தலைவர் அவர்களோடு முடிந்து விட்டதுதிருவாரூர் வளர்ச்சி. சும்மா சொல்லிக்கவேண்டியதுதான் சொந்த ஊர் என்று. முதல்வர் மற்ற மாவட்டங்களில் கவனம் செலுத்துவதுபோல் திருவாரூரை பார்ப்பதில்லை என்பது உண்மை. மாவட்ட தலைநகரம் அதன் பொழிவை இழந்து வருகிறது.
கலைஞர் பிறந்த ஊர் திருவாரூர். சாலைகள் முக்கிய பஸ் நிலையம் அனைத்தும் பழுதடைந்துள்ளது. கவனிப்பார்களா. திமுகவின் நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர்கள். 🙏🙏
வழக்கம்போல ரவுடியிசம் கட்டபஞ்சாயத்து எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும் திருவாரூரில். நம்முடைய ஜனநாயகத்தின் சாப கேடுகளில் , நல்லவர் நல்லகண்ணு போன்றவர்கள் தோற்பதும். மக்களுக்கு எந்தவித ஒரு நன்மையும் செய்யாத இவர்கள் ஜெயிப்பதும் சாதரணம் .
NANNILAM Ex Minister காமராஜ் kalaivanan a அவர்களால் அசைக்க முடியாத மாபெரும் சக்தி காமராஜ் இடம் கலைவாணன் போட்டியிட்டு இருந்தால் டெபாசிட் இருந்திருப்பார்