bank officer. I am listening his music daily minimum 2 hours. Some time with tears i am listening his songs. What a genius he is. U r highly fortunate u were with him. Vaazhthukkal Ananthu.
@hariharaputhiran6492
@hariharaputhiran6492 3 года назад
அருமை அண்ணா வணக்கம் மிக அருமையான பதிவு நீங்கள் பாடிய சங்கதிகள் பிரமாண்டமாக இருக்கிறது அருமை ஒரு பாடகர் பயிற்சி செய்யும் விதங்களை யோசனைகளை எங்களுக்கும் கொஞ்சம் கற்றுத்தர வேண்டுகிறேன்🙏அமுதும் தேனும் எதற்கு பாடலின் சீர்காழி கோவிந்தராஜன் ஐயா அவர்கள் பாடிய சங்கதிகள் மிக அற்புதமானது அந்த மாமேதையை பற்றியும் எங்களுக்கு ஒரு பதிவு தாருங்கள் அணந்து அண்ணா அவர்களே வணக்கம்🙏இப்படிக்கு நாதஸ்வர இசைக்கலைஞர் ஹரிகரன்,குற்றாலம் அருகில் புளியரை எனது ஊர் 🙏நன்றி ஐயா 🙏🙏
@ganesanr736
@ganesanr736 Год назад
புளியரை தக்ஷிணாமூர்த்தி கோயிலுக்கு நான் வந்திருக்கிறேன். மேலகரம் என் வீடு
@wellwisher537
@wellwisher537 2 года назад
Beautiful! Poo malaiyil alapanai was awesome!
@girishnarayanan395
@girishnarayanan395 4 года назад
Very nice....
@veeraashokan.vedaraniam5622
@veeraashokan.vedaraniam5622 2 месяца назад
சூப்பர்
@amaramarcks6341
@amaramarcks6341 2 года назад
வேற leval தலைவா
@samynathanperiakaruppan7722
@samynathanperiakaruppan7722 4 года назад
அருமை.
@sathi6395
@sathi6395 Год назад
Ananthu bro, great marvellous insight. We here are enchanted by both you and Alka Ajith singing thus song kirupa team. We thank you for making Tamil songs sound better and newer than when composed with God's gift of your voice.
@jairajkannan8061
@jairajkannan8061 3 года назад
What an excellent narration Ananthu Sir...So blessed to hear the history of a classic song from your words 🙏
@jeyaramg2142
@jeyaramg2142 4 года назад
Very nice musical explanation Ananthuji
@venkatmusic7945
@venkatmusic7945 4 года назад
Supper sir
@AbdulRahim-qw6ob
@AbdulRahim-qw6ob 3 года назад
Best Wishes. May God Bless you. I like your program very much
@MusicTheUniverse
@MusicTheUniverse 3 года назад
Many many thanks
@kannan.captain
@kannan.captain Год назад
loved it ananthu..awsome analysis and history..both r my fav musicians
@hajamohaideen3821
@hajamohaideen3821 4 года назад
Very nice explanation, blessed Anandhu Sir-proud to say fan for M.S.V-Trichy Haja from Qatar
@MusicTheUniverse
@MusicTheUniverse 4 года назад
Thank you very much
@ramachandranramamurthyvazh1215
U R always giving very good explanation about the Tamil songs in a quality way about EX.Shri Mr.Viswanathan
@geethaseshadri9549
@geethaseshadri9549 2 года назад
Excellent sir
@renukaramanarayanan6587
@renukaramanarayanan6587 3 года назад
Anandu sir iam a big fan of u.u r voice nice.nan msv. Esaikku adimai.esaiye en swasam.
@PremKumar-nk3db
@PremKumar-nk3db 4 года назад
Wow really great channel on M.S.Viswanathan the melody King. Thank you Ananthu Sir. God bless .
@MeditationMusicFort
@MeditationMusicFort 4 года назад
Fantastic!
@MusicTheUniverse
@MusicTheUniverse 4 года назад
Many thanks!
@Sekar12345
@Sekar12345 4 года назад
Super Ananthu.
@mohanakrishnangovindarajul7785
@mohanakrishnangovindarajul7785 4 года назад
Good Mr.Ananth,all the best.
@vijivijayaraghavan
@vijivijayaraghavan 4 года назад
You are awesome sir
@sseeds1000
@sseeds1000 4 года назад
Great 👍 information sir. Thank you.
@MusicTheUniverse
@MusicTheUniverse 4 года назад
Always welcome
@kalyanaramanv6352
@kalyanaramanv6352 Год назад
Genious.
@ashokkumarm577
@ashokkumarm577 4 года назад
Great .keep rocking
@MusicTheUniverse
@MusicTheUniverse 4 года назад
Thanks
@SujithGJ
@SujithGJ 3 года назад
Sir i am amazed by the way u sing . U r also a legend.
@thaenlucia3843
@thaenlucia3843 2 года назад
Wonderful presentation Mr. Ananthu. I like your sweet voice. It's my favourite song. From Sri Lanka.
@subadrasankaran4148
@subadrasankaran4148 Месяц назад
My favourite song
@VigSuntharam
@VigSuntharam 3 года назад
Amazing Ananth ji bale bale
@rsp5935
@rsp5935 4 года назад
Ur great
@sabeshbala1933
@sabeshbala1933 4 года назад
You are great Ananthu..love the way you tell the story
@MusicTheUniverse
@MusicTheUniverse 4 года назад
Thank you so much 🙂
@kuttykaruppaiah8227
@kuttykaruppaiah8227 4 года назад
எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி வணக்கம்
@samyshares1097
@samyshares1097 4 года назад
இந்த இந்தி பாட்டு மிஸ்ஸியம்மா படத்தில் வருகிற 'வாராயோ வென்னிலாவே' பாடல் சாயல் தெரிகிறது.
@NICENICE-oe1ct
@NICENICE-oe1ct 4 года назад
Moodittu paatta kaelunna
@ramarathnamkv6530
@ramarathnamkv6530 4 года назад
In 1952 a Hindi film named POONAM was released. The music was composed by the legendary Shankar Jaikishan. There was hit song " Ayee Ayee Raat suhani. Inspired by the tune, some years later in 1956 Mellisai mannnrgal Viswanathan Ramamurthy composed a song almost similar to the Hindi tune .The film is Mahadevi and the hit song is " Singara punnagai Kannara Kandale" .Incidentally both Hindi and Tamil songs are lullaby. Lataji song for Hindi and Jamunarani.amma song for Tamil. Even now both the versions are mega hits.Nothing wrong in deriving inspiration from other songs and other languages.Listeners are benefited. No.doubt MSV was great. Mr.Ananthu please share many more.
@compaq1270il
@compaq1270il 3 года назад
Actually this SJ song was a kannada folk song.Msv tkr used in mahadevi and later Ilayaraja used this in vaidehi kathirunthal rasathi unnai kamatha song
@vasudevancv8470
@vasudevancv8470 3 года назад
@@compaq1270il No Sir, I think, that Kannada Folk Song came much later. Mahadevi was a very old film. From Mahadevi Song "Singara Punnagai" was the inspiration for Raasaathi Onnai Kaanaadha Nenju as reportedly revealed by IR to MSV during Mella Thirandhadhu Kadhavu Composing Session during which MSV had reportedly appreciated IR for Raasathi Onnai Song in R Sundararajan's earlier film Vaidhegi KaathirundhaaL. I just thought I'd sharing this info here.
@bndr4ru413
@bndr4ru413 2 года назад
Intha paatulaa niraya peru tamil.la inspire aagi irukum pola
@sraghunathan6898
@sraghunathan6898 3 года назад
MSV , THE GREAT.
@pkrishnamurthy19
@pkrishnamurthy19 4 года назад
Super Ananthu
@adatravikumar6391
@adatravikumar6391 4 года назад
Peasiyea boar adikringa
@balasubramaniamsubramaniam9555
@balasubramaniamsubramaniam9555 3 года назад
Hearty congrats and keep it up. God bless you with many more such achievements. Really proud of you.
@MusicTheUniverse
@MusicTheUniverse 3 года назад
Thanks a lot
@nazirahamed5857
@nazirahamed5857 4 года назад
vivid view about music., I hope that it's will be treat to music lovers.
@Naan-d7f
@Naan-d7f 3 года назад
By your saying this song got its remarkable sweetness...
@vishwanathc7968
@vishwanathc7968 Год назад
Hou mch beutiful ur way is describing the inspiratve place of flute bit &gave a great great tamil number ,sir u r a deserving shishya of great MSV sir 🙏🙏🙏
@MusicTheUniverse
@MusicTheUniverse Год назад
Thank you so much 🙂
@sakilaangel8899
@sakilaangel8899 2 года назад
super
@MusicTheUniverse
@MusicTheUniverse 2 года назад
Thank you
@shaikabdulwahab4549
@shaikabdulwahab4549 4 года назад
Excellent Ananthu Sir. Iam your fan. I think you have not received the recognition you deserve. keep going..All the best.
@MusicTheUniverse
@MusicTheUniverse 4 года назад
Thank you so much 🙂
@DevaKumar-sm4im
@DevaKumar-sm4im 3 года назад
Bro Superb.... Vaazga Nalamudan.
@VVichu50
@VVichu50 Год назад
Very interesting . The revealing info On what is inspired by and what is a copy !! There is huge difference between these two terms. No music is “ invented “ , a bit of theme is taken out and woven into a totally different melody !! Masters and icons Naushad and Mannar are on a different level and school , from the rest. Another example I would like to bring it here is the Mannar tuned Song “ ootrumaiyai vazvadhake… from the film Bhaga oirivinai sounds a similar strain and trail to the Hindi song from the film Fantoosh sung by Kishore Kumsr “ dukhi manu mere….. , in a particular stretch in this Melody. The similarities in that stretch are uncanny. I am sure Shri Ananth could through some light in it 🙏🏻
@houstonbalaji4768
@houstonbalaji4768 4 года назад
Ananthu Sir, when a musician of the caliber of MSV and Ilayaraja get inspired they create something even better than the original. That is the hallmark of their greatness. Thanks for the episode🙏🏼
@rajanrengarajan5814
@rajanrengarajan5814 4 года назад
Absolutely true. But MSV wins hands down coz of his humility and openness to admit that any work which was created out of inspiration
@houstonbalaji4768
@houstonbalaji4768 4 года назад
@@rajanrengarajan5814 yes, MSV was the most humble human being. I adore him for that quality.
@gurumurthyvenkata3951
@gurumurthyvenkata3951 Год назад
MSV SIR APPA ENRAL ANANTHU SIR PILLAI
@geethaseshadri9549
@geethaseshadri9549 2 года назад
Sir ananthu sir this is different beautiful you are great continue and give us more information sir thank you
@MusicTheUniverse
@MusicTheUniverse 2 года назад
Keep watching
@sridharkarthik64
@sridharkarthik64 2 года назад
🙏🙏👏👏👏👏
@logoloki
@logoloki 3 года назад
Hi Ananthu Bro. I had seen you many times in MSV sir interview videos. You was wearing T shirt and you was singing for his tune. I then recognized you recently in Kannamma song stage performance and knew your name. Your voice is really amazing. Though I was born in 1999 I like MSV sir very much. Hope you are one among the few who interacted with MSV Aiyaa directly. Keep telling us about King's songs. Keep Rocking...
@babiselladurai2872
@babiselladurai2872 4 года назад
Super
@MusicTheUniverse
@MusicTheUniverse 4 года назад
Thanks
@sankaralingam5412
@sankaralingam5412 3 года назад
msv is the great
@manoramasridhar9451
@manoramasridhar9451 3 года назад
Extraordinary Sir. What a great Souls..!! In Telugu we have a song 'Vinnaanule priya..!' (rendered by great Ghantasala Mastaar and Suseelamma) in Bandipotu Dongalu, by Sri Pendyala Nageswararao, in which the sweet humming just resemblance. You are awesome Sir.
@SubramaniSR5612
@SubramaniSR5612 Год назад
Manoramasridhar - After reading your comments, I immediately went for the song "Innanule Priya". It is just the inspiration from the Tamil hit song "Muthukkalo kangal". In many places in this song, Melody queen Suseela has sung with 75% resemblance of the above Tamil song. You can just listen to muthukkalo kangal and I hope you will surely have the same inference as mine. Regards
@vasudevancv8470
@vasudevancv8470 3 года назад
Sir, Here's the Interesting Revelation! Just Now I listened to the Song "Tu Mera Chand Main Teri Chandni" for the First Time. Now, It struck me and I have found out that the Song which was Actually and Fully Copied from this Song is:. KAADHAL YAATHITIRAIKKU BRINDAVANAMUM KARPAGA CHOLAIYUM YENO? Composed by Gantasaalaa and Sung by AL Raghavan & P Susheela for the film "Manidhan Maaravillai". OK? 👍👍
@pappan66
@pappan66 3 года назад
Vasudevan Sir I used to see your beautiful comments which shows your good knowledge of carnatic Music Keep it up Sir
@vasudevancv8470
@vasudevancv8470 3 года назад
@@pappan66 ThanQ Sir for yr encouraging words.
@VVichu50
@VVichu50 Год назад
👏👍. Sri Vasudevan , you must be a diehard music buff discerning at that , to track and identify similar sounding melodies from the “ archives” of your memory !!
@vasudevancv8470
@vasudevancv8470 Год назад
@@VVichu50 😁🙏
@ksuryanarayanan9858
@ksuryanarayanan9858 3 года назад
After seeing this episode i wa only wondering why Mr ANANTHU did not make a very big impact in the tamil film industry as a music director or as a singer Enjoying yout episodes in the music of universe ALL THE VERY BEST
@vasudevancv8470
@vasudevancv8470 3 года назад
Your demonstration for this song was as good as done by MSV in a TV Channel. The notes played in a flute in that Hindi Song which were reproduced by you orally were awesome. MSV also stated that when he happened to meet Naushad Ali Jee at a later day and briefed him about the inspirational song and Poo Maalaiyil Naushad Ali reportedly told MSV Sir, "No No, I don't find even an iota of similarity between these two songs and I am unable to accept your statement as both appear to be entirely different". I think it's telecast in the Mega TV Programme Endrum MSV. Any way, how MSV was able to convert that inspirational song into a Bheemplas based composition is a Million Dollar Question. And that Opening Rhythm for this song that precedes TMS's Opening Humming @ a single breath @ Bheemplas / Karnataka Deva gandhaari is a phenomenal one. Yes, this kind of phenomenal Opening could be created only by a legendary composer like MSV.
@ravichandranramanathan571
@ravichandranramanathan571 4 года назад
Very nice memories sir
@MusicTheUniverse
@MusicTheUniverse 4 года назад
Thanks a lot
@rajagopalachariraghavan8611
@rajagopalachariraghavan8611 4 года назад
excellent
@MusicTheUniverse
@MusicTheUniverse 4 года назад
Many many thanks
@chandrasekarnarayanswamy7855
@chandrasekarnarayanswamy7855 4 года назад
Ananthu This song was composed in 1963 for film Thevai Orru Thankai
@kumargangadharan5808
@kumargangadharan5808 4 года назад
Very nice presentation Sir. One request. Iin your future episodes, please feature one or two musicians from MSV Sir's team. Or you can narrate a story about them (if unfortunately they are not alive today). Many thanks and regards.
@ananthanarayanan8043
@ananthanarayanan8043 4 года назад
For Sure Sir. I will take your Request. Thank you
@pknarayanan482
@pknarayanan482 4 года назад
Your voice remember TMS awaiting your program of joining incidents with MSV
@uduvilaravinthan3785
@uduvilaravinthan3785 4 года назад
வணக்கம். அருமையானநிகழ்ச்சி. மேலும் தொடருங்கள். பூமாலையில் ஓர் மல்லிகை.... எம்மை மயக்கும் பாடல்களில் ஒன்று - உடுவில் அரவிந்தன், யாழ்ப்பாணம்.
@manoharankrishnan5162
@manoharankrishnan5162 4 года назад
Ananthu sir great
@kprabhakaran4205
@kprabhakaran4205 4 года назад
Nice
@MusicTheUniverse
@MusicTheUniverse 4 года назад
Thanks
@khanabujamal3256
@khanabujamal3256 4 года назад
இளையராஜா ஒரு பாட்டை பல மெட்டுல பாடுவாராம். இதுல இருந்து என்ன தெரியுது இளையராஜா பாடலில் அதிகமான பாடல் MSV பாடலை வேற modulation ல போட்டிருக்கார்னு புரியுது. இதையே அமரன் கூட ஒரமுறை சொல்லியிருப்பார். MSV. ஓர் இசை பேரூற்று.....
@prabhup1116
@prabhup1116 4 года назад
Respect for MSV. Still Illayaraja is a Champion. Even MSV knows that. Illayarajas music represent pure Tamil music unlike MSV.
@gurumurthyvenkata3951
@gurumurthyvenkata3951 Год назад
Ananthu sir pl explain the telated raga for each n every song of MSV SIR
@raviduraisamy6892
@raviduraisamy6892 3 года назад
SUPPAR. ANAND. SIR
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 2 года назад
🙏🙏
@badris3315
@badris3315 4 года назад
Supar
@abh2722
@abh2722 4 года назад
Mr Ananthu your presentation is exemplary. இதுக்கு மேல வார்த்தை யே இல்லை சொல்வதற்கு. நீங்கள் பாடிய இதே பாட்டை நாங்கள் விரும்பிக் கேட்டோம். நாங்கள் நினைத்தது என்னவென்றால் TMS sir பாடியதே super அதைவிட super ஆக இருந்தது நீங்களும் Alka Ajith தந்தும் பாடியது. இதிலிருந்து என்ன தெரிகிறது? How much MSV sir got involved and incorporated in such beautiful songs he produced so far and YOU are more than that. நீங்கள் MSV sir music productionஐ எவ்வளவு ரசிச்சிருப்பீங்கன்னு இப்ப புரியுது. Great you are. All the best.🎶🙏🕊️
@smrma1640
@smrma1640 4 года назад
உலகக்குரல் இறைவன் ஐயா பாடகர் திலகத்தை நீவீர் இரசித்த இலட்சணம் தெரிகிறது - உனது மண்டைக்கு ரி .எம். எஸ் குரலைவிட அனந்துவின் குரல் சிறப்போ .. நாதாரிஸ் . கார்வை இனிமை என்றால் என்னவென்று தெரியுமா - ரி .எம். எஸ் குரலின் கார்வை இனிமை உலகிலே எந்த பாடகருக்குமில்லை .
Далее
Викторина от ПАПЫ 🆘 | WICSUR #shorts
00:56
Наташа Кампуш. 3096 дней в плену.
00:58
Редакция. News: 128-я неделя
57:33
Просмотров 1,7 млн