Тёмный

Poongathave - cover - Ramyaduraiswamy 

Ramya Duraiswamy
Подписаться 124 тыс.
Просмотров 193 тыс.
50% 1

Poongathave thaal thiravaai from the movie nizhalgal..!!
For live shows in India / abroad, contact enquiry@ramyaduraiswamy.com
#ilayaraja
#nizhalgal
#umaramanan
#ramyaduraiswamy
#smuletamil
#smule

Опубликовано:

 

28 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 299   
@sethumadhavan375
@sethumadhavan375 5 лет назад
Needless to say about Ramya ma'am's performance. Male voice exactly matches with Deepan Chakravarthy's voice. Excellent performance by both.
@sugunarajarubenplastictech5489
@sugunarajarubenplastictech5489 4 года назад
நான் இந்த குயிலின் குரலுக்கு அடிமை! ஆம், பிரபல பாடகி ரம்யா அவர்கள் எதைப்பாடினாலும் கேட்பதில் எப்பொழுதும் இனிமை. அவர்களின் உச்சரிப்பு,timings மற்றும் அழகான பாவனைகள் வேறுயாரும் கடைபிடித்ததை நான் பார்த்ததே இல்லை. எந்த பாடலையும் மிகவும் ரசித்து உற்சாகமாக பாடுவதில் மிகவும் வல்லவர், பாடும்போது கன்னத்தில் விழும் குழிக்கு கோடி கொடுக்கலாம். இசைஞானி இளையராஜாவின் இசைகளுக்கு நின்றுபாட மிகவும் பொருத்தமானவர்,இசைக்கு உயிர் கொடுப்பவர்! இவர்களின் பாடும் திறமை இவர்களின் கடின உழைப்பால் அபூர்வமானது என்பதே உண்மை. இதை நான் உணர்கிறேன். புகழ வார்த்தையே இல்லை. நிச்சயமாக இவர்களின் குரல்கள் காலத்தால் அழியாதவையாக என்றுமே நிலைத்து நிற்கும். அவள் ஒரு குறிஞ்சி பூ, இப்பொழுதுதான் இவ்வுலகில் அனைவருக்காவும் பூத்துள்ளால். பரிக்காமல் தூரத்தில் நின்று ரசித்தாலே போதும். எல்லா பூக்களையும் எளிதாக பரித்துவிட முடியாது, பரித்தாலும் கசங்கிவிடும், தூர நின்று பார்த்து ரசிப்பதே நலம். குறிஞ்சி பூ எளிதாக வாடிப்போவதில்லை. அவள் நீண்டநாள் வாடாமல் இருக்க அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். சுகுணராஜா * Thanks to smule which introduced her to this world widely.
@1965rrk
@1965rrk 4 года назад
ராஜா ராஜாதான்! என்ன ஒரு பாடல்! இருவரின் குரலும் அருமை. வாழ்த்துக்கள்.
@sugunarajarubenplastictech5489
@sugunarajarubenplastictech5489 4 года назад
பிரபல பாடகி ரம்யா அவர்கள் எதைப்பாடினாலும் கேட்பதில் எப்பொழுதும் இனிமை. அவர்களின் உச்சரிப்பு,timings மற்றும் அழகான பாவனைகள் வேறுயாரும் கடைபிடித்ததை நான் பார்த்ததே இல்லை. எந்த பாடலையும் மிகவும் ரசித்து உற்சாகமாக பாடுவதில் மிகவும் வல்லவர், பாடும்போது கன்னத்தில் விழும் குழிக்கு கோடி கொடுக்கலாம். இசைஞானி இளையராஜாவின் இசைகளுக்கு நின்றுபாட மிகவும் பொருத்தமானவர்,இசைக்கு உயிர் கொடுப்பவர்! இவர்களின் பாடும் திறமை இவர்களின் கடின உழைப்பால் அபூர்வமானது என்பதே உண்மை. இதை நான் உணர்கிறேன். புகழ வார்த்தையே இல்லை. நிச்சயமாக இவர்களின் குரல்கள் காலத்தால் அழியாதவையாக என்றுமே நிலைத்து நிற்கும். அவள் ஒரு குறிஞ்சி பூ, இப்பொழுதுதான் இவ்வுலகில் அனைவருக்காவும் பூத்துள்ளால். பரிக்காமல் தூரத்தில் நின்று ரசித்தாலே போதும். எல்லா பூக்களையும் எளிதாக பரித்துவிட முடியாது, பரித்தாலும் கசங்கிவிடும், தூர நின்று பார்த்து ரசிப்பதே நலம். குறிஞ்சி பூ எளிதாக வாடிப்போவதில்லை. அவள் நீண்டநாள் வாடாமல் இருக்க அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். சுகுணராஜா * Thanks to smule which introduced her to this world widely.
@YogiRamsuratkumardivinity
@YogiRamsuratkumardivinity 5 лет назад
சினிமா பாடகர்களின் கண் பட்டுவிடும் உங்கள் மேல் சகோதரி.. திருஸ்டி சுற்றிப்போடுங்கள் சகோதரிக்கு... வாழ்த்துக்கள்.. ஆன்மீகப் பாடல்களையும் பாடுங்கள்.
@rajannadar2734
@rajannadar2734 3 года назад
Really
@trendingsaround2249
@trendingsaround2249 4 года назад
Both are super signing... one of the master piece of ilayaraaja. Actually there are no awards available in our world for ilayaraaja. That is the real situation.
@madhukrishna1451
@madhukrishna1451 5 лет назад
Ramya... you score full marks for this beautiful rendition.. that smile and dimple adds magic!!!
@subramaniansuresh1163
@subramaniansuresh1163 4 года назад
S u r correct..
@sakthiprasadm4347
@sakthiprasadm4347 2 года назад
Very good performance from both of you
@ganesanrajagopalan8688
@ganesanrajagopalan8688 3 года назад
Both sang very well. Conviction personified. Stay blessed
@sathiyanarayananvinayagam2857
@sathiyanarayananvinayagam2857 4 года назад
காலங்கள் நினைத்தாலும் அழிக்கயியலாத இசைகாவியம். இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா அவர்களின் இசை படைப்பு.
@jineshpr1292
@jineshpr1292 5 лет назад
One another favourite melody from Ramya Ma'am, just out of word!!!!!
@leelanarayanasami4654
@leelanarayanasami4654 3 года назад
100 pc matching the original.u both have given real justification to the song. Mind blowing performance by both. Ramya mam u please sing sing sing throughout yr life.don't stop for any cause. I'm yr fan always. U have been rocking👍🙏🏿
@jegr6607
@jegr6607 4 года назад
Both have done amazing job👌👌 So beautiful expressions Ramya ma'm🤩
@kothaisriramachandran4220
@kothaisriramachandran4220 5 лет назад
Superb rendition again Ramya mam! Uma mam's classic
@mohandas4755
@mohandas4755 3 года назад
Singing such Beautiful Songs Beautifully with Beautiful Face Expressions and a Pretty Smile Offers a Feast to the Eyes & Ears of the Audience. An Audio Visual Delight. 👌👌👌👌👌❤️❤️❤️
@damodharansambandamoorthy323
@damodharansambandamoorthy323 5 лет назад
Gifted with sweet voice - both
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 года назад
RAMYA DURAI SWAMY PADUM PATTU NILALHAL THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 10 09 2020
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 4 года назад
Beautiful voice and you all sing absolutely beautiful and happy to listen.
@thevathasjudypaul2148
@thevathasjudypaul2148 3 года назад
மிக மிக அருமையாக பாடியுள்ளீர்கள் . ❤❤❤❤👍👍👍👍👏👏👏👏👌👌👌👌💐💐💐💐
@jabbar3569
@jabbar3569 4 года назад
Super voice both 👌👌👌👌
@senthilvel3597
@senthilvel3597 3 года назад
Very fantastic singers
@RamKumar-vh7db
@RamKumar-vh7db 2 года назад
Wisdom n beauty all together in u ramya. How blessed u r dear!
@bheemakondamuthialiahleela2420
@bheemakondamuthialiahleela2420 3 года назад
Old is gold.eccellemt singing Best wishes to both of you.
@pradeepmallyapradeep806
@pradeepmallyapradeep806 5 лет назад
Nam Manathil Irukkira Santhoshathin Thaazh Thirakkum Paadal Than Ithu!! En favourite Paadagi Sri Uma Ramanan. ramya, Ungal Kuralum Avarudeyathu Polave Romba 'sweet and lovely'. Manam Niraintha Vaazhthukkal!! Best Wishes Both Of You🌹🌹💐....
@dekshnamoorthy1746
@dekshnamoorthy1746 5 лет назад
Super
@mohantarun4351
@mohantarun4351 5 лет назад
So so fantastic
@narasimma1
@narasimma1 4 года назад
Both are super
@krishnankuttynairkomath1964
@krishnankuttynairkomath1964 2 года назад
IRANDU PEERUM ROMBHA MANOHARAMAAHEE, PERFORM CHEYITHIRIKKINREEN... AMMAAVEEE... PRAMADAM THAAN... REMMYIAA JEEE🌹🌹🌹🙏👍👍👍👌👌👌👏👏👏😘😘😘❤️❤️❤️💞💞💞🤩🤩🤩 SWEET'SSS CONGRATULATION'SSS 🌹🙏🙏👍👍👌👌👏👏😘😘❤️❤️💞💞🤩🤩🤔🤔🤭🤭🙏🙏🙏🌹🌹🌹
@rajiiyer1390
@rajiiyer1390 5 лет назад
இந்த பாடல் ல மாலை சுடும் மன்நேரம் மங்கள வாழ்தொலி கீதம் சம்மசம்ம அருமை அருமை வார்த்தை கள் இல்லை என்னிடம் வளர்க
@ulagatamilantamilan7072
@ulagatamilantamilan7072 4 года назад
Excellent Ramya ji .. don't know how to praise u.. & male voice also very good ji... 👏👏👏👏👏👏👏👏
@jarugumillivbsrsastry3673
@jarugumillivbsrsastry3673 4 года назад
Excellent ramya god bless you
@jpraj7014
@jpraj7014 5 лет назад
Nice song.. Both rocks.. Special thks to umaramanan..
@safireravi
@safireravi 4 года назад
அருமை!அருமை!
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 года назад
NIZHALGAL THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 29 09 2020
@seshagirithiruvengadam5765
@seshagirithiruvengadam5765 5 лет назад
Beautiful, Marvelous & Excellent ! Regards Seshagiri.T
@pjseenivasan2374
@pjseenivasan2374 Год назад
Very Suoer Congrats both singers
@shankarsenthilkumaran2391
@shankarsenthilkumaran2391 3 года назад
No word's really super.
@sureshvr1831
@sureshvr1831 5 лет назад
Wow super Ramanan sir... awesom...Ramya rocking performance
@saravanakumar-op3rc
@saravanakumar-op3rc 5 лет назад
Super song
@cnaagaraj
@cnaagaraj 3 года назад
ரம்யா துரைசாமி சகோதரி பின் குரல் வளம் இனிமை. அதிலும் புன்னகையுடன் கூடிய அனுபவதித்து பாடுவது மேலும் இனிமை. மேலும் அவரின் திறமைக்கு அன்பு வாழ்த்துகள் ராஜு 9443288692
@dsdhavamani7810
@dsdhavamani7810 4 года назад
Nice vices super
@rameshchinnaiya.9379
@rameshchinnaiya.9379 5 лет назад
fantasic... super....
@ssbsathish
@ssbsathish 3 года назад
energetic singing...
@4manchira
@4manchira 4 года назад
Wow what a range and sweet male voice. Who is he??? Both have justified this song ..beautiful👌👌👌
@p.n.raamaduraip.n.raamadur7650
இனிய குரலில் அருமையான பாடல்
@shank3k
@shank3k Год назад
Excellent singing
@reviannan2836
@reviannan2836 5 лет назад
Heart touching song thanks ramya sister (Jaya TV)
@shareefshareef7502
@shareefshareef7502 4 года назад
❤❤👍
@tbala4200
@tbala4200 4 года назад
Suupre nice
@YOGAMBALV
@YOGAMBALV 5 лет назад
Semma singing madam.god bless you
@vavadivalakaiyan6338
@vavadivalakaiyan6338 4 года назад
💖💖💖💖💖💖💖💖💖💖💖👍
@mathikk1407
@mathikk1407 5 лет назад
அருமை அருமை மிக மிக அருமை... கர்ணா.
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 5 лет назад
Sweet voices.
@drsrikanthcbe
@drsrikanthcbe 5 лет назад
Ramya absolutely fantastic. A great composition rendered with finesse
@haroonjayawardana6843
@haroonjayawardana6843 5 лет назад
You both are singing like professionals, amazing, keep it up
@moorthisachin673
@moorthisachin673 5 лет назад
Super voice both
@MoorthyKrishnamoorthy-kf3dh
@MoorthyKrishnamoorthy-kf3dh 3 года назад
Supper
@babudhakshina8311
@babudhakshina8311 4 года назад
அம்மா, நீங்கள் பாடும் அழகே தனி.அந்த பாவம், உச்சரிப்பு வாய்ப்பேயில்லை, வாழ்த்துக்கள்!
@sridharankathirasen9026
@sridharankathirasen9026 5 лет назад
👍🙏🏼Beautiful song and. You both amazing beautiful voice sweet
@shivasundari2183
@shivasundari2183 4 года назад
👍👍👍👍👍👍👍👍
@mallikunisha4713
@mallikunisha4713 5 лет назад
aumai .aumai aumai excellent
@selvaraj.mmunirathinam9219
@selvaraj.mmunirathinam9219 2 года назад
super singing
@Mahdhi-POV
@Mahdhi-POV 5 лет назад
Akka semma alagu neega 👌👌👌👌
@SureshKumar-vi2bn
@SureshKumar-vi2bn 5 лет назад
அருமை,அருமை,அருமை
@rameshchandru2816
@rameshchandru2816 2 года назад
Superb
@shanmugamshanmugam8169
@shanmugamshanmugam8169 5 лет назад
எனக்கு பிடித்தப் பாடல்.. Super .NICE BoTH .... சன்முகம். நீலகிரி
@anpudan.r.rajendran.anouda5898
அருமை.நீங்கள.இருவரும்.பாடிய.பாடல்.
@sureshpandit6239
@sureshpandit6239 4 года назад
அருமை.
@bharathsco9955
@bharathsco9955 5 лет назад
Omg both are amazing
@BalaKrishnan-wq6nz
@BalaKrishnan-wq6nz 4 года назад
இந்த பாடலில் இருவருமே அமர்க்களம் செய்துவிட்டீர்கள்... குறிப்பாக...சார். வாய்ப்பே இல்ல??. ஒரிஜினல் பாடலில் உள்ள அதே 100% சதம்.. வாழ்த்துக்கள். ❤💙💜💛💚
@MohanKumar-zc4gk
@MohanKumar-zc4gk 2 года назад
Great
@karuppiahm.s3644
@karuppiahm.s3644 5 лет назад
BOTH OF YOU VERY FINE
@sameermohammed7419
@sameermohammed7419 4 года назад
Arumai
@ayyanarayyanar145
@ayyanarayyanar145 3 года назад
Hi.2.super.cute.hits.super
@dineshkumarm197
@dineshkumarm197 5 лет назад
அருமை சகோதரி
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 года назад
PADUM PATTU SUPPER PADUM KURAL SUPPER 08 06 2020
@vijayakumarv8038
@vijayakumarv8038 5 лет назад
Awesome
@balakrishnanramiah6992
@balakrishnanramiah6992 5 лет назад
Awesome mem
@rameshusha3919
@rameshusha3919 5 лет назад
Akka super
@balakrishnanramiah6992
@balakrishnanramiah6992 5 лет назад
You too sir
@kannana8733
@kannana8733 5 лет назад
Sema super
@logesvarikanakarajanloges8525
@logesvarikanakarajanloges8525 5 лет назад
😉🤗👏👏😙😍👍😎
@kandasamylankeswaran9722
@kandasamylankeswaran9722 5 лет назад
Male voice exactly original
@shivasundari2183
@shivasundari2183 4 года назад
!!
@senthilsanmugam823
@senthilsanmugam823 5 лет назад
Made for each other
@selvi.d1781
@selvi.d1781 5 лет назад
ரம்யா உங்கள் பாட்டுக்கு நான் அடிமை
@shivasundari2183
@shivasundari2183 4 года назад
👍👍
@rravinadar
@rravinadar 5 лет назад
வாய்ப்பே இல்லை.இப்பாடலை அசத்தி விட்டீர்கள் என்றால் மிகையாகாது
@kumarselvam1495
@kumarselvam1495 3 года назад
👍👍👍👍❤❤
@johnbosco8239
@johnbosco8239 5 лет назад
அருமை.
@k.muthuramansubramanian8071
@k.muthuramansubramanian8071 5 лет назад
அருமை கண்களை மூடிய நிலையில் கேட்டேன் இருவரும் தூள் கிளப்பிட்டீங்க சூப்பர் வாழ்த்துக்கள் உறவுகளே
@kngshekhar1613
@kngshekhar1613 4 года назад
K
@சுகிஷர்மி
@சுகிஷர்மி 5 лет назад
பூங்குயிலே உன் இதழ் திறவாய்.... உனது தேன்குரலில் எனது மனதோ மயங்குதடி.... அழகோ அழகு ரம்யா. உனது புன்னகையில்... கன்னக்குழியில்....
@raghothamanrangavittal5604
@raghothamanrangavittal5604 4 года назад
GOOD VERY GOOD
@powermani1395
@powermani1395 2 года назад
நமக்கெல்லாம் ரிப்ளை பன்ன மாட்டாங்களா.
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 5 лет назад
"பூங்கதவே தாழ் திறவாய் பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய் பூங்கதவே தாழ் திறவாய் நீரோட்டம்..ம்.. போலோடும்..ம்.. ஆசை கனவுகள் ஊர்கோலம்..ம்... ஆஹாஹா..ம்.. ஆனந்தம்..ம்.. ஆடும் நினைவுகள் பூவாரம்..ம்.. காதல் தெய்வம் தான் வாழ்த்தும் காதலில் ஊறிய ராகம்..ம்.. பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய் திருத்தேகம்..ம்.. எனக்காகும்..ம்.. தேனில் நனைந்தது என் உள்ளம்..ம்.. பொன்னாரம்..ம்.. பூவாடை..ம்.. ஆடும் தோரணம் எங்கெங்கும்..ம்.. மாலை சூடும் அந்நேரம் மங்கல வாழ்த்தொலி கீதம்..ம்.. பூங்கதவே..ம்.. தாழ் திறவாய்..ம்.. பூங்கதவே தாழ் திறவாய் பூவாய் பெண் பாவாய் பொன் மாலை சூடிடும் பூவாய்..ம்..பெண் பாவாய்..ம்ம்ம்..." --------------------💢🔷️💢--------------------- ♦️நிழல்கள்🛑 1980 ♦️தீபன் சக்ரவர்த்தி ♦️உமா ரமணன் ♦️வைரமுத்து ♦️இளையராஜா ♦️பாரதிராஜா
@SMALLTECH
@SMALLTECH 5 лет назад
குருநாதா இங்கயும் வந்துடீங்களா ?????? OH.......MY...GOD!!!! You are a MUSIC LOVER !!!!
@AbdulAzeez-bh3zl
@AbdulAzeez-bh3zl 4 года назад
😍😍😍❤❤❤❤👌👌👌👌👌👌👏👏👏🙏
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
28.09.2021. இன்று பாடல் கேட்கிறேன். அருமையான பாடல் அழகாக பாடுகிறீர்கள். வாழ்க வளமுடன்.
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
நன்றி.
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
04.10.2021. இன்றும் இந்த பாடல் கேட்கிறேன். உண்மையான காரணம் அன்பின் மிகுதியால் எத்தனை விதமான ஆசைகள் பாட்டில் தெரிகிறது. குரலின் இனிமை மனதில் அமைதி அளித்த பாடல்.
@sugunarajarubenplastictech5489
@sugunarajarubenplastictech5489 4 года назад
Thanks ramya for your outstanding singing talents to give us wonderful songs. Take care of you very carefully during this pandemic situation. பிரபல பாடகி ரம்யா அவர்கள் எதைப்பாடினாலும் கேட்பதில் எப்பொழுதும் இனிமை. அவர்களின் உச்சரிப்பு,timings மற்றும் அழகான பாவனைகள் வேறுயாரும் கடைபிடித்ததை நான் பார்த்ததே இல்லை. எந்த பாடலையும் மிகவும் ரசித்து உற்சாகமாக பாடுவதில் மிகவும் வல்லவர், பாடும்போது கன்னத்தில் விழும் குழிக்கு கோடி கொடுக்கலாம். இசைஞானி இளையராஜாவின் இசைகளுக்கு நின்றுபாட மிகவும் பொருத்தமானவர்,அவர் இசைக்கு உயிர் கொடுப்பவர்! இவர்களின் பாடும் திறமை இவர்களின் கடின உழைப்பால் அபூர்வமானது என்பதே உண்மை. இதை நான் உணர்கிறேன். புகழ வார்த்தையே இல்லை. நிச்சயமாக இவர்களின் குரல்கள் காலத்தால் அழியாதவையாக என்றுமே நிலைத்து நிற்கும். அவள் ஒரு குறிஞ்சி பூ, இப்பொழுதுதான் இவ்வுலகில் அனைவருக்காவும் பூத்துள்ளால். பரிக்காமல் தூரத்தில் நின்று ரசித்தாலே போதும். எல்லா பூக்களையும் எளிதாக பரித்துவிட முடியாது, பரித்தாலும் கசங்கிவிடும், தூர நின்று பார்த்து ரசிப்பதே நலம். குறிஞ்சி பூ எளிதாக வாடிப்போவதில்லை. அவள் நீண்டநாள் வாடாமல் இருக்க அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். சுகுணராஜா * Thanks to smule which introduced her to this world widely.
@lakshmipathidilliganesh7755
@lakshmipathidilliganesh7755 5 лет назад
Sir உங்க சரணம் செம்ம மரணம்
@s.baskar4319
@s.baskar4319 5 лет назад
என்னக்கு அழுகையை வருகின்றது பழைய நினைவுகள் இந்த பாடலல் ஏங்கோ கொண்டுசெல்கின்றது
@saravananb9726
@saravananb9726 4 года назад
Spm
@sundaramr9188
@sundaramr9188 3 года назад
கதவு திறக்க பட்ட ஆலயங்கள். கனவுகள் காண்கிறேன்.கீதம் பாடும் வரிகளின் உணர்வு. பூங்கோதை மனகதவு திறக்குமா. அருமையான பாடல்.அழகாத பாடி பதிவு செய்த உங்களுக்கு பாராட்டுக்கள். வாழ்க வளமுடன். 07.09.இந்த பாடல் கேட்கிறேன்.நேற்றை ஆலயம் மூடல் இன்று திறப்பு. ஏன் இப்படி எது எப்படியோ... என் பொழுதுகள் இனிமையாக பாடல் கேட்டு கொண்டு... உன் நினைவுகள் கூட....
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 года назад
RAMYA DURAI SWAMY PADUM PATTU NILALHAL THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 26 09 2020
@sugunarajarubenplastictech5489
@sugunarajarubenplastictech5489 4 года назад
சத்தியமா சொல்றேங்க, என் கண்களுக்கு ஜானகி அம்மா சுசிலா அம்மா சித்ரா அம்மா எல்லாம் தெரியல ஆனா இந்த ரம்யா அம்மாதான் சிறந்த பாடகிப்போல் தெரிகிறது! ஆனால் இளம் பருவத்தில் இந்த 3 legendary singers களை அவர்கள் இளமை பருவத்தில் பாடும்போது நேரிடையாக பார்த்திருந்தால் ஒரு வேலை நான் மயங்கியிருப்பேனோ? இப்படித்தான் MSV சாரும் , இளையராஜா சாரும் மயங்கி போனார்களோ? எனக்கு நீ , உனக்கு நான் என்பதுபோல இதுதான் காலத்தின் கட்டாயம்! எதையும் நேரிடையாக பார்க்கும்போதுதான் அதன் அழகும் அருமையும் மதிப்பும் தெரியும் என்பதற்கு ரம்யா அவர்கள்தான் எடுத்துக்காட்டு! இதற்குப் பேர்தான் கலை நயம். Legendary singers மூன்று அம்மாக்களுக்கும் என் மரியாதைக்குரிய வணக்கம். இவர்களே நிறைய பாடல்களுக்கு முதலில் அழகு ஊட்டியவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள். ரம்யா அவர்கள் இவர்களின் பாடல்களுக்கு உயிர் கொடுப்பவர். ஒரு பாட்டுக்கு பாடும்போது பாவனை முக்கியம் என்பதை நிலைநாட்டுகிறவர் இந்த ரம்யா. இதற்காக இவருக்கும் ஒரு பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பிக்கலாம் . நான் இந்த குயிலின் குரலுக்கு அடிமை! ஆம், பிரபல பாடகி ரம்யா அவர்கள் எதைப்பாடினாலும் கேட்பதில் எப்பொழுதும் இனிமை. அவர்களின் உச்சரிப்பு,timings மற்றும் அழகான பாவனைகள் வேறுயாரும் கடைபிடித்ததை நான் பார்த்ததே இல்லை. எந்த பாடலையும் மிகவும் ரசித்து உற்சாகமாக பாடுவதில் மிகவும் வல்லவர், பாடும்போது கன்னத்தில் விழும் குழிக்கு கோடி கொடுக்கலாம். இசைஞானி இளையராஜாவின் இசைகளுக்கு நின்றுபாட மிகவும் பொருத்தமானவர்,இசைக்கு உயிர் கொடுப்பவர்! இவர்களின் பாடும் திறமை இவர்களின் கடின உழைப்பால் அபூர்வமானது என்பதே உண்மை. இதை நான் உணர்கிறேன். புகழ வார்த்தையே இல்லை. நிச்சயமாக இவர்களின் குரல்கள் காலத்தால் அழியாதவையாக என்றுமே நிலைத்து நிற்கும். அவள் ஒரு குறிஞ்சி பூ, இப்பொழுதுதான் இவ்வுலகில் அனைவருக்காவும் பூத்துள்ளால். பரிக்காமல் தூரத்தில் நின்று ரசித்தாலே போதும். எல்லா பூக்களையும் எளிதாக பரித்துவிட முடியாது, பரித்தாலும் கசங்கிவிடும், தூர நின்று பார்த்து ரசிப்பதே நலம். குறிஞ்சி பூ எளிதாக வாடிப்போவதில்லை. அவள் நீண்டநாள் வாடாமல் இருக்க அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ,வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன். சுகுணராஜா * Thanks to smule which introduced her to this world widely.
@rajurajangam6477
@rajurajangam6477 4 года назад
காவியம்.என்னும். இதயத்தை. திருடிய.கயவர்களை. கன்டிரே௱....
@jamalmohamed4825
@jamalmohamed4825 4 года назад
NILALHAL THIRAIP PADATHIL VARUM PATTU RAMYA DURAI SWAMY PADUM PATTU SUPPER O SUPPER MY FAVOURITE SONG 20 08 2020
@selvareal4345
@selvareal4345 3 года назад
தீபன் சக்ரவர்த்தியின் குரலில் கேட்ட திருப்தி.🙏👏👏
@rameshbabubabu3469
@rameshbabubabu3469 4 года назад
அசத்திட்டீங்க.மேடம் நீங்க நீண்ட ஆயுளுடன் இதே குரல் வளத்துடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@ayakkadjayaram649
@ayakkadjayaram649 3 года назад
Melodious. Good singing by both. I want same singers to sing "toongatha vizhigal rendu"
@rameshsuresh763
@rameshsuresh763 5 лет назад
Female voice as usual. Male voice super.
Далее
Mayanginen solla thayanginen - cover - Ramyaduraiswamy
4:16
pumpkins #shorts
00:39
Просмотров 10 млн
100 Identical Twins Fight For $250,000
35:40
Просмотров 39 млн
Se las dejo ahí.
00:10
Просмотров 1,6 млн
Witch changes monster hair color 👻🤣 #shorts
00:51
Kannan oru kaikulanthai || Bathrakaali || Ilayaraja
4:31
Inbam Pongal vennila with Smt Ramya Duraiswamy
4:43
Просмотров 10 тыс.
Kadhal Oviyam - cover - Ramyaduraiswamy
4:40
Просмотров 306 тыс.
Hey Paadal onru with Ramya Duraiswamy
4:41
Просмотров 2,2 млн
Ilakkanam Maarudho cover with Ramya Duraiswam
4:41
Просмотров 164 тыс.
Malare kurinji malare - ramyaduraiswamy - cover
4:31
pumpkins #shorts
00:39
Просмотров 10 млн